Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்கிஷன் சி‌ங் சுர்ஜீத்: உண்மையான தேச பற்றாளர்!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (20:26 IST)
“இந் த ஆண்ட ு நடைபெறவுள் ள மக்களவைத ் தேர்தலில ், பாரதி ய ஜனதாவையும ் அதன ் தோழமைக ் கட்சிகளையும ் தோற்கடிப்பத ே இடதுசாரிகள ் உள்ளிட் ட ஜனநாய க சக்திகளின ் முக்கி ய பணியாகும ்.

இந்தத ் தேர்தல ் முடிந்த ு 14 வத ு மக்களவ ை அமைக்கப்படும்போத ு இந்நாட்டில ் ஒர ு மதச ் சார்பற் ற அரச ு அமைவத ை மார்க்ஸிஸ்ட ் கட்ச ி உறுத ி செய் ய வேண்டும ்” என்ற ு 2004 ஆம ் ஆண்ட ு ஜனவர ி மாதம ் 29-31 தேதிகளில ் ஹைதராபாத்தில ் நடந் த மார்க்ஸிஸ்ட ் கட்சியின ் மத்தியக ் குழுக ் கூட்டத்தில ் முழங்கினார ், அன்ற ு அக்கட்சியின் பொதுச ் செயலரா க இருந் த ஹர்கிஷன ் சிங ் சுர்ஜீத ்.

ச ு‌ ர்ஜ‌ீத ் சிங ் என் ன கூறினார ோ அதுவ ே 4 மாதங்களுக்குப ் பிறக ு நடந்தத ு. பாரதி ய ஜனத ா கட்சியும ் அதன ் தோழமைக ் கட்சிகளும ் தோற்கடிக்கப்பட்ட ு, இடதுசாரிகளின ் ஆதரவுடன ் மத்தியில ் காங்கிரஸ ் தலைமையிலா ன ஆட்ச ி அமைந்தத ு.

மதவா த சக்திகள ை ஆட்ச ி பீடமே ற அனுமதிக்கக ் கூடாத ு அல்லத ு அதன ை ஆட்சியிலிருந்த ு இறக்கவேண்டும ் என்பதற்கா க, காங்கிரஸிற்க ு எதிரா ன தனத ு கடுமையா ன நிலைப்பாட்டைத ் தளர்த்திக்கொண்ட ு ஒர ு ஜனநாய க + இடதுசார ி கூட்டணிய ை உருவாக்குவதில ் ஹர்கிஷன ் சிங ் சுர்ஜ‌ீத ் மேற்கொண் ட முயற்சிகளும ், நாட்டின ் அரசியல ் நிலைத்தன்மைய ை இடதுசாரிகளின ் ஒற்றுமையின ் மூலம ் உறுதிபடுத்தியதும ் அவரின ் ஈடிணையற் ற, தொல ை நோக்குகொண் ட சீரி ய பார்வையாகவும ், அரசியல ் வழியாகவும ் இருந்துள்ளத ு.

1990 ஆம ் ஆண்டில ் பாரதி ய ஜனத ா கட்சியின ் ஆதரவுடன ் ஜனத ா தளம ் போட்டியிட்ட ு வெற்றிபெற் ற போதும ், வ ி. ப ி. சிங ் தலைமையிலா ன தேசி ய முன் ன‌ ண ி ஆட்சிக்க ு இடதுசாரிகள ் ஆதரவளிக் க முக்கியக ் காரணமா க இருந்தவர ் ஹர்கிஷன ் சிங ் சுர்ஜீத ்.

இதேபோ ல, 1996 ஆம ் ஆண்டுத ் தேர்தலிற்குப ் பிறக ு காங்கிரஸ ் ஆதரவுடன ் தேவ ே கவுட ா தலைமையில ் மத்தியில ் மூன்றாவத ு கூட்டண ி ஆட்ச ி ஏற்படவும ், அதன்பிறக ு ஐ. க ே. குஜ்ரால ் தலைமையில ் அந் த அரச ு நீடிக்கவும ் தொடர்ந்த ு இடதுசாரிகள ் ஆதரவ ு நல்க ி நாட்டின ் அரசியல ் நிலைத்தனமைய ை காப்பாற்றப ் பாடுபட்டவர ் ஹர்கிஷன ்.

இப்படிப்பட் ட நிலைப்பாடுகளால ் மார்க்ஸிஸ்ட ் உள்ளிட் ட இடதுசாரிக ் கட்சிகள ் சி ல அடிப்படைகளில ் விமர்சனத்திற்க ு உள்ளானாலும ், நாட்டின ் நலன ை சிரமேற்கொண்ட ு, ஊசலாட்டமின்ற ி நாட்ட ை வழிநடத் த ஹர்கிஷன ் உதவினார ்.

இந் த நாட்டின ் முக்கியத ் தலைவர்கள ் அனைவருடனும ் நெருங்கியத ் தொடர்பும ், தோழமையும ் வைத்திருந் த ஹர்கிஷன ் சிங ் சுர்ஜீத ், இந்தியாவின ் நலனிற்க ு ஒவ்வா த எந் த முடிவையும ் கடுமையா க எதிர்த்தவர ். இடதுசாரிகளின ் நிலைப்பாட்ட ை செய்தியாளர்கள ் கூட்டங்களில ் தெளிவா க எடுத்துவைத்தவர ்.

நாட்டிற்காகவ ே அரசியல ் இயக்கம ் என்பத ை மார்க்ஸிஸ்ட ் கட்சியின ் தலைமைப ் பொறுப்பேற்ற ு சிறப்பா க நிரூபித் த ஹர்கிஷனின ் மறைவினால ், இந் த நாட ு சீரி ய, உண்மையா ன நாட்டுப ் பற்றாளர ை இழந்துவிட்டத ு.

ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் வா‌ழ்‌க்கை கு‌றி‌ப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

Show comments