Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா விலையேற்றமும் - லாப‌க் கொள்ளையும்!

Webdunia
2003 ஆம ் ஆண்டில ் ஈராக ் மீத ு அமெரிக்க ா படையெடுத்ததையடுத்த ு ஏற்பட் ட உற்பத்த ி பாதிப்ப ை தொடர்ந்த ு சர்வதே ச அளவில ் உயரத ் தொடங்கி ய கச்ச ா எண்ணெய ் வில ை கடந் த ஒர ு ஆண்டில ் மட்டும ் இருமடங்கா க அதிகரித்துள்ளத ு உல க பொருளாதாரத்தில ் மிகப ் பெரி ய பின்னடைவ ை ஏற்படுத்தியுள்ளத ு.

2004 ஆம ் ஆண்ட ு ஒர ு பீப்பாய ் கச்ச ா வில ை 35 டாலரா க இருந்தத ு, இந் த 4 ஆண்டுகளில ் 400 விழுக்காட ு
webdunia photoFILE
அதிகரித்திருப்பதால ் பெட்ரோலியப ் பொருட்களின ் விலைகள ை தாறுமாறா க ஏற்றுவதைத ் தவி ர வேற ு வழியின்ற ி உல க நாடுகள ் தத்தளித்துக ் கொண்டிருக்கும ் நிலையில ், இந் த விலையேற்றத்திற்கா ன காரணமும ், அத ை முன்னர ே உல க நாடுகள ் கணிக்கத ் தவறியத ு ஏன ் என் ற கேள்விக்க ு விட ை கா ண வேண்டி ய அவசியம ் எழுகிறத ு.

முதலில ் கடந் த ஒர ே ஆண்டில ் இந் த அளவிற்க ு கச்ச ா விலையேறியதற்க ு கூறப்படும ் காரணங்களைப ் பார்ப்போம ்.

1) ஆப்ரிக் க நாடா ன நைஜீரியாவிலும ், வடக்க ு கடல ் என்றழைக்கப்படும ் இங்கிலாந்த ு - ஐரோப்ப ா இடையிலா ன கடற்பகுதியிலுள் ள எண்ணெய ் கிணறுகளிலும ் ஏற்பட் ட உற்பத்த ி பாதிப்பினால ் கடந் த ஏப்ரல ் மாதத்தின ் முதல ் மூன்ற ு வாரங்களில ் மட்டும ் கச்ச ா வில ை பேரலுக்க ு 101 டாலரிலிருந்த ு 120 டாலரா க அதிகரித்தத ு. இத ே நேரத்தில ் இந்திய ா உள்ளிட் ட வளரும ் நாடுகளிலும ் தேவ ை அதிகரித்தத ு விலையேற்றத்த ை மேலும ் அதிகப்படுத்தியத ு.

2) உல க அளவில ் கச்ச ா உற்பத்த ி அதன ் முழுத ் திறனிற்க ு இருந்தாலும ், கச்ச ா உற்பத்த ி செய்யும ் நாடுகளில ்
webdunia photoFILE
ஏற்படும ் பிரச்சனைகளால ் ( உதாரணத்திற்க ு நைஜீரிய ா, வெனிசுல ா, ஈராக ்) உற்பத்த ி பாதிக்கப்படும்போத ு தேவ ை - உற்பத்திக்க ு இடையிலா ன இடைவெள ி அதிகரிக் க, அதன ் விளைவா க வில ை உயர்த்தப்படுகிறத ு.

3) உல க கச்ச ா எண்ணெய ் தேவ ை 2008 இல ் நாள ் ஒன்றிற்க ு 1.2 மில்லியன ் பீப்பாய்களா க உயர்ந்துள்ளத ு. இதில ் முக்கியமா க கவனிக்கப்ப ட வேண்டியத ு என்னவெனில ், 2007 ஆம ் ஆண்டில ் கச்ச ா வில ை 72 டாலர ை எட்டியபோத ே, உல க அளவில ் அடுத் த ஒராண்டில ் கச்ச ா வில ை ( தேவ ை அதிகரிப்பதன ் காரணமா க) பீப்பாய்க்க ு 110 டாலரா க ( ஸ்பாட ் பிரைஸ ்) உயரும ் என்ற ு கணிக்கப்பட்டுள்ளத ு. அந் த கணிப்ப ை மீற ி மேலும ் 10 டாலர ் மட்டும ே உயர்ந்துள்ளத ு. இத்தகவல ை வெஸ்ட ் டெக்ஸாஸ ் இண்டர்மீடியேட ் என்றழைக்கப்படும ் எ‌ ண்ணெ‌ய ் வர்த்த க அமைப்ப ு தெரிவித்துள்ளத ு. எனவ ே, கச்ச ா விலையேற்றம ் திடீரென்ற ு, எதிர்பாராமல ் முளைத்த ு விடவில்ல ை என்பத ு தெளிவாகிறத ு.

4) எண்ணெய ் உற்பத்த ி நாடுகள ை இரண்ட ு பிரிவுகளா க பிரிக்கலாம ். ஒன்ற ு ஓபெக ் என்றழைக்கப்படும ் கச்ச ா உற்பத்த ி - ஏற்றுமத ி நாடுகள ் கூட்டமைப்ப ு. இவ்வமைப்பில ் செளத ி அரேபிய ா, ஈரான ், ஈராக ், குவெய்த ், வெனிசுல ா, அல்ஜீரிய ா, நைஜீரிய ா, ஐக்கி ய அரப ு நாடுகள ், கட்டார ் உள்ளிட் ட 12 நாடுகள ் உறுப்பினர்களா க உள்ள ன. மற்றவ ை எவ்வி த சர்வதே ச அமைப்பும ் இன்ற ி தனித் த கச்ச ா உற்பத்த ி நாடுகள ் - ரஷ்ய ா, அமெரிக்க ா, கனட ா போன்றவ ை. இதில ் ஓபெக ் நாடுகள ் - சர்வதே ச அளவில ் பெட்ரோலியப ் பொருட்களுக்குத ் தேவ ை அதிகரித்தாலும ் - கச்ச ா உற்பத்திய ை பெருக்கவில்ல ை.

ஓபெக ் அல்லா த நாடுகளின ் ஒட்ட ு மொத் த உற்பத்திய ை வி ட, ஒவ்வொர ு ஆண்டும ் பெட்ரோலியப ்
webdunia photoFILE
பொருட்களின ் தேவ ை நாள ் ஒன்றிற்க ு 1 மில்லியன ் பீப்பாய ் அளவிற்க ு அதிகரித்துக்கொண்ட ே போகிறத ு. அதாவத ு ஓபெக ் அல்லா த நாடுகள ் உற்பத்திய ை அதிகப்படுத்தினாலும ் தேவ ை அதிகரிப்பதால ், அவைகளின ் உற்பத்தியைக ் கொண்ட ு ஈட ு செய் ய முடியவில்ல ை. இதன ் காரணமா க சந்தைப ் பொருளாதா ர நியதியின்பட ி (Supply - Demand), உற்பத்தியைவி ட தேவ ை அதிகரிப்பதால ் விலையேறுகிறத ு. இந் த விளக்கத்தைத்தான ் அனைத்த ு நாடுகளும ் அளித்துக ் கொண்டிருக்கின்ற ன.

கச்ச ா விலையேற்றத்திற்க ு இதுவர ை கூறப்படும ் காரணங்களில ் கேள்விக்குறியத ு எதுவெனில ், சர்வதே ச தேவ ை இந் த அளவிற்க ு அதிகரித்துவரும ் நிலையில ் ஓபெக ் நாடுகள ் தங்களத ு உற்பத்திய ை பெருக்காத்தத ு ஏன ்? என்பத ே.

1973 இல ் நாள ் ஒன்றிற்க ு 30 ஆயிரம ் மில்லியன ் பீப்பாய ் கச்ச ா உற்பத்த ி செய் த ஓபெக ், 1977 இல ் மி க அதிகபட்சமா க 34 ஆயிரம ் மில்லியன ் பீப்பாய ் அளவிற்க ு உற்பத்தியைப ் பெருக்கியத ு. அதன்பிறக ு சர்வதே ச அளவில ் தேவ ை குறையக ் குறை ய ( விலையும ் தொடர்ந்த ு குறைந்த ு வந் த நேரத்தில ்) உற்பத்தியைக ் குறைத்தத ு. நாள ் ஒன்றிற்க ு 15 ஆயிரத்திற்கும ் குறைவா க உற்பத்த ி சரிந்தத ு.

webdunia photoFILE
1985 ஆம ் ஆண்டிற்குப ் பிறக ு சர்வதேசத ் தேவ ை தொடர்ந்த ு அதிகரிக் க அதிகரிக் க கச்ச ா உற்பத்திய ை தொடர்ந்த ு அதிகரித் த ஓபெக ், 2005 ஆம ் ஆண்ட ு 33 ஆயிரம ் மில்லியன ் பீப்பாய ் அளவிற்க ு உயர்த்தியத ு. ஆனால ் அதற்குப ் பிறக ு - சர்வதே ச அளவில ் தேவ ை நாளுக்க ு நாள ் ( ஆசி ய நாடுகளின ் தேவ ை) அதிகரித்துக ் கொண்டிருந் த வேளையில ் உற்பத்தியைக ் குறைக்கத ் துவங்கியத ு.

2007 ஆம ் ஆண்டில ் ஓபெக ் நாடுகளின ் ஒட்டுமொத் த உற்பத்த ி நாள ் ஒன்றிற்க ு 30 ஆயிரம ் மில்லியன ் பீப்பாய்களுக்கும ் குறைந்தத ு. தனக்குள் ள கூடுதல ் உற்பத்தித ் திறனையும ் ஓபெக ் நாடுகள ் - குறிப்பா க செளத ி அரேபிய ா - பயன்படுத்தவில்ல ை.

2005 இல ் கச்ச ா வில ை ஒர ு பீப்பாய்க்க ு 40 முதல ் 50 டாலர்களா க இருந்தத ு. அப்பொழுத ு செய் த உற்பத்தியைய ே இப்பொழுதும ் தொடர்கின்ற ன செளத ி உள்ளிட் ட ஓபெக ் நாடுகள ். கடந் த 4 ஆண்டுகளில ் 400 விழுக்காட ு விலையுயர்ந்துள் ள நிலையில ், தங்களுடை ய உற்பத்திக்க ு நான்க ு மடங்க ு வருவாய ் பெற்றுள்ள ன ஓபெக ் நாடுகள ்!

webdunia photoFILE
இதனால்தான ் சர்வதே ச அளவில ் கச்ச ா வில ை பீப்பாய்க்க ு 135 டாலர்கள ் வர ை உயர்ந்துள் ள நிலையிலும ் உற்பத்திய ை அதிகரிப்பத ு குறித்த ு ஓபெக ் நாடுகள ் வாய ் திறக்கவில்ல ை. வரும ் செப்டம்பர ் மாதத்தில ் நடைபெறும ் கூட்டத்தில்தான ் உற்பத்த ி குறித்த ு பேசப்போவதாகவும ், அதுவர ை தங்களுடை ய உற்பத்தியில ் எந் த மாற்றமும ் இராத ு என்ற ு ஓபெக ் அமைப்ப ு கூறியுள்ளத ு.

அமெரிக்க ா, கனட ா உள்ளிட் ட கச்ச ா உற்பத்த ி நாடுகள ே இந் த விலையேற்றத்தினால ் பெரும ் பிரச்சனைய ை சந்தித்துவரும ் நிலையில ், உல க நாடுகள ், உற்பத்திய ை அதிகரிக்குமாற ு இந் த ஓபெக ் நாடுகளின ் மீத ு ஏன ் அழுத்தம ் தரவில்ல ை என் ற கேள்வ ி எழுகிறத ு.

இதற்க ு பதில ் அமெரிக்காவிலிருந்துதான ் ( ஓரளவிற்க ு) கிடைத்துள்ளத ு.

பெட்ரோலி ய பொருட்களின ் விலையேற்றத்தினால ் அமெரிக் க சந்தித்துவரும ் பொருளாதா ர பின்னடைவுத ் தொடர்ந்த ு, இந் த விலையேற்றத்தினால ் பெரும ் லாபம ் ஈட்டிவரும ் அமெரிக் க பெட்ரோலி ய நிறுவனங்களின ் நிர்வாகிகள ை அமெரிக் க நாடாளுமன்றத்தின ் செனட ் சபையின ் நீதிக ் குழ ு (Judiciary committee) உறுப்பினர்கள ் கடந் த வாரம ் புதன ் கிழமையன்ற ு கேள்வ ி கேட்ட ு குடைந்துள்ளனர ்.

கச்ச ா எண்ணெய ் விலையேற்றத்தைப ் பயன்படுத்த ி பெட்ரோலியப ் பொருட்களின ் விலைகள ை உயர்த்தியுள்ளீர்கள ே, உங்களுடை ய வணி க நடவடிக்கைகளால ் உருவாகிவரும ் பொருளாதா ர பின்னடைவ ு
webdunia photoFILE
எந் த விதத்திலாவத ு உங்களுடை ய மனசாட்சிய ை பாதிக்கிறத ா? என்ற ு செனட்டர ் ரிச்சர்ட ் டர்பின ் கேள்வ ி எழுப்பினார ்.

இதற்க ு பதிலளித் த பிப ி அமெரிக்க ா எனும ் பெட்ரோலி ய நிறுவனத்தின ் தலைவரா ன ராபர்ட ் மலோன ், “உல க சந்தைய ை எங்களால ் மாற் ற முடியாத ு. அமெரிக்காவிலும ், மற் ற நாடுகளிலும ் தேவ ை அதிகரிப்பிற்கேற் ப கச்ச ா மற்றும ் மரப ு சார ா எரிபொருள ் உற்பத்திய ை பெருக்கத ் தவறியத ே இன்றை ய விலையேறத்திற்குக ் காரணம ்” என்ற ு கூறியுள்ளார ்.

“அமெரிக் க குடியரசுத ் தலைவரா க ஜார்ஜ ் புஷ ் பதவியேற்றதற்குப ் பிறக ு கச்ச ா வில ை 400 விழுக்காட ு அதிகரித்திருப்பத ு ஏன ்?” என்ற ு கேள்வ ி எழுப்பி ய செனட ் நீதிக ் குழுவின ் தலைவர ் பேட்ரிக ் லீஹ ி, ‘தேவ ை - உற்பத்த ி நியதிப்பட ி பார்த்தாலும ் கச்ச ா எண்ணெய ் வில ை 55 முதல ் 60 டாலர ் அளவிற்குத்தான ே உயர்ந்திருக் க வேண்டும ், சரியா க இயங்கும ் போட்டிச ் சந்தையில ் இந் த அளவிற்க ு உய ர என் ன காரணம ்?” என்ற ு கேட்டுள்ளார ்.

இக்குழுவின ் மற்றொர ு உறுப்பினரா ன ( ஆளும ் குடியரசுக ் கட்சியைச ் சேர்ந்தவர ்) ஆர்லென ் ஸ்பெக்டர ், “எக்ஸான ் மொபில ் நிறுவனத்தின ் லாபம ் கடந் த 5 ஆண்டுகளில ் 11.5 பில்லியன ் டாலர்களில ் இருந்த ு 40.6
webdunia photoFILE
பில்லியன ் டாலர்களா க அதிகரித்துள்ளத ு. எண்ணெய ் நிறுவனம ் ஒன்ற ு இந் த அளவிற்க ு லாபத்த ை அடையும ் போத ு பயனாளர்கள ் இந் த அளவிற்க ு பாதிப்பிற்குள்ளாவதற்கா ன காரணம ் புரியவில்ல ை” என்ற ு கூறியுள்ளார ்.

இந்தக ் கேள்விகளுக்கெல்லாம ் சற்றும ் பதற்றமடையாமல ் பதிலளித் த எண்ணெய ் நிறுவனங்களின ் நிர்வாகிகள ், எண்ணெய ் இருப்பைக ் கண்டுபிடிக் க மேற்கொள்ளப்படும ் திட்டங்களுக்க ு சுற்றுச ் சூழல ் காரணங்களைக ் காட்ட ி தடுப்பதும ், அதிகமா ன வர ி விதிப்பும ் விலையேற்றத்திற்க ு மற் ற காரணங்கள ் என்ற ு கூறியுள்ளனர ்.

எக்ஸான ் மொபில ், கோனாக்க ோ ஃபிலிப்ஸ ், ஷெல ் ஆயில ், ஷேவ்ரான ், பிப ீ ஆகி ய அமெரிக்காவின ் 5 முன்னன ி எண்ணெய ் உற்பத்த ி மற்றும ் விற்பன ை நிறுவனங்களும ் கச்ச ா எண்ணெய ் விலையேற்றத்தின ் காரணமா க இந் த ஆண்டின ் முதல ் 3 வாரங்களில ் மட்டும ் 36 பில்லியன ் டாலர ் (1 பில்லியன் டால‌ர ் = 100 கோட ி x 42 ரூபாய ் = ர ூ.1,51,200 கோட ி) லாபம ் சம்பாதித்துள்ள ன.

ஷேவ்ரான ் நிறுவனத்தின ் தலைம ை நிர்வாகியா ன ராபர்ட்சன ், “எங்களுக்க ு எந்தக ் குற் ற உணர்வும ் இல்ல ை.
webdunia photoFILE
மாறா க, இந் த அளவிற்க ு லாபம ் ஈட்டியதற்கா க பெருமைப்படுகிறோம ்” என்ற ு கூறியுள்ளார ்.

இந் த விசாரண ை நடந்த ு கொண்டிருந்தபோத ு எண்ணெய ் நிறுவனங்கள ் அடிக்கும ் கூட்டுக ் கொள்ளைய ை கண்டித்த ு ஆர்ப்பாட்டம ் நடந்துள்ளத ு.

ஆ க, விஷயம ் இதுதான ், கச்ச ா எண்ணெய ் தேவ ை அதிகரிப்பதனால ் ஏற்படும ் தட்டுப்பாட்ட ை பயன்படுத்த ி எண்ணெய ் நிறுவனங்களும ், ஓபெக ் உள்ளிட் ட நாடுகளும ் பெரும ் லாபத்த ை ஈட்ட ி வருகின்ற ன.

ஓபெக ் நாடா ன செளத ி அரேபியாவிற்க ு அடுத்தப்படியா க உல க அளவில ் கச்ச ா உற்பத்த ி செய்யும ் நாடா ன ரஷ்யாவும ் இந் த விலையேற்றத்தினால ் சர்வதே ச சந்தையில ் ‘நல் ல’ லாபம ் ஈட்டுவத ு மட்டுமின்ற ி, வர ி விதிப்பின ் மூலம ் உள்நாட்டிலும ் வருவாய ை அதிகரித்துக ் கொள்கிறத ு.

எனவ ே கச்ச ா உற்பத்த ி நாடுகள ் அனைத்தும ் இன்றை ய நிலையில ் ஓரணியில ் நின்ற ு லா ப கொள்ளையில ் ஈடுபட்ட ு வருகின்ற ன. அதுதான ் இந் த வானளாவி ய வில ை உயர்விற்குக ் காரணம ்.

webdunia photoFILE
தங்களுடை ய பொருளாதாரத்த ை கடுமையா க பாதித்துவரும ் இப்பிரச்சனைய ை இந்திய ா உள்ளிட் ட மூன்றாம ் உல க நாடுகள ் எப்பட ி எதிர்கொள்ளப் போகின்ற ன என்பத ை பொறுத்திருந்துதான ் பார்க் க வேண்டும ்.

ஆனால ் உலகிலேய ே அதிகமா க பெட்ரோலியப ் பொருட்கள ் தேவ ை கொண்டுள் ள நாடா ன அமெரிக்காவில ், பொருளாதா ர பின்னடைவ ு, பெட்ரோலியப ் பொருட்களின ் விலையேற்றம ் ஆகியவற்றால ் அதன ் அன்றாடத ் தேவ ை 190,000 பீப்பாய ் அளவிற்க ு குறைந்துள்ளத ு. எத்னால ை அதிகம ் பயன்படுத்தத ் தொடங்கியிருப்பதால ் அந்நாட்டின ் பெட்ரோலியப ் பொருட்கள ் பயன்பாட ு இந் த ஆண்டில ் நாள ் ஒன்றிற்க ு மேலும ் 330,000 பீப்பாய்கள ் அளவிற்க ு குறையும ் என்றும ் மதிப்பிடப்பட்டுள்ளத ு.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments