Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: வெற்றியா? தோல்வியா?

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (22:19 IST)
இந்தக ் கேள்விக்க ு அமெரிக் க அரசிடம ் பதில ் கேட்டால ், “முழுமையா ன வெற்ற ி கிட்டவில்ல ை, அந்தப ் போர ் இன்னமும ் முடிந்துவிடவில்ல ை. ஆனால ், பயங்கரவாதம ் பெருமளவிற்க ு ஒடுக்கப்பட்டுவிட்டத ு” என்றுதான ் கூறும ்.

இத ே கேள்விய ை அமெரிக் க மக்களிடம ் கேட்டால ், தோல்விதான ் என்ற ு கூற ி, ஈராக்கிலும ், ஆஃப்கானிஸ்தானிலும ் இழந் த அமெரிக் க வீரர்களின ் எண்ணிக்கைய ை நினைத்த ு வருத்தத்துடன ் பெர ு மூச்ச ு விடுவார்கள ்.

7 ஆண்டுகளுக்க ு முன ் இத ே நாளில ், அமெரிக்காவின ் நிய ூ யார்க ் நகரில ் இருந் த இரட்ட ை கோபுரங்களின ் மீத ு இரண்ட ு விமானங்கள ை மோத ி நடந் த தாக்குதலில ் 3,300 பேர ் உயிரிழந்தனர ். அத ே நேரத்தில ் அமெரிக்காவின ் பாதுகாப்புத ் தலைமையகமா ன பெண்டகன ் மீதும ் தாக்குதல ் நடந்த ு 800 பேர ் வர ை கொல்லப்பட்டனர ்.

உலகைய ே அதிர்ச்சியால ் உலுக்கி ய அந் த பயங்கரவாதத ் தாக்குதல ் இன்றல் ல, இன ி வரும ் காலத்திலும ் உல க சமூகத்தால ் மறக் க முடியா த, மன்னிக் க முடியா த நிகழ்வாகும ்.

இத்தாக்குதலைத ் தொடர்ந்த ு பயங்கரவாதத்த ை ஒடுக் க, இத்தாக்குதல ை திட்டமிட்ட ு நிறைவேற்றியதாகக ் குற்றம்சாற்றப்பட் ட ஒசாம ா பின ் லேடன ் தலைமையிலா ன அல ் கய்ட ா அமைப்பின ை ஒழிக் க, பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போர ை அமெரிக் க அதிபர ் புஷ ் அறிவித்தார ். அவருடை ய கோரிக்கைய ை ஏற்ற ு நேட்ட ோ கூட்டமைப்ப ு நாடுகளா ன இங்கிலாந்த ு, பிரான்ஸ ், ஜெர்மன ி உள்ளிட் ட ஐரோப்பி ய நாடுகளும ், ஜப்பான ், கொரிய ா உள்ளிட் ட ஆசி ய நாடுகளும ் அதனுடன ் இணைந்த ு போரில ் குதித்த ன.

அல ் கய்டாவ ை அழிக்கவும ், அதன ் தலைவன ் ஒசாம ா பின ் லேடன ை கொல்லவும ் தனத ு போர்படைப ் பலத்த ை முடுக்கிவிட் ட அமெரிக்காவும ், நே ச நாட்டுப ் படைகளும ், அதன ் புகலிடமா ன ஆஃப்கானிஸ்தானில ், அதற்க ு ஆதரவளித்துவந் த தாலிபான ் இயக்கத்தின ் நிலைகளைக ் குறிவைத்த ு பெரும ் தாக்குதல ை நடத்தி ன.

ஆஃப்கானிஸ்தான ் மலைப்பகுதிகளில ் ஒசாமாவும ், தாலிபான ் தலைவர ் முல்ல ா உமரும ் பதுங்கியிருப்பதா க கிடைத் த தகவலையடுத்த ு அப்பகுதியில ் அதுவர ை உலகம ் காணா த மிகப ் பெரி ய தாக்குதலைத ் தொடுத்தத ு

அமெரிக்க ா. ஆனால ் அந்தத ் தாக்குதலில ் இருந்த ு ஒசாமாவும ், முல்ல ா உமரும ் தப்ப ி விட்டதாகக ் கூறப்பட்டத ு!

இதன்பிறக ு உலகின ் ப ல பகுதிகளில ் பயங்கரவாதத ் தாக்குதல்கள ் நடைபெற்ற ன. பயங்கரவாதம ் என்பத ு இன்னதென்ற ு இதுவர ை ஐக்கி ய நாடுகள ் சபைய ோ அல்லத ு அதன ் சக்த ி வாய்ந் த அமைப்பா ன பாதுகாப்புப ் பேரவைய ோ வரையற ை செய்யவில்ல ை என்றாலும ், அரச ு மற்றும ் அரசியல ் ரீதியா ன நடவடிக்கைகளில ் எவ்வி த தொடர்பும ் அற் ற அப்பாவ ி மக்களைக ் குறிவைத்த ு நடத்தப்பட்டத ் தாக்குதல்களைய ே - அத ு தீவிரவாதிகள ் செய்தாலும ், அரசுகளின ் பாதுகாப்புப ் படைகள ் செய்தாலும ் - பயங்கரவா த நடவடிக்கைய ே என்ற ு உலகம ் ஏற்றுக்கொண்டத ு.

இந் த அடிப்படையில ், ஸ்பெயின ் தலைநகர ் மேட்ரிட்டில ் இரயில ், இரயில்வ ே நிலையங்களில ் நடத்தப்பட்டத ் தாக்குதல்களில ் ப ல நாற்றுக்கணக்கானவர்கள ் உயிரிழந்தனர ். ப ல நூற்றுக்கணக்கானோர ் காயமுற்றனர ்.

லண்டன ் நகரில ் - இரயில ் நிலையங்களில ் அடுத்தடுத்த ு குண்டுகள ் வெடித்ததில ் பெருமளவிற்க ு உயிரிழப்புகள ் ஏற்பட்ட ன.

இந்தியாவின ் நாடாளுமன்றத்தின ் மீத ே தாக்குதல ் நடந்தத ு.

எல்லைத ் தாண்டி ய பயங்கரவாதத்தால ் கடுமையா ன பாதிப்பிற்குள்ளா ன நமத ு நாட்டின ் தலைநகர ் டெல்லியில ், தீபாவளிக்க ு முன்னர ் ப ல சந்தைகளில ் குண்டுகள ் அடுத்தடுத்த ு வெடித்த ு நூற்றுக்கணக்கானோர ் கொல்லப்பட்டனர ்.

மும்ப ை இரயில்களில ் அடுத்தடுத்த ு குண்டுகள ் வெடித்ததில ் 200 பேருக்கும ் அதிகமா க உயிரிழந்தனர ். ப ல நூற்றுக்கணக்கில ் படுகாயமுற்றனர ். கர்நாடகத ் தலைநகர ் பெங்களுருவில ் குண்டுகள ் வெடித்தத ு.

இராஜஸ்தான ் தலைநகர ் ஜெய்ப்பூரில ் குண்டுகள ் வெடித்தத ு. உத்தரப்பிரதேசத்தில ் ப ல இடங்களில ் குண்டுகள ் வெடித்த ன. கடைசியா க, குஜராத ் மாநிலம ் அகமதாபாத்தில ் குண்டுகள ் வெடித்த ன. இந்தத ் தொடர ் குண்ட ு வெடிப்புக்கள ் ஒவ்வொன்றிலும ் ப ல பேர ் கொல்லப்பட்டனர ்.

இப்பட ி இடைவெளியின்ற ி, அப்பாவிப ் பொத ு மக்களைக ் குறிவைத்த ு நடத்தப்பட் ட தாக்குதல்கள ் நாளுக்க ு நாள ் அதிகரித்துக்கொண்ட ு வரும ் நிலையில ், பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போர ் சிறி ய அளவிற்குக ் கூ ட வெற்ற ி பெறவில்ல ை என்பத ு நிரூபணமானத ு.

ஈராக ் மீதா ன போர ்!

பயங்கரவாதத்திற்கும ், பேரழிவ ு ஆயுதங்களின ் கிடங்காகவும ் ஈராக ் உள்ளத ு என்ற ு கூற ி அமெரிக்காவும ், நே ச நாட்டுப ் படைகளும ் அந்நாட்டின ் மீத ு படையெடுத்த ன.
அந்நாட்ட ு அதிபர ் சதாம ் உசேன ை பிடித்த ு, தன ி நீதிமன்றம ் அமைத்த ு விசாரண ை நடத்த ி (!) தூக்கிலும ் போட்ட ன. ஆனால ் பேரழிவ ு ஆயுதங்களும ் கிட்டவில்ல ை. அங்க ு அமெரிக்காவால ் வெற்ற ி பெறவும ் முடியவில்ல ை.

ஒவ்வொர ு ஆண்டும ் 100 பில்லியன ் டாலர்களுக்கும ் அதிகமா க செலவ ு செய்த ு ஈராக ் போர ை நடத்தி ய அமெரிக் க, இன்ற ு புத ை சேற்றில ் சிக்கி ய யானையா க தடுமாறித ் தத்தளித்துக ் கொண்டிருக்கிறத ு.

ஈராக்கில ் இதுவர ை - அமெரிக்க ா படையெடுத் த 2003 ஆம ் ஆண்ட ு மார்ச ் முதல ் - 11,24,000 அப்பாவ ி மக்கள ் கொல்லப்பட்டுள்ளனர ் என்ற ு ஆபரேஷன ் ரிசர்ச ் பிர ோ என்கின் ற ஆய்வ ு அமைப்ப ு கூறியுள்ளத ு. ஈராக்க ை சதாம ் பிடியில ் இருந்தும ், பயங்கரவாதிகளின ் பிடியில ் இருந்தும ் விடுவிக் க நடத்தும ் போர ் என்ற ு அமெரிக்க ா பிரகடனம ் செய்த ு மேற்கொண் ட இராணு வ நடவடிக்க ை இப்படித்தான ் சென்றுக ் கொண்டிருக்கிறத ு.

அதற்கும ் பேரிழப்புதான ். அமெரிக் க இராணு வ வீரர்கள ் 4,155 பேர ் கொல்லப்பட்டுள்ளனர ். நே ச நாட்டுப ் படையினர ் 314 பேரும ் கொல்லப்பட்டுள்ளனர ். ப ல நாட்டுப ் படைகள ் ஈராக்கிலிருந்த ு திரும்பப்பெறப்பட்டுள்ள ன.

அமெரிக் க அரச ே ஒப்புக்கொண்டுள் ள காயமடையந் த இராணுவத்தினரின ் கணக்க ு 30,568. உண்மையில ் இத ு ஒர ு லட்சத்திற்கும ் அதிகமிருக்கும ் என்ற ு மதிப்பிடப்படுவதா க இந் த ஆய்வ ு அமைப்ப ு கூறுகிறத ு.

ஆஃப்கானிஸ்தானில ் கொல்லப்பட் ட அமெரிக்கப ் படையினரின ் எண்ணிக்க ை 584. மற் ற நாட்டுப ் படையினரின ் எண்ணிக்க ை 376. இவர்கள ் மட்டுமின்ற ி அந்நாட்ட ை புனரமைக்கச ் சென்ற ு அல ் கய்ட ா, தாலிபான ் பயங்கரவாதிகளின ் தாக்குதலில ் கொல்லப்பட்டவர்கள ் - நமத ு நாட்ட ு பொறியாளர்கள ் உட்ப ட - மேலும ் ப ல நூறுப ் பேர ்.

7 ஆண்டுக்காலமா க நடந்துவரும ் இந்தப ் போர ் சாதித்தத ு இதுதான ். இதன ை எந் த விதத்தில ் வெற்ற ி என்ற ு கூ ற முடியும ். பயங்கரவாதிகள ை ஒடுக்கிவிட்டதா க எந் த விவரத்தின ் அடிப்படையில ் ஒப்புக்கொள் ள முடியும ்? இந்தப ் போர ் தோல்வியடையக ் காரணம ் என் ன? நாளுக்க ு நாள ் உல க வாழ்வின ் பாதுகாப்புத ் தன்ம ை பயங்கரவாதத ் தாக்குதல்களால ் நிலைகுலைந்த ு வருவத ை தடுப்பத ு எப்பட ி?

அரசுகள ் அல் ல, உல க மக்கள்தான ் சிந்திக் க வேண்டும ்.

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments