Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
திறமையல்ல... அனுபவமும், வசதியின்மையுமே!
அய்யநாதன்
புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:12 IST)
சீனத ் தலைநகர ் பீஜிங்கில ் நடந் த முடிந் த 29 வத ு ஒலிம்பிக ் போட்டிகளில ் பங்கேற் ற இந்தி ய வீரர ், வீராங்கனைகள ் வெளிப்படுத்தி ய திறன ் பாராட்டிற்குரியதா க இருந்தத ு.
PTI
10 மீட்டர ் ஏர ் ரைபிள ் துப்பாக்கிச ் சுடுதலில ் அனுபவ ் பிந்த்ர ா வென் ற தங்கம ், ஒலிம்பிக ் தன ி நபர ் போட்டிகளில ் தங்கம ் வெல்லவில்லைய ே என் ற இந்தியாவின ் நீண் ட கா ல ஏக்கத்திற்க ு விடையளித்தத ு என்பத ு மட்டுமின்ற ி, இறுதிப ் போட்டியில ் கடும ் போட்டிக்க ு இடைய ே கடைச ி வாய்ப்பில ் அவர ் மிகத ் துல்லியமா க சுட்ட ு 10.8 புள்ளிகள ை ( அதிகபட்சம ் 10.9 புள்ளிகள ்) வென்றத ு, அவரின ் திறமைய ை மட்டுமின்ற ி, அதற்கா க அவர ் மேற்கொண் ட பயிற்ச ி எவ்வளவ ு கடுமையா க இருந்திருக்கும ் என்பதையும ் உணர்த்தியத ு.
சிட்ன ி ஒலிம்பிக ் போட்டியில ் முதன ் முதலா க பங்கேற்றத ு முதல ் பல்வேற ு சர்வதே ச போட்டிகளில ் கலந்த ு கொண்ட ு பெற் ற அனுபவத்த ை, ஐரோப்ப ா சென்ற ு கடும ் பயிற்சியில ் ஈடுபட்ட ு ( பெரும ் சொந் த செலவில ்) திறன ை மேம்படுத்திக ் கொண்ட ு தனத ு தாய ் நாட்டிற்க ு இப்பெருமைய ை பிந்த்ர ா சேர்த்துள்ளார ்.
ஒலிம்பிக ் போட்டிகளில ் பதக்கம ் வென் ற ஒவ்வொர ு வீரரும ், வீராங்கனையும ் இப்படிப்பட் ட கடுமையா ன பயிற்சிகளின ் வாயிலாகவ ே பதக்கம ் வெல்லும ் அந் த அசாதார ண பெருமையைப ் பெறுகின்றனர ்.
PTI
இந்தியாவிற்கா க மேலும ் 2 பதக்கங்கள ை வென் ற வீரர்களா ன குத்துச ் சண்ட ை வீரர ் விஜேந்தரும ், மல்யுத் த வீரர ் சுசீல்குமாரும ் இப்பட ி கடுமையா ன பயிற்சியையும ், ப ல சர்வதே ச போட்டிகளில ் கலந்துகொண் ட அனுபவத்தினாலும ் வென்றுள்ளனர ்.
அருமையா க சண்டையிட்டுத ் தோற் ற அகில ், ஜித்தேந்தர ்!
இவர்களுக்கும ் சிறப்பா ன பயிற்ச ி வாய்ப்புகளும ், ஆதரவும ் கிடைத்திருந்தால ் தங்கம ் அல்லத ு வெள்ளிய ை வென்றிருப்பார்கள ். இதனைக ் கூறுவதற்குக ் காரணம ், மற் ற போட்டிகளில ் கலந்த ு கொண் ட நமத ு வீரர்களும ், வீராங்கனைகளும ் மிகக ் குறைந்தகா ல பயிற்சியுடன ் ஒலிம்பிக ் போட்டிகளில ் - சர்வதே ச போட்ட ி அனுபவங்கள ை அதிகம ் பெறா த நிலையில ் - கலந்த ு கொண்டதனால ் பதக்கம ் வெல்லும ் வாய்ப்ப ை பெறவில்ல ை என்பத ை சுட்டிக்காட்டுவதற்க ே.
உதாரணத்திற்க ு, குத்துச்சண்ட ை காலிறுதிக்குத ் தகுத ி பெற் ற ஜித்தேந்தரும ், அகில்குமாரும ் மிகச ் சிறப்பா க சண்டையிட்ட ே தோற்றனர ்.
PTI
இவர்கள ் இருவரும ் தோற்றதற்கா ன காரணத்த ை நன்க ு பகுப்பாய்வ ு செய்து பார்த்தால ், அவர்கள ் சந்தித் த போட்டியாளர்கள ை வி ட, இவர்கள ் அதிகம ் திறன ் படைத்தவர்கள ே என்பதும ், அன்றையப ் போட்டியில ் கடைபிடித்திருக் க வேண்டி ய நுணுக்கமா ன அணுகுமுறைய ை அவர்கள ் அறியாதிருந்தத ே தோல்விக்க ு காரணமாகும ் என்பதையும ் உணரலாம ். இதெல்லாம ் அனுபவக ் குறைவின ் காரணமா க ஏற்படும ் தோல்விகள ே.
பாட்மின்டனில ் ஏற்பட் ட சரிவ ு!
ஒலிம்பிக ் பாட்மின்டன ் போட்டிகளில ் மகளிர ் பிரிவில ் போட்டியிட் ட இந்தி ய வீராங்கன ை சாய்ன ா நேவால ், சர்வதேசப ் போட்டிகளில ் மிகக ் குறைந் த அனுபவம ் பெற்றவரா க இருந்தும ், தன்ன ை வி ட த ர வரிசையிலும ், உலகளவில ் அனுபவம ் பெற் ற வீராங்கனைகளையும ் வென்ற ு காலிறுதிக்க ு வந்தவர ், வெற்ற ி தோல்விய ை நிர்ணயிக்கும ் இறுத ி செட்டில ் அடுத்தடுத்த ு தவறுகள ் செய்ததால ் ஹாங்காங ் வீராங்கனையிடம ் தோற் க நேர்ந்தத ு.
ஆடவர ் பிரிவில ் களமிறங்கி ய சரத ் கமல ், முதல ் சுற்றிலேய ே கடுமையா ன போட்டியைச ் சந்தித்த ு வெற்ற ி கண்டார ். ஆனால ் 2 வத ு சுற்றில ் அவர ் ஆடித ் தோற் ற விதம ், அனுபவமின்மையைய ே காட்டியத ு. ஆ க, திறமையிருந்தும ் போதுமா ன அனுபவம ் இல்லாதத ு நமத ு நாட்டவரின ் தோல்விக்க ு காரணமானத ு.
ஏமாற்றமளித் த மனாவ்ஜித ், டோல ா பானர்ஜ ி!
PTI
ஒலிம்பிக ் போட்டிகளுக்க ு முன ் நடைபெற் ற உல க சாம்பியன ் போட்டிகளில ் மிகச ் சிறப்பா க தங்கள ் திறமைய ை நிரூபித்த ு சாம்பியன ் பட்டங்களைப ் பெற் ற மனாவ்ஜித ் சிங ் சாந்துவும ், டோல ா பானர்ஜியும ் இறுதிக்க ே தகுத ி பெறாதத ு ஆழ்ந் த பரிசீலனைக்குறியதாகும ்.
சிங்கப்பூர ், ஹாங்காங ் நாடுகளில ் தகுதிச ் சுற்றுகள ் முடிந் த பிறக ு துபாயில ் நடந் த இறுதிப ் போட்டியில ் கடுமையா க மோத ி ஒர ே ஒர ு புள்ள ி வித்தியாசத்தில ் வெற்ற ி பெற்ற ு சாம்பியன ் பட்டம ் வென் ற டோலா பானர்ஜ ி, பீஜிங ் ஒலிம்பிக ் போட்டிகளில ் தன ி நபர ் பிரிவில ் அதிர்ஷ்டம ் ஆதரவ ு அளிக்காததால ் தோற்றார ் என்ற ு கூறலாம ்.
கனட ா நாட்ட ு வீராங்கன ை மேர ி பியருடன ் மோதி ய டோல ா மிகச ் சிறப்பா க அம்பெய்த ு 109 புள்ளிகளைப ் பெற்ற ு ச ம நிலைய ை எட்டினார ். ஆனால ், வெற்றியாளர ை முடிவ ு செய்யும ் Shoot out- இல ் 10 க்க ு 8 என் ற புள்ளிக்கணக்கில ் தோற்றார ். இப்பட ி முக்கியமா ன கட்டங்களில ் இந்தியர்கள ் வெற்ற ி பெ ற இயலாமல ் போவத ு எதனால ் என்பத ை உளவியல ் ரீதியாகவும ் ஆரா ய வேண்டும ்.
PTI
வில ் வித்த ை அணிப ் போட்டியில ் டோல ா, பம்பைல ா ஆகியோருடன ் களமிறங்கி ய அனுபவமற் ற இளம ் வீராங்கன ை பிரீனீத ா குறைவா ன புள்ளிகளைப ் பெற்றதால ் சீ ன அணியிடம ் இந்தி ய அண ி 5 புள்ளிகள ் வித்தியாசத்தில ் தோற்றத ு. இறுதியில ்
சீ ன அணிய ே வெள்ளிப ் பதக்கம ் வென்றத ு
என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
இப்படிப்பட் ட சிற ு சிற ு வழுக்கல்களால ் ப ல பதக்கங்கள ை இந்திய ா பறிகொடுத்தத ு. இந் த நிலைய ை தொடர் பயிற்சியின ் மூலமாகவும ், சர்வதேசப ் போட்டிகளில ் அதிகம ் பங்கேற்பதனாலும ் மிகச ் சுலபமா க மாற்றிவிடலாம ்.
மற் ற நாட்ட ு - குறிப்பா க முன்னேறி ய நாடுகளின ் வீரர ், வீராங்கனைகளுடன ் ஒப்பிடுகையில ் நமத ு நாட்ட ு வீரர ், வீராங்கனைகளுக்க ு திறம ை குறைவ ு என்பதெல்லாம ் அடிப்படையற்றத ு என்பத ு மி க உன்னிப்பா க கவனிக்கப்பட் ட இப்போட்டியில ் தெரிந்துவிட்டத ு.
இதற்க ு உதாரணம ் கூ ற வேண்டுமானால ், பீஜிங ் ஒலிம்பிக ் போட்டிகளில ் 50 மீட்டர ் முதல ் 200 மீட்டர ் வர ை நடந் த Free Style, Butter Fly நீச்சல ் போட்டிகளில ் இந்தியாவின ் இளம ் வீரர ்
PTI
விருந்தாவன ் கட ே மி க நன்றா க நீந்த ி தகுதிச ் சுற்றுப ் போட்டிகளில ் வெற்ற ி பெற்றார ். ஆனால ் அவர ் இறுதிக்குத ் தகுத ி பெ ற முடியவில்லைய ே தவி ர, பந்த ய தூரத்த ை கடக் க அவர ் எடுத்துக ் கொண் ட நேரம ் சர்வதே ச அளவில ் பார்க்கும்போத ு மிகச ் சிறப்பானத ு. இந் த இளம ் வீரர ் லண்டன ் ஒலிம்பிக ் போட்டிகளில ் நீச்சலில ் பதக்கம ் வென் ற முதல ் இந்தி ய வீரர ் என் ற பெருமைய ை பெறுவார ் என்பதில ் சந்தேகமில்ல ை.
எனவ ே திறமையல் ல பிரச்சன ை, சர்வதேசப ் போட்டிகளில ் பங்கேற்றுப ் பெறும ் அனுபவமும ், பயிற்ச ி பெறத ் தேவையா ன அடிப்பட ை வசதிகளும ே நமத ு நாட்டினருக்குத ் தேவ ை. இதனைச ் செய்த ு கொடுக்கட்டும ் அரசுகளும ், விளையாட்ட ு கூட்டமைப்புகளும ்... பிறக ு பாருங்கள ் இந்திய ா எத்தன ை பதக்கங்கள ை வெல்கிறத ு என்பத ை.
பதக்கம ் வென்றுத ் திரும்பி ய வீரர்களுக்க ு வாழ்த்துகள ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments