Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நகரின் 369 வது நிறுவன நாள்!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (16:42 IST)
இன்றை ய சென்ன ை மாநகரம ், 1639 ஆம ் ஆண்டில ் மதராச ா பட்டிணமா க இருந்தபோத ு, இந்தியாவில ் தங்களின ் வணி க சாம்ராஜ்யத்த ை நிலைநிறுத்தும ் முயற்சியில ் ஈடுபட்டிருந் த வெள்ளையர்கள ், தாங்கள ் நிலையா க காலூன் ற இந் த மதராச ா பட்டிணம ் என் ற கடலோ ர கிராமத்த ை வாங்கினர ்.

இதற்கா ன பத்திரம ் 1639 ஆம ் ஆண்ட ு ஜூல ை 22 ஆம ் தேதியிட்ட ு எழுதப்பட்டிருந்தாலும ், அப்போத ு வெள்ளையரின ் கிழக்கிந்தியக ் கம்பெனியின ் நிர்வாக ி பிரான்சிஸ ் ட ே
இந்திய ா வந்த ு சேராததால ் அந் த விற்பன ை பத்திரம ் ஒர ு மா த காலத்திற்குப ் பிறக ே கையெழுத்திடப்பட்டத ு என்ற ு நம்பப்படுகிறத ு. பிரான்சிஸ ் ட ே இந்திய ா வந்தபிறக ு மதராச ா பட்டிணத்திற்குச ் சொந்தக்காரர்களா ன நாயக்கர ் ஆட்சியாளர்களின ் சந்திரகிர ி கோட்டையில் ப‌த்‌திர‌ம ் கையெழுத்தானத ு. எனவ ே இந் த நாள ே சென்ன ை நகரம ் உருவா ன நாளா க கருதப்படுகிறத ு.

கிழக்கிந்தியக ் கம்பென ி வாங்கி ய அந் த இடத்தில்தான ் இன்றுள் ள செயின்ட ் ஜார்ஜ ் கோட்ட ை கட்டப்பட்டுள்ளத ு. இக்கோட்ட ை கட்டப்பட்டபோத ு கடல ் மி க அருகிலிருந்தத ு. அங்க ு ஒர ு இறங்குதுறையும ் இருந்தத ு. அத ை வெள்ளையர ் மேம்படுத்த ி, தூரத்தில ் கப்பல்கள ் நிற் க, சரக்குகளும ் பயணிகளும ் கப்பலில ் இருந்த ு இறங்க ி படகுகளில ் சிறித ு தூரம ் பயணித்த ு இந் த இறங்குத ் துறைய ை அடைவார்கள ்.

1639 இல ் வாங்கி ய அந் த இடத்தில்தான ் பின்னாளில ் செயின்ட ் ஜார்ஜ ் கோட்ட ை கட்டப்பட்டத ு. அதன ை மையமாகக ் கொண்ட ே சென்ன ை நகரம ் உருவானத ு. இக்கோட்டையில ் பணியாற் ற வந் த தொழிலாளர்கள ் தங்குவதற்கா க கோட்டையின ் மேற்குப்பகுதியில ் ஒர ு குடியிருப்புப ் பகுத ி உருவாக்கப்பட்டத ு.
அதுதான ் ஜார்ஜ ் டவுன ் ஆகும ். அந்தப ் பகுதியில்தான ் சென்ன ை மாநகராட்ச ி இயங்கும ் ரிப்பன ் கட்டடம ் கட்டப்பட்டத ு ( அதற்கும ் 300 வயத ு முடிந்துவிட்டத ு).

இதற்குப ் பிறகுதான ் கடற்கரையில ் இருந் த அந் த இறங்குத்துறைய ை ஒர ு துறைமுகமா க மாற்றும ் திட்டம ் துவங்கியத ு. வெள்ளையரின ் கிழக்கிந்தியக ் கம்பெனியின ் செல்வாக்கும ் வணிகமும ் அதிகரிக் க மதராஸ ் பட்டணம ் வள ர ஆரம்பித்தத ு.

18 வத ு நூற்றாண்டில ் வெள்ளையரின ் ஆதிக்கம ் முழுமையா க நிலைப்பெற்றுவிட் ட நிலையில ், மேய்ச் ச‌ ல ் நிலமா க இருந் த மந்தவெள ி ( அடையாற ு வர ை), மைலாப்பூர ், மாம்பலம ் ஆகி ய கிராமங்கள ் மதராஸ ் பட்ட ண விரிவாக்கத்திற்குள ் கொண்டுவரப்பட்ட ன.

இதேபோ ல செயின்ட ் ஜார்ஜ ் கோட்டையின ் மேற்கிலும ், வடக்கிலும ் இருந் த கொண்டித்தோப்ப ு, ராயபுரம ், திருவொற்றியூர ், பெரம்பூர ் பகுதிகளும ், சிந்தாதிரிப்பேட்டையும ் இணை ய மதராஸ ் பெரும ் பட்டணமானத ு. மதராஸ ை நிர்வகிக் க ரிப்பன ் கட்டடம ் கட்டப்பட்டத ு.


இப்பட ி படிப்படியா க 4 நூற்றாண்டுக்காலமா க வளர்ந்த ு பெருக ி இன்ற ு மாநகரமா க திகழ்ந்துவரும ் சென்ன ை, ஒர ு வரலாற்ற ு நகரமாகவும ், முன்னேறி ய முதல ் நில ை நகரங்களில ் ஒன்றாகவும ் உள்ளத ு.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments