webdunia photoFILE அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு சேதுக் கால்வாய் திட்டத்தை கைகழுவிவிடும் என்று பரவலாக நிலவிவந்த எதிர்ப்பார்பை பொய்யாக்கி, அத்திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தின் வாயிலாக தெளிவாக நிரூபித்துள்ளது மத்திய அரசு.ராமர் பாலம் சர்ச்சை கிளம்பியதிலிருந்து தனது நிலைப்பாட்டில் தடுமாறிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, சேதுக் கால்வாய் திட்டம் மாற்றுப் பாதையில் நிறைவேற்றப்படும் என்று...