Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனாசிர் படுகொலையும் பாகிஸ்தான் எதிர்காலமும்!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (16:41 IST)
webdunia photoWD
பாகிஸ்தான ் முன்னாள ் பிரதமர ் பெனாசிர ் புட்ட ோ சுட்டுக ் கொல்லப்பட்டதனால ் அந்நாட்ட ு அரசியலில ் ஏற்பட்டுள் ள வெற்றிடத்த ை நிறைவ ு செய்யக்கூடி ய தலைவர ்( கள ்) இல்லாதத ு அந்நாட்டின ் எதிர்காலம ் குறித் த கேள்விய ை எழுப்பியுள்ளத ு.

பாகிஸ்தானில ் மீண்டும ் ஜனநாயகத்த ை நிலைநிறுத்துவேன ் என் ற உறுதியா ன முழக்கத்துடன ் 8 ஆண்டுகளுக்குப ் பிறக ு நாட ு திரும்பி ய பெனாசிர ், ஜனநாயகத்த ை நிலைநிறுத்தும ் இப்போராட்டத்தில ் ஈடுபடப்போகும ் தனத ு உயிருக்க ு மிகப ் பெரி ய அச்சுறுத்தல ் உள்ளத ு என்ற ு பாகிஸ்தான ் மண்ணில ் காலட ி வைத்ததும ் கூறினார ்.

அவர ் கூறியத ு நூற்றுக்க ு நூற ு உண்ம ை என்பத ை, அவருக்க ு வரவேற்ப ு அளித்த ு நடத்தப்பட் ட ஊர்வலத்தில ் நடந் த பயங்க ர குண்ட ு வெடிப்ப ு நிரூபித்தத ு. பெனாசிர ் காயமின்ற ி தப்பினாலும ், அவருடை ய ஆதரவாளர்கள ் 143 அத்தாக்குதலில ் கொல்லப்பட்டனர ்.

பாகிஸ்தான ் அரச ு தனக்க ு உரி ய பாதுகாப்ப ு அளிக் க வேண்டும ் என்ற ு பெனாசிர ் வெளிப்படையாகவ ே கோரினார ். பாதுகாப்பும ் அளிக்கப்பட்டதாகக ் கூறப்பட்டத ு. ஆனால ் மிகச ் சாதரணமா க பெனாசிர ் சுட்டுக ் கொல்லப்பட்டுவிட்டார ்.

பெனாசிர ் படுகொல ை இரண்ட ு கேள்விகள ை எழுப்பியுள்ளத ு. ஒன்ற ு, பாகிஸ்தானின ் எதிர்காலம ். இரண்ட ு, அவர ் படுகொல ை செய்யப்பட்டத ு தொடர்பா ன சத ி.

பாகிஸ்தானின ் எதிர்காலம ்!

webdunia photoWD
பாகிஸ்தானில ் மீண்டும ் ஜனநாயகத்த ை மலரச ் செய் ய நடைபெற்றுவந் த முக்கி ய அரசியல ் முயற்சிகளுக்க ு பலம ் சேர்ப்பதா க பெனாசிரின ் வருக ை இருந்தத ு. பாகிஸ்தான ் அதிபர ் பர்வேஸ ் முஷாரஃப ், ஆட்ச ி அதிகாரத்த ை தன ் கையில ் வைத்துக்கொள் ள தடையா க இருந் த நீதித ் துறையைக ் கட்டுப்படுத் த, உச் ச நீதிமன் ற நீதிபதிய ை பதவ ி நீக்கம ் செய்த ு மட்டுமின்ற ி, அவர ை வீட்டுச ் சிறையில ் வைத்ததையடுத்த ு ஏற்பட் ட எதிர்ப்ப ு பெனாசிரின ் வருகைக்குப ் பிறக ு மிகப ் பெரி ய ஜனநாய க எழுச்சியா க பலம்பெற்றத ு.

இரண்ட ு முற ை பாகிஸ்தான ் பிரதமரா க இருந்த ு மக்கள ் மத்தியில ் செல்வாக்குப ் பெற் ற அரசியல ் தலைவராகத ் திகழ்ந் த பெனாசிர ் பேசி ய கூட்டங்களுக்க ு மக்கள ் வெள்ளமெனத ் திரண்டத ை தொலைக்காட்சிச ் செய்திகள ் படம ் பிடித்துக ் காட்டி ன. பெனாசிர ் படுகொல ை செய்யப்படுவதற்க ு 2 நாட்களுக்க ு முன்னர ் சிந்த ு மாகாணத்தில ் அவர ் கலந்துகொண்ட ு பேசி ய பேரணியில ் கூடி ய கூட்டம ் ஜனநாய க விரும்பிகளுக்க ு நம்பிக்கையையும ், ஆட்சியாளர்களுக்கும ், மதவாதிகளுக்க ு கலக்கத்தையும ் ஏற்படுத்தியதா க அந்நாட்டுச ் செய்திகள ் கூறி ன.

இப்படிப்பட் ட சூழலில்தான ் பெனாசிர ் படுகொல ை செய்யப்பட்டுள்ளார ். பாகிஸ்தான ் ராணு வ ஆட்சியாளர்களுக்க ு எதிரா க மக்கள ் சக்தியைத ் திரட்டக்கூடி ய இரண்ட ு தலைவர்களில ் ( மற்றொருவர ் நவாஸ ் ஷெரீஃப ்) முதன்மையானவரா ன பெனாசிர ் திகழ்ந்தார ். பாகிஸ்தானில ் ஜனநாயகத்த ை நிலைப்படுத்துவதற்க ு நவாஸ ் ஷெரீஃபுடன ் இணைந்த ு போராடுவேன ் என்றும ் பெனாசிர ் அறிவித்தார ். பாகிஸ்தான ் முழுவதும ் பயணம ் மேற்கொண்ட ு மக்கள ை அதற்கா க ஆயத்தப்படுத்தும ் தீவிரப ் பிரச்சாரத்தில ் ஈடுபட்டிருந் த நிலையில ் அவர ் படுகொல ை செய்யப்பட்டுள்ளார ்.

அதனால்தான ் பெனாசிரின ் படுகொல ை ஜனநாய க முயற்சிகளுக்க ு விழுந் த பேரிடியா க கருதப்படுகிறத ு. ராணு வ ஆட்சியாளர்களின ் தற்குறித்தனமா ன, அடக்குமுற ை ஆட்சியாலும ், ம த அடிப்படைவாதிகள ், மதக ் கொள்கைய ை அடிப்படையாக்க ் கொண்ட ு கொலைவெற ி ஆட்டம ் போடும ் பயங்கரவாதிகளின ் பிடியில ் சிக்கித ் திணறிக ் கொண்டிருக்கும ் பாகிஸ்தான ் மக்களின ் மாற்றத்த ை நோக்கி ய அரசியல ் உணர்வுகளுக்க ு வடிகாலாகவும ், அடையாளமாகவும ் பெனாசிர ் திகழ்ந்தார ். எனவேதான ் அவரத ு படுகொல ை அந்நாட்டில ் மட்டுமின்ற ி, அண்ட ை- அயல ் நாடுகளிலும ் அதிர்ச்சிய ை ஏற்படுத்தியுள்ளத ு.

இந்தி ய - பாகிஸ்தான ் பிரிவினைக்குப ் பிறக ு அந்நாட்டின ் பிரதமரா க இருந் த லியாகத ் அல ி சுட்டுக ் கொல்லப்பட் ட அத ே இடத்தில ் - அவரத ு பெயரிடப்பட்டுள் ள லியாகத ் பாக ் பூங்காவில ் - தான ் பெனாசிர ் புட்டோவும ் சுட்டுக ் கொல்லப்பட்டுள்ளார ். பாகிஸ்தான ை இஸ்லாமி ய நாடா க அறிவிக் க வேண்டும ் என் ற ம த குருக்களின ் கோரிக்கைய ை ஏற்காததால்தான ் லியாகத ் அல ி சுட்டுக ் கொல்லப்பட்டதா க அந்நாட்ட ு வரலாற ு கூறுகிறத ு. அதுவ ே இப்போழுதும ் நடந்துள்ளத ு. ஜனநாயகத்த ை விரும்பா த ராணு வ ஆட்சியாளர ் ( முஷாரஃப ்), அத ு இஸ்லாத்திற்க ு எதிரானத ு என்ற ு கூறும ் மதவாதிகள ், இஸ்லாத்தின்படிதான ் ஆட்ச ி நடக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்திவரும ் பயங்கரவா த இயக்கங்கள ் ஆகியவற்றின ் பலமா ன பிடியில ் சிக்கியிருக்கும ் பாகிஸ்தானில் செல்வாக்க ு மிக்கத ் தலைவராகத ் திகழ்ந் த பெனாசிரும ் இல்லா த நிலையில ் அங்க ு மீண்டும ் ஜனநாயகம ் நிலைநிறுத்தப்படுவத ு கானல ் நீர ே.

webdunia photoFILE
நவாஸ ் ஷெரீஃபின ் பாகிஸ்தான ் முஸ்லிம ் லீக்கும ், இம்ரான ் கானின ் இன்சாஃப ் கட்சியும ், மேற்குறிப்பிடப்பட் ட மூன்ற ு ஒத் த கருத்துடை ய ஆயு த, அதிகா ர பலம ் கொண் ட சகதிகள ை எதிர்த்த ு ஜனநாயகத்த ை நிலைநிறுத்துவத ு மி க மிகக ் கடினமானத ே.

சுலபமா க நடந் த படுகொல ை!

லியாகத ் அல ி பாக ் பூங்காவில ் நடந் த மாபெரும ் பொதுக ் கூட்டத்தில ் பேசிவிட்ட ு, மேடையிலிருந்த ு இறங்க ி தனத ு வாகனத்த ை நோக்க ி பெனாசிர ் நடக்கும்போத ு, இருபக்கமும ் மக்கள ் திரள ் அவர ை நெருக்கியத ு. தனத ு கட்சியின ் பொறுப்பாளர்கள ் அவர ் நடப்பதற்க ு வழ ி ஏற்படுத்தித ் த ர, கையசைத்துக ் கொண்ட ே தனத ு வாகனத்திற்குச ் சென்றார ் பெனாசிர ். அவருக்க ு அருக ே ஒர ு பாதுகாவலரும ் இல்ல ை!

பெனாசிர ் சுட்டுக ் கொல்லப்பட்டவுடன ் காட்டப்பட் ட இக்காட்சிகள ை கண் ட அனைவருக்கும ் இத ு நிச்சயம ் ஆச்சரியமளித்திருக்கும ். தன்ன ை காப்பாற் ற அருக ே ஆயுதமேந்தி ய ஒர ு மெய்க்காப்பாளரும ் இல்லாதத ை
அறிந்தும ் வாகனத்தில ் ஏறி ய பெனாசிர ், வாகனத்தின ் உள ் சென்ற ு மேற்பகுதிக்க ு வந்த ு தன்னைக ் கா ண காத்திருக்கும ் மக்கள ை நோக்க ி கையசைத்தபோதுதான ் அவர ் சுடப்பட்டார ்.

இரண்ட ு முற ை பாகிஸ்தான ் பிரதமரா க இருந் த அவருக்க ு முழுமையா ன பாதுகாப்ப ு அளிக்கப்படாதத ே அவர ை மிகச ் சுலபமா க தீர்த்துக்கட்டுவதற்க ு வழியேற்படுத்திவிட்டத ு.

“நாங்கள்தான ் பெனாசிர ை சுட்டுக ் கொன்றோம ்” என்ற ு அறிவித்ததன ் மூலம ் அல ் கய்ட ா பயங்கரவா த இயக்கம ே பெனாசிர ை சுட்டுக ் கொன்றத ு என்ற ு உலகிற்க ு தெரிவிக்கப்பட்டுவிட்டது (சற்று முன் கிடைத்த செய்த ி: பெனாசிரை சுட்டுக் கொன்றது தாங்கள் அல்லவென்றும், இதனைச் செய்தது பாகிஸ்தான ராணுவமே என்று அல் கய்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது).

ஆனால ், அவர ை மிகச ் சுலபமா க, மி க அருகில ் இருந்த ு சுட்டுத்தள் ள ( பாதுகாப்ப ு வளையங்கள ை ஏற்படுத்தாததன ் மூலம ்) பாகிஸ்தான ் அரச ே வழ ி ஏற்படுத்திவிட்டத ு என்பத ு கொஞ்சம ் யோசித்துப ் பார்த்தால ே
webdunia photoFILE
புரிந்துவிடும ். பெனாசிர ் சுட்டுக ் கொல்லப்பட்டதும ் நமத ு நாட்டின ் முன்னாள ் பிரதமர ் ராஜூவ ் காந்த ி கொல்லப்பட்டதைப ் போன்றுதான ் நடந்துள்ளத ு ( நடத்தப்பட்டுள்ளத ு). முக்கியப ் பிரமுகர்களுக்கா ன அதிகபட் ச பாதுகாப்ப ை உறுத ி செய்யக்கூடி ய ப ல நடவடிக்கைகள ் ராஜூவ ் படுகொலையில ் எடுக்கப்படவில்ல ை என்பத ை அத ு குறித்த ு விசாரித் த நீதிபத ி ஜெயின ் விசாரண ை ஆணையத்திலும ், பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் குறித்த ு விசாரித் த நீதிபத ி வர்ம ா ஆணையத்தாலும ் சுட்டிக ் காட்டப்பட்டதாகச ் செய்திகள ் வந்த ன.

எனவ ே, உரி ய பாதுகாப்பைத ் தவிர்த்தன ் மூலம ் பெனாசிரின ் படுகொலைக்க ு முஷாரஃப ் அரச ு வழிவகுத்துக ் கொடுத்துவிட்டத ு என் ற பாகிஸ்தான ் மக்கள ் கட்சியின ் குற்றச்சாற்றில ் நிச்சயம ் அடிப்படையுள்ளத ு.

எனவ ே, பெனாசிர ் படுகொல ை ஏத ோ அல ் கய்ட ா இயக்கம ் நடத்தி ய தாக்குதல்களில ் ஒன்றுதான ் என்ற ு எண்ணத்தக்கதா க இல்ல ை, இல்லவ ே இல்ல ை. இந்திய ா உட்ப ட பல்வேற ு நாடுகளில ் இப்படிப்பட் ட பெரும ் அரசியல ் படுகொலைகள ் நடந்துள்ள ன, நடத்தப்பட்டுள்ள ன. இவைகளின ் உண்மைகள ை முழுமையா க வெளிக்கொணர்வதின ் மூலமா க மட்டும ே, மீண்டும ் அவைகள ் நிகழ்த்தப்படாமல ் தடுக் க உதவும ்.

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

Show comments