Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்க‌ள்: அரசின் நிலை மா‌றினா‌ல்தா‌‌ன் ‌தீ‌ர்வு!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (21:18 IST)
தமிழகத்திற்கும ் இலங்கைக்கும ் இடைப்பட் ட கடற்பகுதியில ் மீன ் பிடிக்கச ் செல்லும ் தமிழ க மீனவர்கள ் மீத ு சிறிலங் க கடற்படையினர ் நடத்திவரும ் அத்துமீறியத ் தாக்குதல்கள ் வரையறையற்ற ு தொடர்வதும ், அதனைத ் தடுத்த ு நிறுத் த மத்தி ய, மாநி ல அரசுகள ் எந்தவி த உறுதியா ன நடவடிக்க ை எடுக்கப்படாததும ் மீனவர்களிடைய ே மட்டுமின்ற ி, தமிழ்நாட்ட ு மக்களிடையேயும ் பெரும ் கொந்தளிப்ப ை உருவாக்கியுள்ளத ு.

கடந் த 3 ஆம ் தேத ி கச்சத்தீவுப ் பகுதியில ் மீன ் பிடித்துக்கொண்டிருந் த 1,000 ராமேஸ்வரம ் மீனவர்கள ை சிறிலங் க கடற்பட ை சுற்றிவளைத்த ு மன்னாருக்க ு கடத்திச ் சென்ற ு,
webdunia photoFILE
விசாரண ை என் ற பெயரில ் அவர்கள ை துன்புறத்த ி பின்ப ு விடுதல ை செய்தத ு தமிழ க மீனவர்கள ை கொதித்தெழச ் செய் ய அதன ் காரணமா க அவர்கள ் தங்கள ் பிரச்சனைக்க ு நிரந்தரத ் தீர்வ ு காணக்கோர ி மீன ் பிடிக்கச ் செல்லாமல ் வேல ை நிறுத்தம ் துவக்கி ய நிலையில ், நாகப்பட்டிணம ் ஆறுகாட்டுத்துறையைச ் சேர்ந் த மீனவர்கள ் கோடியக்கர ை கடற்பகுதியில ் மீன ் பிடித்துக்கொண்டிருந்தபோத ு அங்க ு அத்துமீற ி வந் த சிறிலங் க கடற்படையினர ் துப்பாக்கியால ் சுட்டதில ் 2 மீனவர்கள ் உயிரிழந்ததும ், மேலும ் ஒர ு மீனவர ் படுகாயமுற்றதும ் தமிழ க மீனவர்கள ் மத்தியில ் நிலவிவந் த கொந்தளிப்ப ை மேலும ் அதிகப்படுத்தியுள்ளத ு.

1983 ஆம ் ஆண்ட ு முதல ் இப்பட ி அப்பாவ ி மீனவர்கள ் மீத ு சிறிலங் க கடற்பட ை நடத்தி ய தாக்குதல்களுக்க ு 300 க்கும ் அதிகமா ன மீனவர்கள ் பலியாகியுள்ளனர ்.
webdunia photoFILE
இப்படிபட் ட தாக்குதல்கள ் நடைபெறும ் ஒவ்வொர ு முறையும ் தமிழ க தலைவர்கள ் கண்டனக ் குரல ் எழுப்புவதும ், மீனவர்களைக ் காக்கும்பட ி மத்தி ய அரசிற்க ு தமிழ க அரச ு கடிதங்கள ை அனுப்புவதும ், அத ு குறித்த ு சிறிலங் க அரசிடம ் விளக்கம ் கேட்டிருப்பதா க மத்தி ய அரச ு பதில ் தருவதும ் வாடிக்கையாகிவிட்டத ு.

தங்கள ் மீத ு சிறிலங் க கடற்பட ை நடத்திவரும ் தாக்குதல்களுக்க ு முற்றுப்புள்ள ி வைக்காமல ், தங்கள ் உயிரைப ் பறிக்கும ் இப்பிரச்சனைக்க ு நிரந்தரத ் தீர்வ ு காணாமல ், மீண்டும ் கடலிற்குச ் செல் ல மாட்டோம ் என்ற ு மீனவர்கள ் உறுதியாகத ் தெரிவித்துவிட்டதால ், இப்பிரச்சனைக்க ு கட்டாயம ் தீர்வ ு கா ண வேண்டி ய ஒர ு நெருக்கட ி தமிழ க, மத்தி ய அரசுகளுக்க ு ஏற்பட்டுள்ளத ு.

பிரச்சனையின ் வேர ்!

இந்தியாவிற்கும ் ( தமிழகத்திற்கும ்) இலங்கைக்கும ் இடையிலா ன கடற்பகுதியில ் இர ு நாடுகளுக்கும ் இடைய ே கடல ் எல்ல ை வரையற ை செய்யப்பட்டத ே இப்பிரச்சனைக்க ு வித்திட்டத ு.

1974 ஆம ் ஆண்ட ு அன்றையப ் பிரதமர ் இந்திர ா காந ்‌தி-
webdunia photoFILE
க்கும ், சிறிலங் க பிரதமரா க இருந் த ச ி‌‌ றிமாவ ோ பண்டா ர நாயகாவிற்கும ் இடைய ே கையெழுத்தா ன சர்வதே ச கடல ் எல்ல ை வரையற ை ஒப்பந்தம ் காரணமா க அதுவர ை தமிழ க மீனவர்கள ் எவ்வி த தடையுமின்ற ி மீன ் பிடித்துக்கொண்டிருந் த கடற்பகுத ி, எல்ல ை வரையறையினால ் சுறுங்கியத ு.

அதுவர ை இந்தி ய- இலங்க ை இடைப்பட் ட கடற்பகுதியில ் இருநாட்ட ு மீனவர்களும ே மீன ் பிடித்துக்கொண்டிருந்தனர ். அவர்களுக்குள ் பிரச்சன ை ஏற்பட்டதா க எந் த ஆதாரமும ் வரலாற்றில ் இல்ல ை.
webdunia photoFILE
வெள்ளையர ் காலத்தில ் மட்டும ் எல்ல ை வரையற ை தொடர்பா ன ஒர ு வழக்க ு சென்ன ை உயர ் நீதிமன்றத்தில ் தொடரப்பட்டத ு. இப்பகுதியில ் மீன ் வளம ் மி க அதிகமா க இருந்ததால ் தமிழ க, ஈ ழ மீனவர்கள ் ச‌ ச்சரவின்ற ி மீன ் பிடித்த ு வந்தனர ்.

ஆனால ் 1974 ஒப்பநதம ் காரணமா க இந் த நில ை மாறியத ு. குறிப்பா க தமிழ க மீனவர்கள ் தங்கள ் கடற்கரையிலிருந்த ு 18 க ி. ம ீ. தூரத்தில ் - ராமேஸ்வரத்திற்க ு வடகிழக்கில ் யாழ்ப்பா ண தீபகற்பத்த ை ஒட்டியுள் ள கடற்பகுதியில ் உள் ள நெடுந்தீவிற்கும ் (Delft Island) இடையில ் - உள் ள கச்சத்தீவ ு இலங்கையின ் கடல ் எல்லைக்க ு உட்பட்டத ் தீவானத ு.

1974 ஒப்பந்தத்திற்குப ் பிறக ு கச்சத்தீவ ு செல்வதற்க ோ அல்லத ு அந் த கடற்பகுதியில ் மீன ் பிடிக்கவ ோ தமிழ க மீனவர்களுக்க ு எந்தத ் தடையும ் இல்லாமலிருந்தத ு. அந் த ஒப்பந்தத்தின்பட ி, கச்சத்தீவ ு
webdunia photoFILE
கடற்பகுதியில ் மீன்பிடிக் க தமிழ க மீனவர்களுக்க ு இருந் த பாரம்பரி ய உரிம ை மறுக்கப்படவில்லையென்பதால ், கச்சத்தீவ ை இலங்கைக்க ு இந்தி ய அரச ு தார ை வார்த்துக ் கொடுத்ததற்க ு பெரும ் எதிர்ப்ப ு எழவில்ல ை.

ஆனால ், 1983 இல ் இலங்கையில ் இ ன மோதல ் வெடித்ததற்குப ் பிறக ு தமிழ க மீனவர்கள ் மீதா ன தாக்குதல ் துவங்கியத ு. இலங்கைத ் தமிழர்கள ் மீத ு அந்நாட்ட ு இராணுவமும ், காவல்துறையும ் கட்டவிழ்த்துவிட் ட அடக்குமுறையின ் தொடர்ச்சியா க தமிழ க- இலங்க ை கடற்பகுதியில ் மீன ் பிடித் த தமிழ க மீனவர்கள ் மீத ு சிறிலங் க கடற்பட ை தாக்குதல ் நடத்தியதாகவ ே கூறப்பட்டத ு. சிறிலங் க அரச ை எதிர்த்த ு போராடும ் விடுதலைப ் புலிகளுக்க ு தமிழ க மீனவர்கள ் உதவுகிறார்கள ் என்ற ு கூற ி சிறிலங் க கடற்பட ை தொடர்ந்த ு தாக்கியத ு. இதனைக ் கண்டித்த ு தமிழக்கதிலிருந்த ு எழுந் த குரல்களுக்க ு டெல்ல ி செவ ி சாய்க்கவில்ல ை.

சிறிலங் க அரசிற்கும ் - விடுதலைப ் புலிகளுக்கும ் இடைய ே அமைத ி பேச்ச ு நடந் த காலகட்டங்களிலும ் இத்தாக்குதல ் தொடர்ந்தத ு. அதிலும ் குறிப்பா க கச்சத்தீவ ு கடற்பகுதியில ் மீன ் பிடித்துக் கொண்டிருக்கும் போதுதான ் தமிழ க மீனவர்கள ் மீத ு மி க அதிகமா க தாக்குதல ் நடத்தப்பட்டுள்ளத ு.

தமிழ க சட்டப்பேரவையில ்
webdunia photoFILE
பலமுற ை கண்டனத ் தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்ட ன. ஆனால ் சிறிலங் க கடற்படையின ் அடாவடித்தனமா ன அத்துமீறி ய நடவடிக்கைகளில ் மாற்றம ் ஏதும ் ஏற்படவில்ல ை.

கச்சத ் தீவ ை மீட் க வேண்டும ்!

1974 ஆம ் ஆண்ட ு ஒப்பந்தப்பட ி கச்சத்தீவ ை சுற்றியுள் ள கடற்பகுதியில ் மீன ் பிடிக் க தமிழ க மீனவர்களுக்கும ் உரிம ை உள்ளத ு என்பத ு உண்மையானால ் அப்பகுதியில ் மீன ் பிடிக்கச ் செல்லும ் தங்கள ் மீத ு சிறிலங் க கடற்பட ை தாக்குதல ் நடத்துவதேன ் என் ற கேள்விய ை தமிழ க மீனவர்கள ் எழுப்பினர ்.

இத ு நமத ு நாட்டின ் நாடாளுமன்றத்திலும ் எதிரொலித்தத ு.

தென்காச ி மக்களவைத ் தொகுதியிலிருந்த ு தேர்ந்தெடுக்கப்பட் ட இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி உறுப்பினர ் எம ். அப்பாதுர ை, 2006 ஆம ் ஆண்ட ு பிப்ரவர ி 22 ஆம ் தேத ி ஒர ு கேள்விய ை எழுப்பினார ் ( கேள்வ ி எண ் 377).

கச்சத ் தீவ ி கடற்பகுதியில ் மீன ் பிடித்துக்கொண்டிருந் த தமிழ க மீனவர்கள ் மீத ு சிறிலங் க கடற்படைத ் தாக்குதல ் நடத்தியத ா? அத ு உண்மையெனில ் அவர்களைக ் காக்கவும ், அவர்களின ் மீன ் பிட ி உரிமைய ை நில ை நிறுத்தவும ் ( மத்தி ய) அரச ு எடுத் த நடவடிக்க ை என் ன? என்ற ு தமிழ க உறுப்பினர ் அப்பாதுர ை
webdunia photoFILE
எழுப்பி ய கேள்விகளுக்க ு பதிலளித் த அயலுறவ ு இண ை அமைச்சர ் ஈ. அகமத ு, அப்பிரச்சனைய ை சிறிலங் க அரசின ் கவனத்திற்க ு கொண்ட ு சென்றதாகவும ், ஆனால ் அந் த நாளில ் அப்பகுதியில ் சிறிலங் க கடற்படையின ் எந்தக ் கப்பலும ் செல்லவில்ல ை ( சிறிலங் க கடற்பட ை இப்படிப்பட் ட தயார ் பதில ை பலமுற ை கூறிவந்துள்ளத ு) என்ற ு தங்களுக்க ு பதிலளிக்கப்பட்டதாகவும ், அத ு குறித் த விசாரிக் க தன ி அமைப்ப ை ஏற்படுத்தியுள்ளதாகவும ் சிறிலங் க அரச ு கூறியதா க தெரிவித்தார ்.


கச்சத ் தீவுப ் பகுதியில ் மீன ் பிட ி உரிம ை குறித் த கேள்விக்க ு பதிலளித் த அமைச்சர ் அகமது
webdunia photoFILE
, 1974 ஒப்பந்தத்தின்பட ி இர ு நாடுகளுக்கும ் இடைய ே செய்யப்பட் ட சர்வதே ச கடல ் எல்ல ை வரையறைப்படியும ், 1976 இல ் இருநாடுகளும ் பரிமாறிக்கொண் ட கடிதங்களின ் அடிப்படையிலும ், இலங்கைக்குச ் சொந்தமா ன கடற்பகுதியிலும ், வரலாற்ற ு ரீதியா ன மீன ் பிட ி உரிமையுள் ள பகுதிகளிலும ் இந்தி ய மீனவர்கள ோ அல்லத ு மீன ் பிட ி கப்பல்கள ோ சென்ற ு மீன ் பிடிக்கக ் கூடாத ு என்ற ு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளத ு என்ற ு கூறினார ்.

இரண்ட ு ஆண்டுகளுக்குப ் பிறக ு, மாநிலங்களவையில ் அ.இ.அ. த ி. ம ு.க. உறுப்பினர ் க ே. மலைச்சாம ி இத ே பிரச்சன ை மீத ு ஒர ு கேள்விய ை ( கேள்வ ி எண ்: 3294 நாள ்: 24.04.2008) எழுப்பினார ்.

கச்சத ் தீவ ை சுற்றியுள் ள கடற்பகுதியில ் மீன ் பிடிக்கச ் செல்லும ் நமத ு மீனவர்கள ் தடுக்கப்படுகின்றனர ா? இந்தியாவிற்குச ் சொந்தமா க இருந் த கச்சத ் தீவுப ் பகுதியில ் மீன்பிடிக்கும ் உரிமைய ை அந் த ஒப்பந்தத்தினால ் இழப்பத ு ஒர ு மோசடியாகிவிடாத ா? நமத ு உரிமைய ை மீண்டும ் நிலைநாட் ட பழை ய ஒப்பந்தத்த ை புதுப்பிக்கலாம ா? என் ற கேள்விகளுக்க ு பதிலளித் த அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜி
webdunia photoFILE
, 1974 மற்றும ் 1976 ஆம ் ஆண்டுகளில ் செய்துகொண் ட ஒப்பந்தங்களின்பட ி, இர ு நாடுகளுக்க ு இடையிலா ன சர்வதே ச கடல ் எல்லைக்கோட்டில ் இலங்கைப ் பகுதியில ் கச்சத ் தீவ ு உள்ளத ு. இவ்விர ு ஒப்பந்தங்களும ் நாடாளுமன்றத்தில ் வைக்கப்பட்ட ு ஏற்கப்பட்டுள்ள ன. கச்சத ் தீவிற்க ு சென்ற ு ஒய்வெடுக்கவும ், அங்க ு தங்களுடை ய வலைகள ை உலர்த்தவும ், அங்குள் ள செயிண்ட ் அந்தோணியார ் கோயில ் திருவிழாவில ் கலந்துகொள்ளவும ் நமத ு மீனவர்களுக்க ு உரிம ை உள்ளத ு, ஆனால ் கச்சத ் தீவிற்க ு செல்லும ் உரிம ை என்பத ு அப்பகுதியில ் மீன ் பிடிக்கும ் உரிமையுடன ் கூடியதல் ல. சர்வதே ச கடல ் எல்லைய ை நமத ு மீனவர்கள ் மதித்த ு நடந்துகொள்ள வேண்டும ். அத ே நேரத்தில ் நமத ு மீனவர்களிடம ் மனிதாபிமானத்துடன ் நடந்த ு கொள்ளுமாற ு சிறிலங் க அரசையும ் கேட்டுக்கொண்டுள்ளோம ் என்ற ு கூறியுள்ளார ்.

நமத ு மீனவர்கள ் வரலாற்றுக ் காலத்திலிருந்த ு அனுபவித்துவந் த மீன்பிட ி உரிமைய ை மீண்டும ் நிலைநிறுத்தும ் பேச்சிற்க ே இடமில்ல ை என்பத ை நமத ு அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி மேற்கண் ட பதிலின ் வாயிலா க நன்றாகவ ே தெளிவுபடுத்தியுள்ளார ்.

மத்தி ய அரசின ் இந் த நிலைப்பாட்டின ் காரணமாகத்தான ், நமத ு மீனவர்கள ் மீத ு சிறிலங் க கடற்பட ை
webdunia photoFILE
ஒவ்வொர ு முறையும ் அத்துமீற ி தாக்குதல ் நடத்தும்போதும ், அவர்கள ் எல்ல ை கடந்த ு சென்ற ு மீன் பிடித்ததால்தான ் பிரச்சன ை ஏற்பட்டத ு என்ற ு மத்தி ய அரச ு அதிகாரிகளும ், அவர்கள ் தாக்கப்பட் ட இடம ் இலங்கையின ் கடல ் எல்லைக்குள ் உள்ளத ு என்றும ் நொண்டிச ் சமாதானம ் சொல்ல ி வருகிறார்கள ்.

இதையெல்லாம ் நமத ு கடலோ ர காவற்பட ை கண்டுகொள்வதில்ல ை. பாக ் நீரிணைப ் பகுதியில ் பாதுகாப்புப ் பணியில ் கடலோ ர காவற்படையைச ் சேர்ந் த 3 கப்பல்களும ், இந்தி ய கப்பற்படையைச ் சேர்ந் த ஒர ு போர்க் கப்பலும ் நிற்பதா க கடலோ ர காவற்படையின ் தலைம ை இயக்குனர ் ஒருமுற ை கூறினார ். இவர்கள ் ஏன ் சிறிலங் க கடற்படையினர ை தடுத்த ு நிறுத்த ி நமத ு மீனவர்களைக ் காப்பதில்ல ை? காரணம ், அவர்களின ் பண ி தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் ஊடுறுவாமல ் தடுப்பதுதான ே தவி ர, தமிழ க மீனவர்களைக ் காப்பத ோ அல்லத ு அத்துமீற ி நமத ு கடற்பகுதிக்குள ் ஊடுறுவும ் சிறிலங் க கடற்படையினர ை தடுப்பத ோ அல் ல.

(இது குறித்து ஏற்கனவே நாம் விரிவாக எழுதியுள்ளோம்)

எனவ ே பிரச்சனைக்க ு என்னதான ் தீர்வ ு?

இரண்ட ே இரண்டுதான ். ஒன்ற ு, தமிழர்களின ் மீன ் பிட ி உரிமையைக ் காக் க 1974, 1976 ஒப்பந்தங்கள ை ரத்த ு செய்த ு கச்சத்தீவ ை மீண்டும ் நமத ு அதிகாரத்தின ் கீழ ் கொண்டுவர வேண்டும ். இந்தி ய - இலங்க ை இடையிலா ன சர்வதே ச கடல ் எல்லைக்க ு நெருக்கமா க கச்சத்தீவ ு ( வரைபடத்தைப ் பார்கவும ்)
webdunia photoFILE
அமைந்துள்ளதால ், அதன ை மீட்காமல ் அப்பகுதியில ் நமத ு மீன்பிட ி உரிமைய ை நிலைநாட் ட முடியாத ு.

இதன ை மத்தி ய அரச ு - இன்றை ய ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு - நிச்சயம ் செய்யாத ு. ஏனெனில ், சிறிலங்காவுடனா ன உறவ ை இந் த அரச ு மிகவும ் மெச்சிக ் காப்பாற்ற ி வருகிறத ு. இலங்கையில ் தமிழர்கள ் தாக்கப்படுவத ு குறித்தும ், தமிழ க மீனவர்கள ் நமத ு கடற்பகுதியில ் கொல்லப்படும்போதும ், அத ு குறித்த ு சிறிலங் க அரச ு என் ன கூறுகிறத ோ ( உதாரணத்திற்க ு: தமிழ க மீனவர்கள ் மீத ு தாக்குதல ் நடத்தியத ு விடுதலைப ் புலிகள ே என்ற ு சிறிலங் க அரச ு கூறினால ்) அதைய ே தனத ு பதிலாகவ ோ அல்லத ு மெளனமாகவ ோ வெளிப்படுத்துகிறத ு மத்தி ய அரச ு.

எனவ ே, இந்தி ய அரசின ் நிலையில ் மாற்றம ் ஏற்பட்டால ் மட்டும ே, தமிழ க மீனவர்களின ் அவலத்திற்க ு முடிவ ு ஏற்படும ்.

அதுவர ை நமத ு மீனவர்களின ் வாழ்வும ் உரிமையும ்....?

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments