Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு நிர்வாகத்தின் அவலம்!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (16:50 IST)
நமத ு நாட்டில ் விளையாட்ட ு நிர்வாகம ் எந் த அளவிற்க ு மோசமா க உள்ளத ு என்பத ை இந்தி ய ஹாக்கிய ை மேம்படுத் த சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்பினால ் ஆலோசகரா க நியமிக்கப்பட் ட ரிக ் சார்ஸ்வொர்த்தின ் பதவ ி விலகல ் கடிதம ் அப்பட்டமா க வெளிபடுத்தியுள்ளத ு.

webdunia photoFILE
ஆஸ்ட்ரேலி ய ஹாக்க ி அணிக்கா க விளையாடியபோத ு உல க அளவில ் தலைசிறந் த வீரராகத ் திகழ்ந் த ரிக ் சார்ஸ்வொர்த்த ை, ஒர ு நேரத்தில ் ஹாக்க ி விளையாட்டில ் உல க அளவில ் கொடிகட்டிப ் பறந் த இந்தி ய ஹாக்கிய ை மீண்டும ் தூக்க ி நிறுத் த, தொழில்நுட் ப ஆலோசகரா க நியமித்தத ு சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்ப ு.

இந்தி ய ஹாக்கிய ை தனத ு தான்தோன்றித்தனமா ன செயல்பாட்டால ் பத்த ு ஆண்டுகளுக்க ு மேலா க சீரழித்துவந் த க ே. ப ி. எஸ ். கில ் தலைமையிலா ன இந்தி ய ஹாக்க ி கூட்டமைப்ப ு, ரிக ் சார்ஸ்வொர்த்தின ் நியமனத்த ை ஏற்காதத ு மட்டுமின்ற ி, அவர ை உதாசீனப்படுத்தவும ் தலைப்பட்டத ு. ஒலிம்பிக ் ஹாக்க ி தகுதிப ் போட்டிகளுக்க ு சில ி சென் ற இந்தி ய அணியுடன ் ரிக ் சார்ஸ்வொர்த ் அனுப்பப்பட்டிருக்கவேண்டும ், ஆனால ் தவிர்த்தத ு இந்தி ய ஹாக்க ி கூட்டமைப்ப ு. இந்தி ய அண ி ஒலிம்பிக ் போட்டிகளுக்க ு தகுத ி பெறும ் வாய்ப்ப ை இழந்தத ு.

நல் ல வேளையா க, கேடிலும ் ஒர ு நன்மையா க, இந்தி ய ஹாக்க ி கூட்டமைப்பின ் செயலர ் ஜோதிக ் குமரன ்
webdunia photoFILE
கையூட்டுப்பெற் ற விவகாரம ் வெடித்ததால ் இந்தி ய ஹாக்க ி காப்பாற்றப்பட்டத ு. முன்னாள ் ஹாக்க ி வீரர்களைக ் கொண் ட தற்காலி க அமைப்ப ு ஏற்படுத்தப்பட்டத ு. எல்லாம ் சரியா க சென்றுக ் கொண்டிருக்கிறத ு என் ற நிலையில்தான ் திடீரென்ற ு ரிக ் சார்ஸ்வொர்த்தின ் பதவ ி விலகல ் எனும ் அதிர்ச்ச ி செய்த ி வந்துள்ளத ு.

ரிக ் சார்ஸ்வொர்த ் தனத ு பதவ ி விலகலுக்க ு கூறியுள் ள காரணங்கள ், நமத ு நாட்டின ் விளையாட்டுத ் துற ை நிர்வாகம ் எந் த அளவிற்க ு சீர்கெட்டுள்ளத ு என்பதைக ் காட்டியுள்ளத ு.

“நான ் தங்குவதற்க ு உரி ய இடம ் உள்ளிட் ட அடிப்பட ை வசதிகள ் கூ ட சரியா க இல்லா த நிலையிலும ், சர்வதே ச ஹாக்க ி கூட்டமைப்ப ு
webdunia photoFILE
எந் த நோக்கத்திற்கா க என்ன ை நியமித்தத ோ அந் த ஒப்பந் த நோக்கங்கள ் அனைத்தையும ் நான ் நிறைவேற்றியுள்ளேன ். எனக்க ு தே ச பயிற்சியாளர ் என்ற ு ( அதிகாரப்பூர்வமா க அறிவிக்கப்படா த) பொறுப்ப ை அளித்தார்கள ், ஆனால ் அந்தப ் பொறுப்ப ை நிறைவேற்றுவதற்கா ன அடிப்பட ை வசதிகள ை ஏற்படுத்தித ் தரவில்ல ை. இப்படிப்பட் ட சூழ்நிலையில ் இப்பொறுப்பில ் தொடர்வத ு அர்த்தமற்றத ு” என்ற ு இந்தி ய விளையாட்ட ு ஆணையத்திற்கும ், இந்தி ய ஒலிம்பிக ் சங்கத்திற்கும ் அனுப்பியுள் ள தனத ு பதவ ி விலகல ் கடிதத்தில ் குறிப்பிட்டுள்ளார ் ரிக ் சார்ஸ்வொர்த ்.

எப்படிப்பட் ட அவலம ் இத ு. பொறுப்ப ை அளித்துவிட்ட ு அதற்குரி ய வசதிகளைத ் தரவில்லையெனில ் எப்பட ி செயல்ப ட முடியும ்?

இந்தி ய ஹாக்க ி நிர்வாகத்தைப ் பற்றிக ் கூறியுள் ள ரிக ் சார்ஸ்வொர்த ், “ஒவ்வொர ு ஏற்பாடும ் தாறுமாறா க உள்ளத ு, இப்பொழுதுள் ள இந் த அமைப்ப ு எதிர்பார்ப்பிற்கேற்றபட ி செயல்படும ் திறனற்றதா க உள்ளத ு. இதுகுறித்தெல்லாம ் நான ் அனுப்பியுள் ள மின ் அ‌ ஞ்சல்கள ே போதுமா ன சாட்சியாகும ்” என்ற ு இந்தி ய விளையாட்ட ு நிர்வா க அமைப்புகளைச ் சாடியுள்ளார ்.

“இந்தியாவில ் ஒர ு கடினமா ன சூழ்நிலையில்தான ் பணியாற்றிட வேண்டியிருக்கும ் என்ற ு எதிர்பார்த்த ே வந்தேன ். ஆனால ் இவ்வளவ ு கொடுமையா க இருக்கும ் என்ற ு எதிர்பார்க்கவில்ல ை. எனக்கென்ற ு ஒர ு கணின ி இல்ல ை, ஒர ு செல்பேசியைக ் கூ ட அளிக்கவில்ல ை. திட்டமிடுவதற்க ோ, பயணத்த ை ஏற்பாட ு செய்வதற்க ோ கூ ட ஒர ு திறம்பட் ட அமைப்பில்ல ை. எனத ு சொந் த பணத்திலிருந்த ே செலவ ு செய்த ு வருகிறேன ், அதனைச ் செலுத்துமாற ு பலமுற ை கூறிவிட்டேன ், நடக்கவில்ல ை. எனத ு குடும்பத்தைவிட்ட ு மி க விலக ி இப்படிப்பட் ட
webdunia photoFILE
சூழலில ் பணியாற்றுவத ு பயனற்றத ு” என்ற ு அக்கடிதத்தில ் நொந்த ு நூலாக ி எழுதியுள்ளார ்.

தனத ு பதவ ி விலகல ் கடிதத்த ை விளையாட்டுத ் துற ை அமைச்சர ் எம ். எஸ ். கில்லிற்கும ் அனுப்ப ி வைத்துள்ளார ் ரிக ்.

நமத ு நாட்டின ் தே ச விளையாட்டா ன ஹாக்க ி, இப்படிப்பட் ட மி க மி க மட்டமா ன அளவிற்க ு நிர்வாகத்த ை கொண்டிருக்குமானால ் எப்பட ி நம்மால ் சர்வதே ச அளவில ் சிறப்பா க விளையா ட முடியும ்? எப்பட ி விளையாட்டுத ் திறன ை உயர்த் த முடியும ்?

நமத ு அண்ட ை நாடா ன சீன ா விளையாட்ட ு மேம்பாட்ட ை
webdunia photoFILE
மாபெரும ் தே ச திட்டமா க தீட்ட ி நிறைவேற்ற ி வருகிறத ு. அதற்க ு அப்பாலுள் ள சிறி ய நாடா ன ஜப்பான ், விளையாட்ட ு மேம்பாட்டிற்க ு அதிகபட் ச ஆதரவைத ் தருகிறத ு. ஐரோப்பாவிலுள் ள மிகச ் சிறி ய நாடுகளெல்லாம ் கூ ட சிறப்பா ன திட்டங்களுடன ் செயல்பட்ட ு வருகின்ற ன.

மேற்கிந்தியத ் தீவ ு நாடுகளில ் ஒன்றா ன ஜமைக்க ா இன்ற ு உல க அளவில ் மிகச ் சிறந் த தடக ள வீரர்கள ை உருவாக்கிக ் கொண்டிருக்கிறத ு. ஆனால ் நமத ு நாட்டில ் விளையாட்டிற்கென்ற ு தே ச அளவிலும ், மாநி ல அளவிலும ் செயல்பட்டுவரும ் அமைப்புகள ் இன்றை ய தேவைய ை, உல க அளவில ் ஏற்பட்டுவரும ் மேம்பாட்ட ை சற்றும ் கருத்தில்கொள்ளாமல ் பொறுப்பின்ற ி செயல்பட்டுவருகின்ற ன என்பதைய ே ரிக ் சார்ஸ்வொர்த்தின ் கடிதம ் சாட்டையடியா க நமக்க ு எடுத்துக ் காட்டுகிறத ு.

எவ்வளவ ு பெரி ய நாட ு இத ு! அதற்க ு இவ்வளவ ு பெரி ய அவமானம ா? சர்வதே ச கூட்டமைப்ப ு
webdunia photoFILE
தானா க முன்வந்த ு நமத ு ஹாக்கிய ை மேம்படுத் த ஒர ு சிறந் த பயிற்சியாளர ை அனுப்ப ி வைத்தும ் அவர ை முறையா க பயன்படுத்திக ் கொள்ளத ் தெரியா த அமைப்பாகவல்லவ ா நமத ு ஹாக்க ி மற்றும ் ஒலிம்பிக ் விளையாட்ட ு அமைப்புகள ் உள்ள ன. எவ்வளவ ு பெரி ய அவலம ் இத ு!

அரசுகள ே... மத்தி ய, மாநி ல அரசுகள ே... ஒன்ற ு பொறுப்புடன ் செயல்பட்ட ு விளையாட்ட ு நிர்வாகத்த ை முறைபடுத்த ி விளையாட்டுத ் திறன ை மேம்படுத்துங்கள ். முடியவில்லைய ா... விளையாட்ட ு அமைப்புக்கள ை கலைத்துவிடுங்கள ். இந் த நாட்டிற்க ு மேலும ் தலைக ் குனிவ ு ஏற்ப ட வழிவகுக்காதீர்கள ்.

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments