Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியதாகிறதா?

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (20:51 IST)
webdunia photoFILE
சென்னையில ் விடுதல ை சிறுத்தைகள ் அமைப்ப ு நடத்தி ய கருத்துரிம ை மாநாட ு சர்ச்சைக்குறியதாக்கப்பட்ட ு, அத ு தமிழ க சட்டமன்றத்திலும ் கடுமையா க எதிரொலித்துள்ளத ு கருத்துரிம ை தொடர்பா ன முக்கி ய கேள்விய ை எழுப்பியுள்ளத ு.

இலங்க ை இனப ் பிரச்சனையில ் இதற்க ு மேல ் பேச்ச ு வார்த்தைக்க ு இடமில்ல ை என் ற நில ை ஏற்பட்ட ு, அங்க ு நேரட ி மோதல ் தீவிரமடைந்துள் ள நிலையில ், தமிழர்களுக்க ு ஆதரவாகவும ், சிறிலங் க அரசப ் படைகள ை எதிர்த்த ு போர ் புரிந்துவரும ் விடுதலைப ் புலிகளின ் நிலைப்பாட்டிற்க ு ஆதரவாகவும ் பேசப்படும ் பேச்சுளும ், விடப்படும ் அறிக்கைகளும ், நடத்தப்படும ் பொதுக ் கூட்டங்களும ் சட்டத்த ை மீறியதா க சித்தரிக்கப்பட்ட ு, அதற்க ு அரச ு அங்கீகாரம ் அளிக்கின்றத ு என் ற குற்றச்சாற்ற ை முதலில ் காங்கிரஸ ் கட்சியும ், தற்பொழுத ு முக்கி ய எதிர்க்கட்சியா ன அ.இ.அ. த ி. ம ு.க. வும ் கூறிவருகின்ற ன.

ஆளுநர ் உரைக்க ு நன்ற ி தெரிவித்த ு தமிழ க சட்டமன்றத்தில ் நடந் த விவாதத்தில ் பங்கேற்றுப ் பேசி ய அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச ் செயலரும ், பேரவ ை எதிர்க்கட்சித ் தலைவருமா ன ஜெயலலித ா, பேசி ய பேச்சால ் சட்டப்பேரவையில ் அமள ி ஏற்பட்ட ு அதன ் காரணமா க அவ ை நடவடிக்கைகள ் தள்ள ி வைக்கப்பட்டத ு ஒருபுறமிருக் க, அவர ் அரச ை நோக்க ி எழுப்பி ய ஒர ு கேள்வ ி ஆழ்ந் த விவாதத்திற்குரியதாகியுள்ளத ு.

webdunia photoFILE
“விடுதலைப ் புலிகள ் அமைப்ப ு சட் ட விரோ த தடுப்புச ் சட்டத்தின்பட ி பயங்கரவா த அமைப்ப ு. அதன ை யார ் ஆதரித்த ு யார ் பேசினாலும ் அவர்கள ் மீத ு நடவடிக்க ை எடுக்கலாம ். 10 ஆண்ட ு சிறைத ் தண்டன ை அல்லத ு அபராதம ் அல்லத ு இரண்டும ் விதிக்கலாம ்” என்ற ு உள் ள நிலையில ், “விடுதலைப ் புலிகள ை ஆதரித்துப ் பேசி ய திருமாவளவன ் மீத ு தமிழ க அரச ு நடவடிக்க ை எடுக்காதத ு ஏன ்” என்ற ு ஜெயலலித ா கேட்டுள்ளார ்.

ஒர ு அமைப்பின ் மீதா ன தட ை, கருத்துச ் சுதந்திரத்தின ் மீதா ன தட ை ஆகும ா? என்பத ே கேள்வியாகும ்.

இந்தி ய அரசமைப்புச ் சட்டம ் கூறுவதென் ன?

இந்தி ய அரசமைப்புச ் சட்டத்தின ் முகவுரையிலேய ே கருத்துச ் சுதந்திரத்திற்கா ன உறுதியளிக்கப்பட்டுள்ளத ு:

“இந்தியாவின ் மக்களாகி ய நாங்கள ், தனியாற்றல ் பெற் ற, மதச்சார்பற் ற, ஜனநாயகக ் குடியரசா க இந்தியாவ ை அமைத்த ு, அதன ் மூலம ் எமத ு குடிமக்கள ் அனைவருக்கும ் ;

சமூ க, பொருளாதா ர, அரசியல ் நீதியையும ்;

சிந்தன ை, கருத்த ு, நம்பிக்க ை, பற்றுறுத ி மற்றும ் வழிபாட்டுச ் சுதந்திரத்தையும ்;

நிலையிலும ், வாய்ப்பிலும ் சமத்துவத்தையும ் உறுதிசெய்த ு

அதன்மூலம ் அவர்களுக்கிடையே

தன ி மனி த கண்ணியத்தையும ், தேசத்தின ் ஒற்றும ை மற்றும ் ஒருங்கிணைப்பையும ் உறுதிசெய்யும ் சகோதரத்துவத்த ை ஏற்படுத்துவோம ் என்ற ு எமத ு அரசமைப்ப ு பேரவையில ் 1949 ஆம ் ஆண்ட ு நவம்பர ் திங்கள ் 26 ஆம ் நாள ் ஏற்ற ு, நிறைவேற்ற ி, எங்களுக்க ு நாங்கள ் அளித்துக ் கொள்கிறோம ்” என்ற ு கூறப்பட்டுள்ளத ு.

கருத்துச ் சுதந்திரத்தைக ் கூறுவதற்க ு முன்னர ் சிந்தனைச ் சுதந்திரத்தையும ் குறிப்பிட்ட ு உறுதியளித்துள்ளத ு அரசமைப்புச ் சட்டம ்.

கருத்துச ் சுதந்திரம ் என்ற ு மட்டும ் குறிப்பிடாமல ் சிந்தனைச ் சுதந்திரம ் என்றும ் ஏன ் இணைத்துக ் கூறப்பட்டுள்ளத ு? சிந்திப்பத ு என்பத ு அகச்செயல ், அதற்க ு வெளிப்படையா ன அறிகுற ி ஏதும ் இருக்கப்போவதில்ல ை. ஆனால ் கருத்த ு என்பத ு அதன ் வெளிப்பாட ு, அதாவத ு புறச்செயல ். உண்மையா ன சுதந்தி ர நாட்டில ் சுந்திரமா ன புறச்சூழல ே, சரியா ன அகச்சூழல ை ( ம ன விலாசத்தையும ்) ஏற்படுத் த அவசியமானத ு என்பதால்தான ், எண்ணுவதற்கும ் சுதந்திரம ், எண்ணியத ை வெளிப்படுத்துவதற்கும ் சுதந்திரம ் என்ற ு இந் த இரண்டும ் இந்தி ய அரசமைப்பின ் முகவுரையிலேய ே உறுதியளிக்கப்பட்டுள்ளத ு.

இதுமட்டுமின்ற ி, நமத ு அரசமைப்புச ் சட்டத்தின ் பிரிவ ு 19, உட்பிரிவ ு (1)- ம ் பேச்சுரிம ை(speech), எண்ணியத ை வெளிப்படுத்தும ் உரிம ை (expression), ஆயுதமின்ற ி, அமைதியா க கூடும ் உரிம ை ஆகியவற்றையும ் உறுத ி செய்கிறத ு.

இப்பிரிவின ் (19) உட்பிரிவ ு (2), அரசமைப்ப ு அளித்துள் ள இந் த உரிமைய ை மத்தி ய அல்லத ு மாநி ல அரசுகள ் பொத ு நலன ை நாட்ட ு நலன ை கருத்தில்கொண்ட ு ஒர ு குறிப்பிட் ட அளவிற்க ு கட்டுப்படுத்தலாம ் என் ற வரையறையையும ் அளித்துள்ளத ு.

“நாட்டின ் ஒற்றும ை, இறையாண்ம ை ஆகியவற்ற ை காக்கவும ், நாட்டின ் பாதுகாப்ப ை உறுதிசெய்யவும ், அயல ் நாடுகளுடன ் நட்புறவ ை பேணவும ், பொத ு ஒழுக்கத்த ை காக்கவும ், நீதிமன் ற பேராண்மைய ை பாதுகாக்கவும ் ‘காரணத்திற்குறி ய அளவிற்க ு கட்டுப்படுத்தும ்’ சட்டங்கள ை நீட்டித்துக்கொள்ளலாம ் அல்லத ு புதிதா க சட்டங்கள ை உருவாக்கலாம ்” என்றும ் கூறியுள்ளத ு.

கருத்துரிம ை உள்ளிட் ட அடிப்பட ை உரிமைகள ் தொடர்பா ன ப ல வழக்குகளில ் தீர்ப்ப ை வழங்கியுள் ள உச் ச நீதிமன்றம ், ஒன்றைத ் தெள்ளத ் தெளிவா க கூறியுள்ளத ு. “அரசமைப்புச ் சட்டத்தின ் முகப்புரையில ் உறுதியளிக்கப்பட் ட அடிப்பட ை உரிமைகள ை மத்தி ய, மாநி ல அரசுகளின ் அதிகாரங்களில ் இருந்த ு காப்பாற்றவ ே அரசமைப்புப ் பிரிவ ு 19 (1) உருவாக்கப்பட்டுள்ளத ு” ( கவனிக் க: சம்தாசான ி - சென்ட்ரல ் பாங்க ் ஆஃப ் இந்திய ா வழக்க ு, 1952).

webdunia photoFILE
அவ்வாற ு பொத ு நலன ், நாட்டின ் பாதுகாப்ப ு, அயலுறவ ு, பொத ு ஒழுங்க ு ஆகியவற்றைக ் காப்பாற் ற நிறைவேற்றப்படும ் சட்டங்கள ் அடிப்பட ை உரிமைகள ை காரணத்திற்குரி ய அளவிற்குத்தான ் (reasonable restrictions) கட்டுப்படுத்தியுள்ளத ா என்பத ை இறுதியா க தீர்மானிக்கும ் ( சட் ட ரீதியா ன) கடம ை நீதிமன்றத்திற்க ு மட்டும ே உண்ட ு என்றும ் உச் ச நீதிமன்றம ் ( ஹினீஃப ் குரேஷ ி முகமத ு - பீகார ் அரச ு வழக்க ு, 1958) கூறியுள்ளத ு.

அடிப்பட ை உரிமைகள ை காப்பாற்றும ் சட்டப்பிரிவ ு 19 (1)- ம ், அதன ை காரணத்திற்குரி ய அளவிற்க ு கட்டுப்படுத் த அரசுகளுக்க ு உரிம ை அளித்திடும ் சட்டப்பிரிவ ு 19(2) - க்கும ் இடைய ே ஒர ு சமன்பாட ு இருக் க வேண்டும ் என்பதையும ் உச் ச நீதிமன்றம ் ஒர ு தீர்ப்பில ் ( க ே. க ே. கொச்சுன்ன ி - சென்ன ை அரச ு வழக்க ு,1960) கூறியுள்ளத ு.

அதனால்தான ், விடுதலைப ் புலிகள ை ஆதரித்துப ் பேசியதற்கா க பயங்கரவா த தடுப்புச ் சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட் ட மறுமலர்ச்ச ி த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ உள்ளிட் ட 6 பேர ் மீதா ன வழக்க ை எதிர்த்த ு தொடரப்பட் ட வழக்கில ், தட ை செய்யப்பட் ட இயக்கத்த ை ஆதரித்துப ் பேசுவத ே அந் த இயக்கத்திற்க ு உதவியதா க ( சட்டத்திற்குப ் புறம்பா ன நடவடிக்கைகள ் ( தடுப்ப ு) சட்டத்தின்பட ி) குற்றமா க கரு த முடியாத ு என்ற ு உச் ச நீத ி மன்றம ் கூறியத ு.

எனவ ே சட்டப்பட ி தட ை செய்யப்பட் ட இயக்கத்தின ் போராட் ட நோக்கத்த ை ஆதரித்த ு பேசுவத ோ அல்லத ு அந் த போராட்டத்த ை ஆதரித்த ு பேசுவத ோ அல்லத ு அந் த இயக்கத்திற்க ு ஆதரவ ு தெரிவித்துப ் பேசுவத ோ முதலில ் கருத்துரிமைதான ் என்பதும ், அந் த உரிம ை அரசமைப்ப ு சட்டம ் ஒவ்வொர ு இந்தியக ் குட ி மகனுக்கும ் அளிக்கப்பட்டுள் ள அடிப்பட ை உரிமைய ே என்பதிலும ் எந்தச ் சந்தேகமும ் இல்ல ை.

ஒர ு நாட்டின ் அரச ு கொண்டிருக்கும ் நடைமுறைக ் கொள்க ை அல்லத ு அணுகுமுறைய ை ஒத்ததாகவ ே குடிமகனின ் சிந்தனையும ், அவன ் வெளிப்படுத்துன ் கருத்தும ் இருக்கவேண்டும ் என்ற ு எதிர்ப்பார்க் க முடியாத ு. அதுதான ் வெள்ளையர ் ஆட்சியில ் இருந்தத ு. நமத ு நாட ு சுதந்தி ர நாட ு என்பதன ் பொருள ்: எனக்க ு, தனிப்பட் ட முறையிலும ், ஒன்ற ு சேர்ந்தும ் எண்ணவும ், பேசவும ் சுதந்தி ர உரிம ை உள்ளத ு என்பத ே.

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments