Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நமது நாட்டை அரிக்கும் மதவாதம்!
Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
சமூ க, பொருளாதா ர ரீதியா க எழும ் ஒவ்வொர ு சிக்கலையும ் மதவாதப ் பிரச்சனையாக்க ி நமத ு சுமூகமா ன சமூ க வாழ்வில ் பிளவ ை ஏற்படுத்தும ் ஒர ு அரசியல ் போக்க ு சமீ ப காலமா க அபாயகரமா ன அளவிற்க ு தலைதூக்க ி வருகிறத ு.
சுதந்தி ர இந்தியாவில ் இதற்க ு முன்னரும ் அரசியல ், சமூ க, பொருளாதா ர ரீதியா ன சிக்கல்கள ் ஏற்பட்டபோதெல்லாம ் அவைகள ் எதுவும ் இப்பட ி முற்றிலுமா க வேற ு பார்வையுடன ் திரிக்கப்பட்ட ு பிரச்சனையாக்கப்பட்டதில்ல ை.
இதற்க ு முன்னரும ் ம த ரீதியா ன சிக்கல்கள ை நமத ு நாட ு சந்தித்துள்ளத ு.
1992 ஆம ் ஆண்டில ் பாபர ் மசூத ி இடிக்கப்பட்டதன ் காரணமா க நமத ு நாட்டில ் ஒர ு மாபெரும ் மதக ் கலவரத்திற்க ு வித்திடப்பட்ட ு, அதன ் காரணமா க ப ல ஆயிரம ் உயிர்கள ் பலியாக ி, நாட்டின ் ப ல பகுதிகள ் இரத்தக ் களமாயி ன.
அதன ் காரணமா க ஏற்பட் ட சமூகப ் பிளவ ு அரசியலில ் பிரதிபலித்தத ு. மதக ் கோட்பாட்ட ை மையக ் கொள்கையா க கொண் ட ஒர ு இயக்கத்தின ் அரசியல ் கட்ச ி தே ச அளவில ் வளர்ந்த ு பிறக ு ( கூட்டண ி அமைத்த ு) ஆட்சியையும ் பிடித்தத ு.
அந்தக ் கட்சியின ் தலைமையில ் ஒர ு கூட்டண ி அரச ு மத்தியில ் அமைந்ததால ் அதனால ் தனத ு வெளிப்படையா ன எந் த ஒர ு மதவா த திட்டத்தையும ் - பாபர ் மசூத ி இடிக்கப்பட் ட இடத்தில ் இராமர ் கோயில ் கட்டுவத ு உட்ப ட - நிறைவேற் ற முடியவில்ல ை.
ஆனால ் அன்ற ு பற்றவைக்கப்பட் ட அந்தத ் த ீ ப ல இடங்களில ் தனத ு கோ ர நாக்க ை நீட்டி ட, அதன ் காரணமா க ஆங்காங்க ு ப ல ம த வன்முறைகள ் வெடித்த ன. கோத்ர ா இரயில ் எரிப்பும ், அதனைத ் தொடர்ந்த ு நடந் த மதக ் கலவரமும ் 2,000 அப்பாவ ி மக்களின ் உயிரைக ் குடித்த ன.
இப்பட ி மதவா த கண்ணோட்டத்தோட ு தூண்டிவிடப்பட்ட ு பெரும ் பிரச்சனையாக்கப்பட்ட ு அதன ் காரணமா க கலவரம ் வெடித்த ு உயிரிழப்புகள ் ஏற்பட்டத ு அரசியல ் ரீதியா ன பலன ை - ஆட்சியைப ் பிடிக் க வக ை செய்யும ் வாக்க ு வங்கிய ை - உருவாக்கியதால ் அதனைய ே ஒர ு அரசியல ் வழிமுறையா க இந்த ு மதவா த சக்திகள ் மட்டுமின்ற ி, மற் ற மதவா த சக்திகளும ் பயன்படுத்தத ் துவங்கியுள்ளதால ் நமத ு நாட்டின ் சுதந்திரத்திற்கும ், சமூ க கட்டமைப்பிற்கும ், அரசியல ் போக்கிற்கும ் ஒர ு பெரும ் ஆபத்த ை விளைவிக்கக ் காத்திருக்கிறத ு.
அமர்நாத ் நி ல ஒதுக்கீட ு விவகாரம ்!
மி க மிகச ் சாதார ண பிரச்சன ை இத ு, ஆனால ் மதவா த சக்திகளால ் பெரும ் பிரச்சனையாக்கப்பட்ட ு இதுவர ை 40 க்கும ் மேற்பட்டோர ் உயிரிழந்துள்ளனர ்.
இதில ் அப்பட ி என் ன ஒர ு உரிமைப ் பிரச்சன ை ஏற்பட்டத ு என்ற ு புரியவில்ல ை. இம ய மலைப ் பகுதியில ் உள் ள புனி த அமர்நாத ் கோயிற்குச ் செல்லும ் பக்தர்கள ் பாதுகாப்பாகத ் தங்க ி, இளைப்பாறிச ் செல் ல பால்டால ் என் ற
இடத்தில ் அவர்களுக்க ு தற்காலிகமா க தங்குமிடங்கள ை அமைக் க ( கட்டிக்கொள்வதற்க ு அல் ல) ஸ்ர ீ அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு 40 ஹெக்டேர ் நிலத்த ை ஜம்ம ு- காஷ்மீர ் அரச ு ஒதுக்கியத ு. இத ு தற்காலிகமா ன ஒதுக்கீட ு என்ற ு அறிவித்த ே அரச ு உத்தரவும ் பிறப்பித்தத ு.
ஆனால ் அதற்க ு காஷ்மீரில ் உள் ள பாகிஸ்தான ் ஆதரவ ு மதவா த- அரசியல ் அமைப்புகளா ன ஹூரியாத ் மாநாட்டின ் இரண்ட ு அமைப்புகளும ் எதிர்ப்ப ு தெரிவித்த ன. அரசின ் இந் த நடவடிக்க ை காஷ்மீரத்தின ் அடையாளத்த ை அழிக்கும ் முயற்ச ி என்ற ு கூறினர ். இந் த எதிர்ப்ப ு சாதார ண அளவிற்குத்தான ் இருந்தத ு. காரணம ் ஹூரியாத ் மாநாட்டில ் இருந் த பெரும்பாலா ன இயக்கங்கள ் மதவா த - பாகிஸ்தான ் சார்புடையவைய ே. இவைகளுக்க ு காஷ்மீர ் மக்களிடத்தில ் குறிப்பிடத்தக் க செல்வாக்க ு இல்ல ை.
இப்பிரச்சனைய ை ஊதிப ் பெரிதாக்கியத ு உமர ் ஃபரூக்கின ் தலைமையிலா ன தேசி ய மாநாட்டுக ் கட்சிய ே. தேசி ய மாநாட்டுக ் கட்ச ி, ஃபரூக ் அப்துல்ல ா தலைமையில ் இருந்தபோதுதான ்,
அமர்நாத ் யாத்ரிகர்களுக்க ு அடிப்பட ை வசத ி செய்துகொடுத்த ு, அவர்கள ் பாதுகாப்பாகத ் திரும் ப அமர்நாத ் கோயில ் நிர்வாகம ் அமைக்கப்பட்டத ு. ஏனேன்றால ், 1995 ஆம ் ஆண்ட ு அமர்நாத ் செல்லும ் பாதையில ் ஏற்பட் ட நிலச்சரிவில ் சிக்க ி ப ல யாத்ரிகர்கள ் உயிரிழந்தனர ். எனவ ே அவர்களுடை ய பாதுகாப்ப ை உறுத ி செய் ய தேவையா ன ஏற்பாடுகள ை செய்த ு கொடுக் க அமர்நாத ் கோயில ் நிர்வாகம ் அமைக்கப்பட்டத ு.
யாத்ரிகர்கள ் தங்கிச ் செல் ல தற்காலி க தங்குமிடங்களைக ் கட் ட நி ல ஒதுக்கீட ு செய் ய முடிவெடுத்தத ு தேசி ய மாநாட்டுக ் கட்ச ி அரச ே. அத ை எதிர்த்த ு அப்பொழுத ே ஜம்ம ு- காஷ்மீர ் உயர ் நீதிமன்றத்தில ் வழக்க ு தொடரப்பட்டத ு. அந் த எதிர்ப்ப ு மனுவ ை நிராகரித் த உயர ் நீதிமன்றம ், அமர்நாத ் யாத்திர ை நடைபெறும ் பொழுத ு அந் த இடம ் ( அரசால ் ஒதுக்கப்படும ் இடம ்) அமர்நாத ் கோயில ் நிர்வாகத்தின ் கட்டுப்பாட்டில ் இருக்கும ் என்றும ், யாத்திர ை முடிந்ததும ் அத ு மீண்டும ் அரசின ் கட்டுப்பாட்டிற்குள ் கொண்டுவரப்ப ட வேண்டும ் என்றும ் தீர்ப்பளித்தத ு.
அந்தத ் தீர்ப்பின ் அடிப்படையிலேய ே தற்பொழுத ு நி ல ஒதுக்கீட ு செய்யும ் உத்தரவ ை காங்கிரஸ ் முதலமைச்சர ்
குலாம ் நப ி ஆசாத ் பிறப்பித்தபோத ு, அதன ை எதிர்த்த ு தேசி ய மாநாட்டுக ் கட்ச ி தனத ு தொண்டர்களைத ் தூண்டிவிட்ட ு எதிர்ப்புப ் போராட்டத்தைத ் தீவிரப்படுத்தியத ு.
அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலம ் ஒதுக்கீட ு செய்வத ு அந் த வனப்பகுதியில ் சுற்றுச ் சூழல ை கெடுத்துவிடும ் என்ற ு எதிர ் ப்பாளர்கள ் ( மதவாதிகள ்) வாதிட்டனர ். ஆனால ் அமெரிக்க ா சென்ற ு படித்துவிட்டுத ் திரும்பி ய தேசி ய மாநாட்டுக ் கட்சியின ் தலைவர ் உமர ் அப்துல்ல ா, அடுத் த ஆண்ட ு நடைபெறப்போகும ் தேர்தல ை கருத்தில்கொண்ட ு மிகப ் பெரிதா க ஓலமிட்டார ்.
போராட்டம ் நாளுக்க ு நாள ் வலுக்கத ் துவங்கியத ு, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும ், காவல்துறையினருக்கும ் இடைய ே ஏற்பட் ட மோதலின ் காரணமா க கலவரம ் வெடிக் க, துப்பாக்கிச ் சூட்டிற்க ு பலர ் பலியாயினர ்.
இந் த நிலையில்தான ், அதுவர ை காங்கிரஸூடன ் ஆட்சியைப ் பகிர்ந்துக ் கொண்ட ு நி ல ஒதுக்கீட்டிற்க ு ஆதரவா க அமைச்சரவைக ் கூட்டத்தில ் தீர்மானத்த ை முன்மொழிந் த மக்கள ் ஜனநாயகக ் கட்ச ி, திடீரெ ன பல்டியடித்த ு நி ல ஒதுக்கீட்ட ை ரத்த ு செய்யாவிட்டால ் ஆட்சிக்க ு அளித்துவரும ் ஆதரவ ை விலக்கிக்கொள்வோம ் என்ற ு அறிவித்தத ு. அதன ் காரணமா க குலாம ் நப ி ஆசாத ் தலைமையிலா ன ஆட்சியும ் கவிழ்ந்தத ு.
அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலம ் ஒதுக்கீட ு செய்த ு பிறப்பிக்கப்பட் ட ஆண ை ரத்த ு செய்யப்பட்டத ு. காஷ்மீரில ் கலவரம ் ஓய்ந்தத ு. ஆனால ், ஜம்முவில ் போராட்டம ் தீவிரமடையத ் துவங்கியத ு.
அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு செய்யப்பட் ட நி ல ஒதுக்கீட்ட ை திரும்பத ் தரவேண்டும ் என்ற ு கோர ி ஜம்முவில ் போராட்டம ் வெடித்தத ு. முஸ்லீம்கள ் பெரும்பான்மையாகவுள் ள காஷ்மீரில ் மதவா த- அரசியல ் நோக்குடன ் நடத்தப்பட் ட போராட்டம ் அத ே மதவா த- அரசியல ் எதிர்வினையா க ஜம்முவில ் தொடர்ந்தத ு. பன்னெடுங்காலமா க ஒர ே மாநிலத்தின ் மக்களா க இருந்தவர்கள ் ம த ரீதியா க பிளவுபடுத்தப்பட்ட ு பிரிந்த ு நின்றார்கள ். அவர்கள ் விரும்பாமலேய ே மத்த்தின ் பெயரால ் பிரிந்த ு நிற் க நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள ்.
அமர்நாத ் பிரச்சனைய ை பெரிதாக்க ி, அங்க ு காங்கிரஸ ் அரசைக ் கவிழ்த்த ு அரசியல ் குளிர்காய்ந் த தேசி ய மாநாட்டுக ் கட்சியின ் தலைவர ் உமர ் அப்துல்ல ா, டெல்ல ி அரசியலில ் காங்கிரஸ ் ஆட்ச ி காப்பாற்றப்ப ட ஆதரவளித்தார ். அண ு சக்த ி ஒப்பந்தப ் பிரச்சனையால ் பெரும்பான்ம ை இழந் த மன்மோகன ் சிங ் தலைமையிலா ன அரச ு நம்பிக்கைத ் தீர்மானத்த ை கொண்டுவந் த போத ு அரச ை ஆதரித்த ு உரையாற்றி ய உமர ் அப்துல்ல ா, காஷ்மீரின ் நிலம ் அபகரிக்கப்படுவத ை உயிரைக ் கொடுத்தாவத ு தடுப்போம ் என்ற ு மக்களவையில ் முழுக்கமிட்டார ்.
அடேயப்ப ா, எவ்வளவ ு பெரி ய பிரச்சன ை? அமர்நாத ் யாத்ரிகர்கள ் தங்கிச ் செல் ல 40 ஹெக்டேர ் நிலத்த ை தற்காலிகமா க ஒதுக்கீட ு செய்தத ு அபகரிப்பாம ். என் ன அயோக்கியத்தனம ். நீதிமன்றத்தின ் தீர்ப்ப ு உள்ளத ு. அரச ு உத்தரவ ு தெளிவா க உள்ளத ு. ஆனால ் உமர ் கர்ஜிக்கிறார ்... காஷ்மீரிகளின ் உரிமையாம ்... பறிபோகிறதாம ்.
இதேபோன் ற வேடத்த ை மக்கள ் ஜனநாய க கட்சியின ் தலைவ ி மெஹ்பூப ா முப்ஃதியும ் அணிந்த ு காஷ்மீரில ் ஆட்சியைக ் கவிழ்த்துவிட்ட ு, டெல்லியில ் காங்கிரஸ ் தலைமையிலா ன அரசிற்க ு ஆதரவா க வாக்களித்தார ். என் ன அடிப்படையில ்? மதவா த சக்திகளுக்க ு எதிராகவாம ்!
ஆட்சியைப ் பிடிக் க கொள்கைய ோ திட்டம ோ இல்லாமல ், ம த ரிதியா க மக்களைப ் பிளக்கும ் அரசியல ் கட்சிகள ் மதச்சார்பின்ம ை பற்றிப ் பேசுகின்ற ன.
ஒரிச ா: மதமாற்றமும ், மதக ் கலவரமும ்!
ஒர ு பக்கத்தில ் காஷ்மீரும ், ஜம்முவும ் ஒன்றுக்க ு ஒன்ற ு எதிரா க, மதவா த ரீதியில ் எரிந்துக்கொண்டிருந்தபோத ு, ஒரிசாவில ் மதவா த கலவரத ் த ீ பர வ ஆரம்பித்தத ு.
விஸ் வ இந்த ு பரிஷத ் இயக்கத்தைச ் சேர்ந் த சுவாம ி லட்சுமானந் த சரசுவத ி உட்ப ட 5 பேர ் கொல்லப்பட்டதற்க ு கிறித்து வ அமைப்புகள ே காரணம ் என்ற ு கூற ி, அம்மாநிலத்தில ் உள் ள கிறித்த வ வழிபாட்டுத ் தலங்களையும ், தேவாலயங்களையும ் இந்த ு மதவா த அமைப்பா ன விஸ் வ இந்த ு பரிஷத ் கொளுத்த ி தீக்கீரையாக்க ி வருகிறத ு. ஒர ு வழிபாட்டுத ் தலத்தில ் கன்னியாஸ்திர ி ஒருவரையும ் சேர்த்த ு கொளுத்த ி வன்முற ை வெறியாட்டம ் நிகழ்த்தியுள்ளனர ்.
சுவாம ி லட்சுமானந் த சரசுவதியைக ் கொன்றத ு கிறித்த வ அமைப்பினர்தான ் என்ற ு எந் த ஆதாரத்த ை வைத்த ு வ ி.இ.ப. கூறிவருகிறத ு என்ற ு ஒருவருக்கும ் தெரியவில்ல ை.
கடந் த சனிக்கிழம ை நடந் த சம்பவம ் அத ு. அன்ற ு, " ஒரிசாவின் கந்த்மால ் மாவட்டம ், புல்பான ி என் ற இடத்தில ் உள் ள ஜலேஷ்பத ா ஆஸ்ர ம த்தில ் கோகுலாஷ்டம ி பண்டிக ை கொண்டாடப்பட்டத ு. விஸ் வ ஹிந்த ு பரிஷத ் தலைவர ் ஸ்வாம ி லட்சுமானந் த சரசுவத ி உள்ளிட் ட பலர ் இதில ் கலந்த ு கொண்டிருந்தனர ்.
அப்போத ு ஆஸ்ரமத்திற்குள ் நுழைந் த ஆயுதமேந்தி ய 30 மர் ம நபர்கள ், கண்ணிமைக்கும ் நேரத்தில ் ஸ்வாம ி லட்சுமானந்தாவ ை துப்பாக்கியால ் சுட்டுக ் கொன்றனர ். இந்தப ் படுகொலைய ை தட ு க் க முயன் ற மேலும ் நால்வரையும ், அவர்கள ் சுட்டுக ் கொன்றனர ்.
இறந்த மற்றவர்கள ் வ ி. ஹெச ். ப ி. அமைப்பின ் முக்கியத ் தலைவர்களா ன அரூபானந்த ா, சின்மயானந்த ா மற்றும ் மாதாபக்த ி மய ி எ ன அடையாளம ் காணப்பட்டுள்ளத ு. இத ு தவி ர அடையாளம ் தெரியா த மற்றொருவரும் கொல்லப்பட்டுள்ளார ்.
ஏற்கனவ ே ஸ்வாம ி லட்சுமானந்தாவ ை மாவ ோ தீவிரவாதிகள ் 8 முற ை கொல் ல முயன்றனர ். எனவ ே இப்படுகொலைய ை அவர்கள ் தான ் நடத்தியிருக்கக ் கூடும ் என்ற ு சந்தேகிக்கப்படுகிறத ு. இதுகுறித்த ு காவல்துறையினர ் விசாரண ை நடத்த ி வருகின்றனர ்” என்ற ு செய்த ி வெளிவந்தத ு, அதன ை தமிழ ். வெப்துனிய ா. காம ் மறுநாள ் கால ை வெளியிட்டுள்ளத ு.
சுவாம ி லட்சுமானந் த சரசுவதிய ை மாவோயிஸ்ட ் தீவிரவாதிகள்தான ் சுட்டுக ் கொன்றிருக்கக ் கூடும ் என்ற ு உறுதியா க சந்தேகிக்கும ் அளவிற்க ு செய்திகள ் வந்துள்ளபோத ு, இவர்கள ் கிறித்தவர்களையும ், அவர்களின ் வழிபாட்டுத ் தலங்களையும ் தாக்குவதும ், த ீ வைத்துக ் கொளுத்துவதும ் எதற்க ு?
இந் த ம த வன்முறையாளர்களால ் மாவோயிஸ்ட்டுகள ் போன் ற தீவிரவா த அமைப்புகளோட ு மோதும ் ம ன வலிம ை படைத்தவர்கள ் அல் ல என்பத ு தெரியும ். இவர்கள ் அப்பாவ ி மக்கள ை ம த ரிதியா க பிரித்துக ் குளிர்காயும ் அரசியலிற்க ு அல்லவ ா பழக்கப்பட்டவர்கள ். அதனால்தான ் தங்களுடை ய மதவா த கொள்கைத ் திட்டத்தின்பட ி, கொன்றவர்கள ் யார ் என்ற ு தெரிந்தாலும ் பிரச்சனைய ை திச ை திருப்ப ி மதக ் கலவரத்திற்க ு வித்திடுகின்றனர ்.
ஏற்கனவ ே, 1999 ஆம ் ஆண்ட ு ஒரிசாவில ் ஆஸ்ட்ரேலியாவைச ் சேர்ந் த ஸ்டெய்ன ் என் ற பாதிரியாரும ், அவருடை ய இரண்ட ு மகன்களும ் இரவ ு தங்கள ் வாகனத்தில ் தூங்கிக்கொண்டிருந்தபோத ு இந் த மதவெறியாளர்களால ் கொளுத்திக ் கொல்லப்பட்டனர ். இந்தப ் படுகொலைய ை திட்டமிட்டுச ் செய் த தாராசிங ் மற்றும ் இரண்ட ு பேர ் நீதிமன்றத்தால ் தண்டிக்கப்பட்ட ு சிறையில ் உள்ளனர ்.
ஒரிசாவில ் கடுமையா ன வறட்சியும ், பஞ்மும ், பட்டினியும ் ஒவ்வொர ு ஆண்டும ் பண்டிக ை மற்றும ் திருவிழ ா போ ல மாறாமல ் தொடர்ந்துக்கொண்டிருக்கிறத ு. அதன ை எதிர்கொண்ட ு கொள்கைத ் திட்டம ் வகுத்த ு ஒழிக் க திராணியற் ற மதவா த இயக்கங்களும ், ப ா.ஜ.க. வும ் மதக ் கலவரத்த ை தூண்டிவிட்ட ு பிரச்சனைய ை திச ை திருப்பிக்கொண்டிருக்கின்ற ன.
இராமர ் பெயரால ் சேத ு திட்டத்திற்க ு எதிர்ப்ப ு!
ப ா.ஜ.க. தலைமையிலா ன தே ச ஜனநாயகக ் கூட்டண ி ஆட்சியில ் இருக்கும்போதுதான ் சேதுக ் கால்வாய ் திட்டத்திற்க ு ஒப்புதல ் அளிக்கப்பட்டத ு. முழுமையா ன ஆய்விற்குப ் பிறக ு நித ி ஒதுக்கீட ு செய்யப்பட்ட ு துவக்கப்பட் ட அந் த திட்டத்த ை, அத்திட்டப ் பகுதியில ் குறுக்க ே இருக்கும ் நிலத்திட்ட ை இராமர ் கட்டி ய பாலம ் என்ற ு கூற ி ப ா.ஜ.க. உள்ளிட் ட மதவா த சக்திகள ் எதிர்த்த ு வருகின்ற ன.
சேதுக ் கால்வாய ் திட்டத்த ை நிறைவேற்றிய ே தீரவேண்டும ் என்ற ு தங்கள ் தேர்தல ் அறிக்கையிலேய ே அறிவித் த அ.இ.அ. த ி. ம ு.க. வின ் பொதுச ் செயலரும ், முன்னாள ் மு த ல்வருமா ன ஜெயலலித ா, அந் த நிலத்திட்ட ை இடித்த ு இந்துக்களின ் ம த உணர்வுகள ை அலட்சியப்படுத்தினால ் நாட ு கொந்தளிக்கும ் என்ற ு கர்ஜன ை செய்கிறார ்.
தான ் முதலமைச்சரா க இருந்தபோத ு சென்ன ை கடற்கர ை சாலையில ் உள் ள இராண ி மேர ி கல்லூரிய ை இடித்துவிட்ட ு அந் த இடத்தில ் தமிழ க அரசின ் தலைமைச ் செயலகத்த ை கட் ட திட்டமிட்டபோத ு, மத்தி ய அமைச்சரா க இருந் த ட ி. ஆர ். பால ு தடுத்துவிட்டதற்க ு பழிக்குப ் பழிவாங் க சேதுக ் கால்வாய ் திட்டத்த ை புதைத்துவி ட வேண்டும ் என்பதில ்
ஜெயலலித ா அழுத்தமா க உள்ளார ் என்ற ு அரசியல ் வட்டாரங்களில ் பேசப்படுவத ை கேட்கும்போத ு, இத ு கூ ட உண்மையா க இருக்கும ோ என்ற ு நினைக்கத ் தோன்றுகிறத ு. இல்லையென்றால ், அவருடை ய கட்ச ி தொடர்ந்த ு ஆதரித்துவந் த ஒர ு திட்டத்த ை இவ்வளவ ு மூர்க்கமா க எதிர்ப்பத ு ஏன ்? என் ற கேள்வ ி எழுகிறத ு.
இப்பட ி காஷ்மீரில ் இருந்த ு கன்னியாகுமர ி வர ை நமத ு நாட்டில ் எழும ் ஒவ்வொர ு பிரச்சனையையும ் மதச்சாயம ் பூச ி, பூதாகரமாக்க ி மக்களைப ் பிளவுபடுத்த ி தங்கள ் ஆட்ச ி அதிகாரக ் கனவ ை நிறைவேற்றிக ் கொள்ளும ் முடிவுடன ் மதவா த சக்திகள ் உறுதியா க உள்ள ன.
இத ு ஆபத்தானத ு. நமத ு நாட்ட ை உலுக்கிக்கொண்டிருக்கும ் விலைவாச ி, பணவீக்கம ், வேலையின்ம ை, மழ ை, வெள்ளத்தால ் பாதிக்கப்பட்ட ு ஒவ்வொர ு ஆண்டும ் பலியாகும ் பல்லாயிரக்கணக்கா ன மக்கள ் என்ற ு எத்தனைய ோ பிரச்சனைகள ் நம்ம ை உலுக்கிக்கொண்டிருக்கின்ற ன. அவற்றிற்கெல்லாம ் தீர்வ ு கா ண கூட்டுச்சேர்ந்த ு செயல்படவேண்டி ய ஒர ு நாட்டில ் இப்பட ி மதவா த சக்திகள ் எல்ல ா பிரச்சனைகளையும ் தங்கள ் நோக்கத்திற்கேற் ப திச ை திருப்ப ி அரசியல ் இலாபம ் தே ட அனுமதிக்கப்பட்டால ் அத ு நமத ு நாட்ட ை மிகப ் பெரி ய ஆபத்தில ் வீழ்த்திவிடும ். அதன்பிறக ு இந்நாட்ட ை மீட்பத ு இயலா த காரியமாகிவிடும ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!
பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!
திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!
சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி
Show comments