Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜெனிவா பேச்சுவார்த்தை: இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!
Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (21:33 IST)
ஜெனிவாவில ் நடைபெற்றுவரும ் உல க வர்த்த க கூட்டமைப்பின ் (WTO) உறுப்ப ு நாடுகளின ் வர்த்த க அமைச்சகர ் மாநாட்டில ், மி க முக்கியத்துவம ் வாய்ந் த தோஹ ா சுற்றுப ் பேச்சுவார்த்தையில ் ஒர ே நாளில ் இந்திய ா அந்தர ் பல்டியடித்த ு அமெரிக்க ா, ஐரோப்பி ய ஒன்றி ய நாடுகளுக்க ு வசதியா ன நிலைப்பாட்ட ை எடுத்துள்ளத ு விவரம ் தெரிந் த அனைவரையும ் ஆச்சரியத்தில ் ஆழ்த்தியுள்ளத ு.
உல க நாடுகளுக்கிடைய ே தடையற் ற வர்த்தகத்த ை ஏற்படுத்திடும ் நோக்குடன ் உருவாக்கப்பட் ட உல க வர்த்த க அமைப்ப ு (World Trade Organization - WTO),
ஒவ்வொர ு நாடும ் பி ற நாடுகளில ் இருந்த ு இறக்குமத ி செய்யப்படும ் பொருட்களின ் மீதா ன தீர்வைகள ை (Import Duty) முற்றிலும ் நீக்கவேண்டும ் என்ற ு கோர ி வருகிறத ு. இறக்குமத ி செய்யப்படும ் பொருட்களுக்க ு தீர்வைகள ் விதிக்கப்படுவதைய ே வர்த்தகத ் தட ை என்றும ், அதன ை முற்றிலுமா க நீக்குவத ு உலகளாவி ய அளவில ் தடையற் ற வர்த்தகத்த ை ஏற்படுத் த வழ ி வகுக்கும ் என்றும ் கூற ி வருகிறத ு.
உலகளாவி ய வர்த்த க ஒப்பந்தத்தில ் இந்திய ா உட்ப ட உலகின ் பெரும்பான்மையா ன நாடுகள ் கையெழுத்திட்டுள்ள ன. பொருளாதா ர உலகமயமாக்கல ் திட்டத்த ை நிறைவேற் ற, நாடுகளுக்கிடைய ே சமமா ன வணி க வாய்ப்ப ை ஏற்படுத் த முற்பட்டபோத ு, அமெரிக் க, ஐரோப்பி ய ஒன்றியம ் உள்ளிட் ட வளர்ந் த நாடுகள ் (Developed Nations) தங்கள ் நாட்டின ் விவசாயிகளுக்கும ், அவர்களின ் உற்பத்திக்கும ், இடுபொருட்களுக்கும ் அளித்துவரும ் மானியம ் பிரச்சனையானத ு.
ஏனெனில ், இவ்வாற ு மானியம ் அளித்த ு உற்பத்த ி செய்யப்படும ் விவசா ய விளைபொருட்கள ் சர்வதே ச சந்தைக்க ு வரும்போத ு அவைகளின ் வில ை மி க மி க குறைவா க (Competitive) இருப்பதால ், வளர்ந்துவரும ் நாடுகள ் (Developing Nations) என்றழைக்கப்படும ் இந்திய ா, பிரேசில ், அர்ஜெண்டின ா, தென ் ஆப்ரிக்க ா உள்ளிட் ட ஆப்ரிக் க நாடுகளின ் பொருட்களுக்க ு ( அதி க விலையின ் காரணமா க) போதுமா ன சந்த ை வாய்ப்ப ு கிடைக்கா த நில ை உருவானத ு. குறிப்பா க தங்களத ு நாட்ட ு விவசாயிகளுக்க ு
மானியம ் வழங் க முடியா த அளவிற்க ு பொருளாதா ர ரீதியா க பின்தங்கி ய நாடுகள ் இந் த தடையற் ற வர்த்தகத்தால ் கடும ் பாதிப்பிற்க ு உள்ளாகும ் நில ை ஏற்படும ் என்ற ு இந்திய ா உள்ளிட் ட வளரும ் நாடுகள ் எச்சரித்த ன.
அமெரிக்க ா தனத ு நாட்ட ு விவசாயிகளுக்க ு ஒவ்வொர ு ஆண்டும ் 200 பில்லியன ் டாலர்கள ் (1 பில்லியன ் = 100 கோட ி) அளவிற்க ு மானியம ் வழங்க ி வருகிறத ு. ஐரோப்பி ய ஒன்றி ய நாடுகள ் அளிக்கும ் மானியம ் ஆண்டிற்க ு 300 பில்லியன்களுக்க ு மேல ். இத ு எந் த அளவிற்க ு என்ற ு பார்த்தோமானால ், நமத ு நாட்டின ் ஒட்டுமொத் த அந்நியச ் செலாவண ி இருப்பைக ் காட்டிலும ் மி க மி க அதிகமாகும ். ஒவ்வொர ு நாளும ் சாராசரியா க 2 பில்லியன ் டாலர்கள ை மானியமா க தங்கள ் விவசாயிகளுக்க ு வளரும ் நாடுகள ் அளித்த ு வருகின்ற ன.
இவ்வளவ ு மானியம ் பெற்ற ு உற்பத்தியாகும ் பொருட்கள ் சந்தைக்க ு வரும ் போத ு அதற்க ு ஈடா க மற் ற நாடகளின ் விளைபொருட்கள ் எவ்வாற ு போட்டியி ட முடியும ்? உதாரணத்திற்க ு சர்வதேசச ் சந்தையில ் அமெரிக் க கோதும ை மி க மி க குறைந் த விலைக்க ு கிடைக்கிறத ு. அதன ை நமத ு நாட்டில ் இறக்குமத ி செய்த ு விற் க அனுமதித்தால ் நமத ு விவசாயிகளின ் உபர ி உற்பத்திய ை யார ் வாங்குவார்கள ்? இதுவ ே பிரச்சன ை.
உலகளாவி ய பொருளாதா ர மயமாக்கலுக்க ு தடையா ன இப்பிரச்சனைக்க ு முதலில ் தீர்வ ு கண்டா க வேண்டும ் என்ற ு அரப ு நாடுகளில ் ஒன்றா ன கட்டார ் தலைநகர ் தோஹாவில ் நடந் த உல க வர்த்த க அமைப்ப ு மாநாட்டில ் இந்திய ா குரல ் கொடுத்தத ு.
அன்ற ு இந்தியாவின ் தொழில ்- வர்த்த க அமைச்சரா க இருந் த முரசொல ி மாறன ் தோஹ ா மாநாட்டில ் எழுப்பி ய குரலிற்க ு மூன்றாம ் உல க நாடுகள ் ஆதரவளித்த ன. உல க வர்த்த க அமைப்பில ் அமெரிக் க, ஐரோப்பி ய ஒன்றியம ் உள்ளிட் ட வளர்ந் த நாடுகள ் ஒருபுறமும ், இந்திய ா, பிரேசில ், தென ் ஆப்ரிக்க ா உள்ளிட் ட வளரும ் நாடுகள ் மறுபறமும ் அண ி திரண்ட ன.
விவசா ய மானியப ் பிரச்சனைக்கும ், வளர்ந் த நாடுகள ் மூன்றாம ் உல க ( வளர்ந்துவரும ்) நாடுகளில ் இருந்த ு இறக்குமத ி ஆகும ் பொருட்களின ் மீத ு இறக்குமத ி குவிப்ப ு வர ி என்பத ு உள்ளிட் ட பல்வேற ு தீர்வைகள ை விலக்கிக்கொள் ள வேண்டும ் என்றும ் குரல ் கொடுத்த ன. இந் த கோரிக்கைக்க ு வளர்ந் த நாடுகள ் செவிசாய்க்காததால ் வர்த்தகப ் பேச்சுவார்த்தையில ் முட்டுக்கட்ட ை ஏற்பட்டத ு.
2001 ஆம ் ஆண்ட ு தோஹ ா மாநாட்டில ் எழுப்பப்பட் ட இந்தப ் பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண அதன ் பிறக ு மெக்சிகோவின ் கான்கூன ் நகரிலும ், பிறக ு ஹாங்காங்கிலும ் நடந் த அமைச்சர்கள ் மாநாட்டில ் தொடர்ந்த ு பேச்சுவார்த்த ை நடந்தத ு. தங்களுடை ய நிலையில ் இருந்த ு வளர்ந் த நாடுகள ் இறங்க ி வரா த காரணத்தால ் தீர்வ ு கா ண முடியாமல ் முட்டுக்கட்ட ை நீடித்தத ு.
இதற்க ு தீர்வ ு காணத்தான ் ஜெனிவாவில ் தற்பொழுத ு பேச்சுவார்த்த ை நடந்த ு வருகிறத ு. ஜெனிவ ா மாநாட்டிற்க ு புறப்பட்டுச ் செல்லும ் முன ் செய்தியாளர்களிடம ் பேசி ய
நமத ு தொழில ் - வர்த்த க அமைச்சர ் கமல ் நாத ், நமத ு நாட்டின ் விவசாயிகள ் நலன ை விட்டுக்கொடுக்கும ் பேச்சிற்க ே இடமில்ல ை என்ற ு கூறினார ். பிரச்சனைக்குத ் தீர்வ ு கா ண வளர்ந் த நாடுகள ் அளித் த ஆலோசனைய ை நிராகரித் த இந்திய ா, தென ் ஆப்ரிக்க ா, அர்ஜெண்டின ா உள்ளிட் ட வளரும ் நாடுகள ், வளர்ந் த நாடுகளின ் கூட்ட ு முயற்சிய ை ஒருங்கிணைந்த ு எதிர்கொள் ள நாம ா-11 (Non-Agriculture Market Access-11 - NAMA-11) என் ற அமைப்பையும ் உருவாக்கி ன.
இந் த நிலையில்தான ், நேற்றைக்க ு முன்தினம ் அமெரிக்க ா ஒர ு அறிவிப்ப ை வெளியிட்டத ு. தனத ு விவசாயிகளுக்க ு அளித்துவரும ் மானியத்தில ் 15 பில்லியன ் குறைப்பதா க அறிவித்தத ு.
இத ு குறித்த ு உடனடியா க கருத்த ு தெரிவித் த அமைச்சர ் கமல்நாத ், “அமெரிக்க ா அதன ் விவசாயத ் துறைக்க ு அளித்த ு வரும ் மானியத்த ை குறைப்பதா க கூறியுள்ளத ு. உல க சந்தையில ் தற்போத ு உள் ள உணவ ு தானியங்களின் விலையுடன ் ஒப்பிடுகையில ், அமெரிக்க ா அறிவித்துள் ள மானியம ் மி க சொற்பம ே. அத ு யதார்தத்த ை கணக்கில ் எடுத்துக்கொண்ட ு விவசா ய மானியத்தைக ் குறைக் க முன்வரவேண்டும ். வளர்ந் த நாடுகள ் உண்மையா க விட்டுக ் கொடுக் க வேண்டும ். வளரும ் நாடுகளிடம ் இருந்த ு இலாபம ் கிடைக்கும ா என்ற ு எதிர்பார்க் க கூடாத ு” என்ற ு கூறினார ்.
ஆனால ் மறுநாள ே, தான ் தெரிவித் த கருத்திற்க ு மாறா க, அமெரிக்க ா
அறிவித்துள் ள மானியக ் குறைப்ப ு வரவேற்கத்தக்கத ு என்றும ், அதன ை பின்பற்ற ி மற் ற வளர்ந் த நாடுகளும ் விவசா ய மானியத்தைக ் குறைக் க வேண்டும ் என்ற ு கூறியத ு மட்டுமின்ற ி, “அமெரிக்க ா 15 பில்லியன ் டாலர ் அளவுக்க ு மானியத்த ை குறைத்திருப்பதா க கூறியுள்ளத ை கேள்விப்பட்டவுடன ், எனக்க ு உடன்பாட ு ஏற்பட்டுவிடும ் என் ற நம்பிக்க ை ஏற்பட்டத ு. இத ு பேச்சுவார்த்தையில ் முன்னேற்றத்திற்கா ன அறிகுற ி இத ு. இதனைப ் பின்பற்ற ி மற் ற வளரும ் நாடுகளும ் முயற்ச ி மேற்கொள்வார்கள ் என்ற ு கருதுகிறேன ்” என்ற ு அந்தர ் பல்டியடித்துள்ளார ்.
200 பில்லியன ் அளவிற்க ு மானியம ் வழங்கிவரும ் அமெரிக்க ா, வெறும ் 15 பில்லியன ் மானியம ் குறைக்கப்படும ் என்ற ு அறிவித்தத ை முதலில ் கடுமையா க எதிர்த்துவிட்ட ு, பிறக ு அதன ை வரவேற்பதா க அமைச்சர ் கமல்நாத ் கூறியதற்க ு என் ன காரணம ்? அவரும ் தெளிவுபடுத்தவில்ல ை, அரசும ் தெளிவுபடுத்தவில்ல ை.
அமெரிக்காவுடன ் அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் நிறைவேற்றும ் வாய்ப்பைப ் பெற்றுவிட் ட இரண்ட ே நாளில ், கடந் த 8 ஆண்டுகளா க சர்வதே ச அளவில ் நாம ் கடைபிடித்துவந் த ஒர ு முக்கி ய நிலைப்பாட்டில ் ஒர ு தலைகீழ ் மாற்றம ் எவ்வாற ு ஏற்ப ட முடியும ்?
இந் த கேள்விக்குப ் பதில ் இன்ற ு கிடைத்தத ு. அமெரிக் க அதிபர ் புஷ ், பிரதமர ் மன்மோகன ் சிங்க ை தொலைபேசியில ் அழைத்த ு பேசியத ு குறித்த ு வந்துள் ள செய்தியில ், அவர்கள ் இருவரும ் அண ு சக்த ி ஒப்பந் த நிறைவேற்றம ் குறித்த ு பேசியத ு மட்டுமின்ற ி, ஜெனிவ ா பேச்சுவார்த்த ை தொடர்பாகவும ் பேசியுள்ளார்கள ் என்பத ு தெரியவந்துள்ளத ு.
தோஹ ா சுற்றுப ் பேச்சுவார்த்தைக்குத ் தீர்வ ு கா ண வளர்ந் த நாடுகளும ் பங்களிக் க ( விட்டுத ் த ர) வேண்டும ் என்ற ு புஷ ் பேசியுள்ளார ். “அமெரிக்காவின ் அறிவிப்ப ை ஏற்ற ு மற் ற நாடுகளும ் மானியத்தைக ் குறைக் க வேண்டும ்” என்ற ு கமல்நாத ் பேசியதும ் ஒன்றாகவ ே உள்ளத ு.
நமத ு நாட்ட ு மக்கள ் இந் த விவகாரத்த ை - குறிப்பா க விவசாயிகள ் - உன்னிப்பா க கவனிக் க வேண்டும ். நமத ு நாட்டின ் விவசாயிகள ் நலன ் காப்பாற்றப்படுகிறத ா? விட்டுத்தரப்படுகிறத ா? விரைவில ் புரிந்துவிடும ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments