Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி : கண்காணிப்பு ஒப்பந்த விவரங்களை வெளியிடத் தயங்குவது ஏன்?

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (18:15 IST)
இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா க சமாஜ்வாட ி கட்ச ி எழுப்பி ய கேள்விகளுக்க ு ( சந்தேகங்களுக்க ு) பதிலளித்த ு பிரதமர ் அலுவலகம ் விளக் க அறிக்க ை ஒன்றிண ை வெளியிட்டுள்ளத ு.

ஆட்சிக ்க ு ஆதரவ ு அளித்துவந் த இடதுசாரிகளும ், நமத ு நாட்டின ் அண ு சக்த ி விஞ்ஞானிகளும ் எழுப்பி ய கேள்விகளுக ்க ு
webdunia photoFILE
பதில ் கூ ற முன்வரா த பிரதமர ் அலுவலகம ், தனத ு ஆட்சிக ்க ு ஆபத்த ு ஏற்பட்டவுடன ், சமாஜ்வாட ி கட்சிய ி‌‌ன ் ஆதரவைப ் பெற்ற ு ஆட்சிய ை காப்பாற்றிக்கொள் ள அக்கட்ச ி எழுப்பி ய கேள்விகளுக்க ு பதிலளிக்கும ் விதமா க இந் த அறிக்கைய ை வெளியிட்டுள்ளத ு.

இந்தியாவின ் அயலுறவுக ் கொள்கைத ் தொடர்பா ன முடிவெடுக்கும ் உரிம ை, நமத ு நாட ு கடைபிடித்துவரும ் அண ு ஆராய்ச்சிக ் கொள்க ை மற்றும ் அத ு சார்ந் த நடவடிக்கைகள ், அமெரிக் க நாடாளுமன்றம ் நிறைவேற்றி ய ஹென்ற ி ஹைட ் சட்டம ், அண ு சக்த ி ஒத்துழைப்ப ை நடைமுறைக்குக ் கொண்டுவரும ் 123 ஒப்பந்தம ், நமத ு அண ு உலைகளில ் பயன்படுத்தப்படும ் இறக்குமத ி செய்யப்படும ் யுரேனியத்த ை மற ு சுழற்ச ி செய்த ு பயன்படுத்தும ் உரிம ை, பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் நாம ் செய்துகொள் ள பேசிவரும ் கண்காணிப்ப ு ஒப்பந்தம ் ஆகி ய ஆற ு விடயங்களின ் மீத ு சமாஜ்வாடிக ் கட்ச ி எழுப்பி ய கேள்விகளுக்க ு இந் த விளக் க அறிக்கைய ை பிரதமர ் அலுவலகம ் வெளியிட்டுள்ளத ு.

இந் த விளக்கத்தில ் புதிதா க எதுவும ் சொல்லப்படவில்ல ை என்பத ை இப்பிரச்சனைய ை தொடர்ந்த ு கவனித்த ு வருபவர்களுக்குத ் தெரியும ். “அயலுறவ ு தொடர்பா ன நமத ு சுதந்திரமா ன முடிவெடுக்கும ் உரிமைய ை விட்டுத ் தரமாட்டோம ், நமத ு நாட்டின ் பாதுகாப்ப ை உறுத ி செய்தி ட நாம ் மேற்கொண்டுவரும ் ராணு வ ரீதியா ன அண ு
webdunia photoFILE
ஆயு த ஆராய்ச்சிய ை விட்டுத ் தரும ் பேச்சிற்க ே இடமில்ல ை, பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் நமக்கென்ற ு தனித் த கண்காணிப்ப ு ஒப்பந்தம ் செய்துகொள்வோம ், நமத ு அண ு உலைகளுக்குத ் தேவையா ன அளவிற்க ு யுரேனியம ் எரிபொருள ் கிடைப்பத ை உறுத ி செய்த ு கொள்வோம ்” என்றெல்லாம ் கடந் த 3 ஆண்டுகளா க நமத ு பிரதமர ் தொடர்ந்த ு ( நாடாளுமன்றத்திலும ், வெளியிலும ்) முழங்க ி வந்ததைத்தான ் நேற்ற ு இரவ ு வெளியிடப்பட் ட பிரதமர ் அலுவல க அறிக்கையிலும ் குறிப்பிடப்பட்டுள்ளத ு.

ஆனால ், பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் நடத்தப்பட்டுவரும ் பேச்சுவார்த்தையில ் முடிவ ு செய்யப்பட்ட ு இறுத ி செய்யப்படும ் நிலையில ் உள் ள ( அப்படித்தான ் பிரதமர ் அலுவல க அறிக்க ை கூறுகிறத ு. ஆனால ், அதற்கா ன வரைவ ு தயார ் என்றும ், அதன ை பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையின ் ஆளுநர்களுடன ் பேச ி இறுத ி செய் ய மத்தி ய அரசிற்க ு அனுமத ி வழங் க வேண்டும ் என்றுதான ்
webdunia photoFILE
இடதுசாரிகளிடம ் கேட்கப்பட்டதா க செய்திகள ் வந்த ன) கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவில ் உள் ள விவரங்கள ் எதையும ் இந் த அறிக்க ை வெளிப்படுத்தவில்ல ை.

இன்னமும ் ரகசியம ் காக்கப்படுகிறத ு. முன்ப ு இடதுசாரிகளிடமும ், தற்பொழுத ு சமாஜ்வாடிக ் கட்சியுடனும ் தனித்துப ் பேச ி ஆட்சியைக ் காப்பாற்றிக ் கொள் ள முயற்சிக்கும ் அரச ு, கண்காணிப்ப ு ஒப்பந் த வரைவ ு விவரங்களைய ோ அல்லத ு பேச்சுவார்த்த ை விவரங்களைய ோ நாட்ட ு மக்களுக்க ு வெளியிடத ் தயக்கம ் காட்டுவதேன ்? இதுவ ே நமத ு கேள்வ ி.

அண ு சக்த ி ஆராய்சியின ் மூலம ் எரிசக்த ி தன்னிறைவிற்க ு நமத ு நாட்ட ை அழைத்துச ் செல்லும ் விஞ்ஞானிகள ், அரசிற்க ு எழுதியுள் ள கடிதங்களுக்கும ், பத்திரிக்கைகளில ் கட்டுரைகளா க வெளியிட்ட ு எழுப்பி ய குறிப்பா ன கேள்விகளுக்கும ் சிரத்தையுடன ் பதிலளிக்காமல ் பிரதமர ் அலுவலகம ் தட்டிக்கழிப்பதேன ்?

முதலில ் 1974, பிறக ு 1998 எ ன இரண்ட ு முற ை அண ு ஆயு த சோதன ை நடத்த ி நமத ு நாட்டின ் பாதுகாப்ப ை உல க அளவில ் உறுத ி செய் த விஞ்ஞானிகள ், இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பாகவும ்,
webdunia photoFILE
அதற்க ு அனுமத ி அளித்த ு அமெரிக் க நாடாளுமன்றம ் நிறைவேற்றி ய ஹென்ற ி ஹைட ் சட்டத்தின ் சாராம்சங்கள ் குறித்தும ், ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத் த வழிவகுக்கும ் 123 ஒப்பந்தத்தின ் குறிப்பிட் ட சி ல பிரிவுகள ் குறித்தும ், பன்னாட்ட ு அண ு சக்த ி முகமையுடன ் நாம ் செய்துகொள்ளப்போகும ் கண்காணிப்ப ு ஒப்பந்தம ் குறித்தும ் எழுப்பும ் கேள்விகளுக்க ு நாடாளுமன்றத்தின ் வாயிலாகவ ோ அல்லத ு நேற்ற ு வெளியிடப்பட்டத ே அதுபோன்ற ு பிரதமர ் அலுவல க விளக் க அறிக்கையாகவ ோ பதில ் கூறாமல ் தவிர்த்துவருவத ு ஏன ்?

இந்தி ய- அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் குறித்த ு அமெரிக் க நாடாளுமன்றத்தில ் திறந் த புத்தகமா க விவாதம ் நடந்தத ு. அண ு ஆயு த பரவல ், பேரழிவ ு ஆயுதங்கள ், அண ு ஆயு த சோதனைக ் கட்டுப்பாட ு, இந்திய ா கடைபிடித்துவரும ் அயலுறவ ு கொள்க ை, அமெரிக்காவின ் நலன ் என்ற ு ப ல அம்சங்கள ் அந்நாட்டின ் செனட்டிலும ்,
webdunia photoFILE
காங்கிரஸிலும ் விவாதிக்கப்பட்டத ு. அதன ் அடிப்படையில்தான ் ஹென்ற ி ஹைட ் சட் ட வரைவ ு வடிவமைக்கப்பட்ட ு நிறைவேற்றப்பட்டத ு. அப்போதும ் ப ல உறுப்பினர்களின ் வாதங்கள ் திருத்தங்களா க எடுத்துக ் கொள்ளப்பட்ட ு சட் ட வரைவில ் சேர்க்கப்பட் ட பின்னர ே அத ு நிறைவேற்றப்பட்டத ு.

ஆனால ், அப்படிப்பட் ட எந் த விவாதமாவத ு நமத ு நாட்டின ் நாடாளுமன்றத்தில ் நடந்தத ா? மத்தி ய அரச ு எடுக்கும ் நடவடிக்கைகளுக்க ு நாடாளுமன்றத்தின ் ஒப்புதலைப ் பெறவேண்டி ய அவசியம ் ( அமெரிக் க அரச ு நிர்வாகத்திற்க ு உள்ளதுபோ ல) நமத ு அரசியல ் சட்டத்தில ் இல்லாமல ் இருக்கலாம ். ஆனால ், நமத ு நாட்டின ் ( பிரதமர ் மன்மோகன ் சிங ் கூறுவதுபோ ல) எரிசக்த ி பாதுகாப்ப ை உறுதிசெய்யக்கூடி ய ஒர ு ஒப்பந்தம ் குறித்த ு நாடாளுமன்றத்தில ் விவாதித்த ு அதன ் மூலம ் இந்நாட்ட ு மக்களுக்க ு அதன ் அவசியத்த ை, உள்ளடக்கத்த ை தெரிவிக் க வேண்டி ய ஜனநாய க கடம ை அரசிற்க ு உண்டல்லவ ா?
webdunia photoFILE
அதன ை செய்யத ் தயங்குவத ு ஏன ்? எல்லாம ் முடிந் த பிறக ு இறுதியா க நாடாளுமன்றத்தின ் பார்வைக்க ு வைக்கப்படும ் என்ற ு கூற ி முதலில ் செய் ய வேண்டியத ை இறுதியில ் செய் ய முயற்சிப்பத ு எதற்கா க?

இந் த ஒப்பந்தம ் எரிசக்திப ் பாதுகாப்ப ை உறுத ி செய்வதற்குத ் தான ் என்றால ், அத ு தொடர்பா ன விவரங்கள ை வெளியிடாமல ் இவ்வளவ ு ரகசியம ் காப்பத ு ஏன ்?

தங்கள ் நலனிற்கா க தாங்கள ் தேர்ந்தெடுத் த அரச ு எடுக்கும ் ஒர ு முக்கி ய நடவடிக்கைத ் தொடர்பா ன விவரங்கள ை மக்கள ் தெரிந்துகொள் ள முடியாமல ் ரகசியம ் காப்பதும ், அச்செயல ை முடித்துவி ட தீவிரம ் காட்டுவதும ், அதற்கா க ஆட்சிக்க ு ஏற்பட் ட ஆபத்தைத ் தவிர்க் க வேற ு ஆதரவ ை நாடிப ் பெறுவதும ் இந்தி ய ஜனநாயகம ் இதுநாள்வர ை காணா த வினோதங்கள ்.

இத ு நல்லதும ் அல் ல... நன்மையும ் அல் ல.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments