Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அரசு நிர்வாகத்துறை சீர்திருத்தத்தை மேற்கொண்டு சாதனை படைப்பாரா பிரதமர் மன்மோகன் சிங்!
Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (12:50 IST)
webdunia photo
WD
கடந் த வாரம ் இமாச்சலப ் பிரதேசத்தில ் வாழ்ந்த ு வரும ் என்னுடை ய நண்பர ் அண்மையில ் நடைப்பெற் ற அம்மாநி ல சட்டப ் பேரவைத ் தேர்தலில ் தமத ு வாக்க ு உரிமைய ை இந் த முற ை காங்கிரசுக்க ு பதிலா க ப ா.ஜ.க. விற்க ு சாதகமா க பதிவுச ் செய்ததா க எனக்க ு எழுதி ய கடிதத்தில ் குறிப்பிட்டிருந்தார ். அதற்க ு அவர ் குறிப்பிட்டிருந் த காரணம ் என்னத ் தெரியும ா, அவருடை ய வீட்டுக ் குழாயைத ் குளிக்கத ் திறந்தால ் அதிலிருந்த ு காற்ற ு வந்ததுதான ் என்றும ் அக்கடிதத்தில ் சுட்டிக ் காட்டியிருந்தார ்.
இதேப்போ ல இன்ற ு கைவண்ட ி, ஆட்டே ா ஓட்டுநர்களின ் வருவாயில ் ஐந்தில ் ஒர ு பங்க ு அளவுக்க ு வருவாய ் காவல ் துறையினருக்க ு கையூட்டா க அல்லத ு மாமூலா க கொடுக் க வேண்டி ய அவ ல நில ை தொடரத்தான ் செய்கிறத ு. கிராமத்தில ் உள் ள தனத ு நிலத்துக்கா ன முறையா ன, தெளிவா ன பட்டாவைப ் பெறுவதற்க ு ஏழ ை விவசாய ி கிரா ம நிர்வா க அலுவலர்களுக்க ு மாமூல ் கொடுக் க வேண்டி ய நிலையுள்ளத ு.
குப்பத்தில ் வாழும ் சீக்கி ய ஏழைப ் பெண ், அங்குள் ள அரசினர ் ஆரம் ப சுகாதா ர நிலையத்திற்க ு சிகிச்சைக்கா க செல்லும ் போத ு, அங்க ு நிரந்தரமா க ஒர ு மருத்துவர ் இருக் க வேண்டும ் என் ற எதிர்பார்ப்பு இன்னும ் நீடிக்கத்தான ் செய்கின்றத ு. கிராமத்தில ் வசிக்கும ் தாய ் ஒருவர ், தனத ு கிராமத்தில ் உள் ள பள்ளிக ் கூடத்தில ் நிரந்தரமா க ஒர ு ஆசிரியர ் இருந்த ு தனத ு பிள்ளைகளுக்க ு ஏதே ா கொஞ்சம ் பாடம ் சொல்லிக ் கொடுக் க வேண்டும ் என்ற ு எதிர்பார்க்கிறார ். மேற்கண்டவற்றின ் மூலம ் ஒர ு அரச ு எந் த வகையில ் சாமானி ய மக்களின ் வாழ்க்கையில ் பின்னிப்பிணைந்த ு உள்ளத ு என்பத ை அறி ய இயலும ். ஆனால ் இந் த நிலையில ் தான ் ஒவ்வொர ு அரசுகளும ் நிலைத்தடுமாற ி தோற்றுப்போகின்ற ன.
அன்றா ட நிகழ்வுகளில ் ஒர ு அரச ு தொடர்ந்த ு தோல்வியை சந்தித்த ு வரும ் சூழ்நிலையில ், நாட்டில ் வாழும ் சாமானியனால ் என்னதான ் செய்யமுடியும ். அவன ் தனத ு இயலாமைய ை, கோபத்த ை தேர்தலில ் வாக்க ு மூலம ் வெளிப்படுத்துகிறான ். தனத ு வாக்கு மூலம ் ஒர ு வகையா ன அரசியல ் போக்கிரிகள ை மாற்ற ி வேறொர ு அரசியல ் போக்கிரியிடம ் அதிகாரத்த ை கொடுக்கின்றான ்.
சி ல நேரங்களில ் நாம ் பயன்படுத்தும ் வார்த்த ை அரசுக்க ு எதிரா ன நில ை. அத ு வேறொன்றுமில்ல ை, ஒர ு அரசின ் அன்றாடத ் தோல்விகளுக்க ு எதிரா க மக்கள ் அளிக்கும ் தண்டனைத்தான ் அத ு. நம ் நாட்டில ் உள் ள உள்ளாட்ச ி அமைப்புகள ், மாநி ல, மத்தி ய அரசுகள ் எல்லாம ் ஊழல ் பணத்தில ் திளைத்துக ் கிடக்கின்ற ன. அதனால ் உருவா ன நிர்வாகச ் சீர்கேட்டால ், தரமா ன பள்ளிகள ், ஆரம் ப சுகாதா ர நிலையங்கள ், குடிநீர ் போன்றவற்றைக ் கூ ட செய்த ு த ர முடியா த நிலையில ் இந் த அமைப்புகள ் உள்ள ன. அரசியல்வாதிகள ் தங்களின ் தோல்வியில ் இருந்த ு பாடம ் கற்றுக ் கொண்டிருப்பார்கள ் என்ற ு இப்போத ு நீங்கள ் நினைக்கின்றீர்கள ா?
ஜனநாய க அமைப்பில ் அரசியல்வாதிகள ் மீத ு குற்றம ் சுமத்துவத ு மிகவும ் எளிதா ன ஒர ு காரியம ். நம ் நாட்டின ் அரசாங்கங்களுடன ் ஆட்ச ி நிர்வாகத்த ை சேர்ந்தவர்களைத ் தவி ர வேற ு எந்தவொர ு அமைப்பும ் நேர்மையற் ற வகையில ் கருத்த ு முரண்பாடுகளுடன ் செயல்பட்டத ு இல்ல ை. எந்தவொர ு அமைப்பும ் இத ு போன்ற ு ஒர ு பெரி ய ஏமாற்றத்த ை நமக்க ு தந்தத ு ம ் கிடையாத ு.
webdunia photo
WD
நாங்கள ் இளம ் வயதினராய ் இருந் த காலத்தில ் பணியாற்றி ய இந்தி ய பொத ு நிர்வா க பணியில ் இருந்தவர்கள ் எல்லோரும ் இரும்புச ் சட்டத்தைப ் போ ல இருந் த நிலைக்க ு காரணம ் அவர்கள ் எல்லாம ் இங்கிலாந்த ு நாட்டின ் வழித்தோன்றல்களா க இருந்தனர ். இந்தியாவ ை சரியா க நிர்வகிக் க இங்கிலாந்து ஆட்சியாளர்களால ் முடியாமல ் போனதற்க ு காரணம ், அப்போத ு இந்தி ய ஆட்சிப ் பண ி முற ை இல்லாததுதான ் என்ற ு அந் த காலத்தில ் பிரதமர ் ஜவஹர்லால ் நேர ு கூறினார ். இன்ற ு நம ் நாட்டின ் வளர்ச்சிக்க ு மிகப ் பெரி ய தடைக்கல்லா க இருப்பவர்கள ே நமத ு இந்தி ய ஆட்ச ி நிர்வாகத்தைச ் சேர்ந்தவர்கள்தான ்.
கலப்ப ு பொருளாதாரத்த ை வரன்முறைப்படுத் த கடந் த 1950 ஆண்டில ் இலட்சியவாதியா ன நேர ு நெறிமுறைகள ை வகுக்கச ் சொன்னார ். அதற்க ு ஆட்ச ி நிர்வாகத்தினர ் நேருவுக்க ு கொடுத்ததுதான ் கோட்ட ா ( உரிமம ் ) முற ை. சமதர் ம சமுதாயம ் என் ற உன்னதமா ன பெயரில ், ஆயிரக்கணக்கா ன கட்டுப்பாடுகளைப ் புகுத்த ி நமத ு நாட்டின ் தொழில்புரட்சிய ை முளையிலேய ே கிள்ளியெறிந்தனர ்.
எனத ு 30 ஆண்டுகா ல தீவி ர வியாபா ர நாட்களில ், உண்மையிலேய ே என்னுடை ய தொழில ் குறித்த ு அறிந்த ு கொள் ள முயன்ற ஆட்ச ி நிர்வாகத்தைச ் சேர்ந் த ஒரு அதிகாரியைக ் கூ ட பார்த்ததில்ல ை. ஏன ், என்னுடை ய தொழில ை முற்றிலும ் அளிக்கக ் கூடி ய அதிகாரத்தைப ் பெற் ற நிலையிலும ் அவர்கள ் யாரும ் அதன ை தெரிந்துக ் கொள் ள விரும்பவ ே இல்ல ை. இறுதியா க நமத ு தோல்விக்க ு காரணம ், கொள்கையில ் குறைந் த அளவ ு ஈடுபாட ு காட்டியத ு, பொத ு நிர்வாகத்தைக ் கையாண் ட மோசமா ன விதமும்தான ்.
சர ி, நிர்வா க சீர்கேட ு எங்க ு தொடங்குகிறத ு?, மோட்சத்தில ் பிறந் த நம்முடை ய அரச ு நிர்வா க அதிகாரிகள ் ஏன ் இந் த அளவ ு இழிநிலைக்குச ் சென்றனர ்? இந்தி ய நாட்டில ் உள் ள மத்தி ய, மாநி ல மற்றும ் உள்ளாட்ச ி அமைப்புகளின ் ஊழியர்கள ் ஏன ் தங்கள ் பணியைச ் செய்வதில்ல ை?, தங்களுக்க ு பொறுப்ப ு இருப்பத ை உணர்ந்த ு கொள்ளா த அளவுக்க ு தொழிலாளர ் நலச ் சட்டங்கள ் அவர்களுக்குப ் பாதுகாப்ப ு அளிக்கின்றதே ா?
ஓரளவுக்க ு இந்தக ் கூற்றில ் உண்ம ை இருக்கிறத ு. அதேநேரத்தில ் இந் த அரச ு தொழிலாளர ் நலச ் சட்டங்களில ் மாற்றங்களைக ் கொண்ட ு வரும ் என் ற நம்பிக்கையுள்ளத ு. ஆனால ் அந் த மாற்றமும ் இடதுசாரிகள ், அதனைச ் சார்ந் த தொழிற ் சங்கங்களின ் முடிவைப ் பொறுத்த ே நடக்கும ். திட்டங்களைச ் செயல்படுத்துவதில ் நமக்க ு உள் ள ஆற்றலுக்கும ், திறமைக்கும ் ப ல உதாரணங்களைச ் கூறலாம ்.
webdunia photo
WD
டெல்ல ி மெட்ரே ா இரயில ் திட்டம ், முன்மாதிர ி இந்தூர ் பேருந்த ு போக்குவரத்த ு சேவ ை, முந்தை ய ப ா.ஜ.க. ஆட்சியில ் நெடுஞ்சாலைத ் துற ை அமைச்சரா க ப ி. ச ி. கந்தூர ி இருந் த போத ு, விரைவா க விரிவுப்படுத்தப்பட் ட நெடுஞ்சாலைப ் பணிகள ் ஆகியவ ை அசாதாரமா ன நிகழ்வுகள ். ஆனால ் நம்மால ் எல்லாப ் பணிகளிலும ் அவ்வாற ு செயல்ப ட முடியும ் என்பத ை நிரூபித்துக ் காண்பிக் க வேண்டும ்.
அரசின ் தற்போதை ய நடைமுறைய ை மாற்றியமைப்பத ு தான ் தமத ு பணிகளில ் முக்கியமானதா க இருக்கும ் என்ற ு, கடந் த 2004 ஆம ் ஆண்ட ு தேர்தலில ் வெற்ற ி பெற் ற பின்ப ு சி ல மாதங்கள ் கழித்த ு டெல்ல ி செங்கோட்ட ை கொத்தளத்தில ் இருந்த ு நாட்ட ு மக்களுக்க ு உரையாற்றும ் போத ு பிரதமர ் மன்மோகன ் சிங ் அறிவித்தார ். அரசின ் நலத்திட்டங்கள ் ஏழ ை - எளி ய மக்களைச ் சென்றடையும ் வழிமுறைகள ை மேம்படுத்தப ் போவதாகவும ், அரச ு நிர்வாகத்தை செம்மைப்படுத் த தேவையா ன நடவடிக்க ை எடுக்கப ் போவதாகவும ் அப்போத ு கூறினார ்.
பிரதமரின ் பேச்ச ை நாம ் மிகவும ் கவனமா க எடுத்துக ் கொண்டதோட ு, ஏகப்பட் ட எதிர்பார்ப்புகளால ் மூழ்கிப்போனோம ். மூன்றர ை ஆண்டுகளுக்குப ் பின்னர ் இதுவர ை எதுவும ே நடைப்பெறாமல ் நமத ு எதிர்பார்ப்புகள ் எல்லாம ் புஸ்வானமாகிப ் போனத ு. நிர்வா க சீர்திருத்தம ் நடைப்பெறுவதற்கா ன சாத்தியக ் கூற ு எதுவும ் இருப்பதா க தோன்றவில்ல ை. அரச ு ஊழியர்கள ் இன்னும ் கர்வத்துடனும ், ஊழல ் பேர்வழிகளாகவும ், பொறுப்பற்றவர்களாகவும ே நீடிக்கின்றனர ். அவர்கள ் வேல ை செய்கின்றார்களே ா,
webdunia photo
WD
இ ல்லையே ா ஆனால ் பதவ ி உயர்வ ு மட்டும ் அவர்களுக்க ு வந்த ு விடுகிறத ு.
சர ி இதற்க ு முடிவ ு தான ் என் ன? தெளிவாகச ் சொல் ல வேண்டுமென்றால ் அரச ு நிர்வாகத்த ை ஒழிக் க முடியாத ு. ஆனால ் பெரும்பாலா ன இந்தியர்கள ் அதனைத ் தான ் விரும்புகின்றனர ். நமத ு அரச ு ஊழியர்களின ் எண்ணிக்கையைக ் குறைப்பதுடன ், அவர்களைப ் பயனுள்ளவர்களாகப ் திறன ் உயர்த் த வேண்டும ்.
கடந் த 1979 ஆம ் ஆண்டில ் இங்கிலாந்த ு நாட்டில ் அரசுப ் பணியில ் இருந்தவர்களைக ் காட்டிலும ் தற்போத ு 40 விழுக்காட ு பேர ் குறைவா க உள்ளனர ். இதனால ் ஆண்டுக்க ு 100 பில்லியன ் பவுண்டுகள ் அரசுக்க ு மிச்சமானத ு மட்டுமல்லாத ு, அரசின ் நிர்வாகத ் திறன ் அதிகரித்துள்ளத ு. ஆஸ்ட்ரேலிய ா, நியூஸிலாந்த ு ஆகி ய நாடுகளில ் பொத ு நிர்வாகப ் பணிகளில ் உள் ள அதிகாரிகள ் பொறுப்ப ு உள்ளவர்களாகவும ், பயன்தரக ் கூடியவர்களாகவும ் இருக்கின்றனர ். சரியா க பணியாற்றா த அதிகாரிகள ் கடுமையா ன விளைவுகளை மேற்கண் ட நாடுகளில ் எதிர ் கொள்கின்றனர ்.
அரச ு ஊழியர்களின ் எண்ணிக்கையைக ் குறைப்பத ு ஒன்றும ் மன்மோகன ் சிங்குக்க ு அவ்வளவ ு எளிதா ன காரியமா க இருக்காத ு. ஏனென்றால ் அந் த முடிவ ை இடதுசாரிக ் கட்சிகள ் அனுமதிக்காத ு. ஆனால ் அரச ு நிர்வாகத்த ை பயன ் தரும ் வகையில ் மாற்ற ி அமைக் க மன்மோகன ் சிங்கால ் முடியும ். அதேப்போ ல ஆட்ச ி நிர்வாகத்தில ் இருப்பவர்கள ் மக்களுக்க ு பொறுப்புள்ளவர்களா க நடக் க வைக்கவும ் அவரால ் முடியும ்.
சீரமைப்புத ் தொடர்பா க அரசுக்க ு பரிந்துர ை செய் ய மற்றொர ு குழுவை நியமித்தத ு மூலம ் மன்மோகன ் சிங ் மீண்டும ் ஒர ு தவறைச ் செய்துள்ளார ். நிர்வாகச ் சீர்திருத்தம ் தொடர்பா க ஏற்கெனவ ே பல்வேற ு குழுக்கள ் கடந் த காலங்களில ் நியமிக்கப்பட்ட ு அவற்றின ் பரிந்துரைகள ் 50 ஆண்டுகளா க குப்பையில ் போடப்பட்ட ு கிடக்கிறத ு. தற்போத ு தேவ ை என்னவென்றால ் அமைச்சரவைச ் செயலர ் தலைமையிலா ன ஒர ு அமலாக் க அமைப்ப ு மட்டும்தான ்.
webdunia photo
WD
இந்தி ய அரசியல ் வரலாற்றில ் புதி ய பொருளாதாரக ் கொள்கைய ை கடந் த 1991- 93 க்க ு இடைப்பட் ட ஆண்டுகளில ் அப்போதை ய பிரதமர ் நரசிம்மராவால ் வெற்றிக்கரமா க நடைமுறைப்படுத்த ி சாதனைப்படைத் த அந் த முன்மாதிரியா ன காலக்கட்டத்த ை மன்மோகன ் சிங ் சற்றுத ் திரும்ப ி பார்க் க வேண்டும ்.
அப்போத ு நரசிம்மராவ ் சீர்திருத்தவாதிகளா ன மன்மோகன ் சிங ், ப. சிதம்பரத்த ை மட்டும ் கொண்ட ு வரவில்ல ை, கூடவ ே துணிச்சல் மிக்க ஏ. என ். வர்ம ா என் ற முதன்மைச ் செயலரையும ் கொண்ட ு வந்தார ். வர்மாவின ் அலுவலகம ், சீர்திருத்தத்த ை நடைமுறைப்படுத்தும ் பணிய ை கண்காணிக்கும ் மையமா க அப்போத ு திகழ்ந்தத ு. நாள்தோறும ் நடைமுறைப்படுத்தப்படும ் சீர்திருத் த பணிகள ை கையாண் ட வர்மாவின ் நேர்த்தியா ன பண ி போதுமா ன அளவில ் பாராட்டப்படவில்ல ை.
சீர்திருத்தங்கள ை நடைமுறைப ் படுத்துவதற்கா ன செயல ் திட்டத்த ை உருவாக் க வர்மாவ ை நரசிம்மராவ ் ஊக்கப்படுத்தினார ். இத ு தான ் அப்போத ு இருந் த பிரபலமா ன வியாழக்கிழமைக ் குழுவாகும ். இக்குழுவில ் பொருளாதாரத ் துற ை சார்ந் த செயலாளர்கள ் இடம ் பெற்றிருந்தனர ். இக்குழ ு சீர்திருத் த நடைமுறைகள ை ஒருங்கிணைப்பத ு, கண்காணிப்பத ு, அமைச்சரவையின ் ஒப்புதலைப ் பெற்றுத ் தருவத ு, நடைமுறைப்படுத்துவத ு எ ன வாரத்திற்க ு வாரம ் திட்டத்த ை நடைமுறைப ் படுத்துவதில ் கடுமையா க உழைத்தனர ். தனத ு குழுவ ை மிகவும ் கண்டிப்புடன ் வழிநடத்தினார ் வர்ம ா, எப்படியென்றால ் யாரும ே வியாழக்கிழமைகளில ் பயணம ் மேற்கொள் ள அனுமத ி அளிக்கமாட்டார ் என்றால ் பார்த்துக் கொள்ளுங்கள ்.
இந் த கூட்டம ் வியாழக்கிழம ை தோறும ் 2 மண ி நேரம ் தான ் நடைபெறும ். அப்போத ு சீர்திருத்தம ் தொடர்பா ன கேள்விகள ் வெளிப்படையா க எழுப்பப்படும ். அக்கூட்டத்தின ் இறுதியில ் வர்ம ா, விவாதத்தில ் எடுக்கப்பட் ட முடிவுகளைத் தொகுத்து அறிக்கைத ் தயார ் செய்த ு அன்றை ய தினம ே அமைச்சரவையின் ஒப்புதலுக்கா க திட்டத்த ை கொண்ட ு செல்வார ்.
அதனைத ் தொடர்ந்த ு அந் த திட்டம ் நாடாளுமன்றத்தின ் ஒப்புதலுக்கா க அடுத் த வாரம ே தாக்கல ் செய்யப்படும ். அந் த பொன்னா ன காலத்த ை எங்களைப ் போன் ற பலர ் எண்ணிப்பார்ப்பார்கள ். அந் த அளவுக்க ு எதிர்பார்ப்புகள ் நிறைந் த காலம ் அத ு. ஒவ்வொர ு வாரமும ் ஒவ்வொர ு வகையா ன புதி ய புதி ய அறிவிப்புகள ் வந் த வண்ணம ் இருந் த காலம ் அத ு.
webdunia photo
WD
தற்போத ு ஒன்றும ் காலம ் கடந்த ு விடவில்ல ை. தனத ு வாழ்க்கையில ் இரண்டாவத ு முறையா க வரலாற்றில ் சாதன ை படைக் க பிரதமர ் மன்மோகன ் சிங்குக்க ு காலம ் இன்னும ் வாய்ப்ப ை வழங்கியுள்ளது. பொருளாதா ர சீர்திருத்தவாதியா க முதல்முறையா க வரலாற்றில ் இடம்பிடித்தார ். தற்போத ு நமத ு அரசின ் செயல்பாட்ட ு நடைமுறைய ை மாற்ற ி, நமக்க ு நல் ல நிர்வாகத்த ை த ர முயற்ச ி மேற்கொள்வத ு மூலம ் இரண்டாவத ு முறையா க வரலாற்றில ் மன்மோகன ் சிங ் இடத்தைப ் பிடிக் க முடியும ்.
- தாஸ ்
கட்டுரையாளர ்
புராக்டர ் அண்ட ் கேம்பிள ் இந்திய ா லிமிடெட ் நிறுவனத்தின ் தலைம ை செயல ் அலுவலரா க பணியாற்ற ி ஓய்வ ு பெற்றவர ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments