Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதத்தில் கடுமையான ‌விலையேற்றம் - ஒரு பா‌ர்வை!

- மு. சகாயரா‌ஜ்

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (20:26 IST)
ஏழை எ‌‌ளிய ம‌க்க‌ளு‌க்கு அ‌ன்றாட தேவையான அ‌‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌‌ளி‌ன் ‌விலை கட‌ந்த 6 மாத‌ங்களாக வரலாறு காணாத வகை‌யி‌ல் உய‌ர்‌ந்து வரு‌கிறது. ‌விலை கொடு‌த்து வா‌ங்க முடியாமல் சராசரி வருவாய் உள்ள குடு‌ம்ப‌ங்க‌ள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அ‌ந்த அளவு‌க்கு அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌ளின் ‌விலைகள் உய‌ர்‌ந்து‌ள்ளது.

காய்கறி, பழங்கள், எண்ணெய், மளிகைப் பொருட்கள், பாலுணவுகள் என்று அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. அத்யாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த 6 மாதங்கிளில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை முழுமையாக அறிந்துகொள்ள தமிழ்.வெப்துனியா.காம் நேரடி விவர சேகரிப்பில் ஈடுபட்டது. பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

webdunia photoWD
கா‌‌ய்க‌றிக‌ள் ‌விளை‌ச்ச‌ல் த‌மிழக‌த்தை ‌விட அதிகமுள்ள க‌ர்நாடகா‌வி‌ல் இருந்துதா‌ன் அ‌திக அ‌ள‌வி‌ற்குத் த‌மிழக‌த்‌தி‌ற்கு வரு‌கிறது (ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை ஏ‌ற்ப‌‌ட்டபோது கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டு‌க்கு குறை‌ந்த அள‌விலே கா‌ய்க‌றிக‌ள் வ‌ந்தது, இதனா‌ல் இத‌ன் ‌விலை அ‌திக அளவு உய‌ர்‌ந்தது). இப்படி சில சிக்கல்களால் விலையேற்றம் அவ்வப்போது ஏற்பட்டாலும், நிலைமை சீரடைந்ததும் விலைகள் குறைந்துவிடும். ஆனால், ஏறிய விலை (சில பொருட்களைத் தவிர) இறங்கவேயில்லை என்பது நமது நேரடி ஆய்வில் தெரிந்தது.

கட‌ந்த 6 மாத‌த்தை பொறு‌த்தவரை இ‌ப்போது கா‌ய்க‌றி ‌விலைக‌ள் அ‌திகமாகவே இரு‌‌க்‌கிறது எ‌ன்று கோய‌ம்பேடு கா‌ய்க‌றி ‌வியாபா‌ரிக‌ள் ச‌ங்க‌த் தலைவ‌ர் செள‌ந்தரராஜ‌ன் கூ‌றினா‌ர்.

எ‌‌ண்ணெ‌ய் ‌விலையை பொறு‌த்தவரை கட‌ந்த 6 மாத‌‌ங்க‌ளி‌ல் கடுமையாக ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. த‌ற்போது ஒரளவிற்கே ‌விலை குறை‌ந்து‌ள்ளது எ‌ன்றாலு‌ம், ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌விலை வரலாறு காணாத அளவிற்கு ‌உய‌ர்‌ந்து‌ள்ளது. 6 மாத‌த்து‌க்கு மு‌ன்பு ஒரு ‌‌‌லி‌ட்ட‌ர் ரூ.70 ‌‌க்கு ‌விற்ற நல்லெண்ணெய், ‌திடீரென ரூ.70 உய‌ர்‌ந்து ரூ.140‌ ஆக உயர்ந்தது. த‌ற்போது ரூ.115‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இ‌ந்த ‌விலை உய‌ர்வு‌க்கு காரண‌ம் ஆ‌ன் லை‌ன் வ‌ர்‌த்தகம ே. இதனை தடை செ‌ய்தா‌ல் ம‌ட்டுமே அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ள் குறை‌யு‌ம் எ‌ன்று ‌வியாபா‌ரி ஜெக‌ந்நாத‌ன் கூ‌றினா‌ர்.

கட‌ந்த 6 மாத‌ங்க‌ளி‌ல் அ‌த்‌தியாவ‌சிய பொரு‌‌ட்க‌ள் ‌விலை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது எ‌‌ன்பதை க‌ண்ட‌றிய தமிழ்.வெப்துனியா.காம் சந்தைக்குச் சென்று நேரடியாக விவரங்களைச் சேகரித்தது.

கிழ்கண்ட ‌விலைகள் மொ‌த் த, ‌ சி‌ல்லறை ‌வியாபா‌ரிக‌‌ளிட‌ம் நேரடியாக கேட்டு பெறப்பட்டதாகும்.

முத‌லி‌ல் அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்க‌‌‌ளி‌ன் ‌விலையை பா‌ர்‌ப்போ‌ம ்!

விலை நிலவரம் (அடைப்புக்குறிக்குள் 6 மாதத்திற்கு முந்தைய விலை)

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் - 1 ‌லி‌ட். ரூ.66.00 (ரூ.63.00)

கடலை எ‌ண்ணெ‌ய் - 1 லிட். ரூ.84.00 (73.00)

ந‌ல்லெ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட். ரூ.115 (70.00)

விள‌க்கெ‌ண்ணை‌ய்- 1 ‌லி‌ட். ரூ.60 (63.00)

சூ‌‌ரியகா‌ந்‌தி எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.71 (81.00)

பாமா‌யி‌ல்- 1 ‌லி‌ட் ரூ.52 (65.00)

சோயா எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.60 (71.00)

கடுகு எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.72 (74.00)

வன‌ஸ்ப‌தி- 1 ‌கிலோ ரூ.60 (71.00)

தவு‌ட் எ‌ண்ணெ‌ய்- 1 ‌லி‌ட் ரூ.63 (74.00)


துவர‌ம் பரு‌ப்பு ஒரு மூ‌ட்டை (100 ‌‌கிலே ா) ரூ.4,300 (3,900) ‌

உளு‌த்த‌‌ம் பரு‌ப்பு (100 ‌‌கிலே ா) ரூ.4,000 (3,600)

webdunia photoFILE
ப‌யி‌த்த‌ம் பரு‌ப்பு (100 ‌‌கிலே ா) ரூ.3,800 (3,500)

கடலை பரு‌ப்பு (100 ‌‌கிலே ா) ரூ.3,300 (3,000)

ச‌ர்‌க்கரை (100 ‌‌கிலே ா) ரூ.1,400 (1,470)

கோதுமை (100 ‌‌கிலே ா) ரூ.1,600 (1,460)


மைதா ஒரு மூ‌ட்டை (90 ‌கிலே ா) ரூ.1,650 (1,400)

ரவை ஒரு மூ‌ட்டை (90 ‌கிலே ா) ரூ.1,630 (1,530)

கோதுமை மாவு ஒரு மூ‌ட்டை (90 ‌கிலே ா) ரூ.1,450 (1,400)


மளிகைப் பொருட்கள் (1 கிலோ கிராம் விலை):

வ‌த்த‌ல் ரூ.52 (66)

பூ‌ண்டு ரூ.24 (38)

பு‌‌ளி ரூ.48 (28)

ம‌ஞ்ச‌ள் ரூ.50 (55)

மு‌ந்‌தி‌ரி ரூ.210 (300).


த‌னியா ரூ.70 (50)

வெ‌ள்ளை கடலை ரூ.50 (40)

ப‌ட்டா‌‌ணி ரூ.28 (20)

வெ‌ள்ளை ப‌ட்டா‌னி ரூ.24 (18)

கடுகு ரூ.45 (35)

வெ‌ந்தைய‌ம் ரூ.40 (55)

ச‌ன் ‌ஃ‌பிளவ‌ர் ரூ.470 (505)

ஃ‌ப்ரூ ரூ.492 (550)

சே‌மியா ரூ.38 (32)

ஹா‌லி‌க்‌ஸ் ஒரு பா‌ட்டி‌ல் ரூ.128 (115)

கா‌‌‌ம்ப்ளா‌ன் ரூ.165 (180)

ஹமா‌ம் சோப் ரூ.17 (12)

பவ‌ர் ரூ.07 (5.50)

ல‌க்‌‌ஸ் ரூ.16 (14)

ரெ‌க்‌ஸ்சோனா ரூ.16 (13)

சி‌ந்தா‌‌‌‌‌ல் ரூ.21 (18)

ரி‌ன் ரூ.21 (18)

பவ‌ர் (கு‌ளிய‌ல் சோ‌ப்ப ு) ரூ.17 (14)


கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலே ா):

நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.08 (20)

பெ‌‌ரிய வெ‌ங்காய‌ம் ரூ.07 (18)

சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ரூ.20 (22)

க‌த்த‌ரி‌க்கா‌ய் ரூ.10 (10)

வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.10 (17)
‌‌
பீ‌ன்‌ஸ் ரூ.15 (25)

புடல‌ங்கா‌ய் ரூ.08 (15)

ஊ‌ட்டி கேர‌ட் ரூ.15 (15)

webdunia photoFILE
பெ‌‌‌ங்களூ‌ர் கேர‌ட் ரூ.08 (12)

நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.18 (20)

பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.19 (18)

உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.08 (14)

சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.09 (05)

கோ‌ஸ் ரூ.04 (06)

பாக‌‌ற்கா‌ய் ரூ.09 (10)

மு‌‌ள்ளங்‌கி ரூ.08 (07)

பீ‌ட்ரூ‌ட் ரூ.08 (10)

அவரை‌க்கா‌ய் ரூ.22 (33)

கோவ‌க்கா‌ய் ரூ.08 (08)

சுர‌க்கா‌ய் ரூ.06 (04)

பா‌க‌ற்கா‌ய் ரூ.09 (12)

மிளகா‌ய் ரூ.08 (12)

குடை மிளகா‌ய் ரூ.50 (25)

இ‌‌ஞ்‌சி ரூ.35 (25)

சோ‌ம்பு ரூ.09 (06)

முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.17 (20)

வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.06 (04)

பூச‌ணி ரூ.10 (02)

பெங்களூர் கத்திரிக்காய் ரூ.06 (08)

நூக்கோ‌ல் ரூ.06 (06)

பர‌ங்‌கிகா‌ய் ரூ.05 (02)

பீ‌ர்‌க்க‌ன்கா‌ய் ரூ.05 (10)

ப‌ட்டா‌‌ணி ரூ.30 (50)

மா‌ங்கா‌ய் ரூ.07 (25)

தே‌ங்கா‌ய் ‌சி‌றியது ரூ.07 (12)

தே‌‌ங்கா‌ய் பெ‌ரியது ரூ.08 (15)

கா‌‌லி‌ஃபிளவ‌ர ் (ஒ‌ன்று) ரூ.06 (09)

பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ):

இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌‌பி‌ள் ரூ.70 (63)

வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.90 (80)

ஆரஞ்‌‌சு ரூ.40 (52)

சா‌த்து‌க்குடி ரூ.26 (20)

ஸ்ட்ராபெர்ரி ரூ.35 (140)
(4 நாட்களுக்கு முன் ரூ.160க்கு விற்றுள்ளது)
webdunia photoFILE


கொ‌ய்யா ரூ.22 (18)
‌‌
கருப்பு திரா‌ட்சை ரூ.20 (40)

பச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.40 (46)

கணே‌ஷ் மாதுளை ரூ.35 (45)

காபூ‌‌ல் மாதுளை ரூ.55 (65)

செ‌வ்வாழை‌ப் பழ‌ம் ரூ.24 (34)

க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.13 (15)

ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.17 (22)

ப‌ச்சை வாழை‌ப் பழ‌ம் ரூ.12 (10)

ப‌ப்பா‌ளி ரூ.10 (08)

ச‌ப்போ‌ட்டா ரூ.20 (30)

க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.11 (15)

த‌ர்பூச‌ணி ரூ.04 (12)

நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.18 (20)

பகன‌ப்ப‌ள்‌ளி மா‌ம்பழம‌் ரூ.35 (45)

செ‌ந்துரா மா‌ம்பழம் ரூ.20 (30)

அ‌ப்போ‌ன்சா மா‌ம்பழம் ரூ.40 (65)

அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.03 (07)

மேற்கண்ட விலைகள் அனைத்தும் சென்னை கோயம்பேடு சில்லரை அங்காடி விலைகளாகும். ஆனால் சென்னையில் உள்ள மற்ற அங்காடிகளில் இந்த விலைக்குக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு தக்காளி விலை மற்ற அங்காடிகளில் ரூ.20க்கு குறைந்து கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக அத்யாவசியப் பொருட்களின் விலை கடந்த 6 மாதங்ககளில் கடுமையாக உயர்ந்துள்ளது கண்கூடு

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments