Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு தூக்கு மண்டலம்!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (19:09 IST)
என் ன இத ு? சிறப்ப ு பொருளாதா ர மண்டலங்கள ் (Special Economic Zone) என்ற ு கேள்விப்பட்டுள்ளோம ், சிறப்ப ு தூக்க ு மண்டலங்கள ் என்ற ு எதையும ் கேள்விப்பட்டதில்லைய ே என்ற ு கேட்கத ் தோன்றுகிறத ா?

இப்பட ி அர்த்தம ் அளிக்கும ் வகையில்தான ் நமத ு நாட்டில ் விவசாயிகள ் அதிகமா க தற்கொல ை செய்த ு கொண்ட ு சாகும ் மாநிலங்களைக ் குறிப்பிட்டுள்ளத ு மத்தி ய அரசின ் தே ச குற்றப ் பதிப்ப ு வாரியம ் (National Crime Records Bureau - NCRB).

webdunia photoWD
தொழில ் வளர்ச்சியில ் முன்னனியில ் உள் ள மாநிலமா ன மராட்டியம ், மத்தியப ் பிரதேசம ், ஆந்திர ா, கர்நாடக ா, சட்டீஸ்கர ், கேரள ா ஆகி ய மாநிலங்களில்தான ் விவசாயிகள ் மி க அதி க அளவிற்க ு தற்கொல ை செய்த ு கொண்ட ு உயிரிழப்பத ு தொடர்ந்த ு - இன்ற ு நேற்றல் ல, 1997 முதல ் 2006 ஆம ் ஆண்டுவர ை - நடந்த ு வருவதால ் இம்மாநிலங்கள ை சிறப்ப ு தூக்க ு மண்டலங்கள ் (Special Elimination Zone) என்ற ு தே ச குற்றப ் பதிப்ப ு வாரியம ் தனத ு அறிக்கையில ் கூறியுள்ளத ு.

நாட்டின ் ஒட்டுமொத்தப ் பொருளாதா ர வளர்ச்ச ி விகிதம ் 9 விழுக்காட்டைத ் தாண்டும ் என்றும ், நாட்டின ் தொழில ் வளர்ச்ச ி முன்னெப்போதும ் இல்லா த அளவிற்க ு உயர்ந்த ு வருகிறத ு என்றும ், தகவல ் தொழில ் நுட்பத்தில ் ஒர ு வல்லரசா க உருவாக ி வருகிறத ு என்றும ், உலகின ் மூளைப ் பலமா க உருவெடுத்த ு வருகிறத ு என்றும ் அரசாலும ், பெருவாரியா ன ஊடகங்களாலும ் நாளும ் சித்தரிக்கப்படும ் நம ் நாட்டின ் கிராமப ் பு ற அவ ல நிலையைத்தான ் இப்படிப்பட் ட வார்த்தைகளால ் சித்தரித்துள்ளத ு தே ச குற்றப ் பதிப்ப ு வாரியம ்.

2006 ஆன ் ஆண்டில ் மட்டும ் 17,060 விவசாயிகள ் தற்கொல ை!

பொருளாதா ர சீர்திருத்தம ், தாராளமயமாக்கல ் ஆகியவற்றால ் நமத ு நாட ு முன்னேற்றப ் பாதையில ் பீட ு நட ை போட்டுக ் கொண்டிருக்கிறத ு என்ற ு நாம ் கூறிக்கொண்டிருந் த நேரத்தில்தான ் நமத ு நாட்டின ் கிராம்ப ் புறங்களில ் கடன ் தொல்லைக ் காரணமா க விவசாயிகள ் தற்கொல ை செய்த ு கொள்கின்றனர ் என் ற அதிர்ச்ச ி செய்த ி நம்ம ை உலுக்கியத ு.

அதுவர ை தற்கொல ை உள்ளிட் ட செயற்க ை மரணங்கள ை பொதுவா க பட்டியலிட் ட தே ச குற்றப ் பதிப்ப ு வாரியம ், 1997 ஆம ் ஆண்டிலிருந்த ு விவசாயிகள ் தற்கொலைய ை தனியா க பட்டியலி ட தொடங்கி ய போதுதான ், நமத ு நாட்டின ் புராதனத ் தொழில ் எப்படிப்பட் ட சிக்கல ை சந்தித்த ு வருகிறத ு என் ற விவரம ் தெரியவந்தத ு.


webdunia photoWD
1997 ஆம ் ஆண்ட ு முதல ் 2005 ஆம ் ஆண்ட ு வரையில ் ஒன்றர ை லட்சம ் விவசாயிகள ் தற்கொல ை செய்த ு கொண்ட ு செத் த கணக்க ை தே ச குற்றப ் பதிப்ப ு வாரியம ் வெளியிட்டத ு. இப்படிப்பட் ட தற்கொலைகள ் அதிகம ் நிகழ்ந் த பகுதிகளில ் பெருவாரியா க பருத்த ி சாகுபட ி நடந்த ு வந்ததும ், அங்கெல்லாம ் மான்சாட்ட ோ போன் ற பன்னாட்ட ு வேளாண ் நிறுவனங்கள ் விற் ற வீரி ய விதைகள ் பயன்படுத்தப்பட்டதும ் தெரியவந்தத ு. இதெல்லாம ் பழங்கதைகள்தான ் என்றாலும ், இன்றைக்க ு இதனைக ் குறிப்பிடக ் காரணம ், இந் த நில ை இன்றும ் தொடர்கிறத ு என்ற ு வந் த செய்திய ே.

2006 ஆம ் ஆண்டில ் மேலும ் 17,060 விவசாயிகள ் தற்கொல ை செயத ு கொண்ட ு மாண்டுள்ளனர ் என்ற ு தே ச குற்றப ் பதிப்ப ு வாரியம ் கூறியுள்ளத ு. இவர்களையும ் சேர்த்த ு கடந் த 10 ஆண்டுகளில ் தற்கொல ை செய்த ு கொண்ட ு மாண் ட விவசாயிகளின ் எண்ணிக்க ை 1,66,304 ஆ க உயர்ந்துள்ளத ு.

கடன ் தொல்ல ை, பரு வ மழ ை பொய்த்தத ு, விளைச்சலுக்க ு உரி ய வில ை கிடைக்காதத ு, விளைச்சல ை அதிகப்படுத்தும ் என்ற ு உறுதியளிக்கப்பட்ட ு விற்கப்பட்ட ு - முதல ் விளைச்சல ் நன்றா க இருந்தும ் - அடுத்தடுத் த சாகுபடிகள ் தொடர்ந்த ு பொய்த்ததாலும ், பூச்ச ி மருந்த ு அடித்த ு வளர்ந் த தழைகளைத ் தின் ற கால்நடைகள ் இறந்ததாலும ் கடுமையா க வாழ்க்கைச ் சிக்கலிற்க ு ஆளா ன விவசாயிகள ், சிக்கலில ் இருந்த ு விடுப ட வழிதெரியாமல ் வாழ்வ ை முடித்துக ் கொண்டனர ் என்ற ு காரணங்கள ் அடுக்கப்பட்ட ன. மத்தி ய, மாநி ல அரசுகள ் விவசாயிகள ை நெருக்கடியில ் இருந்த ு மீட் க ப ல திட்டங்கள ை அறிவித்த ு செயல்படுத்திவருவதா க செய்திகள ் வந்ததற்குப ் பிறகும ், விவசாயிகன ் தற்கொல ை செய்த ு தொடர்கிறத ு என்பதுதான ் அதிர்ச்சியளிக்கிறத ு.

அப்படியென்றால ் அவர்களைக ் காப்பாற்றுவதற்காகப ் போடப்பட் ட திட்டங்கள ் உருப்படியா க அவர்களைச ் சென்றடையவில்லைய ா? என்பத ே இந் த விவரம ் எழுப்பும ் கேள்வியாகும ்.


குறுகி ய கா ல உடனடித ் தீர்வ ு அவசியம ்!

webdunia photoWD
விவசாயிகள ் சந்தித்துவரும ் சிக்கல்களில ் இருந்த ு அவர்கள ை மீட் க தே ச வேளாண ் ஆணையத்தின ் தலைவர ் வேளாண ் விஞ்ஞான ி ம. ச ா. சுவாமிநாதன ் தலைமையிலா ன குழ ு, விவசாயிகள ை மையப்படுத்த ி மேற்கொள் ள வேண்டி ய ஒர ு உடனடிப ் பரிந்துரைய ை மத்தி ய அரசிற்க ு அளித்தத ு. ஆனால ் அத்திட்டத்த ை மத்தி ய அரச ு முழுமையா க ஏற்கவில்ல ை.

விவசாயத்தையும ் விவசாயிகளையும ் மிகவும ் அழுத்தக்கூடி ய பிரச்சனையா க கடன ் சும ை உள்ளத ு. அதன ை முழுமையா க இறக்க ி வைக் க மத்தி ய, மாநி ல அரசுகள ் முன்வரவேண்டும ்.
அரச ு வங்கிகள ், கூட்டுறவ ு வங்கிகள ் ஆகியவற்றிலிருந்த ு விவசாயிகள ் பெற் ற கடன்களின ் மீதா ன வட்டிய ை மட்டும ே மாநி ல அரசுகள ் தள்ளுபட ி செய்கின்ற ன. விவசாயிகள ் எதிர்கொள்ளும ் பிரச்சனைகளில ் இத ு பெரி ய மாற்றத்த ை ஏற்படுத்தாத ு. அவர்கள ் பெற்றுள் ள கடன்கள ் முழுவதையும ் உடனடியா க ரத்த ு செய் ய வேண்டும ். ர ூ.7,000 கோடிக்க ு தமிழ க அரசால ் தள்ளுபட ி செய் ய முடியுமென்றால ், இன்றை ய அளவில ் மிகவும ் முன்னேறியுள் ள மாநிலமா ன மராட்டியத்தால ் - அதிகமா ன பாதிப்பிற்க ு உள்ளாகியுள் ள விதர்ப ா பகுத ி - விவசாயிகளின ் கடன்கள ் அனைத்தையும ் தள்ளுபட ி செய் ய முடியாத ா என் ன?

கந்த ு வட்டிக ் கடன்களையும ் தள்ளுபட ி செய் க!

மராட்டி ய மாநிலம ் விதர்ப ா பகுதியிலும ், ஆந்திரத்தின ் ப ல பகுதிகளிலும ், மத்தியப ் பிரதேசம ், சட்டீஸ்காரிலும ் விவசாயிகள ் தற்கொலைக்குக ் காரணம ் கந்த ு வட்டிக ் கடன ் சுமைய ே என்பத ு தெரியவந்துள்ளத ு. சிற ு, சிற ு கடன்களையும ் அதி க வட்டிக்க ு வாங்கிய ே பலரும ் நொடிந்துள்ளனர ். அதுவ ே அவர்களின ் தற்கொலைக்க ு பெரும்பாலும ் காரணாகியுள்ளத ு தெரியவந்துள் ள நிலையில ், கந்த ு வட்ட ி பிடியில ் இருந்த ு விவசாயிகள ை மீட் க வேண்டுமெனில ் அந்தந் த மாநி ல அரசுகள ் அவச ர சட்டம ் இயற்ற ி கந்த ு வட்டிக ் கடன்கள ் அனைத்தையும ் இரத்த ு செய்தி ட வேண்டும ்.

கூட்டுறவுக ் கடன்கள ் அனைத்தையும ் ரத்த ு செய்த ு, அதனால ் மாநி ல அரசுகளுக்க ு ஏற்படும ் சுமைய ை பாதிக்குப ் பாத ி மத்தி ய அரச ு ஏற்றுக்கொண்ட ு ஆதரவளிக் க வேண்டும ். இதன ை உடனடியாகச ் செய் ய வேண்டும ். அதற்கா ன அறிவிப்ப ை நித ி நில ை அறிக்கையிலேய ே வெளியிடவேண்டும ். கடன்களின ் பிடியில ் இருந்த ு விவசாயிகள ை முழுமையா க மீட்காமல ், விவசாயத்தைய ோ விவசாயிகளைய ோ காப்பாற்றும ் வாய்ப்ப ே இல்ல ை. இதன ை உணர்ந்த ு அவச ர கதியில ் மத்தி ய, மாநி ல அரசுகள ் செயல்படவேண்டும ்.

webdunia photoWD
இந்தியாவ ை அதன ் சி ல நகரங்களில ் அல் ல, கிராமங்களில்தான ் கா ண முடியும ் என்ற ு மஹாத்ம ா காந்த ி கூறியத ை அவரத ு நினைவ ு நாளில ் விளம்பரமா க வெளியிட் ட மத்தி ய அரச ு, அந்தக ் கிராமங்களின ் ஜீவனாகத ் திகழும ் விவசாயத்தையும ், விவசாயிகளையும ் அதிரடித ் திட்டத்தின ் மூலம ் காத்தி ட வேண்டும ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments