webdunia photoFILE யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசின் ஒரு அங்கமாக இருந்த கொசோவோவிற்கு யூகோஸ்லாவிய அதிபராக இருந்த டிட்டோ 1974 ஆம் ஆண்டு சுயாட்சி அளித்தார்.இன்றைய செர்பியாவின் வட பகுதியில் இருந்த வோஜ்வோடினாவிற்கும், தெற்கில் கொசோவோவிற்கும் மார்ஷல் டிட்டோ சுயாட்சியளித்து யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசை வலிமைபடுத்தினார்.ஆனால் டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, அதிபராக வந்த சுலோபோடான் மிலாசவிச், தனது அரசியல் செல்வாக்கை நிலைபடுத்திக் கொள்ள செர்பிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கொசோவோ...