தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும், வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்துவரும் ஜல்லிக்கட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததனால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, ஜல்லிக்கட்டிற்கு எதிராக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களில் ஒன்று ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.webdunia photoFILE ஏனென்றால், நமது நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட, நமது தமிழ் நாட்டில் இருந்து வெளியிடப்பட்டு வரும் ஆங்கில நாளிதழ், ஜல்லிக்கட்டை மனித உணர்வற்ற விளையாட்டு (insensate sport) என்று தனது தலையங்கத்தில்...