வரதட்சணையும் மணமகன் வீட்டாரின் எதிர்பார ் ப்பிற்கு தகுந்தாற்போல் ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையில் பல பெற்றோர்கள் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டுள்ளனர்.
webdunia photo
WD
உரிய வயதில் மணமாகாமல் பல கன்னிகள், முதிர் கன்னிகளாக மாறும் அவலநிலை, வரதட்சணை என்ற சமுதாயத்தின் அங ் கீகாரம் பெற்ற சமூக குற்றத்தால் ஏற்பட்டுள்ளது. பல இளம் பெண்கள் வரதட்சனை கொடுமைக்கு ஆளாகி துன்பத்தில் உலன்று வருகின்றனர். இவை பற்றிய செய்திகள் தினந்தோறும் பத்திரிக்கைகளில் வெளி வருகின்றன.