Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி ஒப்பந்தம்: இடதுசாரிகளின் கேள்விகளும் அரசின் நிலை (தடு)மாற்றமும்!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (19:47 IST)
இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த பன்னாட்ட ு அண ு சக்த ி
PIB PhotoPIB
முகமையுடன ் செய்யப்படவுள் ள கண்காணிப்ப ு ஒப்பந்தத்த ை (Safeguard Agreement) இறுத ி செய்வதற்க ு முன்னர ் அதன ் விவரங்கள ை வெளியி ட முடியாத ு என்ற ு அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி கூறியுள்ளத ு, இப்பிரச்சனையில ் மத்தி ய அரச ு நெருக்குதலா ன விவரங்கள ை மறைக்கிறத ு என்பத ு தெளிவாகியுள்ளத ு.

மத்தி ய அரசிற்க ு அளித்துவந் த ஆதரவ ை விலக்கிக ் கொள்வதா க முடிவெடுத் த மார்க ்‌ சிஸ்ட ் உள்ளிட் ட இடதுசாரிக ் கட்சிகள ், அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி தங்களுக்க ு எழுதி ய கடிதத்திற்க ு பதிலளித்த ு எழுதி ய கடிதத்தில ் சி ல குறிப்பிட் ட சந்தேகங்கள ை கேள்விகளா க எழுப்பியிருந்தனர ். அதற்க ு நேரடியா க பதிலளிக் க வேண்டி ய கடமையுள் ள மத்தி ய அரச ு, இவ்வாற ு பதிலளித்துள்ளத ு.

இடதுசாரிகள ் எழுப்பியுள் ள கேள்விகள ் இதுதான ் :

1) இந்தியாவுடன ் செய்துகொண்டுள் ள இந் த அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை குறுகி ய காலத்தில ் தன்னிச்சையா க அமெரிக்க ா முறித்துக்கொள்ளும ் சாத்தியம ் உள்ளத ா? ஏனென்றால ், நமத ு தாராபூர ் அண ு உலைக்க ு எரிபொருள ் அளிக்கும ் 30 ஆண்டுக்கா ல ஒப்பந்தத்த ை 1983 ஆம ் ஆண்ட ு திடீரென்ற ு (10 ஆண்டுகளுக்க ு முன்னதாகவ ே) அமெரிக்க ா முறித்துக்கொண்டத ு. அதன ் காரணமா க அந் த அண ு உலைய ை இயக்குவதில ் ( எரிபொருள ் கிட்டாமையால ்) சிக்கல ் ஏற்பட்டத ு. அப்படிப்பட் ட சூழ்நில ை ஏற்பட்டால ் அதற்கா ன மாற்ற ு நடவடிக்க ை என் ன?

2) இந் த ஒப்பந்தத்தின ் அடிப்படையில ் சர்வதே ச கண்காணிப்பின ் கீழ ் கொண்டுவரப்படும ் நமத ு நாட்டின ் அண ு மின ் உலைகளுக்குத ் தேவையா ன யுரேனியம ் எரிபொருள ் தொடர்ந்த ு கிடைப்பத ை உறுத ி செய்யும ் ஒப்பந்தத்த ை பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் செய்துக்கொள் ள இந்தியாவிற்க ு அமெரிக் க உதவிடும ் என்ற ு 123 ஒப்பந்தத்தில ் உறுதியளிக்கப்பட்டத ு. அத ு நிறைவேற்றப்பட்டுள்ளத ா? ஏனெனில ், பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் செய்துகொள்ளப்படும ் ஒப்பந்தம ் கண்காணிப்ப ு தொடர்பானதா க மட்டும ே இருக்கும ் என்றும ், யுரேனியம ் எரிபொருள ் கிடைப்பத ை அத ு உறுத ி செய்யாத ு என்றும ் கூறப்படுகிறத ே? இதில ் உண்மையென் ன?

3) இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒப்பந்தத்தின்பட ி, பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையின ் கண்காணிப்பின ் கீழ ் கொண்டுவரப்படும ் நமத ு நாட்டின ் அண ு மின ் உலைகளுக்க ு யுரேனியம ் வழங்குவத ை அண ு சக்த ி தொழில ் நுட் ப வணிகக ் குழ ு (Nuclear Supplier’s Group) நிறுத்திவிட்டால ், சர்வதே ச கண்காணிப்பின ் கீழ ் உள் ள அண ு உலைகள ை அதன ் கட்டுப்பாட்டில ் இருந்த ு திரும்பப்பெ ற முடியும ா?

4) அண ு சக்த ி ஒத்துழைப்பின ் கீழ ் மற் ற நாடுகளிடமிருந்த ு நாம ் வாங்க ி நிறுவிப ் பயன்படுத்தும ் அண ு மின ் உலைகளுக்க ு எரிபொருள ் வழங்குவத ை அ. த ொ. க ு. நிறுத்தினால ், அந் த அண ு உலைகள ை கண்காணிப்பிலிருந்த ு விலகிக்கொள் ள முடியும ா?

5) பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையின ் கண்காணிப்பின ் கீழ ் கொண்டுவரப்படும ் அண ு மின ் உலைகளுக்க ு தடையின்ற ி எரிபொருள ் வழங்கவேண்டும ் என் ற உறுதிய ை அ. த ொ. க ு. நாடுகள ் மீறனால ், அதனால ் உருவாகும ் எரிபொருள ் பற்றாக்குறைய ை நிவர்த்திசெய் ய எப்படிபட் ட நடவடிக்க ை உறுத ி மொழிய ை (corrective measure) இந்திய ா பெற்றுள்ளத ு?

இந்தக ் கேள்விகள ் அனைத்தும ் சந்தேகத்திற்கிடமின்ற ி தெளிபடுத்தப்ப ட வேண்டியவ ை. ஆனால ் இந்தக ் கடிதத்தைப ் பெற்றுக்கொண்ட ு அதற்க ு பதிலளித் த அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, “பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் செய்யப்படவுள் ள கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவ ு ரகசியமானதாகக ் கருதப்படவேண்டி ய ஒர ு ஆவணம ்” என்றும ், “அதன ை மூன்றாவத ு நபரிடம ் ( அரசிற்க ு அப்பாற்பட் ட அமைப்புக்களுடன ் - அதாவத ு ஆட்சிக்க ு ஆதரவ ு அளித்துவரும ் கட்சிகளுடன ் கூ ட) பகிர்ந்துகொள் ள இயலாத ு” என்றும ் கூறியுள்ளார ்!

பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் கண்காணிப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா க பேசப்பட்டத ு என் ன என்பத ை ஐ. ம ு.- இடதுசார ி ஒருங்கிணைப்புக ் குழுக ் கூட்டத்தில ் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும ், ஆனால ் அத ு தொடர்பா ன ஆவணங்களைப ் பார்க் க வேண்டுமெனில ் அதற்க ு ‘நீங்கள ் மத்தி ய அமைச்சரவையின ் அங்கமாகவேண்டும ்’ என்ற ு இடதுசாரிகளுக்குத ் தெரிவிக்கப்பட்டதாகவும ் பிரணாப ் முகர்ஜ ி தனத ு பதில ் கடிதத்தில ் தெரிவித்துள்ளார ்.

எப்பட ி சுழற்றிவிடுகிறார ் அயலுறவ ு அமைச்சர ் என்ற ு பாருங்கள ்.

நமத ு கேள்வியெல்லாம ், இத ு சமூ க ரீதியிலா ன அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ே (Civil Nuclear Energy Cooperation Agreement) என்றால ், இந் த கண்காணிப்ப ு ஒப்பந்தம ் எப்பட ி ரகசி ய (privileged document) ஆவணம ் ஆகும ்?

சர ி, இந்தப ் பதில ை ஏன ் இப்பொழுத ு சொல் ல வேண்டும ்? இதன ை என்றைக்க ோ கூறியிருந்தால ் இந் த வேடிக்க ை வினோதங்கள ை நமத ு மக்கள ் என்ற ோ புரிந்துக்கொண்டிருப்பார்கள ே?

PTI PhotoPTI
அதுமட்டுமல் ல, அண ு சக்த ி ஒத்துழைப்ப ை நடைமுறைப்படுத்தும ் ஒவ்வொர ு நடவடிக்கையையும ் நாடாளுமன்றத்தின ் பார்வைக்குக ் கொண்டுவருவோம ் என்ற ு பிரதமர ் பேசினார ே? அதையெல்லாம ் மக்கள ் மறந்திருப்பார்கள ் என்ற ு மத்தி ய அரசும ், காங்கிரஸ ் கட்ச ி நினைக்கின்றனவ ா?

அண ு ஆயு த சோதன ை நிறுத்தம ் தொடர்பா க தங்களத ு ஆட்சியில ் அமெரிக்காவுடன ் ப ா.ஜ.க. தலைமையிலா ன தே ச ஜனநாய க கூட்டண ி அரச ு ரகசியமா க பேச்சுவார்த்த ை நடத்தியதுபோ ல நாங்கள ் நாடாளுமன்றத்திற்க ு தெரிவிக்காமல ் எதையும ் செய் ய மாட்டோம ் என்ற ு கூறினார ே பிரதமர ் மன்மோகன ் சிங ், அந் த வார்த்தையெல்லாம ் வெற்றுக ் காற்றுதான ா?

அண ு சக்த ி ஒப்பந்தப ் பிரச்சனையில ் மத்தி ய அரசின ் ஒவ்வொர ு நடவடிக்கையும ், அத ு பயன்படுத்தும ் சொற்களும ் மக்கள ் மத்தியில ் நிலவிவரும ் சந்தேகத்த ை மேலும ் வலுப்படுத்துகிறத ு. நமத ு நாட்டின ் இறையாண்மைத ் தொடர்பா ன எதைய ோ இந் த அரச ு அடக ு வைத்துவிட்ட ே இந் த ஒப்பந்தத்த ை நிறைவேற்றப்போகிறத ு என்ற ே கருதத ் தோன்றுகிறத ு.

நாட்டின ் நலன ் என்ற ு கூறிக்கொண்ட ு இந் த அரச ு எதைச ் சாதிக் க முற்படுகிறத ு என்பத ு விரைவில ் தெரிந்துவிடும ்.

கூடட்டும ் நாடாளுமன்றம ். வெளிவரட்டும ் உண்ம ை.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments