Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பால் தாக்ரே வழியில் ராஜ் தாக்ரே!
Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (18:52 IST)
ஆண்டுகள்தான ் மாறிவிட்ட ன, ஆட்கள ் அப்படியேதான ் இருக்கிறார்கள ் என்பதற்க ு நமத ு நாட்டைவி ட வேறொர ு சிறந் த உதாரணத்த ை இவ்வுலகில ் எங்கும ் கா ண முடியாத ு.
webdunia photo
FILE
மராட்டியத்திற்க ு பிழைக் க வந்தவர்கள ் தங்கள ் இ ன, மொழ ி, பண்பாட்ட ை கடைபிடிக்கக ் கூடாத ு, மராட்டி ய மக்கள ் கொண்டாடும ் பண்டிகைகளைய ே கொண்டா ட வேண்டும ் என்ற ு உத்தரவ ு போட்ட ு அதன ை நிறைவேற் ற, மும்பைக்குப ் பிழைக் க வந் த அப்பாவ ி மக்கள ் மீத ு தன ் கட்சியின ் த ொ( க ு) ண்டர்கள ை ஏவ ி வன்முறைய ை கட்டவிழ்த்த ு விட்டுள்ளார ் ராஜ ் தாக்ர ே.
பால ் தாக்ரேயின ் சிவ ் சேன ா கட்சியிலிருந்த ு பிரிந்துவந்த ு மஹாராஷ்ட் ர ந வ நிர்மாண ் சேன ா என் ற புதி ய கட்சியைத ் துவக்க ி நடத்திவரும ் ராஜ ் தாக்ர ே, மண்ணின ் மைந்தர்களா ன மராட்டி ய மக்களின ் மேம்பாட்டிற்காகத ் தான ் குரல ் கொடுப்பதாக்க ் கூற ி, இந்த ி பேசும ் மக்கள ் மீத ு இந் த வன்முறைய ை அரங்கேற்றியுள்ளார ்.
webdunia photo
FILE
சிவ ் சேன ா இயக்கத்த ை அறிந்தவர்களுக்க ு இத ு புதிதல் ல. 30 ஆண்டுகளுக்க ு முன்னர ், இப்படித்தான ் பால ் தாக்ர ே வன்முறைய ை கட்டவிழ்த்துவிட்டார ். யார ் மீத ு தெரியும ா? மும்பையில ் பிழைக்கச ் சென்ற ு, தாராவியில ் பெரும்பாலும ் வாழ்ந்துவந் த தமிழர்கள ் மீத ு. ஏன ் தெரியும ா? தமிழர்கள ் மும்பைக்க ு வந் த பிறக ு மராட்டியர்களின ் வாய்ப்புக்கள ை அவர்கள ் தட்டிப ் பறித்துவிட்டனராம ். இப்பட ி கூற ி, கூலிக்க ு பிழைக் க வந் த தமிழர்கள ் மீத ு பால ் தாக்ர ே வன்முறைய ை ஏவ ி, அரசியல ் ரீதியா க தன்ன ை நிலைபடுத்திக ் கொண்டார ்.
அப்பட ி மராட்டியக ் கட்சியா க இருந் த சிவ ் சேன ா இன்ற ு ஆல ் இன்டிய ா கட்சியாக ி, அதற்க ு தமிழ்நாட்டிலும ் கிள ை ஏற்பட்ட ு பெரும ் பரிணா ம வளர்ச்ச ி பெற்ற ு இன்ற ு ப ா.ஜ.க. வுடன ் போட்ட ி போட்டுக ் கொண்ட ு இந்துத்து வ கட்சியாகிவிட்டத ு. அவ்வப்போத ு மண்ணின ் மைந்தர ் கதைய ை கையிலெடுக்கும ். குடியரச ு தலைவர ் தேர்தலில ் அந் த ‘உன்ன த’ அடிப்படையில்தான ் ப ா.ஜ.க. வேட்பாளர ை ஆதரிக்காமல ், மராட்டியத்தைச ் சேர்ந் த காங்கிரஸ ் வேட்பாளரா ன பிரதீப ா பாட்டீல ை ஆதரித்த ு வாக்களித்தத ு.
இப்படிபட் ட சிவ ் சேன ா கட்சியிலிருந்த ு பிரிந்துவந் த - அதன ் தலைவர ் பால ் தாக்ரேயின ் மருமகனா ன - ராஜ ் தாக்ர ே, தனத ு மாமனாரின ் பழை ய ஆயுதத்தைக ் கையிலெடுத்த ு ஒர ு ரவுண்ட ு வந்துள்ளார ். அதன ் விளைவா க நடந் த வன்முறையில ் பாதிக்கபட் ட அப்பாவ ி இந்த ி மக்கள ், ஏத ோ நாட்டுப ் பிரிவினையின ் போத ு பாகிஸ்தானில ் இருந்த ு அடித்துப ் பிடித்துக ் கொண்ட ு ரயிலேற ி இந்தியாவிற்க ு வந்தார்கள ே, அதேபோ ல கடந் த 3 நாட்களா க ரயிலேறிக்கொண்டிருக்கின்றனர ்.
எப்படிப்பட் ட அவலம ் இத ு? இந்தியாவின ் வணிகத ் தலைநகர ் மும்பையின ் பொருளாதாரம ே, அண்ட ை மாநிலமா ன குஜராத்தைச ் சேர்ந்தவர்களின ் கையில்தான ் உள்ளத ு என்ற ு கூறுவார்கள ். எங்கள ் மீத ு குஜராத்திகள ் பொருளாதா ர ஆதிக்கம ் செலுத்துகிறார்கள ் என்ற ு ராஜ ் தாக்ர ே குரல ் கொடுத்திருந்தால ் கூ ட அதில ் யோசிப்பதற்க ு உள்ளத ு என்ற ு கூறலாம ். ஆனால ், உ. ப ி., ம. ப ி., பீகார ் போன் ற மாநிலங்களில ் இருந்த ு பஞ்சம ் பிழைக் க வந் த அப்பாவ ி மக்கள ் மீத ு வன்முற ை என்றால ்... ஒன்ற ு இத ு அட ி முட்டாள்தனமா க இருக்கவேண்டும ் அல்லத ு தேர்தல ை கருத்தில ் கொண் ட சித்த ு விளையாட்டா க இருக் க வேண்டும ்.
ஏனெனில ், மராட்டியர்களின ் நலனிற்கா க கண்ணீர ் சிந்துவதா க கூறிடும ் சிவ ் சேனாக்கள ், அம்மாநிலத்தின ் ஒர ு பகுதியா ன விதர்பாவில ் ஒவ்வொர ு ஆண்டும ் பல்லாயிரக்கணக்கா ன விவசாயிகள ், கடன ் சும ை தாங் க முடியாமல ் தூக்க ு மாட்டிக ் கொண்ட ு உயிர ை விடுகின்றனர ே... அவர்களைக ் காக் க மத்தி ய மாநி ல அரசுகள ் உடனட ி நடவடிக்க ை எடுக்கக ் கோர ி பெரும ் போராட்டம ் நடத்தியிருந்தால ் இவர்களின ் மராட்டி ய பற்றுதல ை மெச்சலாம ். ஆனால ் அப்படியெதையும ் செய்யவில்லைய ே.
நமத ு நாட்டின ் வணிகத ் தலைநகரா ன மும்பையில்தான ் அந்நகரத்தின ் மொத் த மக்கள ் தொகையா ன 1 கோடிய ே 60 லட்சம ் பேரில ் 54 விழுக்காட்டினர ் குடிசைகளிலும ், சாலையோ ர நடைபாதைகளிலும ், சாக்கடைகளுக்க ு அருகிலும ் மி க மோசமா ன சுற்றச ் சூழலில ் வாழ்ந்த ு வருகின்றனர ். அவர்களுக்க ு இருப்பிடம ், தூய்மையா ன சுற்றுச ் சூழல ் உறுதிப்படுத்தப்ப ட வேண்டும ் என்ற ு கூற ி இவர்கள ் போராடினால ் அத ு அர்த்தமுள்ளதா க இருக்கும ்.
ஆனால ் அப்படியெதையும ் செய்யாமல ், ஒர ு நடிகர ை முதலில ் ஏசுவத ு, பிறக ு அப்பாவ ி மக்கள ் மீத ு வன்முறைய ை ஏவுவத ு, அவர்களைத ் துரத்த ி அடிப்பத ு, இதையெல்லாம ் அம்மாநி ல அரச ு வழக்க ை மட்டும ் போட்டுவிட்ட ு வேடிக்க ை பார்ப்பத ு என்பதெல்லாம ் மிகப ் பெரி ய கேலிக்கூத்தாகும ்.
தங்களத ு அரசியல ் நலனிற்கா க எப்பட ி மதவா த சக்திகள ் ராமர ை பயன்படுத்துகின்றனவ ோ அதேபோலத்தான ், அப்படிப்பட் ட இயக்கங்களின ் பாதையில ் நடைபோடும ் இந் த இயக்கங்களும ் சில்லர ை விடயங்களைப ் பெரிதாக்க ி செல்வாக்குப ் பெ ற முயற்சிக்கின்ற ன.
இந்தி ய மக்களாகி ய நாம்தான ் நன்க ு சிந்தித்த ு இவர்களைப ் புறக்கணிக் க வேண்டும ். இல்லையெனில ் ஆண்டுகள்தான ் மாறும ் ஆட்கள ் மாறமாட்டார்கள ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?
சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?
புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!
சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!
Show comments