Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கச்சா விலை: வெடித்த நீர்க் குமிழி!
Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:24 IST)
மூன்ற ு மாதங்களுக்க ு முன்னர ் வரலாற ு காணா த அளவிற்க ு பீப்பாய ் ஒன்றிற்க ு 146 டாலர்கள ை எட்டி ய கச்ச ா எண்ணெயின ் வில ை, தொடர்ந்த ு குறைந்துவந்த ு தற்பொழுத ு 100 டாலர்களுக்க ு சரிந்துள்ளத ு.
அமெரிக்காவின ் நைமக்ஸ ் சந்தையில ் ஒயிட ் குரூட ் என்றழைக்கப்படும ் கச்ச ா எண்ணெயின ் வில ை செப்டம்பர ் 11 ஆம ் தேத ி நிலவரப்பட ி 100.10 டாலர்களாகக ் குறைந்துள்ளத ு. லண்டன ் பிரெண்ட ் குரூட ் வில ை பீப்பாய்க்க ு 96.99 டாலராகக ் குறைந்துள்ளத ு.
கச்ச ா எண்ணெய ் உற்பத்தியில ் 40 விழுக்காட ு அளவிற்க ு பங்களிக்கும ் ஓபெக ் (Oil Producing and Exporting Countries - OPEC) நாடுகள ் உற்பத்த ி செய்திடும ் கச்ச ா வில ை நேற்றை ய நிலவரப்பட ி 95.26 டாலர்களா க குறைந்துள்ளத ு.
இதன ் காரணமா க பெட்ரோலியப ் பொருட்களின ் விலைகள ் விலைகள ் சர்வதே ச அளவில ் பெரும ் அளவிற்க ு குறைக்கப்பட்டுள்ளத ு. ஆனால ் நமத ு நாட்டைப ் பொறுத்தவர ை கச்ச ா விலையேற்றத்திற்க ு நிகரா க பெட்ரோல ், டீசல ் விலைகள ் உயர்த்தப்படாததால ், பொதுத ் துற ை எண்ணெய ் நிறுவனங்களுக்க ு ஏற்பட்டுவரும ் இழப்ப ு இந் த விலைக ் குறைவால ் குறைந்துள்ளத ே தவி ர, இன்னமும ் இழப்ப ு தொடர்வதால ் விலைகளைக ் குறைக் க முடியாத ு என்ற ு மத்தி ய அரச ு அறிவித்துவிட்டத ு.
கச்ச ா வில ை மேலும ் உயரும ், எனவ ே வரும ் செப்டம்பரில ் மீண்டும ் வில ை உயர்த்தப்படலாம ் என்ற ு பெட்ரோலியத ் துற ை செயலர ் கூறியிருந்தார ். அந் த நில ை இந் த விலைச ் சரிவால ் தவிர்க்கப்பட்டுள்ளத ு நமக்க ு மகிழ்ச்ச ி தரும ் செய்தியாகும ்.
கச்ச ா வில ை குறையாத ு, தொடர்ந்த ு உயர்ந்துகொண்டுதானிருக்கும ், பீப்பாய்க்க ு 160 டாலர்கள ் வர ை உயரும ், கச்ச ா உற்பத்த ி நாடுகள ் தங்களுடை ய உற்பத்திய ை அதிகப்படுத்தினாலும ் அதன ் வில ை 150 டாலருக்குக ் கீழ ் குறையவ ே குறையாத ு என்ற ு சர்வதே ச எரிசக்த ி அமைப்ப ு உட்ப ட எண்ணெய ் வர்த்த க அமைப்புகளும ், ஊ க வணிகர்களும ் செய்திகளைப ் பரப்ப ி வந்தனர ்.
உல க அளவில ் பெட்ரோலியப ் பொருட்களுக்கா ன தேவ ை அதிகரித்த ு வருகிறத ு, அதிலும ் குறிப்பா க சீன ா, இந்திய ா உள்ளிட் ட வளரும ் நாடுகளில ் இந்தத ் தேவ ை நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வருவதால ் கச்ச ா வில ை குறையும ் வாய்ப்ப ு இல்ல ை என்ற ு கூறினர ்.
இதுவெல்லாம ் வணி க நலனைக ் கருத்தில ் கொண்ட ு திட்டமிட்ட ு பரப்பப்படும ் செய்திகள ் என்பத ை ஊடகங்களும ் கூறிக்கொண்டுதானிருந்த ன. ஆனால ் அதன ை ஊ க வணிகர்களும ், இதனால ் பெரும ் இலாபம ் கண்டுவந் த அமெரிக் க, ஐரோப்பி ய எண்ணெய ் நிறுவனங்களும ் மறுத்துவந்த ன. தேவ ை அதிகரிப்பதும ், அதற்கேற் ற அளவிற்க ு உற்பத்த ி அதிகரிக்காததும ், எண்ணெய ் சுத்தரிப்ப ு அளவ ு குறைந்துவருவதும்தான ் என்ற ு வில ை உயர்விற்க ு நியாயம ் கூற ி வந்த ன.
ஊ க வணிகர்களும ், எண்ணெய ் நிறுவனங்களும ், சி ல நாடுகளும ் உருவாக்கி ய அந் த நீர்க்குமிழ ி ஒர ே மாதத்தில ் உடைந்துவிட்டத ு.
தேவ ை அதிகரிக்கிறத ு, உற்பத்த ி குறைகிறத ு என்றெல்லாம ் இவர்கள ் கிளப்ப ி விட் ட கதைகள ் ஒர ு மாதத்திற்குக ் கூ ட நிற்கவில்ல ை. ஓபெக ் நாடுகள ோ, அமெரிக்காவ ோ அல்லத ு மற்றொர ு பெரும ் உற்பத்தியாளரா ன ரஷ்யாவ ோ தங்களத ு உற்பத்தியைப ் பெருக்கவில்ல ை, ஆயினும ் கச்ச ா வில ை இரண்ட ு மாதத்தில ் 40 முதல ் 45 டாலர்கள ் அளவிற்க ு குறைந்துவிட்டத ு.
கடந் த 6 மாதத்தில ் கண்டிரா த வில ை இறக்கத்த ை லண்டன ் குரூட ் சந்தித்துள்ளத ு.
கச்ச ா எண்ணெயின ் விலையேற்றம ் ஊ க வணிகர்களின ் திட்டமிட் ட வணிகச ் சதிய ே என்பத ை நேற்ற ு முன்தினம ் கூடி ய ஓபெக ் நாடுகளின ் 149 வத ு கூட்டதில ் உரையாற்றி ய அதன ் தலைவர ் சக்கீப ் கலீல ், “இந் த விலையேற்றம ் உற்பத்தியோட ு சம்மந்தப்படா த காரணிகளாலும ், ஊ க வணிகத்தாலும ், டாலர ் டாலரின ் மதிப்பில ் ஏற்பட் ட வீழ்ச்சியாலும ், சர்வதே ச அளவில ் ஏற்பட் ட அரசியல ் நெருக்கடிகளாலும ், சந்தையில ் நிலவி ய எதிர்பாரா த நெருக்கத்தினாலும ் தான ் ஏற்பட்டத ு என்பத ை நாம ் தொடர்ந்த ு கூறிவந்துள்ளோம ்.
தற்பொழுத ு மேற்கூறப்பட் ட காரணிகள ் சிலவற்றில ் ஏற்பட்டுள் ள மாற்றங்கள ் - டாலரின ் மதிப்ப ு உயர்வ ு, சர்வதே ச அரசியல ் நெருக்கடிகளில ் தளர்வ ு, உலகளாவி ய பொருளாதாரத்தில ் ஏற்பட்டுவரும ் பின்னடைவ ு,
அதன ் காரணமா க எண்ணெய ் தேவையில ் ஏற்பட்டுள் ள இறக்கம ் ஆகிய ன மட்டுமின்ற ி, நிய ூ யார்க ் கச்ச ா சந்தையில ் செய்திருந் த முதலீட்ட ை ஊ க வணிகர்கள ் பெருமளவிற்க ு விற்றுவிட்டதன ் காரணமா க கச்ச ா வில ை குறைந்த ு வருகிறத ு” என்ற ு கூறியுள்ளார ்.
அமெரிக்காவ ை சமிபத்தில ் மிரட்டி ய ஐக்க ி என்ற ு பெயரிடப்பட் ட சூறாவள ி எச்சரிக்கைய ை காரணமாக்க ி மீண்டும ் கச்ச ா விலைய ை உயர்த் த ஊ க வணிகர்கள ் முயன்றனர ். அப்பொழுத ு அமெரிக் க சுத்தகரிப்ப ு ஆலைகளின ் உற்பத்தியும ் 20 விழுக்காட ு அளவிற்க ு குறைந்தத ு. ஆயினும ், வில ை சற்ற ே உயர்ந்த ு மீண்டும ் சரிவுப ் பாதையில ் பயணிக்கத ் துவங்கியத ு.
இரண்ட ே மாதத்தில ் பீப்பாய்க்க ு 40 முதல ் 45 டாலர்கள ் வர ை இழந் த எண்ணெய ் உற்பத்த ி நாடுகளும ், நிறுவனங்களும ், கச்ச ா விலைய ை எப்படியாவத ு 100 டாலருக்குக ் கீ்ழ ் குறைந்துவிடாமல ் தடுத்த ு நிறுத்தி ட பெரும ் முயற்ச ி மேற்கொள்ளத ் துவங்கியுள்ளனர ்.
ஓபெக ் அமைப்ப ு கூ ட தனத ு உற்பத்திய ை குறைப்பத ு குறித்த ு ஒர ு அறிவிப்ப ை வெளியிட்டுள்ளத ு. நாள ் ஒன்றிற்க ு 5 லட்சம ் பீப்பாய ் அளவிற்க ு கச்ச ா உற்பத்திய ை குறைக் க அத ு முடிவ ு செய்துள்ளதா க செய்திகள ் கூறுகின்ற ன.
கடந் த ஆண்ட ு ஆகஸ்ட ் மாதம ் ஓபெக ் உற்பத்த ி செய்யும ் கச்ச ா வில ை 68.71 டாலரா க இருந்தத ு. அந் த நிலைக்க ு வில ை இறங் க அனுமதிக் க வேண்டும ். கச்ச ா விலையேற்றத்தினால ் ஒர ே ஆண்டில ் ப ல லட்சக ் கணக்கா ன கோட ி டாலர்களைச ் சம்பாதித் த எண்ணெய ் உற்பத்த ி நாடுகளுக்க ு - அத ு அமெரிக்க ா, ரஷ ்யாவா க இருந்தாலும ், ஓபெக ் நாடுகளாயினும ் வில ை குறைவத ை சகித்துக ் கொள்ளத ் தயாரா க இல்ல ை.
எனவ ே எண்ணெய ் உற்பத்த ி நாடுகள ் அனைத்தும ் கூட்ட ு சேர்ந்த ு ( ரகசியமாகத்தான ்) உற்பத்தியைக ் குறைத்த ு பூச்சாண்டிக ் காட்ட ி மீண்டும ் கச்ச ா விலைய ை உயர்த்தும ் நடவடிக்கைகளில ் ஈடுபடலாம ்.
புதியதொர ு நீர்க ் குமிழ ி உருவாகலாம ்!
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments