Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பேர வர்த்தகம் (Futures Trading) என்றால் என்ன?

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (20:28 IST)
எண்ணெய ், பருப்ப ு, சர்க்கர ை போன் ற பொருட்கள ை குறுகி ய எதிர்காலத்தில ் - உதாரணத்திற்க ு 3 மாதங்களுக்குப ் பிறக ு - ஒர ு குறிப்பிட் ட விலையில ் விற்பதற்க ு ( வாங்குவதற்க ு) உற்பத்தியாளரிடம ோ அல்லத ு மொத் த விற்பனையாளரிடம ோ இன்ற ே ஒப்பந்தம ் செய்த ு கொள்ளும ் வணிகத்திற்க ு பெயர ் முன்பே ர வர்த்தகம ் (Futures Trading) என்பதாகும ்.

இந் த ஒப்பந்தக ் காகிதத்த ை வைத்த ு ஒர ு வி த வணிகம ் உலகம ் முழுவதும ் நடக்கிறத ு. பங்குச ் சந்தையில ் ஒர ு நிறுவனத்தின ் பங்க ு பத்திரத்த ை எப்பட ி வாங்க ி விற்ற ு லாபம ் பார்க்கின்றனர ோ அதேபோ ல, இந் த முன்பே ர வர்த்த க ஒப்பந்தத்தையும ் வணிகமாக்குகின்றனர ்.

உதாரணத்திற்க ு எண்ணெய ் சந்தையில ் ஒர ு குறிப்பிட் ட விலைக்க ு வாங்கப்பட் ட ஒப்பந்தத்த ை அதன ் விலையேறும்போத ு கூடுதல ் விலைக்க ு விற்ற ு லாபம ் பார்க்கின்றனர ். இந் த ஒப்பந்தக ் காகிதத்த ை வாங்குபவர ் மேலும ் விலையேறினால ் கூடுதல ் விலைக்க ு விற்கலாம ். வில ை குறைந்தால ் நட்டம ் ஏற்படும ்.

கச்ச ா எண்ணெய ் விலையேற்றத்தைப ் பொறுத்தவர ை, இந் த முன்பே ர வர்த்தகம ் நீண் ட காலமாகவ ே உள்ளத ு. ஆனால ், அமெரிக்காவில ் சப ் பிரைம ் மார்ட்கேஜ ் என்ற ு கூறப்பட் ட கடன ் சிக்கல ் ஏற்பட்டதையடுத்த ு, அந்நாட்டில ் ஏற்பட் ட பொருளாதா ர பின்னடைவின ் காரணமா க வீட ு மற்றும ் மன ை விற்பனைத ் தொழில ் பாதிக்கப்பட்டதால ், அந்தத ் தொழிலில ் இருந் த முதலீட்டாளர்கள ் கச்ச ா எண்ணெய ் முன்பே ர வணிகத்தில ் முதலீட ு செய்தனர ்.

இவர்கள்தான ் உலகத்தின ் தேவைக்கேற் ற அளவிற்க ு கச்ச ா உற்பத்த ி இல்ல ை என்ற ு கூற ி, ஒர ு செயற்கையா ன தட்டுப்பாட்ட ை சந்தையில ் உருவாக்கினர ். அதன ் விளைவா க கடந் த இரண்டாண்டிற்கும ் மேலா க கச்ச ா எண்ணெய ் வில ை தொடர்ந்த ு அதிகரித்த ு வரலாற ு காணா த அளவிற்க ு உயர்ந்தத ு.

இவர்களோட ு, கச்ச ா விலையேற் ற நிலவரத்த ை வைத்த ு சூதாடும ் கோஷ்டிகளும ் இணை ய நாளுக்க ு நாள ் கச்ச ா வில ை செயற்கையா க உயர்த்தப்பட்ட ு இந் த அளவிற்க ு உயர்ந்துள்ளத ு.

இப்படிப்பட் ட முன்பே ர வர்த்தகத்தில ் உருவாக்கப்படும ் ஏற்றங்கள ் - நீர்க ் குமிழிகளைப ் போ ல - ஒர ு நாள ் திடீரென்ற ு வெடித்த ு வீழ்ச்சியைச ் சந்திக்கும ். ஆனால ் அப்பட ி ஏற்படாமல ் உலகளாவி ய அளவில ் - எண்ணெய ் உற்பத்த ி நாடுகளின ் ( கொள்ள ை லாபம ் கிடைக்கிறத ே) மறைமு க ஒப்புதலுடன ் - இன்றுவர ை தொடர்கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: மாநில கல்விக் கொள்கை அறிக்கை

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

Show comments