Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒத்துழைப்பு: விழிப்புடன் கவனிப்போம்!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (18:02 IST)
இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துவதற்கா ன முழ ு அதிகாரத்த ை மன்மோகன ் அரச ு பெற்றுவிட்டத ு!

நாடாளுமன் ற மக்களவையில ் நடந் த நம்பிக்க ை வாக்கெடுப்பில ் அருதிப ் பெரும்பான்ம ை
PTI
வாக்குகளைப ் பெற்ற ு வெற்ற ி பெற்றுள் ள மன்மோகன ் சிங ் அரச ு, அடுத் த ஆண்ட ு நடைபெறவுள் ள மக்களவைத ் தேர்தல ் வர ை தடையற்றுப ் பணியாற்றுவதற்கா ன வாய்ப்ப ை பெற்றுவிட்டத ு.

மக்களவையில ் மொத்தமுள் ள 542 உறுப்பினர்களில ், அவைத ் தலைவர ் சோம்நாத்த ை தவிர்த்த ு 541 உறுப்பினர்களில ் 10 பேர ் வாக்கெடுப்பில ் பங்கேற்கா த ( புறக்கணித் த) நிலையில ், 275 உறுப்பினர்கள ் அரசிற்க ு ஆதரவாகவும ், 256 உறுப்பினர்கள ் அரசிற்க ு எதிராகவும ் வாக்களித்துள்ளனர ். இவர்களில ் முக்கி ய எதிர்க்கட்சியா ன பாரதி ய ஜனத ா கட்சியைச ் சேர்ந் த 7 உறுப்பினர்கள ் அரசிற்க ு ஆதரவா க வாக்களித்துள்ளனர ்.

அக்கட்சியின ் தலைமையிலா ன தே ச ஜனநாய க கூட்டணியில ் இடம்பெற்றுள் ள ஐக்கி ய ஜனத ா தளக ் கட்சியைச ் சேர்ந் த 2 உறுப்பினர்கள ், பிஜ ூ ஜனத ா தளக ் கட்ச ி உறுப்பினர ் ஒருவர ் எ ன ப ா.ஜ.க. கூட்டணிச ் சேர்ந் த 10 உறுப்பினர்கள ் மன்மோகன ் அரசிற்க ு ஆதரவா க வாக்களித்துள்ளனர ். இவர்கள ் மட்டுமின்ற ி, மூன்றாவத ு அணியில ் இடம்பெற்றுள் ள தெலுங்க ு தேசம ் கட்சியின ் இரண்ட ு உறுப்பினர்களும ், மதச ் சார்பற் ற ஜனத ா த ள உறுப்பினர ் ஒருவரும ் சேர்த்த ு மொத்தம ் 13 உறுப்பினர்கள ் அரசிற்க ு ஆதரவா க வாக்களிக் க, எதிர்பார்த்தைவி ட அதி க வாக்குகள ் பெற்ற ு மன்மோகன ் அரச ு தனக்க ு ஏற்பட் ட ஆபத்திலிருந்த ு தப்பியுள்ளத ு.

ஆதரவா க வாக்களித் த உறுப்பினர்கள ் மட்டுமின்ற ி, வாக்களிப்பில ் பங்கேற்காமல ் ப ல எதிர்கட்ச ி உறுப்பினர்கள ் அரசிற்க ு உதவியுள்ளனர ். ப ா.ஜ.க. வைச ் சேர்ந் த 4 உறுப்பினர்கள ், சிவ ் சேனாவைச ் சேர்ந் த ஒர ு உறுப்பினர ் உட்ப ட 8 பேரின ் புறக்கணிப்ப ு இந் த வாக்கெடுப்பில ் மி க முக்கி ய பங்காற்றியுள்ளத ு.

ஆ க எதிர்கட்சிகளில ் இருந்த ு 13+8 = 21 உறுப்பினர்கள ் அரசிற்க ு எதிரா க வாக்களித்திருந்தால ், 275- 21 = 254 வாக்குகளைத்தான ் அரச ு பெற்றிருக்கும ். ஆட்ச ி கவிழ்ந்திருக்கும ்.
webdunia photoFILE
இத ு அவர்கள ் எதிர்பார்த் த வாக்குகள ை (269) வி ட மி க மிகக ் குறைவாகும ். அந் த வாக்குகள ் கட்சிகளின ் நிலைப்பாட்டின்பட ி வாக்களிக்கப்பட்டிருந்தால ் 256+21 = 277 வாக்குகள ் ஆகியிருக்கும ். இத ு எதிர்கட்சிகளின ் எதிர்பார்த் த வாக்குக ்(267) கணக்க ை வி ட அதிகமாகும ். எனவ ே ஆளும ் கூட்டணியில ் இருந்தும ் அரசிற்க ு எதிரா க வாக்குகள ் விழுந்துள்ளத ு தெரிகிறத ு.

மொத்தத்தில ் இந் த வெற்ற ி, பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறியதுபோ ல, அரசின ் செயல்பாட்டிற்க ோ அல்லத ு அண ு சக்த ி ஒப்பந்தம ் நிறைவே ற வேண்டும ் என்பதற்க ோ கிடைத்தத ு அல் ல என்பத ு உறுதியாகிறத ு. அரசைக ் காப்பாற் ற காங்கிரஸ ் கட்ச ி எடுத் த ‘முயற்சிகளுக்க ு’ கிடைத் த வெற்றிய ே இத ு. ஆனாலும ் ஊழலைப ் போ ல இதுவும ் நிரூபிக் க முடியா த ஒன்றுதான ். எனவ ே தனத ு அரசிற்க ு கிடைத் த வெற்ற ி இதுவெ ன மன்மோகன ் சிங ் தாராளமா க மார்தட்டிக்கொள்ளலாம ்.

எதிர்கட்சிகள ் தவ ற விட் ட பெரும ் வாய்ப்ப ு!

தனத ு அரசின ் மீத ு நம்பிக்க ை கோர ி பிரதமர ் மன்மோகன ் சிங ்
webdunia photoFILE
கொண்டுவந் த தீர்மானத்தின ் மீத ு இரண்ட ு நாட்களா க நடந் த விவாதத்தில ், அரசின ் செயல்பாட்ட ை - குறிப்பா க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்தி ட அத ு மேற்கொண் ட அதிவே க நடவடிக்கைகள ை பிரச்சனையாக் க எதிர்க்கட்சிகள ் தவறிவிட்ட ன.

அரசிற்க ு இந் த நெருக்கட ி ஏற்படக ் காரணம ே அண ு சக்த ி ஒப்பந்தம்தான ். ஆனால ் விவாதம ் அதன ை மையமாகக ் கொண்ட ு நடந்தாலும ், அத ு நிறைவேற்றப்படும ் முறைமைகள ் குறித்த ு அகி ல இந்தி ய அரசியலிலும ், ஊடகங்களில ் நமத ு விஞ்ஞானிகளும ், மற் ற நிபுணர்களும ் எழுப்பி ய கேள்விகள ை எதிர்க்கட்சிகள ் வலிமையா க எழுப்ப ி விவாதிக்கத ் தவறிவிட்ட ன. இடதுசாரிக ் கட்சிகள ் நன்க ு வாதிட்ட ன. ஆனாலும ் முக்கி ய எதிர்க்கட்சியா ன ப ா.ஜ.க. வும ், எதிர்க ் கட்சித ் தலைவரா ன அத்வானியும ் ஆழமா ன வாதங்கள ை எடுத்த ு வைக்கவில்ல ை.

அரச ை விமர்சித்ததைவி ட பிரதமர ் மன்மோகன ் சிங்க ை குறிவைத்த ு தனத ு வாதத்த ை அத்வான ி முன்வைத்த ு பேசியத ு பிரச்சனைய ை திச ை திருப்பிவிட்டத ு. எதிர்க்கட்ச ி உறுப்பினர்களுக்க ு கையூட்டுக ் கொடுத்த ு ஆதரவைப ் பெ ற காங்கிரஸ ் முயற்சிக்கிறத ு என்ற ு கூற ி, கத்த ை கத்தையா க 1,000 ரூபாய ்
நோட்டுக்கள ை மக்களவைக்க ே கொண்ட ு வந்த ு கொட்ட ி ப ா.ஜ.க. மேற்கொண் ட செயல ் மொத் த விவாகாரத்தையும ் சராசர ி அரசியலாக்கிவிட்டத ு. அனைத்த ு உறுப்பினர்களும ் பேச ி முடித் த பிறக ு கடைசியா க பிரதமர ் பதில ் சொல் ல எழுந்தபோத ு, அவர ை பே ச விடாமல ் ப ா.ஜ.க. உறுப்பினர்கள ் தொடர்ந்த ு முழக்கங்கள ் எழுப்பியதால ், நாடாளுமன்றத்தின ் வாயிலா க இந் த நாட்டிற்க ு அவர ் சொல் ல வேண்டி ய பதில ் தடுக்கப்பட்டத ு.

பிரதமரின ் பதில்கள ் ஏமாற்றம ே!

தன்ன ை விமர்சித் த எதிர்க்கட்சித ் தலைவர ் அத்வானிய ை கடுமையா க விமர்சித்த ு மூன்ற ு பத்திகளில ் பதிலளித்திருந் த பிரதமர ் மன்மோகன ் சிங ், தனத ு ஆட்சிக்க ு நெருக்கட ி ஏற்படக ் காரணமா ன அண ு சக்த ி

ஒப்பந்தப ் பிரச்சனைத ் தொடர்பா க நாடாளுமன்றத்திலும ், வெளியிலும ் எழுப் ப‌ ப்பட் ட குறிப்பா ன கேள்விகளுக்க ு பதிலளிக்காமல ், இப்பிரச்சனையில ் ஆரம்பத்திலிருந்த ு கூறிவந்ததுபோ ல பொத்தாம ் பொதுவாகவ ே பதிலளித்துள்ளார ்.

அண ு சக்த ி ஒப்பந் த நிறைவேற்றத்தில ் அரசின ் அணுகுமுறையில ் முன்னிற்குப ் பின ் இருந் த முரண்பாடுகளுக்க ு பிரதமர ் விளக்கம ் தந்திருக் க வேண்டும ்.
அரச ு இதில ் அவசரம ் காட்டுவதன ் காரணம ் என் ன? இந் த ஒப்பந்தத்தின ் கீழ ் நாம ் அமைக்கும ் அண ு உலைகளைக ் கொண்ட ு பெறும ் மின்சாரம ் அதி க விலையுடையதா க இருக்கும ா? மற் ற நாடுகளுடனா ன அண ு சக்த ி தொழில்நுட் ப பரிவர்த்தனைகள ை வாஷிங்டன ் கட்டுப்படுத்தாத ு என்பத ு என் ன நிச்சயம ்? நமத ு அண ு மின ் உலைகளுக்க ு தேவைப்படும ் எரிபொருள ் தடையின்ற ி கிட்டும ் என்பத ு எப்பட ி உறுத ி செய்யப்பட்டுள்ளத ு? என்பத ு போன் ற ப ல கேள்விகளுக்க ு பிரதமர ் பதில ் அளித்திருந்தால ் அத ு நாட்ட ு மக்கள ை மதித்த ு அவர ் பதிலளித்துள்ளார ் என்ற ு பெருமைபட்டிருக்கலாம ். ஆனால ், ஒர ு சராசர ி அரசியல்வாதியா க, தனக்க ு எதிரா க வைக்கப்பட் ட வாதங்களுக்க ு மட்டும ் பதில ் சொல்லிவிட்ட ு முக்கி ய பிரச்சனையில ் அளிக் க வேண்டி ய பதில ை மி க சாமர்த்தியமா க பிரதமர ் தவிர்த்துள்ளார ் என்ற ே கரு த இடமளிக்கிறத ு.

மக்கள ் விழுப்புடன ் கவனிக் க வேண்டும ்!

நாட்டின ் எதிர்காலம ் தொடர்பா ன ஒர ு முக்கியப ் பிரச்சன ை ஒர ு நம்பிக்கைத ் தீர்மானத்தின ் முடிவின ் மூலம ் மி க சுலபமா க கையாளப்பட்டுவிட்டத ு. இன ி இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நிறைவேற்றும ் பணிகள ் வேகமடையும ்.

நமத ு நாட்டின ் தே ச நலனைக ் கருத்தில ் கொண்ட ு நிறைவேற்றப்படுகிறத ு என்ற ு அரச ு கூறியுள்ளத ு அல்லவ ா? எனவ ே, அதன ் நிறைவேற்றத்த ை இந்தி ய மக்கள ் கூர்ந்த ு கவனிக் க வேண்டும ். இன ி அரசியல ் கட்சிகள ை எதிர்பார்த்த ு நடப்பதற்க ு ஏதுமில்ல ை. மக்கள்தான ் தங்கள ் எதிர்கா ல நலன ் காப்பாற்றப்படுகிறத ா அல்லத ு அடகு வைக்கப்படுகிறத ா என்பத ை உன்னிப்பா க கவனிக் க வேண்டும ்.

இந்தி ய மேற்கொண்டுவரும ் அண ு சக்த ி தொடர்பா ன மூன்ற ு கட் ட திட்டத்திற்க ு
இந் த ஒப்பந்தத்தினால ் எந்தப ் பாதிப்பும ் ஏற்படாத ு என்ற ு இந்தி ய அண ு சக்த ி ஆணையத்தின ் தலைவர ் அனில ் ககோட்கர ் கூறியுள்ளத ு நம்பத்தக்கத ு. அவர்கள ் ( நமத ு விஞ்ஞானிகள ்) நமத ு நாட்டின ் நலன ை நிச்சயம ் விட்டுத ் தரமாட்டார்கள ். நாம ் விழிப்புடன ் இருந்த ு அவர்களுக்க ு உறுதுணையா க இருப்போம ்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments