Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திரத் திட்டம் : விஞ்ஞானம் அரசியலாகிறது?

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (14:06 IST)
webdunia photoFILE
சேத ு சமுத்திரத ் திட்டத்திற்கா க ஆழப்படுத்தப்படும ் கடற்பகுதியில ் உள் ள நிலத ் திட்டுக்கள ை ராமர ் பாலம ் என்ற ு ப ா.ஜ.க. உள்ளிட்டக ் கட்சிகள ் புத ு சர்ச்சைய ை உருவாக்கியுள் ள நிலையில ், கடல ் பகுதிய ை ஆழப்படுத்துவதால ் தமிழ்நாட்டிற்க ு நிலநடுக் க ஆபத்த ு ஏற்பட்டுள்ளதா க " நிபுணர்கள ்" சிலர ் கூறியிருப்பத ு அடிப்படையற் ற அச்சத்த ை உருவாக்கும ் முயற்சியாகத ் தெரிகிறத ு!

சென்னையில ் செய்தியாளர்களிடம ் பேசி ய சேத ு சமுத்திரத ் திட் ட எதிர்ப்ப ு அமைப்பைச ் சேர்ந் த சிலர ் இப்படிப்பட் ட அச்சத்த ை உருவாக்கியுள்ளனர ்.

சேத ு சமுத்திரத ் திட்டத்திற்கா க கடல ை ஆழப்படுத்துவதால ், அத ு அப்பகுதியில ் ஒர ு புவியியல ் ரீதியிலா ன சமமின்மைய ை ஏற்படுத்திவிடும ் என்றும ், அதனால ் நிலநடுக்கம ் ஏற்படும ் ஆபத்த ு உருவாகும ் என்றும ் இந்தி ய புவியியல ் ஆய்வுத்துறையின ் முன்னாள ் இயக்குநர ் கோபாலாகிருஷ்ணன ் கூறியுள்ளார ்.

புவியியல ை பாடமாகப ் படித்தவர்களுக்கும ், நிலநடுக்கம ் எவ்வாற ு ஏற்படுகிறத ு என்பதன ை விஞ்ஞானப்பூர்வமா க நன்க ு அறிந்தவர்களுக்கும ் இவர ் கூறுவத ு சற்றும ் உண்மையற்றத ு என்பத ை தெள்ளத்தெளிவா க உணர்வார்கள ்.

webdunia photoWD
நிலநடுக்கம ் ஏற்படுவதற்குக ் காரணம ், கண்டங்கள ை ( ஆசிய ா, ஐரோப்ப ா, இந்தியத ் துணைக ் கண்டம ், ஆஸ்ட்ரேலிய ா, பசுபிக ்) தாங்கியுள் ள புவிப ் பெரும ் பாறைகள ் ஒன்றோட ு ஒன்ற ு நெடுங்காலமா க ஒர ு தொடர்ந் த இயக்கத்தினால ் உரச ி ஏற்படும ் ஒர ு பெரும ் அசைவாகும ். கண்டங்களைத ் தாங்கியுள் ள பெரும்பாறைகள ் சந்திக்கும ் இடங்களில ் பெரும ் நிலநடுக்கங்கள ் ஏற்படுகின்ற ன. அப்பகுதிகள ை நிலநடுக் க அபா ய (Earth Quake Prone Zones) பகுதிகள ் என்ற ு குறித்த ு, அதற்கென்ற ே தன ி வரைபடங்களும ் உள்ள ன.

இப்படிப்பட் ட ஒர ு மாபெரும ் நிகழ்வ ை சேத ு சமுத்தி ர திட்டத்திற்கா க ஒர ு 13 மீட்டர ் கடல ை ஆழப்படுத்துவதானால ் ஏற்படும ் என்றுதான ் இந் த நிபுணர ் அச்சுறுத்தியுள்ளார ்.

நமத ு இந்தி ய துணைக ் கண்டத்த ை தாங்கியுள் ள பெரும்பாற ை போன்ற ு உலகம ் முழுவதும ் உள் ள 12 பெரும ் பாறைகள ் பூமியின ் மேற்பகுதியில ் இருந்த ு 65 க ி. ம ீ. தூ ர கனமுடையவ ை. இதனைத்தான ் புவியின ் மேற்பகுத ி ( எர்த ் கிரஸ்ட ்) என்ற ு அழைக்கிறோம ். இந் த 65 க ி. ம ீ. கனமுடை ய பாறைகள்தான ் ஒன்றோட ு ஒன்ற ு மோத ி உரசுவதால ் நிலநடுக்கம ் ஏற்படுகிறத ு என்பத ு உறுத ி செய்யப்பட் ட விஞ்ஞானப்பூர் வ உண்ம ை. ஆனால ், சேதுக ் கடலில ் ஒர ு 13 மீட்டர ் ஆழத்திற்க ு மண்ணெடுத்த ு ஆழப்படுத்துவதால ் இந்தப ் பெரும்பாறைகளின ் மீத ு ஒர ு சமமின்ம ை ஏற்படும ் என்ற ு இந் த நிபுணர ் கூறுவத ு எப்பட ி என்ற ு தெரியவில்ல ை.

இத ு குறித்த ு நிலநடுக் க ஆய்வாளர ் (2004 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் மாதம ் 26 ஆம ் தேத ி சுமத்ர ா தீவுகளையொட்ட ி ஏற்பட் ட பயங்க ர பூகம்பத்த ை முன்கணித்துக ் கூறி ய) டாக்டர ் என ். வேங்கடநாதன ை கேட்டோம ்.

webdunia photoFILE
இப்பட ி கூறுவதற்க ு எந் த அடிப்படையும ் இல்ல ை என்ற ு ஆரம்பித் த வேங்கடநாதன ், சேதுக ் கால்வாய ் திட்டத்திற்க ு முன்னோடியா க உள் ள சூயஸ ் கால்வாய ் திட்டத்தையும ், பனாம ா கால்வாய ் திட்டத்தையும ் உதாரணம ் காட்டியவர ், அவ்விர ு திட்டங்களுக்கா க கடல ் ஆழப்படுத்தப்பட்டதனால ் நிலநடுக்கம ் ஏதும ் ஏற்படவில்லைய ே என்ற ு கேள்வ ி எழுப்பினார ்.

இதுமட்டுமல் ல, நிலநடுக்கம ் அதிகம ் ஏற்படும ் பகுதியில ் உள் ள ஜப்பானில ் ஒர ு தீவில ் இருந்த ு மற்றொர ு தீவிற்க ு கடலிற்க ு அடியில ் பூமிக்குள ் சுரங்கம ் தோண்ட ி அதிவே க ரயில ை இயக்கிக ் கொண்டிருக்கின்றனர ். அதனால ் நிலநடுக்கம ் ஏற்பட்டதா க எந் த விவரமும ் இல்ல ை என்ற ு வேங்கடநாதன ் கூறினார ்.

எல்லாவற்றிற்கும ் மேலா க 2004 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் மாதம ் ஏற்பட் ட பயங்க ர பூகம்பத்தின ் தாக்கம ் காரணமா க சென்ன ை நகரம ் 2 ச ெ. ம ீ. அளவிற்க ு கிழக்கா க நகர்ந்துள்ளத ு என்ற ு ஹைதராபாத்தில ் உள் ள தே ச புவியியல ் ஆய்வுக ் கழகம ் (NGRI) கூறியுள்ளத ை சுட்டிக்காட்டி ய டாக்டர ் வேங்கடநாதன ், " அவ்வளவ ு பெரி ய நிலநடுக்கத்தினால ் ஏற்பட் ட தாக்கம ் வெறும ் 2 ச ெ. ம ீ. தான ் என்றால ், சேதுக ் கடலில ் 13 மீட்டர ் மணல ை எடுத்த ு ஆழப்படுத்துவதனால ் எந் த அளவிற்க ு தாக்கம ் இருக்கும ் என்பதன ை நீங்கள ே யோசித்துப ் புரிந்துகொள்ளுங்கள ்" என்றார ்.

ஆ க, சேத ு சமுத்தி ர திட்டத்தினால ் புவியியல ் ரீதியா க பெரும ் தாக்கம ் ஏற்பட்டுவிடும ் என்ற ு கூறுவதெல்லாம ் அறியாதவர்கள ை ஏமாற்றும ் பூதக ் கதைதான ்.

சேத ு சமுத்திரத ் திட்டத்திற்கா க கடல ை ஆழப்படுத்துவதால ் அங்க ு நிலவும ் உயிரியல ் சூழல ் பாதிப்படையும ் என்ற ு மற்றொர ு நிபுணர ் கூறியுள்ளார ்.

எந்தவொர ு திட்டத்த ை நடைமுறைப்படுத்தினாலும ் அதனால ் சுற்றுச ் சூழலில ் ஓரளவிற்க ு தாக்கம ் இருப்பத ை எவராலும ் மறுக் க முடியாத ு. சென்ன ை துறைமுகத்த ை உருவாக்குவதற்கா க கரையில ் இருந்த ு அந் த வளைவுச ் சுவர ் கட்டப்பட்டதன ் காரணமாகத்தான ் மெரீன ா கடற்கர ை உருவானத ு. அத ே நேரத்தில ், துறைமுகத்தின ் வடபகுதியில ் திருவொற்றியூர ், எண்ணுர ் ஆகி ய பகுதிகளில ் கரைய ை அரித்துக ் கொண்ட ு கடல ் பெரும ் அளவிற்க ு நிலங்கள ை மூழ்கடித்தத ு. இதற்கா க சென்ன ை துறைமுகப ் பணிகள ் நிறுத்தப்பட்டத ா? இல்லைய ே. மாறா க, எண்ணூரிலும ் மற்றொர ு துறைமுகம ் கட்டப்பட்டத ு. அதனால்கூ ட சுற்றுச்சூழல ் மாற்றம ் ஏற்பட்டத ு. அதற்கா க அத்திட்டம ் கைவிடப்படவில்லைய ே.

webdunia photoWD
மனிதன ் மேற்கொள்ளும ் தொழில ் ரீதியா ன, பொருளாதா ர ரீதியா ன ஒவ்வொர ு முயற்சியும ் இயற்கையின ் மீத ு குறிப்பிட் ட அளவிற்க ு ஒர ு தாக்கத்த ை ஏற்படுத்தவ ே செய்யும ். அதற்கா க ப ல லட்சக்கணக்கா ன மக்களுக்க ு வாழ்க்கைத ் தரத்த ை உயர்த்தக்கூடி ய பொருளாதா ர வளத்தைக ் கொண்டுவரும ் திட்டங்கள ை கைவி ட முடியாத ு.

இன்றைக்க ு விவசா ய நிலங்கள ் என்ற ு நாம ் பார்ப்பதெல்லாம ், ஒர ு நேரத்தில ் காடுகள்தான ே. காடுகள ை அழித்துத்தான ே நிலமமைத்தோம ். எனவ ே, சேத ு சமுத்தி ர திட்டப ் பணிகளால ் உயிரியல ் சூழலில ் குறிப்பிட் ட அளவிற்க ு தாக்கம ் இருக்கவ ே செய்யும ் என்பத ை அந் த திட்டப ் பணிக்கா க ஆய்வ ு நடத்தி ய தே ச சுற்றுச்சூழல ் பொறியியல ் ஆய்வ ு மையம ் ( நீர ி) கூறியிருந்தத ே. எந் த அளவிற்க ு அந் த தாக்கத்த ை குறைத்த ு செய் ய முடியும ோ அந் த அடிப்படையில்தான ் அத்திட்டம ் நிறைவேற்றப்படுகிறத ு என்ற ு அரச ு பலமுற ை கூறியுள்ளத ே.

அதற்குப ் பிறகும ் நிபுணர்கள ் என்ற ு கூறிக்கொள்கின் ற இப்படிப்பட் ட அடிப்படையற் ற அல்லத ு மிகச ் சாதார ண காரணங்களைக ் கூற ி ஒர ு மாபெரும ் திட்டத்த ை குழ ி தோண்டிப ் புதைக் க நினைப்பத ு நேர்மையா ன மனப்பான்ம ை அல் ல.

எத ை வேண்டுமானாலும ் பிரச்சனையாக்க ி அரசியல ் கட்சிகள ் லாபம ் தேடலாம ். அதனைப ் புரிந்துகொண்ட ு முறியடிப்பத ு இந்தியாவைப ் போன் ற ஜனநாய க நாட்டில ் மக்களின ் சிந்தனையைப ் பொறுத் த விஷயம ். ஆனால ், மக்கள ை சிந்திக்கத ் தூண்ட ி விழிப்புணர்வ ை ஏற்படுத்தக்கூடி ய நிபுணர்கள ் எந் த விஞ்ஞானத்தால ் பயன்பெற்ற ு முன்னிலைக்க ு வந்தார்கள ோ, அதனைய ே கருவியாக்க ி மக்களுக்குக ் கிடைக்கக்கூடி ய பலன ை புதைக் க நினைப்பத ு வடிகட்டி ய நேர்மையின்மையாகும ்.

ஆன்மீகம ் அரசியலாகலாம ், ஆனால ் விஞ்ஞானம ் அரசியலானால ் அந் த சமூகத்திற்க ு ஆபத்தா க அமையும ்.

சேது சமுத்திரத் திட்டத்தை சிறிலங்கா அரசு எதிர்க்கிறது என்றால் நியாயம் இருக்கிறது. ஏனென்றால், சேதுக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து துவங்கம் போது, கொழும்பு துறைமுகம் முக்கியத்துவம் இழக்கும். அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மாறாக, தூத்துக்குடி துறைமுகம் முக்கியத்துவம் பெறும். தமிழ்நாட்டின் வருவாய் அதிகரிக்கும். தென் தமிழ்நாட்டின் தொழில், வணிக மேம்பாட்டிற்கு உந்துதலாக அமையும். எனவே, தமிழர்கள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும்.

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments