Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதராஸ் தினம் : அந்தக் கால காட்சிகள்!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (19:37 IST)
1639 ஆம ் ஆண்ட ு ஆகஸ்ட ் மாதம ் 22 ஆம ் தேதிதான ் இன்ற ு சென்ன ை என்ற ு அழைக்கப்படும ் இம்மாநகருக்க ு வித்திடப்பட்டத ு. அன்றுதான ் மதராஸ ் பட்டணம ் என்றழைக்கப்பட் ட சென்ன ை கடற்கரைய ை ஒட்டி ய 5 சது ர மைல ் நிலப்பரப்ப ை விஜ ய நக ர பேரரசிடமிருந்த ு பெற் ற வெள்ளையரின ் கிழக்கிந்தி ய கம்பென ி ஒர ு கோட்டையைக ் கட்ட ி இந்நகருக்க ு வித்திட்டத ு.

webdunia photoWD

அந் த நாள ே இன்றுவர ை சென்ன ை மாநகரின ் பிறந் த தினமா க கடைபிடிக்கப்பட்ட ு வருகிறத ு. மதராஸ ் பட்டணத்தின ், அதாவத ு சென்ன ை மாநகரத்தின ் 369 வத ு நிறுவ ன தினத்த ை முன்னிட்ட ு சென்ன ை ராஜாஜ ி அரங்கில ் ஒர ு சிறப்ப ு கண்காட்ச ி ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளத ு.

webdunia photoWD
தமிழ க சுற்றலாத ் துறையின ் ஆதரவுடன ் ட ி. ஹேம்சந்தி ர ராவ ், ராஜ ா சீத்தாராமன ் ஆகியோர ் ஒர ு கண்காட்சிய ை ஏற்பாட ு செய்துள்ளனர ். இக்கண்காட்சியில ் சென்ன ை நகரம ் எப்பட ி இருந்தத ு என்பத ை ப ல அரி ய புகைப்படக ் காட்சிகளைத ் தொகுத்த ு நம ் கண்களுக்க ு விருந்தாக்கியுள்ளனர ்.

சென்ன ை சென்ட்ரல ் இரயில ் நிலையத்திற்க ு அருக ே ஓடும ் பக்கிங்ஹாம ் கால்வாயில ் படகுகள ் செல்லும ் காட்ச ி ஏத ோ ஒர ு அற்பு த ஓவியத்த ை பார்ப்பதுபோல ் உள்ளத ு.

1960 ஆம ் ஆண்டுவர ை பக்கிங்ஹாம ் கால்வாயில ் படக ு போக்குவரத்த ு நடந்துவந்ததாகக ் கூறுகிறார ் ட ி. ஹேம்சந்தி ர ராவ ்.

ஒர ு நூற்றாண்டிற்க ு முன்னர்வர ை கூவம ் நத ி குளித்த ு நீராடும ் நதியா க இருந்தத ு என்ற ு கூறி ய ராவ ், அந்ந்தியில ் அர ை நூற்றாண்டிற்க ு முன்ப ு வர ை மீன ் பிடிக்கப்பட்டுவந்ததாகவும ் கூற ி நம்ம ை அதிரச ் செய்தார ்.

webdunia photoWD

நம்ம ை வாழவைக்கும ் இந்நகர ை நாம ் வா ழ வைக்கவேண்டும ், அதற்க ு இந்நகர ை சுத்தமாக்க ி நாம ் காப்பாற் ற வேண்டும ் என்பத ே இக்கண்காட்ச ி நடத்தும ் நோக்கம ் என்ற ு ராவ ் கூறியபோத ு, அத ு எவ்வளவ ு சாத்தியமற்றத ு என்ற ு நினைக்துப ் பார்க் க... நெஞ்சம ் கணத்தத ு.

சென்ன ை மாநகரின ் அந்தக ் கா ல காட்சிகள ்.

வீடிய ோ: சீன ி.

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

பங்குச்சந்தை வரலாற்றில் இதுதான் உச்சம்.. 80,000ஐ நெருங்குகிறது சென்செக்ஸ்..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? ஒரு சவரன் என்ன விலை?

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

Show comments