Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்த‌ம்: உண்மையை உடைத்த ரகசிய கடிதம்!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (21:13 IST)
இந்திய ா தனத ு பாதுகாப்ப ு உள்ளிட் ட எந் த காரணத்த ை முன்னிட்டும ் அண ு ஆயுதச ் சோதன ை நடத்தினால ், அதனுடனா ன அண ு சக்த ி ஒத்துழைப்ப ு உடனடியா க முறித்துக்கொள்ளப்படும ் என்ற ு அமெரிக் க அயலுறவ ு அமைச்சகம ் எழுதி ய கடிதம ் வெளிப்படுத்தி ய தகவல ், மத்தி ய அரச ை நிலைகுலையச ் செய்துள்ளத ு மட்டுமின்ற ி, இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தம ் குறித்துப ் புதி ய கேள்விகள ை எழுப்பியுள்ளத ு.

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்திற்க ு அமெரிக் க நாடாளுமன்றத்தின ் இர ு அவைகளும ் அனுமத ி அளித்த ு நிறைவேற்றி ய ஹென்ற ி ஹைட ் சட்டத்தின ் அடிப்படையிலேய ே அமெரிக் க அரச ு செயல்படும ் என்ற ு அந்தக ் கடிதத்தில ் உறுதியளித்திருப்பத ு, அச்சட்டம ் எந் த விதத்திலும ் நம்மைக ் கட்டுப்படுத்தாத ு என்ற ு கூறிவந் த மத்தி ய அரசிற்க ு தர் ம சங்கடத்த ை ஏற்படுத்தியுள்ளத ு.

அரச ு அளித் த பதிலும ் கடிதத்தின ் முரண்பாடும ்!

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தம ் தொடர்பா ன விவாதம ் நடந்தபோதெல்லாம ், “இந் த ஒப்பந்தம ் எந் த விதத்திலும ் பாதுகாப்புத ் தொடர்பா ன நமத ு அண ு சக்திக ் கொள்கைய ை கட்டுப்படுத்தாத ு. எதிர்காலத்தில ் நமத ு பாதுகாப்பையும ், தே ச நலனையும ் கருத்தில்கொண்ட ு அண ு ஆயு த சோதன ை நடத்துவதற்க ு இந் த ஒப்பந்தம ் எந் த விதத்திலும ் ஒர ு தடையா க இருக்காத ு” என்ற ு மத்தி ய அரச ு பதில ் தந்துவந்துள்ளத ு.

அத ு மட்டுமல் ல, அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் நடைமுறைப்படுத்துவத ு தொடர்பா க விவாதம ் நடந்தபோதெல்லாம ் ஹென்ற ி ஹைட ் சட்டத்தின ் பிரிவுகள ் குறித்த ு கேள்வ ி எழுப்பியபோதெல்லாம ் பதிலளித் த நமத ு பிரதமரும ், அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியும ், “வேறொர ு நாட்டின ் நாடாளுமன்றத்தில ் நிறைவேற்றப்பட் ட ஒர ு சட்டம ் எந் த விதத்திலும ் நம்ம ை கட்டுப்படுத்தாத ு. அண ு சக்த ி ஒத்துழைப்ப ை நடைமுறைப்படுத் த உருவாக்கப்பட்டுள் ள 123 ஒப்பந்தம ே முக்கியமானத ு, அதுதான ் இர ு தரப்பையும ் கட்டுப்படுத்தக ் கூடியத ு” என்றெல்லாம ் கூறியுள்ளார்கள ். இத ு நாடாளுமன்றத்தின ் குறிப்புகளில ் இடம்பெற்றுள்ளத ு, அனைத்த ு ஊடகங்களிலும ் செய்தியா க வந்துள்ளத ு.

இப்படிப்பட் ட பொய்யுரைகளைத்தான ் அமெரிக் க நாடாளுமன்றத்தின ் அயலுறவ ு குழுவின ் தலைவர ் ஹோவர்ட ் பெர்மான ் வெளியிட் ட கடிதம ் அப்பட்டமா க உடைத்த ு உண்மைய ை வெளிக்காட்டியுள்ளத ு.

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா க அமெரிக் க நாடாளுமன்றத்தின ் அயலுறவ ு விவாகாரக ் குழுவின ் தலைவரா க இருந் த டாம ் லான்டோஸ ் கடந் த ஆண்ட ு அக்டோபர ் மாதம ் 5 ஆம ் தேத ி எழுதி ய கடிதத்திற்க ு இந் த ஆண்ட ு ஜனவர ி மாதம ் 16 ஆம ் தேத ி அமெரிக் க அயலுறவ ு அமைச்சகம ் தங்கள ் நிலைய ை விளக்க ி எழுதி ய கடிதத்தைத்தான ் தற்பொழுத ு அக்குழுவிற்குத ் தலைவரா க இருக்கும ் ஹோவர்ட ் பெர்மான ் வெளியிட்டுள்ளார ்.

இத ை வெளியிட்டதற்கா ன காரணத்தையும ் பெர்மான ் கூறியுள்ளார ். இர ு நாடுகளுக்கும ் இடையிலா ன முக்கியமானதொர ு ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா ன உண்மைகள ் அமெரிக்கர் க‌ ள ் மட்டுமின்ற ி, இந்தியர்களும ் அறிந்துகொள் ள வேண்டும ் என்பதற்காகவ ே தான ் வெளியிட்டதா க கூறியுள்ளார ். பாராட்டிற்க ு‌ ரியத ு.

இந்தக ் கடிதத்தில ் வெளியா ன உண்மைகள ் எதுவும ் புதிதல் ல, எல்லாம ் ஏற்கனவ ே தெரிந்ததுதான ் என்ற ு கூற ி மத்தி ய அரச ு மழுப்ப ி வருகிறத ு. அத ு உண்மையானால ் இக்கடிதத்தின ் விவரங்கள ் இந்தியர்களும ் அறிந்துகொள் ள வேண்டும ் என்ற ு பெர்மான ் கூறியத ு ஏன ் என்பத ை நாம ் சிந்திக் க வேண்டும ். எல்லாம ே ஏற்கனவ ே தெரிந்ததுதான ் என்றால ், அக்கடிதம ் வெளியானதும ் பிரதமர ் மன்மோகன ் சிங ் அவசரக ் கூட்டம ் கூட்ட ி விவாதித்தத ு ஏன ்? கடிதம ் வெளிப்படுத்தி ய விவரங்கள ் தொடர்பா க இரண்ட ு நாட்களுக்குப ் பிறக ு விளக் க அறிக்க ை அளிப்பத ு ஏன ்?

அமெரிக் க அரச ு அல் ல, அந்நாட்ட ு நாடாளுமன்றத்தின ் அயலுறவ ு விவகாரங்கள ் குழுவின ் (House Foreign Affairs Committee) தலைவர ் பெர்மான ், மி க முக்கியத்துவம ் வாய்ந் த இந் த ஒப்பந்தம ் குறித்த ு அமெரிக் க மக்கள ் அறிந்த ு கொள் ள வேண்டும ் என்பதற்காகவ ே அதன ை வெளியிட்டதாகக ் கூறியுள்ளார ். ஆனால ் நமத ு நாட்ட ு அரச ு எல்லாவற்றையும ் மூட ி மறைக்கப ் பார்க்கிறத ு!

அயலுறவில ் எப்படிய ோ, ஆனால ் அமெரிக் க அரசியல்வாதிகள ் தங்கள ் நாட்டில ் ஜனநாயகத்தைக ் காப்பதில ் எவ்வளவ ு கருத்தா க உள்ளனர ்! நமத ு நாட்ட ு அரசும ், அரசியல்வாதிகளும ் மக்களுக்க ு உண்மைய ை மறைப்பதில ் ஒருமித் த கருத்தில ் உள்ளனர ். ஆனால ் இரண்டும ் ஜனநாய க நாடுகள்தான ்.

சோதன ை சுயக ் கட்டுப்பாடும ், எதிர்காலமும ்!

இந்தக ் கடிதம ் வெளியிட் ட உண்ம ை எப்படிப்பட் ட பாதிப்ப ை நமத ு நாட்டின ் பாதுகாப்பிற்கும ், இறையாண்மைக்கும ் ஏற்படுத்தக்கூடியத ு என்பத ை கவனமா க ஆராயவேண்டும ்.

இந்திய ா தனத ு பாதுகாப்ப ை கருத்தில ் கொண்ட ு எதிர்காலத்தில ் அண ு ஆயுதச ் சோதன ை நடத்தினால ், இந் த ஒப்பந்தத்தின ் கீழ ் இந்தி ய அண ு உலைகளுக்க ு அளிக்கப்படும ் எரிபொருள ் நிறுத்தப்படும ், உடனடியா க ஒப்பந்தம ் முறித்துக்கொள்ளப்படும ் என்ற ு டாம ் லாண்டோஸ ் எழுப்பி ய 16 வத ு கேள்விக்க ு அமெரிக் க அயலுறவ ு அமைச்சகம ் பதிலளித்துள்ளத ு.

' நமத ு நாட்டைப ் பொறுத்தவர ை, அண ு ஆயு த சோதன ை நடத்துவதில்ல ை என்கின் ற சு ய கட்டுப்பாட்ட ை (Unilateral Moratorium) கடைபிடித்த ு வருகிறத ு. ஆனால ், எதிர்காலத்தில ் சர்வதே ச சூழ்நிலைகள ் மற்றும ் நமத ு பாதுகாப்ப ு, தே ச நலன ் ஆகியவற்றைக ் கருத்தில ் கொண்ட ு அண ு ஆயு த சோதன ை நடத் த வேண்டி ய அவசியம ் ஏற்பட்டால ் இந்திய ா அண ு ஆயு த சோதன ை நடத்தும ், அதன ை எந்தச ் சக்தியும ் தடுக் க முடியாத ு' ( இதெல்லாம ் நமத ு நாடாளுமன் ற விவாதத்தில ் அரச ு கொப்பளித் த வீ ர வசனங்கள ்) என்ற ு இந்திய ா கூறியுள்ளத ு.

நமத ு கேள்வ ி இதுதான ்:

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் நடைமுறைக்க ு வந் த பிறக ு, அமெரிக்க ா உள்ளிட் ட அண ு சக்த ி தொழில்நுட் ப நாடுகளிடமிருந்த ு 1,000 மெக ா வாட ் மின ் உற்பத்த ி திறன ் கொண் ட அண ு சக்த ி உலைகளைப ் பெற்ற ு நா‌ம ் நிற ு‌ விவரும ் நிலையில ோ அல்லத ு நிற ு‌ வ ி செயல்பட்டுக்கொண்டிருக்கும ் நிலையில ோ, நமத ு அண்ட ை நாடுகளில ் ஏதாவத ு ஒன்ற ு அண ு ஆயு த சோதன ை நடத்த ி ஒர ு அச்சுறுத்தல ை உருவாக்கும்பட்சத்தில ோ அல்லத ு மாறுபட் ட ஒர ு சர்வதே ச சூழலில ் நமத ு பலத்த ை சர்வதே ச சமூகத்திற்க ு ஒர ு எச்சரிக்கையா க தெரிவிக்கும ் அவசியம ் எழுந்தோல ோ எப்பட ி அண ு ஆயுதச ் சோதன ை நடத் த முடியும ்?

பாதுகாப்புச ் சூழல ் அண ு ஆயு த சோதனைய ை அவசியமாக்குகிறத ு. அத ே வேளையில ் அண ு ஆயுதச ் சோதன ை நடத்தினால ் அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ( அமெரிக் க மட்டுமல் ல, மற் ற நாடுகளும்தான ்) முறிந்துவிடும ். நமத ு அண ு உலைகளுக்க ு எரிபொருள ் கிட்டாத ு. அணுத ் தொழில ் நுட் ப உபகரணங்கள ை வாங்கவும ் முடியாத ு, விற்கவும ் முடியாத ு. இந் த நிலையில ் அரசால ் என் ன முடிவ ு எடுக் க முடியும ்?

இப்படிப்பட் ட சூழ்நில ை ஏற்படும்போத ு, துணிந்த ு அண ு ஆயுதச ் சோதன ை நடத்தினால ், அண ு உலைகளைப ் பெ ற நாம ் செய் த முதலீடுகள ் அனைத்தும ் கேள்விக்குறியதாகிவிடும ். எரிபொருள ் கிட்டாமல ் இன்ற ு நாம ் சந்தித்துவரும ் அத ே நில ை ஏற்படும ். இதன ை எப்பட ி அரச ு சமாளிக்கும ்?

இத ு நமத ு சுதந்திரமா ன செயல்பாட்ட ை பாத ி‌ க்கிறத ே. அதனால்தான ே இந் த ஒப்பந்தம ் நமத ு இறையாண்மைய ை முடக்கிவிடக ் கூடியத ு என்ற ு எதிர ்‌ ப்பாளர்கள ் கூறுகின்றனர ்.

இதற்க ு மத்தி ய அரசின ் பதில ் என் ன? அப்படிப்பட் ட சூழ்நிலையில ் இருந்த ு தற்காத்துக்கொள் ள போதுமா ன எரிபொருள ் இருப்ப ை உருவாக்கிக ் கொள்வோம ் என்ற ு முன்ப ு பதிலளிக்கப்பட்டத ு. அதனையும ் இந்தக ் கடிதம ் தகர்த்துவிட்டத ு. அப்படிப்பட் ட எரிபொருள ் இருப்ப ை இந்திய ா உருவாக்கிக ் கொள் ள எந் த அனுமதியும ் வழங்கவில்ல ை என்ற ு அமெரிக் க அயலுறவ ு அமைச்சகம ் தனத ு கடிதத்தில ் தெளிவாகக ் கூறியுள்ளத ு.

எனவ ே நமத ு அண ு உலைகளுக்குத ் தேவையா ன எரிபொருளைப ் ( யுரேனியம ்) பெ ற நாம ் அமெரிக்காவுடனா ன அண ு சக்த ி ஒத்துழைப்பிற்குச ் செல்கிறோம ். ஆனால ் அவர்கள ் நமத ு குடுமிய ை முழுமையாகப ் பற்ற ி இறுக்கிவிடப்பார்க்கிறார்கள ்.

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா ன ஒவ்வொர ு கேள்விக்கும ் அந் த 26 பக் க கடிதத்தில ் (45 கேள்விகளுக்க ு அளிக்கப்பட்டு‌ள் ள பதில்களில ்) முழுமையா க விளக்கமளிக்கப்பட்டுள்ளத ு. இதில ் மத்தி ய அரச ு மழுப்புவதற்க ு ஏதுமில்ல ை.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments