Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு எனும் ‌வீர விளையாட்டு!

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2008 (15:16 IST)
webdunia photoWD
தமிழரின ் வாழ்விலும ், வரலாற்றிலும ் பிரிக் க முடியா த பண்பாட்ட ு அங்கமா க ஜல்லிக்கட்ட ு திகழ்கிறத ு. மஞ்ச ு விரட்ட ு என்றும ் அழைக்கப்படும ் இந் த மைந்த ு விரட்ட ு ( மைந்த ு = வலிம ை) பொங்கல ் கொண்டாட்டத்தின ் முக்கி ய நிகழ்வா க இருந்துவருகிறத ு.

ஒர ு காலத்தில ் காளைய ை அடக்குபவனுக்க ு மால ை சூட ி மணாளனா க ஏற்கும ் முற ை தமிழ்நாட்டில ் வழமையாயிருந்துள்ளத ு. தன்ன ை வி ட பலம ் கொண் ட காளைய ை வெறும ் முரட்டுத ் தனத்தால ் அடக்கி ட முடியாத ு. காள ை அடக்குவத ு ஒர ு கல ை. தமிழரின ் பல்வேற ு போர்க ் கலைகளில ் ஒன்ற ு. சீரிப்பாய்ந்த ு வரும ் காள ை நேராகச ் செல்வத ு போல ் சென்ற ு, மின்னல ் வேகத்தில ் பக்கவாட்டிற்க ு வந்த ு அதன ் கூர ் சீவப்பட் ட ( அதில ் எண்ணைய ை வேற ு தடவியிருப்பார்கள ்) கொம்பைய ோ அல்லத ு திமிலைய ோ கெட்டியாகப ் பற்றிக ் கொண்ட ு, காளையின ் போக்கிற்க ு அயராமல ் ஈடுகொடுத்த ு அடக்கவ ோ அல்லத ு அதன ் கொம்பில ் கட்டப்பட்டிருக்கும ் பரிசைய ோ பரித்த ு வரவேண்டும ். இதுவ ே ஜல்லிக்கட்ட ு.

உயிரைப ் பணயம ் வைத்த ு இப்படிப்பட் ட விளையாட்டில ் ஈடுபடவேண்டும ா? என் ற கேள்வ ி எழுப்பப்படுகிறத ு. வீரம ் என்பத ு நியாயத்திற்க ு வேலியா க நிற்கும ் துணிச்சல ே தவி ர வேறில்ல ை. அப்பட ி நிற்கும ் போத ு ஆயுதத்திற்க்க ோ, தன்ன ை வி ட மேலா ன பலத்தைய ோ கண்ட ு பின ் வாங்கிவிடக்கூடாத ு என்பதற்காகத்தான ் போர்கலைகள ை கற்றல ் ஒர ு இளைஞனின ் வாழ்வில ் இன்றியமையாத்தாகிறத ு.

ஜல்லிக்கட்ட ு மட்டுமல் ல, அடிமுற ை, குத்த ு வரிச ை, சிலம்பாட்டம ், வாள ் வீச்ச ு, புரவியாட்டம ் என்பதெல்லாமும ், அதையும ் தாண்ட ி எந் த வயதிலும ் எத்தனைப ் பேர ் வந்தாலும ் எதிர்கொள்ளும ் திறமைய ை, திராணியைத்தரும ் வர்மக ் கலையும ் போர்க ் கலைதான ். இவையாவும ் தமிழர ் வாழ்வின ் பிரிக் க முடியா த அங்கங்களாகும ்.

மேலும ் இப்படிப்பட் ட போர்ப ் பயிற்சியின்ற ி, வெறும ் ஏட்டுக ் கல்வியைக ் கற்ற ு சம்பாதன ை வாழ்க்கைக்குத ் தேர்ச்ச ி பெறுபவன ் சாதார ண மிரட்டலுக்க ு அஞ்சுபவனாகவும ், பச ு மாட்டைக ் கண்டாலும ் மிரள்பவனாகவும ், இரத்தத்தைக ் கண்டால ் மயங்க ி விழுபவனாகவும ், சமூ க சிந்தன ை, கூட்ட ு மனப்பான்ம ை அற்றவனாகவும ே இருப்பதைக ் காணலாம ். இதெல்லாம ் ஏத ோ முரட்ட ு விளையாட்ட ு என்ற ு விவரம ் தெரியாமல ் பிதற்றிக ் கொண்டிருப்பவர்களின ் பிரதிபலிப்புத்தான ் உச் ச நீதிமன்றம ் வர ை சென்றுள் ள இந் த பொத ு ந ல வழக்காகும ்.

இந் த வழக்கைப ் போட்டவர்கள ் விலங்குகளின ் நலனைப ் பற்ற ி மிகவும ் அக்கற ை கொண்டவர்களைப ் போல ் காட்டிக ் கொள்பவர்களதான ே தவி ர, உண்மையா ன சமூ க அக்கர ை கொண்டவர்களல் ல. மனிதக ் கழிவ ு சாக்கடையில ் அடைத்துக ் கொண்டால ் அதன ை நீக்குவதற்க ு இன்றைக்கும ் மனிதன ் இறங்க ி வேல ை செய்யவேண்டி ய அவலம ் நிலவுகிறத ு. அதன ை உடனடியா க நிறுத்த ி உரி ய கருவிகள ை ( இறக்குமத ி செய்தாவத ு) பயன்படுத்த ி அதில ் ஈடுபடும ் மனிதர்கள ை மீட்ட ு அவர்களுக்க ு மாற்ற ு வாழ்வ ு ஏற்பாட ு செய்யுமாற ு நீதிமன்றத்திற்க ு சென்றிருந்ததால ் அதன ை பாராட்டலாம ்.

ஆனால ், நமத ு நாட்டின ் நிலையென் ன? மனிதக ் கழிவ ை அள்ளுவத ு தெய்வக ் காரியம ், அதன ை செய்பவர்க ள நேரடியா க சொர்கத்த ை அடைவார்கள ் என்ற ு குஜராத ் முதலமைச்சர ் கூறுகிறார ். இவரால ் எப்பட ி இவ்வளவ ு துணிச்சலா க பே ச முடிகிறத ு? கோத்ர ா ரயில ் எரிப்ப ை காரணமாக்க ி குஜராத்தில ் ஒர ு ரணகளத்த ை ஏற்படுத்தி ய இவர ை இன்ற ு வர ை சட்டம ் நெருங்கவில்லையல்லவ ா? அதுதான ் அவருக்குத ் துணிச்சலைத ் தருகிறத ு. இன்று வர ை அந்தக ் குற்றவாளிகள ் தண்டிக்கப்படவில்ல ை. விலங்கினங்களின ் நலனைக ் காக்கப ் புறப்பட் ட நீதிமன்றம ் இதற்க ு என் ன பதில ் வைத்திருக்கிறத ு?

நீதிமன்றத ் தீவிரச ் செயல்பாட ு என்பத ு நீதித ் துறைய ை எதேச்சதிகாரத்திற்க ு கொண்ட ு சென்றுவிட்டத ோ?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments