Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புன்னகைப்போம், எப்போதும் புன்னகைப்போம்!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:15 IST)
webdunia photoFILE
புன்னகையுங்கள ், புன்னக ை பூத் த முகத்துடன ் எப்போதும ் இருங்கள ் என்ற ு எத்தனைய ோ ஞானிகள ் கூறியிருக்கிறார்கள ். புன்னகையோட ு அவர்கள ் கூறும்போத ு நம்மாலும ் சாத்தியம்தான ் என்ற ு தோன்றுகிறத ு. ஆனால ், அவ்வாற ு இருக் க முடிவதில்ல ை.

எப்போதும ் புன்னகைக் க மனதால ் மேற்கொள்ளும ் முடிவ ு மட்டும ே போதுமானதா க ஆகாத ு. அதற்க ு அகநிலையும ், புறச்சூழலும ், முதிர்ச்சியும ், ஞானமும ் அத்தியாவசியமானவ ை என்பத ை யோசித்துப ் பார்த்தால ் நிச்சயம ் உணரலாம ்.

உலகில ் பிறந் த எல்லோரும ே பிறந்தவுடன ் அழுதாலும ், அன்னையால ் பாலூட்டப்பட் ட பிறக ு சிரித்துக்கொண்டுதான ் இருந்துள்ளோம ். அத ு குழந்தைப ் பருவம ். அப்பொழுத ு உரக்கத்தில ் கூ ட முகத்தில ் புன்னக ை நிழலாடிக ் கொண்டிருக்கும ்.

ஆனால ், வயத ு ஏ ற ஏ ற, நாம ் வள ர வள ர புன்னகையெல்லாம ் மாற ி முகம ் கடுமையாக ி, பிறக ு நமக்கும ் புன்னகைக்கும ் என் ன சம்பந்தம ் என்பத ு போ ல மிகவும ் இறுக ி உள்ளோம ். வாழ்கையின ் சூழல ், போராட்டம ், பள ு ஆகிய ன அந் த நிலைய ை ஏற்படுத்துகின்ற ன.

webdunia photoFILE
ஞானிகளால ் எப்பட ி புன்னகைக் க முடிகிறத ு? அவர்கள ் வாழ்க்கைய ை அட ி முதல ் நுன ி வர ை, பிறப்ப ு முதல ் இறப்ப ு வர ை, உணவ ு முதல ் காமம ் வர ை, சொத்த ு முதல ் சுகம ் வர ை அனைத்தையும ் நன்க ு உணர்ந்த ு தெளிந்ததனால ் அகத்தில ் இறுக்கமற்ற ு, ஒர ு உட்சுதந்திரத்துடனும ், அழுத்தமற்றும ், அமைதியுற்றும ் உள்ளதால ் புன்னக ை பூத் த முகத்துடன ் உள்ளனர ்.

இந் த வித்தைய ை நமக்கும்தான ் கற்றுத ் தந்தனர ். ஆனால ், வாழ்க்கைய ை நாம ் ஒர ு கற்பித்ததலாகவ ோ, அறிதலாகவ ோ பார்க்கவில்ல ை. ஒவ்வொர ு ஏற் ற இறக்கத்தையும ் போராட்டம ் அல்லத ு வெற்ற ி என் ற இரண்ட ே பார்வையால ் பார்ப்பதால ் நமக்க ு எல்லாம ே நிரந்தரமற்றுப ் போகிறத ு.

சித்தம ் போக்க ு சிவன ் போக்க ு என்றொர ு பழமொழ ி உண்ட ு. எதையும ் பெரிதா க பொருட்படுத்தாமல ், எதனையும ் கண்ட ு அலட்டிக ் கொள்ளாமல ் ( இற ை சார்ந்த ு) வாழ்பவர ை இப்படிக ் கூறுகின்றனர ். வாழ்க்கையின ் போக்க ை நமக்க ு உகந்ததா க அல்லத ு நாம ் விரும்பும ் வகையில ் மாற் ற மேற்கெர்ளளும ் முயற்சியினால்தான ் அத ு போராட்டமாகிறத ு. அதனின ் போக்க ை புரிந்துகொண்டால ் ஒவ்வொன்றும ் அதன்போக்கில ் நிர்ணயித் த பாதையில ் நிறைவேறிக ் கொண்டிருப்பத ை காணலாம ் என்ற ு கூறுகின்றனர ்.

தத்துவம ோ அல்லத ு ஆன்மீகம ோ எதுவாயினும ் வாழ்க்கைய ை பொதுவாகப ் பார்க்கின்ற ன. நாம ் வாழ்க்கையில ் இருந்த ு நமத ு வாழ்க்கைய ை பிரித்துக்கொண்ட ு பார்ப்பதால ் துயரமாகிறத ு என்ற ு தத்துவம ் கூறுகிறத ு.

பிரச்சன ை ஒன்ற ு தீரும ் போத ு மற்றொன்ற ு பிறக்கின்றத ு. அதன ை சந்தித்த ே தீரவேண்டி ய கட்டாயமும ், தீர்வ ு கா ண வேண்டி ய அவசியமும ் மானுடருக்க ு உண்ட ு. அதன ை உளப்பூர்வமா க விரும்ப ி எதிர்கொண்ட ு தீர்க் க முயற்சித்தால ் அதுவொர ு போராட்டமா க இருக்காத ு என்ற ு சான்றோர்கள ் கூறுகின்றனர ்.

இதனைத்தான ் புன்னகையோட ு வாழ்வத ு... அதாவத ு, புன்னகையுடன ் வாழ்வ ை எதிர்கொள்வத ு. வாழ்வ ை புன்னகையுடன ் பார ், அதுவும ் உன்னைக ் கண்ட ு புன்னகைக்கும ் என்ற ு ஒர ு ஆன்மீ க ஞான ி கூறுவத ு அர்த்தமுள்ளதுதான ்.

webdunia photoFILE
செய் ய வேண்டியத ை செய்த ே தீரவேண்டும ். சந்திக் க வேண்டியதையும ் சந்தித்த ே தீரவேண்டும ். அதன ை புன்னகையோட ு எதிர்கொண்ட ு செய்தால ் என் ன?

இன்றைக்க ு எதற்க ு இதெல்லாம ்? என்ற ு கேட்கத ் தோன்றுகிறத ா. இன்ற ு உல க புன்னக ை தினம ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?