Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (15:43 IST)
webdunia photoFILE
சிதம்பரம ் தில்ல ை நடராஜர ் கோயிலின ் சிற்றம்ப ல மேடையில ் தேவாரம ் பாட ி இறைவன ை வழிபடச ் சென் ற ஓதுவார ் ஆறுமுகசாமியையும ், அவருக்க ு பாதுகாவலாகச ் சென் ற காவல ் துறையினரையும ் அக்கோயிலின ் தீட்சிதர்கள ் தடுத்த ு நிறுத்த ி தாக்கியுள்ளத ு ஆன்மி க நெறிமுறைகளுக்கும ், பக்த ி பாரம்பரியத்திற்கும ் இழைக்கப்பட்டுள் ள அவமானமாகும ்.

உயர ் நீதிமன் ற உத்தரவின்பட ி, இந்த ு சம ய அறநிலைத ் துறையின ் செயலர ் அளித் த அனுமதியின ் அடிப்படையில்தான ் சிவனடியார ் ஆறுமுகசாம ி - கோயிலில ் நடைபெ ற வேண்டி ய பூஜைக்குப ் பின்னர ் - சிற்றம்ப ல மேடையேற ி தேவாரம ் பாடச ் சென்றார ்.

உயர ் நீதிமன்றம ், இந்த ு அறநிலையத ் துற ை ஆகியவற்றின ் உத்தரவின்படிய ே தேவாரம ் பா ட ஓதுவார ் ஆறுமுகசாமிக்க ு அனுமத ி அளிக்கப்பட்டுள்ளத ு என்ற ு காவல ் அதிகாரிகள ் பிரதீப ் குமார ், செந்தில ் வேலன ் ஆகியோர ் எடுத்துக ் கூறியதற்குப ் பிறகும ் அதனைப ் பொருட்படுத்தாமல ், சிற்றம்ப ல மேடையேற ி தேவாரம ் பாடினால ் அத ு தீட்டாகிவிடும ் என்ற ு கூச்சலிட்ட ு வன்முறையில ் ஈடுபட்டுள்ளனர ்.

தங்கள ை தடுத்த ு வன்முறையில ் ஈடுபட் ட தீட்சிதர்கள ை காவல ் துறையினர ் அப்புறப்படுத்தி ய பின்னர ே ஓதுவார ் ஆறுமுகசாம ி சிற்றம்ப ல மேடையேற ி தேவாரப ் பாடல்களைப ் பாடியுள்ளார ்.

அவர ் தேவாரப ் பாடலைப ் பாடத ் துவங்கியதும ், அங்கிருந் த தீட்சிதர்கள ் தில்ல ை நடராஜர ் வீற்றிருக்கும ் கருவறைய ை மறைத்த ு நின்றுள்ளனர ். கடவுளைப ் பார்த்த ு தேவாரத்தைப ் பா ட அனுமதிக் க மாட்டார்களாம ்! என் ன அநியாயம ் இத ு? இறைவனின ் ச‌ ன்னதியில ் இறைவனைப ் போற்றிப ் பாடி ய பக்திப ் பாடலா ன தேவாரத்தைப ் பாடுவதற்குத ் தடைய ா? பக்திப ் பாடலைப ் பாடுவதனால ் தீட்டாகிவிடும ா?

இன்றிலிருந்த ு 60 ஆண்டுகளுக்க ு முன்ப ு வர ை தில்ல ை நடராஜர ் ஆலயத்தில ் தேவாரம ் பாட ி வழிபாட ு செய்யும ் பாரம்பரியம ் இருந்த்த ு. இடையில ் கோயிலிற்குள ் புகுந்த ு கோயிலைய ே தங்களுக்க ு அளிக்கப்பட் ட சொத்த ு என்ற ு கூற ி, தமிழைய ே கோயிலிற்குள ் நுழையாமல ் தடுத்துவரும ் இந் த தீட்சிதர ் கூட்டம ், அன்றைக்க ு நந்தனாரைத ் தடுத்த ு ஆன்மிகத்த ை அவமானம ் செய் ய முற்பட்டத ு. இன்ற ு நீதிமன் ற, அரச ு உத்தரவுகள ை ஏற் க மறுத்த ு, புனிதமா ன, வரலாற்றுப ் பெருமையும ், ஆன்மி க மகத்துவமும ் கொண் ட அந் த ஆலயத்தில ் தனத ு ஆளுமைய ை நிலைநிறுத்திக ் கொள்ளும ் ஒர ே நோக்குடன் இ‌ப்படி‌ப்ப‌ட் ட ‌ கீ‌ழ்‌த்தரமா ன நடவடி‌க்கை‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இறைவனுக்கும ் அவன ் மீத ு பக்த ி செலுத்தும ் அன்பர்களுக்கும ் இடைய ே குறுக்க ே நிற் க இவர்கள ் யார ்?

தில்ல ை நடராஜர ் கோயில ் தங்களுக்க ு ப‌ ட்டயமளிக்கப்பட் ட சொத்த ு என்ற ு கூற ி கோயில ை அபகரித் த தீட்சிதர்கள ், சட்டத்த ை தங்களுக்க ு சாதகமா க வளைக் க உச் ச நீதிமன்றம ் வர ை சென்ற ு, அக்கோயில ை உரிமையாக்கிக ் கொண் ட நாள்முதல ் ஆக ம விதிகளுக்க ு புத ு இலக்கணம ் புகுத்த ி தொடர்ந்த ு நிகழ்த்த ி வரும ் அட்டூழியம ் ஆன்மி க பண்பாட்டிற்க ு பெரும ் இழிவ ை ஏற்படுத்த ி வருகிறத ு.

மற் ற கோயில்களில ் ர ூ.2 கொடுத்த ு அர்ச்சன ை சீட்டுப ் பெற்றுக்கொண்ட ு வழிபாட ு செய்துவிட்டுச ் செல்லலாம ். ஆனால ் தில்லையில ் அந்தந் த ச‌ ன்ன‌திகளில ் உள் ள தீட்சிதர்கள ே பக்தர்களின ் ‘நிலைக்கேற்றவாற ு‘ கட்டணத்த ை நிர்ணயித்த ு அர்ச்சன ை செய்வார்கள ். ஒருமுற ை சென்ற ு வந்தால ் போதும ் மறுமுற ை இக்கோயிலிற்க ு வரவேண்டாம ் என்ற ு முடிவெடுப்பீர்கள ். அந் த அளவிற்க ு இவர்களின ் அநியா ய ராஜ்யம ் அங்க ு தடையின்ற ி கோலேச்சிக ் கொண்டிருக்கிறத ு.

ஆக ம விதிகள ் என்ற ு கூற ி இந்தப ் பூஜாரிகள ் போடும ் வேடங்களால ் இந்த ு மதத்தின ் உன்ன த ஆன்மி க தத்து வ அடிப்பட ை சர்ச்சைக்குள்ளாக ி வருகிறத ு.

கேரளத்தில ் உள் ள நம்பூதிர ி வகுப்பைச ் சேர்ந் த புரோகிதக ் கூட்டத்தினர ், தாங்கள ் வைத்ததுதான ் சட்டம ் என்ற ு கூற ி ஜேசுதாஸ ் போன் ற பக்தர்கள ை அவமதிப்பதும ், சிதம்பரத்தில ் இந் த தீட்சிதர ் கூட்டம ் தேவாரம ் பாடுவதால ் கோயில ் தீட்டாகிவிடும ் என்ற ு கூறுவதும ் எந் த விதத்திலாவத ு இந்த ு ( வே த) மதத்தின ் ஆன்மி க அடிப்படைகளுடன ் ஒத்துப்போவதா க யாராவத ு கூ ற முடியும ா?

‘ஆத்மானாம ் சர்வம ் பூதான ி’ என்ற ு கூற ி அனைத்திலும ் இருந்த ு இயக்குவத ு புருஷோத்தமனாகி ய நான ே என்ற ு கீதையில ் பகவான ் ஸ்ர ீ கிருஷ்ணன ் கூறுவத ை ஏற்பத ா அல்லத ு இந் த தீட்சிதர ் கூட்டம ் போடும ் கூச்சலில ் அர்த்தம ் தேடுவத ா?

இந்தி ய நாட்டின ் உயர ் ஆன்மி க நெறிகளும ், இங்க ு தோன்றி ய அருளாளர ் வள்ளலார ் இராமலிங் க அடிகளார ், ஸ்ர ீ இராமகிருஷ்ணர ், விவேகானந்தர ், ஸ்ர ீ அரவிந்தர ், ஸ்ர ீ அன்ன ை, பகவான ் ஸ்ர ீ இரம ண மகரிஷ ி போன் ற ஆன்மி க முன்னோடிகள ் நமக்க ு அளித்துச ் சென்றுள் ள வழிகாட்டுதல்களுக்க ு முரணா க இவர்களின ் அர்த்தமற் ற ஆக ம கூச்சல ் உள்ளத ு.

இதற்க ு உடனடியா க விட ை கா ண வேண்டும ். இல்லையேல ் இந்தியாவின ் ஆன்மிகம ் என்பத ு இப்படிப்பட் ட சு ய நலக ் கூட்டத்தின ் அர்த்தமற் ற பேச்சுக்களலாலும ், நடவடிக்கைகளாலும ் திசைமாறிவிடும ்.

நமத ு வாழ்வில ் கோயில்களுக்க ு அளிக்கப்பட்டுள் ள உன்ன த இடமும ் மறைந்த ு போகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments