Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் நினைவு தினம்!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (20:14 IST)
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், ராஜ குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் மார்ச் 23, 1931.

ஈடிணையற்ற அந்த சுதந்திர போராளிகளின் நினைவாக அவர்களின் போராட்டம் இங்கு நன்றியுடன் நினைவு கூறப்பட்டுள்ளது.

விடுதலைப ் புரட்சியாளர்கள ் பகத்சிங ், ராகுர ு, சுகதேவ ் (1919 - 1937)

webdunia photoWD
பஞ்சாபில ்1919 ஆம ் ஆண்ட ு நடந் த ஜாலியன ் வாலாபாக ் படுகொலையால ் உந்தப்பட்ட ு இந்தி ய விடுதலைப ் போராட்டத்தில ் தங்கள ை ஈடுபடுத்திக ் கொண் ட பல்லாயிரக்கணக்கா ன இளைஞர்களில ் குறிப்பிடத்தக்கவர்கள ் பகத்சிங ், ராஜகுர ு, சுகதேவ ்.

நமத ு நாட்ட ை அடிமைப்படுத்தி ய வெள்ளையர ை ஆயுதம ் தாங்கி ய போராட்டத்தில ் விரட் ட வேண்டும ் என்ற ு உறுதியுடன ் முடிவெடுத் த இந் த இளைஞர்கள ், 1924 ஆம ் ஆண்ட ு சச்சின்தரா நாத ் சன்யால ் என் ற தே ச பற்றாளர ் துவக்கி ய இந்துஸ்தான ் விடுதல ை அமைப்பில ் தங்கள ை இணைத்துக ் கொண்டனர ்.

இந் த அமைப்பைச ் சேர்ந் த ராம்விகார ் ராம் பிரசாத ் மிஸ்மில ், ராஜேந்திரநாத ் லஹர ி, அஷ்பஹூல்ல ா கான ், மன்மந்த்நாத ் குப்த ா, சந்திரசேகர ் ஆசாத ் ஆகியோர ் 1925 ஆம ் ஆண்ட ு ஆகஸ்ட ் 9 ஆம ் தேத ி காக்வோர ி ரயில ் நிலையத்திற்க ு வந் த ரயில ை நிறுத்த ி அரச ு கஜானாவிற்க ு கொண்ட ு செல்லப்பட் ட பணத்தைக ் கொள்ளையடித்தனர ். இச்சம்பவம ் வெள்ளை ய அரசிற்க ு பெரும ் தலைக ் குனிவையும ், சவாலையும ் ஏற்படுத்தியத ு.

webdunia photoFILE
இதில ் ஈடுபட்டவர்களில ் சந்திரசேக ர ஆசாத ் தவி ர, மற் ற அனைவரும ் பிடிபட்டனர ். இதனால ் அந் த இயக்கம ் முடங்கிவிட் ட நிலையில ், நவ ஜவான ் பாரத ் சப ா என் ற அமைப்ப ை பகத்சிங ், பகவத ி சரண ் வோர ா, சுகதேவ ், யாஷ்பால ் ஆகியோர ் 1926 ல ் லாகூரில ் துவக்கினர ். மக்களிடைய ே விடுதல ை உணர்வைத ் தூண்டும ் பொதுக ் கூட்டங்கள ை இவ்வமைப்ப ு நடத்தியத ு.

இதற்கா க ரா ஜ துரோ க குற்றம ் சாற்றப்பட் ட ராம்பிரசாத ் பிஸ்மில ், ராஜேந்திரநாத ் லஹர ி, அஷ்பகுல்ல ா கான ் ஆகியோர ் 1927 ல ் தூக்கிலிடப்பட்டனர ்.

சாண்டர்ஸ ை சுட்டுக ் கொன் ற பகத ் சிங ் (1928)

1928 ஆம ் ஆண்ட ு சைமன ் கமிஷன ை எதிர்த்த ு காங்கிரஸ ் போராட்டம ் அறிவித் த போத ு அதில ் பகத்சிங்கின ் நவ ஜவான ் பாரத ் அமைப்பும ் ஈடுபட்டத ு. அந் த ஆண்ட ு அக்டோபர ் 30 ஆம ் தேதியன்ற ு சைமன ் கமிஷனைக ் கண்டித்த ு நடந் த ஆர்ப்பாட்டத்தில ் பஞ்சா ப சிங்கம ் லாலா லஜபதிராய ் கலந்துகொண்டார ். ஆர்ப்பாட்டக்காரர்கள ் மீத ு காவல ் துறையினர ் தடியட ி நடத்தினர ். இதில ் இந்தி ய விடுதலைப ் போராட்டத்தின ் மூத் த தலைவர்களில ் ஒருவரா ன லாலா லஜபதிராய ் படுகாயமுற்ற ு மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டார ்.

ஆனால ், சிகிச்ச ை பலனளிக்காமல ் நவமபர ் 17 ஆம ் தேத ி மரணமடைந்தார ். இச்சம்பவம ் நாட்டில ் பெரும ் கொந்தளிப்ப ை உர ுவ ாக்கியத ு.

லால ா லஜபதிராய ் மீத ு தடியட ி நடத்தி ய வெள்ளை ய காவல ் அதிகாரியா ன சாண்டர்ஸ், காவல் கண்காணிப்பாளரான ஸ்காட் ஆகியோர் மீது பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் குறிவைத்தனர். லஜபதிராய ் இறந்த ு சரியா க ஒர ு மாதம ் கழித்த ு, டிசம்பர ் 17 ஆம ் தேதியன்ற ு பகத்சிங்கும ், ராஜகுருவும ் சாண்டர்ஸை சுட்டுக ் கொன்றனர ்.

சாண்டர்ஸ ை ஏன ் கொன்றோம ் என்பதன ை விளக்க ி லாகூர ் முழுவதும ் சுவரொட்டிகள ் ஒட்டப்பட்டத ு. பகத்சிங்கும ், ராஜகுருவும ் தலைமறைவாயினர ்.

லாகூர ் சத ி வழக்க ு!

இந் த காலகட்டத்தில ் தொழிலாளர்களும ் வெள்ளை ய அரசின ் அடக்குமுற ை நடவடிக்கைகளையும ், சட்டங்களையும ் எதிர்த்த ு தீவிரமாகப ் போராடினர ். அவர்கள ை ஒடுக் க தொழில ் தகராற ு சட் ட வரைவ ு ஆங்கி ல அரச ு கொண்ட ு வந்தத ு.

இச்சட் ட வரைவ ு நிறைவேற்றப்படும ் நாளில ் டெல்ல ி மத்தி ய சபையில ் குண்ட ு வீசுவத ு என்ற ு பகத்சிங ் கூறி ய திட்டம ் ஏற்கப்பட்ட ு 1929 ஆம ் ஆண்ட ு ஏப்ரல ் 8 ஆம ் தேத ி தொழில ் தகராற ு சட் ட வரைவ ு நிறைவேறியத ை அறிவிக் க ஜென்ரல ் சுஸ்டர ் என் ற வெள்ளை ய அதிகார ி எழுந்தபோத ு, பார்வையாளர ் பகுதியில ் அமர்ந்திருந் த பகத்சிங்கும ், ப ி. க ே. தத்தும ், உறுப்பினர்கள ் யாரும ் அற் ற இருக்கைகள ை நோக்க ி குண்டுகள ை வீசினர ். செவிடர்கள ை கேட்கச ் செய்வதற்கா க நாங்கள ் குண்ட ு வீசுகின்றோம ் என்ற ு எழுதப்பட் ட கைப்பிரதிகளையும ் வீசினர ்.

பகத்சிங்கும ், தத்தும ், ராஜகுருவும ் கைத ு செய்யப்பட்டனர ். அவர்களுக்க ு ஆயுள ் தண்டன ை விதிக்கப்பட்டத ு. பிறக ு சாண்டர்ஸ ் கொல ை வழக்கில ் பகத்சிங ், ராஜகுர ு, சுகதேவ ் ஆகியோருக்க ு தூக்க ு தண்டன ை விதிக்கப்பட்டத ு.

1931 ஆம ் ஆண்ட ு மார்ச ் 23 ஆம ் தேத ி இவர்கள ் மூவரும ் தூக்கிலிடப்பட்டனர ்.

உயிர ் துறந் த அவர்களின ் உடல்களைக ் கூ ட உறவினர்களிடம ் ஒப்படைக்காமல ் சட்லஜ ் நதிக்கரையில ் எரித்தனர ். பகத்சிங்கும ் அவரத ு தோழர்களும ் மூட்டி ய விடுதலைத ் த ீ நாட ு முழுவதும ் பற்ற ி எரிந்தத ு.

தங்களது இன்னுயிரை ஈந்து அவர்கள் மூட்டிய விடுதலைத் தீ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தத ு. சுதந்திர இயக்கத்திற்கு இன்னுயிரை ஈந்து உந்து சக்தியாகத் திகழ்ந்த அம்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம ்.

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments