Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:11 IST)
webdunia photoFILE
ஆம ், நீத ி மன்றத்திற்க ு எதிராகவும ், நீதிபதிகளுக்க ு எதிராகவும ் உண்மையைக ் கூறுவத ு குற்றம்தான ், அதற்கா க மன்னிப்ப ு கேட்காவிட்டால ் சிறைத ் தண்டன ை வழங்கப்படும ் என்ற ு கூறியுள்ளத ு இந்தியாவின ் உச் ச நீதிமன்றம ்!

நமத ு தே ச வாழ்வில ் ஊழல ் இல்லா த இடம ே இல்ல ை என்பத ை இந்தியர்களாகி ய நாம ் நன்க ு உணர்ந்திருந்தாலும ், அத ு நீதிபதிகளையும ், அதன ் மூலம ் நீதித ் துறையையும ் அரித்துக ் கொண்டிருக்கிறத ு என்பத ை அறியும ் போத ு கவலைப்படுகின்றோம ். ஏனெனில ், அரசியல ், அரசாங்கம ், ஆட்ச ி, நாடாளுமன்றம ், நிர்வாகம ் என் ற நமத ு சமூ க, அரசியல ், பொருளாதா ர வாழ்விற்கும ், இயக்கத்திற்கும ் ஆதாரமா ன துறைகள ை ஊழல ் அரித்துத ் தின்ற ு திசைத ் திருப்பிக ் கொண்டிருக்கும ் நிலையில ், அவைகள ை முறைபடுத்த ி, சீர்படுத்த ி, அரசமைப்ப ு ரீதியா க அவைகளிற்குறி ய பாதையில ் இயங்கிடச ் செய்யும ் ஒர ே கருவ ி நீதிமன்றம்தான ்.

எனவ ே, நீதித்துறையிலும ் ஊழல ் என்றறியும்போத ு நாம ் பதறுகிறோம ். நமத ு நாட்டின ் ஜனநாய க கற்பைக ் காப்பத ு இன்றுவர ை நீதிமன்றங்கள்தான ் என் ற நிலையும ், நம்பிக்கையும ் நமக்குள்ளத ு.

நமத ு சமூ க, அரசியல ், பொருளாதா ர வாழ்வின ் அனைத்த ு பரிணாமங்களின ் மீதும ் முழுமையா ன முறைபடுத்த ு அதிகாரம ் கொண் ட நீதித்துறையும ் ஊழலிற்க ு ஆட்பட்ட ு வருகிறத ு என்கின் ற தகவல்கள ் வரத ் தொடங்கிவிட் ட நிலையில ், அதிர்ச்சித ் தரத்தக் க ஒர ு ஊழல ை வெளிக்கொணர்ந்தார ் பத்திரிக்கையாளர ் ஒருவர ்.

அப்துல ் கலாமிற்க ு அரஸ்ட ் வாரண்ட ்!

webdunia photoFILE
குடியரசுத ் தலைவரா க அப்துல ் கலாமும ், உச் ச நீதிமன்றத்தின ் தலைம ை நீதிபதியா க வ ி. என ். காரேயும ் இருந்தபோத ு, அவர்களுக்க ு எதிரா க குஜராத ் மாநி ல நீதிபத ி ஒருவர ் கைத ு உத்தரவுகளைப ் பிறப்பித்தார ்! எந்தக ் குற்றத்திற்கா க? யார ் செய் த புகாரின ் பேரில ்? என்ற ு கேட்கத ் தோன்றுகிறத ா?

யாரும ் எந்தப ் புகாரும ் அளிக்கவில்ல ை. காச ு கொடுத்தால ் யாருக்க ு எதிரா க வேண்டுமானாலும ் கைத ு உத்தரவ ை பெ ற முடியும ்... என்ற ு கூறப்பட்டத ை நிரூபிக் க, ஸ ீ தொலைக்காட்சியின ் செய்தியாளர ் விஜய ் சேகர ், இதைய ே ‘பணியாகச ் செய்யும ்’ ஒர ு வழக்கறிஞரைப ் பிடித்த ு அவரிடம ் ர ூ.40,000 பணத்தைக ் கொடுத்த ு, அன்ற ு குடியரசுத ் தலைவரா க இருந் த அப்துல ் கலாமிற்க ு எதிராகவும ், உச் ச நீதிமன் ற தலைம ை நீதிபதியா க இருந் த வ ி. என ். கார ே- க்க ு எதிராகவும ் கைத ு உத்தரவுகளைப ் பெற்றார ்.

பணத்தைக ் கொடுத்தால ்... எந் த வழக்க ு, விசாரணையும ் இன்ற ி கைத ு உத்தரவைப ் பெ ற முடியும ் என்பத ை ஆதாரப்பூர்வமா க நிரூபிக் க, இதனைச ் செய்த ு அத ை ஸ ீ தொலைக்காட்சியிலும ் ஒளிபரப் ப, நீதிமன்றத்தின ் நில ை குறித்த ு நாட்டில ் பெரும ் சர்ச்ச ை ஏற்பட்டத ு.

நீதித ் துறையிலும ் ஊழல ் வேர்விட்டுப ் பரவத ் தொடங்கிவிட்டத ு என்பதைய ே தனத ு முயற்சியின ் மூலம ் செய்தியாளர ் விஜய ் சேகர ் நாட்டிற்க ு தெரியப்படுத்தினார ். உண்மைய ை மி க ஆதாரப்பூர்வமா க வெளிக்கொணர்ந் த அவர ை பாராட்டாமல ், அவர ் மீத ு குற்றவியல ் வழக்க ு தொடர்ந்த ு, மன்னிப்புக ் கேள ்... இல்லையென்றால ் தண்டன ை என்ற ு கூற ி, மன்னிப்ப ு கேட்பதற்க ு 6 மா த கா ல அவகாசத்தையும ் அளித்துள்ளத ு உச் ச நீதிமன்றம ்!

“உயர ் பதவ ி வகிப்பவர்களுக்க ு எதிராகக ் கூ ட எந் த புகாரும ் அளிக்கப்படாமல ், வழக்குப ் பதிவ ு செய்யப்படாமல ் கைத ு உத்தரவ ு பெ ற முடியும ் என் ற நில ை உள்ளதைய ே விஜய ் சேகரின ் நடவடிக்க ை வெளிப்படுத்தியுள்ளத ு” என்றும ், “பொத ு ந ல நோக்கத்துடனேய ே அத ு மேற்கொள்ளப்பட்டுள்ளத ு” என்றும ் அவர ் சார்பா க வாதிட் ட வழக்கறிஞர ் எடுத்துக ் கூறியத ை நிராகரித்துவிட் ட உச் ச நீத ி மன்றத்தின ் தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணன ், நீதிபதிகள ் ஆர ். வ ி. ரவீந்திரன ், ஜ ே. ப ி. பஞ்சால ் ஆகியோர ் கொண் ட முதல ் அமர்வ ு, மன்னிப்ப ு வாக்குமூலம ் தாக்கல ் செய்த ு வழக்க ை முடித்துக்கொள்ளுமாற ு கூற ி, அதற்க ு 6 மா த கா ல அவகாசத்தையும ் அளித்துள்ளத ு.

இதன்மூலம ் தங்களுக்க ு எதிரா ன குற்றச்சாற்றுகள ் உண்மைய ே ஆனாலும ், அதற்கா க சட்டப்பூர்வமா ன விசாரணைகளுக்க ு தங்கள ை உட்படுத்திக ் கொள் ள முடியாத ு என்ற ு நீதிமன்றம ் கூறியுள்ளத ு. “நாட்டிற்க ு நாங்கள ் நியாயம ் சொல்லுகிறோம ். எங்களுக்க ு யாரும ் நியாயம ் கற்பிக்கக ் கூடாத ு. நாங்கள ் நியா ய, நீதிகளுக்க ு அப்பாற்பட்டவர்கள ்” என்ற ு முன்பெல்லாம ் அரசர்கள ் காலத்தில ் கூறப்பட்டதா க வரலாற்றில ் படித்ததைய ே இந் த வார்த்தைகள ் பிரதிபலிக்கின்ற ன.

கேள்வ ி கேட் க லஞ்சம ் பெற் ற வழக்கில ்...

செய்தியாளர ் விஜய ் சேகர ் செய்ததைப்போ ல, கேள்வ ி கேட் க பணம ் பெற் ற நாடாளுமன் ற உறுப்பினர்கள ை அடையாளம ் காட் ட டெஹல்க ா இணையத்தளம ் ரகசி ய கேமராவைப ் பயன்படுத்த ி, ஆதாரத்துடன ் ஊழல ை வெளிப்படுத்த ி, அதன ் காரணமா க குற்றம்சாற்றப்பட்ட ு, பதவ ி நீக்கம ் செய்யப்பட் ட உறுப்பினர்கள ் வழக்க ு தொடர்ந்தபோத ு அதன ை விசாரித்த ு, தீர்ப்பையும ் வழங்கி ய உச் ச நீதிமன்றம்தான ், இப்பொழுத ு நீதித ் துறைக்க ு எதிரா க அத ே பொத ு ந ல நோக்கோட ு நடத்தப்பட் ட புலனாய்வ ை தவற ு என்ற ு கூற ி, உண்மைய ை வெளிக்கொணர்ந்தவர ை மன்னிப்புக ் கோ ர கேட்கிறதென்றால ்... இத ு நீதிய ா? அநீதிய ா?

இந்தி ய அரசமைப்ப ு சட்டத்தில ், ஜனநாயகத்தின ் தூண்களா க அரசாங்கம ், நாடாளுமன்றம ், நீதித்துற ை ஆகிய ன குறிப்பிடப்பட்டுள்ளத ு. பத்திரிக்கைய ை நான்காவத ு தூண ் என்ற ு குறிப்பிடாவிட்டாலும ், மக்களின ் கருத்துரிமைய ை வெளிப்படுத்தும ் கருவியா க பத்திரிக்கைகள ் இருப்பதாலும ், ஜனநாயகத்தின ் மூன்ற ு தூண்களும ் தங்களத ு பாதையில ் சீரா க பயணிக்கும ் கண்காணிப்பாளனா க செயல்படுவதாலும ் அதன ை ஜனநாயகத்தின ் நான்காவத ு தூணா க கருத்தப்படுகிறத ு.

அதனால்தான ் பத்திரிக்கைச ் சுதந்திரம ே ஒர ு நாட்டின ் மக்களுக்குள் ள கருத்துச ் சுதந்திரத்தின ் அளவாகவும ், வெளிப்பாடகவும ் கருதப்படுகிறத ு. எங்கெல்லாம ் பத்திரிக்கைச ் சுதந்திரம ் ஒடுக்கப்படுகிறத ோ, நசுக்கப்படுகிறத ோ அங்கெல்லாம ் மக்களின ் அடிப்படைச ் சுதந்திரமா ன கருத்துச ் சுதந்திரம ் ஒடுக்கப்படுவதாவும ், நசுக்கப்படுவதாகவும ் கொள்ளப்படுகிறத ு.

தனக்க ு நிகரா ன அதிகாரம ் பெற் ற நாடாளுமன்றத்தின ் உறுப்பினர்களுக்க ு எதிரா ன குற்றச்சாற்றின ் உண்மையறி ய, அத ு தொடர்பா ன வழக்க ை விசாரித்த ு தீர்ப்பளித் த உச் ச நீதிமன்றம ், அப்படிப்பட் ட ஒர ு குற்றச்சாற்ற ு ஒர ு நீதிமன்றத்தின ் நடவடிக்க ை தொடர்பானதா க இருக்கும்போத ு, அதன ை வெளிப்படையா க விசாரித்த ு தன ் மீதா ன கறைய ை நீக் க முற்பட்டிருக் க வேண்டும ே தவி ர, அத ை மூட ி மறைக்கும ் முகமா க, உண்மைய ை வெளிக்கொணர்ந்தவரைய ே மன்னிப்ப ு கேட்கக ் கோருவத ு நியாயமற்றத ு. கருத்துச ் சுதந்திரத்தின ் ஆண ி வேர ை அழிப்பத ு போன்றத ு.

அரச ு, நாடாளுமன்றம ், நிர்வாகம ் ஆகியவற்றிற்க ு எதிரா க ஒவ்வொர ு நாளும ் உத்தரவுகளைப ் பிறப்பித்த ு நீதிய ை நிலைநாட்டும ் நீதித ் துற ை, தனக்க ு எதிரா க குற்றச்சாற்ற ு எழும்போதெல்லாம ் நீதிமன் ற அவமதிப்ப ு எனும ் சட் ட வாளைக ் காட்ட ி மிரட்டுவத ு உண்மைய ை எதிர்கொள் ள அஞ்சும ் அதன ் அச் ச உணர்வையும ், நீதிய ை ஏற் க மறுக்கும ் சகியாமையையும ே காட்டுகிறத ு.

இந் த நில ை நீடிப்பத ு ஜனநாயகத்திற்க ு உகந்ததல் ல.

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

Show comments