Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்நாத்: மதவாதத்தால் பற்றி எரியும் ஜம்மு-காஷ்மீர்!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (21:01 IST)
புனி த அமர்நாத ் குகைக ் கோயிலிற்குச ் சென்ற ு பனியால ் ஆ ன சி வ லிங்கத்த ை தரிசிக்கச ் செல்லும ் யாத்ரிகர்களுக்க ு தங்குமி ட வசத ி செய்த ு கொடுக் க ஸ்ர ீ அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலம ் அளிக்கப்பட் ட விவகாரம ், மதவாதிகளால ் பெரும ் பிரச்சனையாக்கப்பட்டதன ் விளைவா க இன்ற ு ஜம்முவும ், காஷ்மீரும ் பற்ற ி எரிகின்ற ன.

இந்தியாவின ் மற் ற பகுதிகளையெல்லாம ் வி ட, ம த நல்லிணக்கத்திற்க ு அடையாளமாகத ் திகழ்ந்துவந் த காஷ்மீரில ், இப்படியொர ு பிரச்சன ை எப்பட ி வெடித்தத ு என்பத ை உற்ற ு நோக்கிவரும ் எவரும ், இந் த நி ல ஒதுக்கீட ு விவகாரம ் பிரச்சனைய ை கிளப் ப வேண்டும ் என் ற நோக்கோட ு துவக்கப்பட்டத ை மறுக் க மாட்டார்கள ்.

புனி த அமர்நாத ் கோயிலிற்க ு செல்லும ் மலைப்பாதையில ், கடுமையா ன தடப ் வெப் ப நில ை நிலவிவரும ் சூழலில ், யாத்ரிகர்கள ் தங்கிச ் செல் ல தற்காலி க தங்குமிடங்கள ை அமைப்பதற்கா க வனப்பகுதியில ் 39.88 ஹெக்டேர ் நிலத்த ை அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு (Sri Amarnathji Shrine Board - SASB) ஜம்ம ு- காஷ்மீர ் அரச ு ஒதுக்கீட ு செய்தத ு.
webdunia photoFILE
இந் த ஒதுக்கீட ு செய்வதற்க ு முன்னர ே அதற்கா ன ஒப்புதல ை முதலமைச்சரா க இருந்த ு குலாம ் நப ி ஆசாத ் அமைச்சரவைய ை கூட்ட ி முறைப்பட ி பெற்றார ். அதற்க ு எந் த எதிர்ப்பும ் எழவில்ல ை.

காங்கிரஸ ் தலைமையிலா ன கூட்டண ி அமைச்சரவையில ் இடம ் பெற்றிருந் த மக்கள ் ஜனநாயகக ் கட்சியின ் ஆதரவுடனேய ே இந் த ஒப்புதல ் வழங்கப்பட்டத ு. அமைச்சரவையின ் ஒப்புதல ் அடிப்படையில ் அரச ு உத்தரவும ் பிறப்பிக்கப்பட்டத ு.

வனப்பகுத ி நிலத்த ை தற்காலி க தங்குமிடங்கள ் அமைக் க அளிப்பதால ் சுற்றுச ் சூழலிற்க ு பாதிப்ப ு ஏற்படும ் என் ற வாதத்த ை சி ல அமைப்புகள ் முன்வைத்த ு எதிர்ப்ப ு காட்டத ் தொடங்கி ன. அதற்க ு ஹூரியாத்தின ் பிரிவினைவா த கட்சிகளும ் அமைப்புகளும ் ஆதரவ ு தெரிவித்த ன. ஆயினும ் இந் த எதிர்ப்ப ு பெரிதா க எடுபடவில்ல ை.

இந் த நிலையில்தான ், ஸ்ர ீ அமர்நாத ் கோயில ் நிர்வாகத்தின ் சட்டபூர்வமா ன தலைவரா க உள் ள ஜம்ம ு- காஷ்மீர ் ஆளுநரின ் செயலர ் அருண ் குமார ் என் ற ஐ.ஏ. எஸ ். அதிகார ி, யாத்ரிகர்கள ் தங்கிச ் செல்வதற்கா க தற்காலி க தங்குமிடங்கள ை
webdunia photoFILE
உருவாக்கித ் த ர அளிக்கப்பட் ட நி ல ஒதுக்கீட ு நிரந்தரமானத ே என்ற ு கூற ி தேவையற் ற ஒர ு பிரச்சனைய ை எழுப்பினார ். இந்தச ் செய்த ி ஊடகங்களில ் வெளிவந் த பிறகுதான ் நி ல ஒதுக்கீட ு விவகாரம ் பெரும ் பிரச்சனையானத ு.

நி ல ஒதுக்கீட ு பிரச்சனையாவதைத ் தடுக் க முயன் ற அம்மாநி ல முதலமைச்சர ் குலாம ் நப ி ஆசாத ், நி ல ஒதுக்கீட ு நிரந்தரமானதல் ல, தற்காலிகமானத ே என்ற ு அந் த உத்தரவைக ் காட்ட ி தெளிவுபடுத்தினார ். ஆனால ், நிரந்தரமா க நிலத்த ை அளிப்பதற்கா ன முதல ் நடவடிக்கைய ே இத ு என்ற ு கூற ி ஹூரியாத ் உள்ளிட் ட அமைப்புகள்

பிரச்சனையாக் க, அதில ் அரசியல ் ஆதாயம ் தே ட முற்பட் ட தேசி ய மாநாட்டுக ் கட்ச ி, மதவா த பிரிவின ை சக்திகளுடன ் இணைந்த ு ‘நி ல ஒதுக்கீட ு ஆணைய ை ரத்த ு செய் ய வேண்டும ்’ என்ற ு குரலெழுப்பியத ு.

அதுவர ை ஒரிர ு இடங்களில ் மட்டும ே நடந் த சிறி ய ஆர்ப்பாட்டங்கள ், தேசி ய மாநாட்டுக ் கட்சியும ் போராட்டத்தில ் குதித்ததால ் பெரிதானத ு. போராட்டத்தில ் ஈடுபட்டவர்களுக்கும ் காவல ் துறையினருக்கும ் நடந் த மோதலையடுத்த ு துப்பாக்கிச ் சூட ு நடந்த ு அதில ் பலர ் கொல்லப்பட்டனர ்.

விவகாரம ் விசுவரூபமெடுப்பதைக ் கண் ட மக்கள ் ஜனநாயகக ் கட்ச ி திடீர ் பல்டியடித்தத ு. நி ல ஒதுக்கீட ு உத்தரவ ை ரத்த ு செய் ய வேண்டும ் என்ற ு குரல ் கொடுக்கத ் துவங்கியத ு. ஆளும ் கூட்டணியில ் இருந்துகொண்ட ு நி ல ஒதுக்கீட்டிற்க ு சம்மதம ் தெரிவித்துவிட்ட ு, அத ு பிரச்சனையானவுடன ் கூட்டண ி அரசில ் இருந்த ு வெளியேறுவதா க மக்கள ் ஜனநாயகக ் கட்ச ி அறிவித்தத ு.

அதுமட்டுமல் ல, அரச ு உத்தரவ ை ரத்த ு செய்வதற்க ு கெட ு
webdunia photoFILE
விதித்துவிட்ட ு, அரசிற்க ு அளித்துவரும ் ஆதரவ ை விலக்கிக்கொள்வதா க அக்கட்சித ் தலைவர ் மெஹ்பூப ா முஃப்த ி அறிவித்தார ். முதலமைச்சர ் குலாம ் நப ி ஆசாத ் தனிமைபடுத்தப்பட்டார ். ஜம்ம ு- காஷ்மீர ் சட்டப்பேரவையில ் நம்பிக்க ை வாக்கெடுப்பிற்க ு முன்னர ே பதவ ி விலகினார ் ஆசாத ்.

இதற்கிடைய ே, இந்தப ் பிரச்சனைக்க ு வித்திட் ட ஜம்ம ு- காஷ்மீர ் ஆளுநர ் எஸ ். க ே. சின்ஹ ா பதவ ி வில க, புதி ய ஆளுநரா க பொறுப்பேற் ற வோர ா, அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலம ் ஒதுக்க ி அரச ு பிறப்பித் த உத்தரவ ை ரத்த ு செய்தார ்.

இதனைப ் பெரி ய வெற்றியா க காஷ்மீர ் பள்ளத்தாக்கில ் செல்வாக்குப ் பெற் ற கட்சிகள ் கொண்டா ட, அதற்க ு எதிர ் வினையா க ஜம்முவில ் போராட்டம ் துவங்கியத ு. ப ா.ஜ.க., விஸ் வ இந்த ு பரிஷத ் ஆதரவுடன ் துவங்கி ய அந்தப ் போராட்டத்த ை முன்னெடுக் க ஸ்ர ீ அமர்நாத ் சங்கார்ஷ ் சமித ி என் ற அமைப்ப ு உருவாக்கப்பட்டத ு. அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு அளித்த ு,
PTI PhotoPTI
பிறக ு ரத்த ு செய்யப்பட் ட நிலத்த ை மீண்டும ் வழங்கவேண்டும ் என் ற கோரிக்கையுடன ் தொடர்ந் த இவ்வமைப்பின ் போராட்டம ் நாளுக்க ு நாள ் வலுப்பெ ற, அங்கேயும ் கலவரம ், துப்பாக்கிச ் சூட ு என்ற ு ப ல உயிர்கள ் பலியாகி ன.

காஷ்மீர ் பள்ளத்தாக்கிற்குச ் செல்லும ் சாலைகள ் மறிக்கப்பட்ட ன. பாரமுல்லாவர ை செல்லும ் ரயில ் பாத ை நாசமாக்கப்பட்டத ு.

இதனால ் காஷ்மீரில ் அத்யாவசியப ் பொருட்களுக்க ு தட்டுப்பாட ு ஏற்பட்டத ு. ஜம்ம ு போராட்டத்தினால ் தங்களுடை ய வணிகம ் பாதிக்கப்பட்டதால ் கொதிப்படைந் த அப்பகுத ி வணிகர்கள ் தங்களுடை ய பொருட்கள ை விற்கவும ், தேவையா ன பொருட்கள ை வாங்கவும ் பாகிஸ்தானின ் ஆக்கிரமிப்பில ் உள் ள காஷ்மீர ் பகுதியின ் தலைநகரா ன முசாஃபராபாத்திற்க ு செல்வோம ் என்ற ு கூற ி நேற்ற ு பேரண ி நடத் த, அதனால ் ஏற்பட் ட மோதலையடுத்த ு துப்பாக்கிச ் சூட ு நடத்தப்ப ட, ஹூரியாத ் மாநாட்ட ு அமைப்பிலுள் ள கட்சிகளில ் ஒன்றின ் தலைவரா ன ஷேக ் அப்துல ் அஜீஸ ் உட்ப ட 5 பேர ் உயிரிழக் க, தற்பொழுத ு ஜம்ம ு- காஷ்மீர ் முழுவதும ் ஊரடங்க ு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு.

பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண உள்துற ை அமைச்சர ் சிவ்ராஜ ் பட்டீல ்
PTI PhotoPTI
தலைமையிலா ன அனைத்துக ் கட்சிக ் குழ ு மேற்கொண் ட முயற்சிகள ் தோல்வியில ் முடிந்துவிட்டத ு.

காரணம ்: அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலம ் அளிக்கக ் கூடாத ு என்ற ு காஷ்மீரின ் அனைத்துக ் கட்சிகளும ், ம த அமைப்புக்களும ் ஒன்றுபட்டுக ் கூறுகின்ற ன. அங்க ு அதற்க ு எதிர்ப்பில்ல ை.

அரச ு முதலில ் பிறப்பித் த உத்தரவின்பட ி, அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலம ் அளித்தால ் மட்டும ே போராட்டத்தைக ் கைவிடுவோம ் என்ற ு ஜம்ம ு பகுத ி அரசியல ், ம த அமைப்புக்களும ், அமர்நாத ் சங்கார்ஷ ் சமிதியும ் உறுதியாகக ் கூறிவிட்ட ன. இதற்க ு ஜம்முவில ் ஒருமித் த ஆதரவ ு உள்ளத ு

இந் த நிலையில்தான ் கடந் த இரண்ட ு நாட்களா க பற்ற ி எரிந்துவரும ் ஜம்ம ு- காஷ்மீர ் மாநிலத்தில ், இன்ற ு 3 வத ு நாளா க காஷ்மீர ் பகுதியில ் நடந் த போராட்டத்தினால ் பரவி ய வன்முறைய ை அடுத்த ு நடந் த துப்பாக்கிச ் சூட்டில ் 13 பேர ் கொல்லப்பட்டுள்ளனர ்.

webdunia photoFILE
இந்தப ் பிரச்சனைய ை ஒவ்வொர ு கட்சியும ், அமைப்புகளும ் எப்படியெல்லாம ் தங்கள ் வசதிக்க ு பயன்படுத்திக்கொண்ட ன என்பதைப ் பார்ப்பதற்க ு முன்னர ், இத்தன ை உயிர்கள ை பல ி கொள்ளக்கூடி ய அளவிற்க ு இத ு பிரச்சனைய ா என்ற ு பாருங்கள ்.

1. கடுமையா ன குளிர ் நிலவும ் இமலாயப ் பன ி மலைப ் பகுதியில ் அமைந்துள் ள புனி த அமர்நாத ் கோயிலிற்குச ் செல்லும ் யாத்ரிகர்களுக்க ு தற்காலிகத ் தங்குமிடம ் அமைத்துத ் தரவும ், மற் ற அடிப்பட ை வசதிகளைச ் செய்த ு தரவும ் ஸ்ர ீ அமர்நாத ் கோயில ் நிர்வாகம ் அமைக்கப்பட்டதில ் என் ன தவற ு?

2. அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு தற்காலி க அடிப்படையிலேய ே நிலம ் அளிக்கப்பட் ட நிலையில ், அத ு நிரந்தரமா க அளிக்கப்பட்டத ு என்ற ு நிர்வா க வாரியத்தின ் தலைவரா க உள் ள ஆளுநரின ் தனிச ் செயலர ் ஊடகங்களிடம ் கூற ி பிரச்சனைய ை உருவாக்கியத ு ஏன ்?

3. யாத்ரிகர்களுக்க ு தங்குமிடம ் உள்ளிட் ட அடிப்பட ை வசதிகளைச ் செய்துத ர வனத்துறையின ் நிலம ் (40 ஹெக்டேர ்) ஒதுக்கித ் தரப்பட்டதில ் தவறில்ல ை என்ற ு ஆரம்பத்தில ் ஒப்புக்கொண்டுவிட்ட ு ( அல்லத ு அதற்க ு எதிர்ப்ப ு தெரிவிக்காமல ் இருந்துவிட்ட ு) பிறக ு, அதனால ் சுற்றுச ் சூழல ் பாதிக்கப்படும ் என்ற ு காஷ்மீர ் அமைப்புகள ் கூறியதற்க ு காரணம ் பொத ு நலன ா அல்லத ு மதவாதம ா?

4. அமர்நாத ் யாத்ரிகர்களுக்க ு தற்காலி க தங்கமி ட வசத ி செய்த ு
கொடுக் க வனத்துறைக்குச ் சொந்தமா ன அந் த நிலத்த ை அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு ஒவ்வொர ு ஆண்டும ் 2 மா த காலத்திற்க ு பயன்படுத்திக்கொள் ள அனுமதிக் க வேண்டும ் என்ற ு ஜம்ம ு- காஷ்மீர ் உயர் நீதிமன்றம ் 2005 இல ் உத்தரவிட்டதன ் அடிப்படையில்தான ே இந் த நி ல மாற்றம ் செய்யப்பட்டத ு? அதன ை அப்பொழுத ு ஏற்றுக ் கொண் ட தேசி ய மாநாட்டுக ் கட்ச ி, இப்பொழுத ு எதிர்ப்பத ு ( மதவா த) அரசியல ் லாபத்திற்கன்ற ி வ ேற ெதற்க ு?

5. அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலமளிக்கும ் முடிவ ை அமைச்சரவைக ் கூட்டத்தில ் மக்கள ் ஜனநாய க கட்சியின ் அமைச்சரின ் வாயால ் முன்மொழிந்துவிட்ட ு, பிறக ு அதற்க ு எதிர்ப்ப ு ஏற்பட்டவுடன ் அமைச்சரவையிலிருந்த ே வெளியேற ி, ஆட்சியைக ் கவிழ்த்தத ு மதவா த அரசியல ் அல்லாமல ் வேறென் ன?

6. இந் த சாதார ண பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண மத்தி ய அரசுடன ் இணைந்த ு செயல்படுவதைத ் தவிர்த்துவிட்ட ு, அதற்க ு நாடளவில ் முழ ு அடைப்ப ு நடத் த ப ா.ஜ.க. அறைகூவல ் விடுத்தத ு மதவா த அரசியல ் அல்லாமல ் வேறென் ன.

7. அமர்நாத ் கோயில ் நிர்வாகத்திற்க ு நிலமளிக்கும ் விவகாரத்தில ்
webdunia photoFILE
ஜம்ம ு- காஷ்மீர ் மாநி ல உயர ் நீதிமன்றம ் அளித் த உத்தரவின ் அடிப்படையில ் தீர்வ ு கா ண வேண்டும ் என்ற ு இரண்ட ு நாட்களுக்க ு முன்ப ு மத்தி ய அரச ு கூட்டி ய அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் கூறி ய ப ா.ஜ.க., முழ ு அடைப்ப ு நடத் த அறைகூவல ் விடுப்பதற்க ு முன்னர ், இதன ை நாட்டிற்க ோ அல்லத ு அரசிற்க ோ தெரிவிக்காத்த ு ஏன ்?

8. காஷ்மீரத்த ு அமைப்புக்களும ், கட்சிகளும ் எதிர்த் த காரணத்திற்காகவ ே எவ்வி த வலிமையா க காரணமும ் இல்லா த நிலையில ், அமர்நாத ் கோயிலிற்க ு நிலமளித் த உத்தரவ ை ரத்த ு செய் ய மத்தி ய அரச ு சம்மதித்த ு ஏன ்?

இப்பட ி எண்ணற் ற கேள்விகள ் உள்ள ன. அதனால்தான ் இத ு திட்டமிட்ட ு, பிரச்சனைய ை ஏற்படுத் த வேண்டும ் என்ற ு உள்திட்டத்துடனேய ே ஒவ்வொர ு அமைப்பும ், கட்சியும ் உருவாக்கி ய பிரச்சனையாகத ் தெரிகிறத ு.

இப்படிப்பட் ட பின் ன‌ ணியில ், அமர்நாத ் கோயில ் நிலமளிப்ப ு விவகாரத்தில ் அனைத்துத ் தரப்பினரும ் ஏற்றுக்கொள்ளும ் தீர்வ ு எப்படியிருக் க முடியும ்?

மத்தி ய அரச ு முயற்சிக்கட்டும ்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

Show comments