Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறாத காலனிய அடிமை மனப்பாங்கு!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (14:54 IST)
இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் (IAEA) செய்யப்படவுள் ள
webdunia photoFILE
கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவ ை மக்களின ் பார்வைக்க ு வைக்கத ் தயங்கி ய மத்தி ய அரசின ் நடவடிக்க ை காலனி ய அடிம ை மனப்பாங்கைய ே பிரதிபலிப்பதா க நமத ு மூத் த விஞ்ஞான ி ப ி. க ே. ஐயங்கர ் வருத்தத்துடன ் கூறியுள்ளத ு கருத்தில ் எடுத்துக ் கொண்ட ு யோசிக்கத்தக்கத ு.

பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் மத்தி ய அரச ு செய்யவுள் ள அந் த ஒப்பந் த வரைவின ் விவரங்கள ை வெளியிடுமாற ு இடதுசாரிகளும ், அதற்க ு முன்னர ் நமத ு நாட்டின ் மூத் த விஞ்ஞானிகளும ் கோரியிருந்தனர ்.

கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவ ு ஒர ு ரகசி ய ஆவணம ் (privileged document) என்றும ் அதன ை பொதுவில ் வெளியி ட முடியாத ு என்றும ் அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி கூறினார ்.

அத ு ரகசியமா ன ஆவணம ் அல் ல, அதன ை பொதுவில ் வெளியிட்ட ு தனத ு நாட்ட ு மக்களுக்க ு இந்தி ய அரச ு தெரிவிப்பதில ் எந்தத ் தடையும ் இல்ல ை என்ற ு பன்னாட்ட ு அண ு சக்த ி முகம ை அதிகாரிகள ் தெளிவுபடுத்தினர ்.
webdunia photoFILE
பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் அமெரிக்க ா பேசிவரும ் கூடுதல ் கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவ ு இணையத ் தளத்தில ் வெளியிடப்பட்டிருப்பத ை சுட்டிக்காட்டி ய மார்க்ஸிஸ்ட ் கட்ச ி, அமெரிக்காவிற்கென்ற ு ஒர ு நடைமுறையும ், இந்தியாவிற்கென்ற ு வேறுபட் ட நடைமுறையும ் உள்ளதாவெ ன வினவியிருந்தத ு.

இந் த நிலையில ், இந்திய ா ஒப்புதலுக்க ு அனுப்பி ய ஒப்பந் த வரைவ ு இணையத ் தளத்தில ் வெளியிடப்பட்டதும ், அதன ை மத்தி ய அரசின ் அயலுறவ ு அமைச்சகம ் முழுமையா க வெளியிட்டத ு.

இத ு ரகசியமா ன ஆவணம ் அல் ல என்பதும ், அதன ை வெளியிடத ் தடையேதும ் இல்ல ை என் ற விவரம ் தெளிவுபடுத்தப்பட்டதும ், சற்றும ் வெட்கமின்ற ி அந் த வரைவ ு ஆவணத்த ை வெளியிட்டத ு மத்தி ய அரச ு.

இதைத்தான ், “வெள்ளை ய காலன ி
webdunia photoFILE
ஆட்சியிடமிருந்த ு விடுதலைப ் பெற்ற ு 60 ஆண்டுக் காலம ் கடந்துவிட்டப ் பின்னரும ், அன்ற ு நம்மிடைய ே ஆ ழ ஊடுருவ ி ஒட்டிக்கொண்டிருந்த காலன ி அடிம ை மனப்பாங்க ு இன்றளவும ் மாறாதத ை வெளிப்படுத்துகிறத ு” என்ற ு இந்தி ய அண ு சக்த ி ஆணையத்தின ் முன்னாள ் தலைவர ் ப ி. க ே. ஐயங்கர ் வருத்தத்துடன ் கூறியிருந்தார ்.

200 ஆண்டுக் காலம ் நம்ம ை அடிமைப்படுத்த ி ஆண் ட வெள்ளையர ் ஆட்சிக ் காலத்தில ் நாம ் எப்பட ி நடத்தப்பட்டோம ோ அத ே முறையில்தான ் விடுதலைப ் பெற்ற ு 60 ஆண்டுகள ் ஆகியும ் நமத ு நாட்ட ு மக்கள ை, அவர்களால ் வாக்களிக்கப்பட்ட ு தேர்ந்தெடுக்கப்பட் ட அரசுகள ் நடத்துகின்ற ன என்பதைய ே விஞ்ஞான ி ஐயங்கரின ் கருத்துகள ் வெளிப்படுத்துகின்ற ன.

இத ே இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்திற்க ு ஒப்புதல ் அளிக்கக ் கூடி ய அமெரிக் க நாடாளுமன்றத்தின ் செனட்டும ், காங்கிரஸூம ் அதன ை மி க விலாவாரியா க விவாதித்த ன. ஆனால ், நமத ு
webdunia photoFILE
நாடாளுமன் ற அவைகளில ் அத ு குறித்த ு கேள்விகள ் எழுப்பப்பட்டபோதெல்லாம ் மேம்போக்காகத்தான ் பதிலளிக்கப்பட்டத ே தவி ர, நேரா ன பதில ் ஒருபோதும ் தரப்படவில்ல ை. இதுதான ் இரண்ட ு ஜனநாய க நாடுகளுக்கும ் உள் ள வேறுபாட ு. அடிமைத ் தளையில ் இருந்த ு விடுபட்டாலும ் அந் த மனப்பாங்கிலிருந்த ு நாம ் ( அதாவத ு நமத ு அரசியல்வாதிகள ்) விடுபடவில்ல ை. விடுதல ை பெற்றோம ், ஆனால ் ஜனநாயகமயமாகவில்ல ை. அதற்குள ் உலகமயமாக்கலில ் புகுந்துகொண்ட ு, “இன்னும ் 20 ஆண்டுகளில ் பொருளாதா ர வல்லரசாகப ் போகிறோம ்” என்ற ு முழங்கிக்கொண்டிருக்கின்றோம ்.

அந் த ஆவணம ் வெளியிடப்பட்டதால்தான ே, எரிபொருள ் தொடர்ந்த ு வழங்கப்படுவத ு உள்ளிட் ட பிரதமர ் கூறி ய ப ல உறுதிமொழிகள ் பெறப்படவில்ல ை என்பத ு வெளிபட்டத ு. இதன ை மறைக்கத்தான ே அதன ை ‘ரகசி ய ஆவணம ்’ என்ற ு கத ை கூறியத ு.
webdunia photoFILE


நாட்டின ் மின ் தேவ ை நிமித்தமா க செய்யப்படும ் ஒர ு ஒப்பந்தத்தின ் விவரங்களை வெளியிடுவதிலேய ே இவ்வளவ ு தயக்கம ் காட்டும ் அரசுகள ், நாட்டின ் பாதுகாப்ப ு தொடர்பா ன ஒப்பந்தங்களில ் நமத ு நாட்டின ் நலன ை காப்பாற்றுவார்கள ் என்ற ு எப்பட ி நம்புவத ு?

நமத ு மாநி ல அரசுகள ் கூ ட, ஒவ்வொர ு நாளும ் ஏதாவத ு ஒர ு அன்னி ய நிறுவனத்திடம ் ( அவர்கள ் இங்க ு வந்த ு முதலீட ு செய்த ு தங்கள ் நிறுவனங்களைத ் தொடங் க) புரிந்துணர்வ ு ஒப்பந்தங்கள ை கையெழுத்திடுகின்ற ன. ஆனால ் அவற்றின ் விவரங்கள ை மக்களுக்க ு வெளியிடுவதில்ல ை!

இதெல்லாம ் அந் த நாள ் காலனி ய ஆட்சியின ் பிரதிபலிப்புகள்தான ். சுதந்திரம ் பெற்றோம ே தவி ர நமத ு மனப்பான்மையில ் எந் த மாற்றமும ் பெரிதா க ஏற்படவில்ல ை. அதனால்தான ் ப ல நேரங்களில ் கடுமையாகப ் பணியாற்ற ி நமத ு விஞ்ஞானிகள ் சாதித் த ப ல விடயங்கள ை புரிந்துகொள்ளாமலேய ே சிறுமைபடுத்துகிறோம ். அப்படிப்பட் ட மனப்பான்ம ை நம்மிடம ் இருந்ததால்தான ் இந் த ஒப்பந்தம ் தொடர்பா க நமத ு விஞ்ஞானிகள ் எழுப்பி ய கேள்களுக்க ு நமத ு அரச ு பதில ் கூறாமல ் புறக்கணித்தபோதுகூ ட பெரிதா க கூக்குரல ் ஏதும ் எழவில்ல ை.

அண ு ஆயு த உருவாக்கத்திலும ், அண ு சக்த ி தொழில ் நுட் ப மேம்பாட்டிலும ் நம்ம ை பெருமைப்படும ்
webdunia photoFILE
உயரத்திற்க ு கொண்ட ு சென் ற விஞ்ஞானிகள ை - அவர்களின ் எண்ணங்கள ை அறியாமல ், இதன ை ஒர ு அரசியல ் ரீதியா ன ஒப்பந்தமா க கருத ி - புறக்கணித்ததன ் விளைவ ே இன்ற ு மத்தி ய அரச ை நம்பிக்க ை வாக்கெடுப்புக ் கோரும ் நிலைக்குத ் தள்ளியுள்ளத ு.

அரசியல்வாதிகள ை விட்டுத்தள்ளுவோம ், நாம ் முதலில ் அந் த காலனி ய அடிம ை மனப்பாங்கிலிருந்த ு விடுபடுவோம ். உண்மையா ன ஜனநாயகத்த ை நோக்க ி நடைபோடுவோம ்.

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments