1998ஆம் ஆண்டு மே மாதம். புத்தர் மீண்டும் சிரித்தார்!ஆம், இந்தியா இரண்டாவது முறையாக நடத்திய அணு குண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தது என்பதை நமது விஞ்ஞானிகள் இப்படித்தான் பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் கூறினார்கள். ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன. மே மாதம் 14ஆம் தேதி புத்த பூர்ணிமா நாளன்றுதான் 1974ஆம் ஆண்டு இந்தியா முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளை தேர்ந்தெடுத்து முன்பு...