நமது நாட்டிலுள்ள தார் (இராஜஸ்தான்) பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவின் ஒரு சிறு பகுதியில் (35,000 சதுர கி.மீ.) கிடைக்கும் சூரிய ஒளி கொண்டு சுமார் 7,00,000 MW க்கும் அதிகமான அளவு மின் உற்பத்தி செய்ய முடியும்!
ஆனால ் நமத ு நாட்டில ் சூரி ய ஒளிய ை மின ் தேவைக்கா க உபயோகித்தல ் என்பத ு 0.5% சதவீதத்திற்கும ் குறைவா க உள்ளத ு. 1996 ஆம ் ஆண்ட ு அமெக்கே ா மற்றும ் என்ரான் உதவ ி கொண்ட ு இராஜஸ்தான ் மாநிலத்திலுள் ள ஜெய்சால்மரில ் 50 M W சூரி ய சக்த ி மின ் உற்பத்த ி நிலையத்த ை துவங் க அடிக்கல ் நாட்டியதோட ு சரி, அது என்னவாயிற்றென்பத ு யாருக்கும ் தெரியாத ு. அதற்கடுத்த ு அடிக்கல ் நாட்டப்பட் ட 50 M W மற்றும ் 150 M W திறனுள் ள சூரி ய சக்த ி மின ் உற்பத்த ி நிலையங்களுக்கும் அத ே நிலைதான ்.
சூரி ய ஒள ி போன் ற இயற்க ை சக்த ி வளங்கள ை மக்களிடம ் கொண்ட ு செல்லவும ், அத ை உபயோகப்படுத்தவும ், நமத ு நாட்டில ் தனித்துறைகளும ் ( Ministry of New and Renewable Energy - MNRE), (Indian Renewable Energy Development Agency Limited - IREDA) உள்ள ன. ஆனால ், அவர்களின ் பங்களிப்ப ு பெரி ய திறன ் கொண் ட சூரி ய சக்த ி மின ் நிலையங்கள ் அமைப்பதில ் மிகக ் குறைவ ே. நமத ு வளர்ந்த ு வரும ் மின ் தேவையில ் அவர்களின ் பங்களிப்ப ு அதிகமா க இருந்திருக் க வேண்டும ்.
சூரிய ஒளி மின் உற்பத்தி
உலகிலேயே ஸ்பெயின் நாடு தான் அதிகப்படியான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் கொண்டுள்ளது. அந்நாடு தனது மொத்த மின் தேவையில் 12% சதவீதம் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவே பெறுகிறது.