Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா விலையேற்றம் - வெடிக்காத நீர்க்குமிழி!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (20:24 IST)
சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய்க்க ு உள்ளபடிய ே எந்தத ் தட்டுப்பாடும ் இல்லா த நிலையில ், கடந் த
webdunia photoFILE
ஓராண்டுக ் காலமா க கச்ச ா வில ை இரண்ட ு மடங்க ு உயர்ந்ததற்குக ் காரணம ், அமெரிக் க, ஐரோப்பி ய முன்பே ர வர்த்தகத்தில ் ஊ க வணிகர்கள ் நடத்தி ய திருவிளையாடல ே என்பத ை பல்வேற ு ஆதாரங்கள ை, செய்திகள ை மேற்கோள ் காட்ட ி நாம ் உறுதிப்படுத்தி ய நிலையில ் ஒர ு முக்கி ய கேள்வ ி ஒன்ற ை நமத ு வாசகர ் திர ு. பாஸ்கர ் எழுப்பியுள்ளார ்.

ஊ க வணிகத்தால்தான ் கச்ச ா வில ை இந் த அளவிற்க ு உயர்த்தப்பட்டதென்றால ், ஊ க வணிகத்தால ் உயரும ் சந்த ை திடீரென்ற ு விழுந்துவிடும ், எனவ ே விலைகளும ் சரிந்துவிடும ் என்ற ு எதிர்ப்பார்க்கலாம ் என்ற ு பாஸ்கர ் கூறியுள்ளார ்.

உண்மைதான ். ஊ க வணிகர்களால ் உயர்ந் த பங்குச ் சந்த ை ஒர ு நாள ் திடீரென்ற ு சரிந்ததும ், அதன ் காரணமா க முதலீட்டாளர்கள ் - குறிப்பா க சிற ு முதலீட்டாளர்கள ் - பெரும ் நட்டமடைந்ததையும ் ஹர்ஷத ் மேத்த ா,
webdunia photoFILE
சேட்டன ் பரேக ் போன்றோர ் கதைகளிலிருந்த ு பலமுற ை நிகழ்ந்ததைப ் பார்த்துள்ளோம ். எனவ ே ஊ க வணிகர்களால ் உயரும ் சந்த ை நிலவரம ் நீண் ட நாள ் தாங்காத ு என்பத ு உண்மைய ே என்பத ை சந்த ை வரலாற ு தெரிவிக்கிறத ு.

ஆனால ் கச்ச ா எண்ணெய ் விலையேற்றத்திற்குக ் காரணம ் ஊ க வணிகம ே என்பத ு இந்தியர்களாகி ய நமக்க ு இப்பொழுதான ் தெரிந்துள்ளத ு. அமெரிக் க, ஐரோப்பி ய பங்க ு மற்றும ் பண்டகச ் சந்தையில ் முதலீட ு செய்வோருக்கும ், அந்நாட்ட ு மக்களுக்கும ் பரவலா க இதுபற்ற ி நன்க ு தெரிந்துள்ளத ு. அங்கேயும ் இப்படித்தான ் எதிர்பார்த்தார்கள ். இந் த நீர்க்குமிழ ி ( கச்ச ா விலையேற்றம ்) வெடித்துவிடும ் என்ற ு. ஆனால ் வெடிக்கவில்ல ை. தொடர்ந்த ு பெரிதாகிக்கொண்ட ே வருகிறத ு. எப்பட ி இத ு சாத்தியம ்?

ஊ க வணிகத்தினால ் கச்ச ா வில ை உயர்த்தப்படுகிறத ா என்பத ை ஆராயும ் ஒர ு கட்டுர ை, “Speculators Manipulation of Oil Prices” என் ற தலைப்பில ் எழுதப்பட்ட ு வலைப ் பதிவ ு தளம ் ஒன்றில ் பதிக்கப்பட்டுள்ளத ு. அக்கட்டுரையின ் மீத ு கருத்துத ் தெரிவித் த வாசகர ் ஒருவர ், “கச்ச ா வில ை உயர்விற்குக ் காரணம ் குறைவா ன உற்பத்தியால ் ஏற்பட் ட பற்றாக்குறைதான ் என்றால ், அமெரிக் க தனத ு கச்ச ா எண்ணெய ் பாதுகாப்பு ( Security Reserve) இருப்பிலிருந்த ு மூன்றில ் ஒர ு பங்க ை சந்தைக்க ு விடுவித்தால ே விலைகள ் வீழ்ந்துவிடும ே” என்ற ு கூறியுள்ளார ். மற்றொர ு வாசகர ், அதில ் நான்கில ் ஒர ு பங்க ை சந்தைக்க ு திறந்த ு விட்டால ே விலைப ்
webdunia photoFILE
பிரச்சன ை முடிந்துவிடும ே என்ற ு கூறிவிட்ட ு, இத ு ஊ க வணிகர்களால்தான ் உயர்த்தப்படுகிறத ு என்பதையும ், அப்படிப்பட் ட சந்த ை சக்திகள ் எந்தத ் தடையுமின்ற ி சம்பாதிக் க அனுமதிக்கப்படுகின்ற ன என்றும ் கூறியுள்ளார ்.

அமெரிக் க எண்ணெய ் நிறுவனமா ன செவ்ரொவின ் பங்குகளைத ் தான ் வாங்கியதாகவும ், ஒர ே வருடத்தில ் அதன ் சந்த ை மதிப்ப ு 100% உயர்ந்துள்ளதாகவும ், எனவ ே பெட்ரோலி ய விலையேற்றம ் தனக்க ு கவலையளிக்கவில்லையென்ற ு ஒர ு இணையவாச ி கூறியுள்ளார ்.

அமெரிக்கப ் பொருளாதாரத்தில ் ஏற்பட்டுள் ள பின்னடைவின ் காரணமா க டாலரின ் பணவீக்கம ் அதிகரிக்கத ் தொடங்கியதிலிருந்த ு எவ்வி த கட்டுப்பாடும ் அற் ற பெரும ் நிதிகள ் (Hedge Funds) கச்ச ா எண்ணெய ் முன்பே ர
webdunia photoFILE
வர்த்தகத்தில ் முதலீட ு செய்யப்பட்டதால்தான ் கடந் த ஒராண்டுக ் காலத்திற்கும ் அதிகமா க இந் த அளவிற்க ு கச்ச ா வில ை உயர்ந்துவருகிறத ு. இதில ் ஹெட்ஜ ் ஃபண்ட ் மட்டுமின்ற ி, சி ல வங்கிகளும ், ஓய்வூதியம ், அறக்கட்டள ை போன்றவற்றின ் நிதிகளையும ் கூ ட முதலீட ு செய்துள்ளதா க அமெரிக்கச ் செய்திகள ் கூறுகின்ற ன.

ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் என்றால் என்ன?

ஞாயிற்றுக ் கிழம ை ஜெட்டாவில ் நடந் த எண்ணெய ் உற்பத்த ி மற்றும ் பயன்பாட்ட ு நாடுகளின ் மாநாட்டில ் கலந்த ு கொண்ட ு பேசி ய நமத ு நிதியமைச்சர ் சிதம்பரம ் இதனைத ் தெட்டத ் தெளிவா க விளக்கியுள்ளார ்.

“சந்தைத ் தேவைக்கேற் ற அளவிற்க ு உற்பத்த ி இல்லாததால ் ஏற்பட் ட பற்றாக்குறையின ் காரணமாகவ ே கச்ச ா வில ை உயர்ந்த ு வருகிறத ு என் ற கருத்த ை நான ் மரியாதையுடன ் மறுக்கின்றேன ். கடந் த 12 மாதங்களா க தொடர்ந்த ு உயர்ந்துவரும ் விலைய ை தேவ ை - உற்பத்த ி எனும ் பொருளாதாரக ் கோட்பாட்ட ை வைத்த ு
webdunia photoFILE
நிச்சயம ் நியாயப்படுத் த முடியாத ு. உல க அளவில ் கச்ச ா எண்ணெய்க்க ு உள் ள தேவ ை இந் த ஒராண்டுக ் காலத்தில ் பெரிதா க உயரா த நிலையில ், 2007 ஆகஸ்ட்டில ் பீப்பாய்க்க ு 70 டாலரா க இருந் த கச்ச ா வில ை இரண்ட ு மடங்கா க உயர்ந்தத ு எப்பட ி?” என்ற ு வலிமையா க கேள்வ ி எழுப்பியுள்ளார ்.

“கச்ச ா முன்பே ர வர்த்தகத்தில ் நித ி நிறுவனங்களும ், ஓய்வூதி ய நிதிகளும ், ஹெட்ஜ ் நிதிகளும ் மில்லியன்களில ் அல் ல... அல் ல... டிரில்லியன ் (1 டிரில்லியன ் = 1 லட்சம ் கோட ி) கணக்கில ் டாலர்கள ை முதலீட ு செய்ப்பட்டதற்க ு போதுமா ன ஆதாரங்கள ் உள்ளத ு. இப்படிப்பட் ட நிதிகளின ் முதலீடுகள ் மீத ு கட்டுப்பாடுகள ் ஏதும ் இல்லையென்பத ு மட்டுமின்ற ி, மிகவும ் ரகசியாமானவ ை. இவைகள்தான ் கச்ச ா பற்றாக்குற ை உள்ளதா க கூற ி விலைகள ை உயர்த்தி ன. இந் த நிலையில ் கச்ச ா உற்பத்தியாளர்கள ் - குறிப்பா க ஓபெக ் அமைப்ப ு - எண்ணெய ்
webdunia photoFILE
வர்த்தகத்தின ் மீத ு ஆதிக்கம ் செலுத்திவரம ் இப்படிப்பட் ட சந்த ை சக்திகளைக ் கட்டுப்படுத்த ி முறைபடுத் த முன்வரவேண்டும ்” என்ற ு சிதம்பரம ் பேசியுள்ளார ்.

நிதியமைச்சர ் சிதம்பரம ் பேசியதில ் உள் ள ஒர ு உண்மைய ை மி க ஆழமா க கவனிக் க வேண்டும ். முன்பே ர வர்த்தகத்தில ் ஈடுபடும ் இந் த ஊ க வணிகர்கள ் மீத ு அந்நாட்டில ் ( அமெரிக்காவில ்) கட்டுப்பாடுகள ் ஏதும ் கிடையாத ு ( இப்படிப்பட் ட நிதிகள ் கம்மாடிட்டிஸ ் மார்கட ் என்றழைக்கப்படும ் பண்டகச ் சந்தைகளில ் முதலீட ு செய் ய சட் ட பூர்வமா க அனுமதியளித்தத ு அமெரிக் க முன்னாள ் அதிபர ் பில ் கிளின்டன ் என்ற ு ஒர ு வாசகர ் நினைவ ு கூர்ந்துள்ளார ்).

இவர்களுடை ய ஊ க வணிகம ் எந் த அளவிற்குச ் சென்றுள்ளதென்றால ், உல க கச்ச ா எண்ணெய ் தேவ ை 885 மில்லியன ் பீப்பாய்களா க இருந் த ஒர ு நாளில ் முன்பே ர வர்த்தகம ் 1.2 பில்லியன ் பீப்பாய ் என் ற அளவிற்க ு
webdunia photoFILE
நடந்துள்ளதாம ்! அதனால்தான ் சந்த ை யதார்த்த்த்திற்கும ் விலையேற்றத்திற்கும ் எந்தச ் சம்பந்தமும ் இல்ல ை என்ற ு ஈரான ் அதிபர ் அஹமதினேஜாத ் கூறினார ்.

நிதியமைச்சர ் சிதம்பரம ் பேசியதற்குப ் பின்னர ் அம்மாநாட்டில ் பேசியுள் ள அமெரிக் க எரிசக்த ி அமைச்சர ் சாமியல ் போட்மேன ், முன்பே ர ஒப்பந் த விலைகள ை ஊ க வணிகர்கள்தான ் உயர்த்துகிறார்கள ் என்ற ு கூறுவதற்க ு ஆதாரம ் ஏதுமில்ல ை என்ற ு கூறியுள்ளார ்.

உலகின ் முதன்ம ை கச்ச ா உற்பத்தியாளரா ன சவுத ி அரேபியாவின ் அரசர ் அப்துல்ல ா பின ் அப்துல்ல ா, “கச்ச ா
webdunia photoFILE
விலையுயர்விற்கா ன முக்கி ய காரணிகளில ், சந்தைய ை கட்டுப்படுத் த முயற்சிக்கும ் ஊ க வணிகர்களின ் அபாயகரமா ன செயல்பாடும ் ஒன்றா க உள்ளத ு” என்ற ு வெளிப்படையா க உண்மைய ை உடைத்துள்ளார ்.

அமெரிக் க முன்பே ர வர்த்தகத்தில ் மட்டுமல் ல, லண்டன ் உள்ளிட் ட ஐரோப்பி ய சந்தைகளில ் இந் த சக்திகள்தான ் ஆதிக்கம ் செலுத்திக் கொண்டிருக்கின்ற ன. உலகப ் பொருளாதாரம ் பல்வேற ு காரணங்களால ் பின்னடைவ ை சந்தித்துவரும ் இவ்வேளையில ், தங்களிடமுள் ள பெரும ் நிதிகள ை பாதுகாப்பா க முதலீட ு செய்வதற்க ு முன்ப ு தங்கத்த ை நாடி ய இந் த சக்திகள ், தற்பொழுத ு கச்சாவில ் முதலீட ு செய்துவருவதால்தான ் இந் த நில ை ஏற்பட்டுள்ளத ு.

இதனைத ் தடுக்கவேண்டுமென்ற ு அமெரிக் க, ஐரோப்பி ய அரசுகள ் நினைக்கவில்ல ை. ஏனென்றால ் இந் த வில ை
webdunia photoFILE
உயர்வ ு ஒர ு பக்கத்தில ் அமெரிக் க டாலருக்க ு உள் ள மதிப்ப ை மேலும ் சரியாமல ் காப்பாற்ற ி வருகிறத ு. ஐரோப்பி ய நாடுகளைப ் பொறுத்தவர ை ( நார்த ் ச ீ கச்ச ா உற்பத்திக்க ு) இந் த விலையேற்றம ் கூடுதல ் வருவாயைப ் பெற்றுத ் தருகிறத ு.

ஆகவ ே ஊ க வணிகர்கள ் முன்பே ர சந்தையில ் நடத்தும ் திருவிளையாடல்கள ் முன்னேறி ய கச்ச ா உற்பத்த ி நாடுகளுக்க ு கல்கண்டாய ் இனிக்கிறத ு. அதனால்தான ் இதில ் தலையிடாமல ் அமைத ி காத்த ு கமுக்கமா க சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர ்.

எனவ ே இந் த ஊ க வணி க நீர்க்குமிழ ி வெடிக்கும ் என்ற ு எப்பட ி கூ ற முடியும ். அரசுகளின ் ஆதரவ ு உள்ளதால ் இன ி வரும ் காலத்திலும ் இந் த நீர்க்குமிழ ி மேலும ் ஊதிக்கொண்ட ே போனாலும ் ஆச்சரியப்படுவதற்கில்ல ை.

ஏனென்றா ல இத ு மிகவும ் பேண ி காக்கப்படும ் ப ண நீர்க்குமிழ ி!

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments