Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாரிடம் உயர் கல்வி : சரியான வழியா?

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (13:11 IST)
இந்தியாவ ை அறிவ ு சார்ந் த, செல் வ வளம ் சேர்க்கும ் சமூகமா க உருவாக் க உயர ் கல்வ ி வழங்குதலில ் அரசுடன ் இணைந்த ு தனியாரும ் முன்வரவேண்டும ் என்ற ு நிதியமைச்சர ் ப. சிதம்பரம ் கூறியுள்ளார ்.

webdunia photoFILE
தனியார ் கல்வ ி நிலையங்களால ் பொறியியல ், மருத்து வ, தொழில ் கல்விகளின ் தரம ் குறைந்த ு வருகிறத ு என்றும ், சு ய நித ி கல்லூரிகளால ் ( பள்ளிகளும ் கூ ட) கல்வ ி பெரும ் வணிகமாகிவிட்டத ு என்றும ் பரவலா க குற்றஞ்சாற்றப்படும ் நிலையில ், உயர ் கல்வ ி அளிப்பதில ் தனியார ் முக்கி ய பங்காற் ற வேண்டும ் என்ற ு நிதியமைச்சர ் கூறியிருப்பத ு ஆச்சரியப்ப ட வைக்கிறத ு.

“தனியார ் கல்வ ி நிறுவனங்களால ் கல்வித ் தரம ் குறையாத ு என்ற ு பறைசாற்றுவதுபோ ல, உயர ் கல்விய ை முறைபடுத்தக்கூடி ய அமைப்புகள ் இருக்கும்வர ை, உயர ் கல்வ ி அரச ோ அல்லத ு தனியார ோ நடத்துவதில ் எந் த வித்தியாசமும ் இருக்கப ் போவதில்ல ை” என்ற ு கூறியுள் ள நிதியமைச்சர ் சிதம்பரம ், ஹைதராபாத்தில ் இயங்கிவரும ் இந்தி ய வணிகப ் பள்ளிய ை அதற்க ு ஆதாரமாகக ் கூறியுள்ளார ்.

தமிழ்நாட ு உட்ப ட நமத ு நாட்டில ் இயங்கிவரும ் தனியார ் கல்லூரிகள ் அனைத்தும ் மத்தி ய அரசின ் தொழில்நுட் ப பேரவ ை அல்லத ு அகி ல இந்தி ய மருத்துவக ் கழகத்தின ் ( த ர) ஒப்புதலைப ் பெற்ற ே துவக்கப்பட்ட ு நடந்த ு வருகின்ற ன.

இப்பட ி இயங்கும ் ப ல கல்லூரிகளில ் தகுத ி வாயந் த, அனுபவமிக் க விரிவுரையாளர்கள ோ அல்லத ு துறைத ் தலைவர ோ இல்லா த நிலைய ே தொடர்கிறத ு என்ற ு ப ல செய்திகள ் வந்த ு கொண்டிருக்கின்ற ன. இத்தகை ய ‘பெருமைக்குரி ய’ ப ல கல்லூரிகள ் இன்ற ு ஆளும ை கல்வ ி உள்ளிட் ட உயர ் கல்வ ி மேல ் பட்டப ் படிப்புக்கள ை அறிமுகம ் செய்த ு ( பெரும ் நிறுவனங்கள ் கல்லூரிக்க ே வந்த ு நேர்முகத்தேர்வ ு செய்த ு பண ி வாய்ப்ப ு வழங்குவார்கள ் என்றெல்லாம ் கூற ி) ஜரூரா க மாணவர ் சேர்க்கின்றனர ்.

MBA படிப்பில ் சே ர லட்சக்கணக்கில ் பணத்த ை வாங்கிக்கொண்ட ு மாணவர ் சேர்க்க ை நடத்த ி வருகின்றனர ். இதேபோ ல, மருத்துவத்திலும ் நடைபெற்ற ு வருகிறத ு. இடமளிப்பதற்க ே ர ூ.10 லட்சம ் வசூலித்த ு கல்லூரியுடன ், மருத்துவமனையையும ் நடத்த ி வருகி ற நிறுவனங்கள ் எல்லாம ் உள்ள ன.

இப்படிப்பட் ட நிறுவனங்கள ை கட்டுப்படுத் த மத்தி ய, மாநி ல அரசுகளால ் முடிந்தத ா? அப்படிய ே ( தமிழ க அரச ு செய்த்தைப ் போ ல) கல்விக ் கட்டணத்த ை நிர்ணயித்தாலும ், தரத்த ை உறுத ி செய் ய முடியவில்லைய ே!

இதையெல்லாம ் நன்க ு ஆராய்ந்த ு பார்த்த ு மாணவர்கள ் சே ர வேண்டும ் என்ற ு கூறலாம ். அதற்க ு எதற்க ு மத்தி ய அரசின ் முறைபடுத்த ு அமைப்புகள ்? நாட ு முழுவதும ் காளாண்களைப ் போ ல ஒவ்வொர ு ஆண்டும ் முளைத்துப ் பரவிக ் கொண்டிருக்கும ் இப்படிப்பட் ட கலவ ி நிறுவனங்கள ை தடுப்பதற்க ு ஒர ே வழ ி: ஆரம்பக ் கல்வியிலிருந்த ு உயர ் கல்வ ி வர ை அனைத்தையும ் அரச ே நடத்தவேண்டும ் என்பத ே.

அந் த அளவிற்க ு நித ி ஆதாரம ் அரசிடம ் இல்ல ை என்ற ு கூறலாம ் ( அப்படித்தான ் நமத ு நிதியமைச்சர ் கூறுவார ்). இன்றைக்க ு சற்றேறக்குறை ய 7 லட்சம ் கோடிக்க ு நித ி நில ை அறிக்க ை அளிக்கும ் மத்தி ய அரச ு, கல்விக்கா ன ஒதுக்கீட்ட ை அதிகரித்த ு அதன ் மூலம ் கல்விய ை மதிப்புடையதாகவும ், தரமுடையதாகவும ் ஆக்கி ட வேண்டும ்.

“குடியரச ு முற ை திறம்ப ட நடைபெறுவதற்குக ் குடிமக்களுக்குக ் கல்வ ி அறிவ ு முக்கியமானத ு. இந்தி ய அரசமைப்புச ் சட்டம ் தொடங்கி ய 10 ஆண்ட ு காலத்திற்குள ் 14 வயதிற்குட்பட் ட சிறுவர்களுக்கெல்லாம ் கட்டா ய இலவசக ் கல்வ ி தருவதற்க ு அரசாங்கம ் பாடுப ட வேண்டும ் என்ற ு கூறப்பட்டத ு.

அதன்பட ி 1961, ஜனவர ி 25 ஆம ் தேதிக்குள ் கட்டா ய இலவசக ் கல்வ ி அனைத்துச ் சிறுவர்களுக்கும ் தரப்பட்டிருக் க வேண்டும ். ஆனால ் இத ு நிறைவேறாமல ், ப ல பத்தாண்டுகள ் உருண்டோட ி விட்ட ன. ஆண்டுதோறும ் நாட்டின ் மொத் த உற்பத்த ி அளவில ் 6% கல்விக்கா க ஒதுக் க வேண்டும ் என்ற ு 1965 ஆம ் ஆண்ட ு கோத்தார ி கல்விக ் குழ ு பரிந்துர ை செய்தத ு. ஆனால ் இதுவர ை நாட்ட ு உற்பத்த ி அளவில ் 4% குறைவாகத்தான ் அரசாங்கத்தின ் கல்விக்கா ன செலவ ு இருக்கிறத ு.

மேலும ், ஆரம்பப ் பள்ளியில ் முதல ் வகுப்பில ் சேர்க்கப்படும ் 100 மாணவர்களில ் ஐந்தாம ் வகுப்புக்க ு 40 மாணவர்களும ், எட்டாம ் வகுப்புக்க ு 23 மாணவர்களும ், பத்தாம ் வகுப்புக்க ு 14 மாணவர்களும ் செல்வதாகத ் தெரிகிறத ு. 17 முதல ் 24 வயதினரில ் 6% மாணவர்களால்தான ் கல்லூரிப ் படிப்பிற்குச ் செல் ல முடிகிறத ு” என்ற ு குடியரச ு தினத்த ை முன்னிட்ட ு எழுதி ய கட்டுரையில ் தல ை சிறந் த நாடாளுமன்றவாதிகளில ் ஒருவரா ன இர ா. செழியன ் குறிப்பிட்டிருந்தத ை நினைவில ் கொள் ள வேண்டும ்.

அதுமட்டுமல் ல, தனியார்கள ் ஏன ் கல்வ ி நிறுவனம ் நடத் த முன்வரவேண்டும ்? அவர்களுக்க ு இருக்கும ் சேவ ை மனப்பான்மையினால ா? தனியார ் என்றால ே இலா ப நோக்குதான ே? நமத ு நாட்டில ் மட்டுமல் ல, உலகம ் முழுவதும ் தனியார ் என்றால ் வருவாய ் நோக்க ு கொண்டவர்கள ் என்பதுதான ே? அவர்கள ் எப்பட ி தரமா ன கல்வியைத ் தருவார்கள ் என்ற ு சிதம்பரம ் கூறுகிறார ். தரமா ன கல்வ ி தந்தால ் இலாபம ் அதிகம ் கிட்டும ் என்பதற்கா க வேண்டுமானால ் சி ல கல்வ ி நிறுவனங்கள ் இருக்கலாம ். ஆனால ் அவைகளில ் சென்ற ு படிக்கும ் வாய்ப்ப ு சராசர ி வாழ ் நிலையில ் இருந்த ு வரும ் மாணவர்களுக்க ு சாத்தியமாகும ா?

ஆரம்பப ் பள்ளியில ் சேரும ் மாணவர்களில ் கல்லூர ி படிப்பிற்க ு வருபவர்களின ் எண்ணிக்க ை 6 மட்டும ே என்றுள் ள நாட்டின ் நிதியமைச்சர ் தரமா ன கல்விய ை உறுத ி செய்வதற்கா க கூறியுள் ள யோசன ை சிரிக்கத்தான ் வைக்கிறத ு.

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments