Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் பாலம் : மத்திய அரசின் முடிவு தவறான முன்னுதாரணம்!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (17:53 IST)
சேத ு சமுத்திரத ் திட்டத்திற்கா க ராமேஸ்வரம ் கடற்பகுதியில ் உள் ள நிலத்திட்ட ு ராமர ் பாலம ் என்றும ், அதன ை இடிக்கக்கூடாத ு என்றும ் உச் ச நீதிமன்றத்தில ் தொடரப்பட் ட வழக்கில ், அதன ை மறுத்த ு தொல்லியல ் துற ை தாக்கல ் செய் த மனுவ ை திருப்பப ் பெற்றதும ், அந் த மனுவ ை தயாரித் த இரண்ட ு மூத் த அதிகாரிகள ை பண ி இட ை நீக்கம ் செய்திருப்பதும ் மத்தி ய அரசின ் முடிவு தடுமாற்றம் என்பத ு மட்டுமின்ற ி, தவறா ன முன்னுதாரணமாகவும ் ஆகிவிட்டத ு!

webdunia photoFILE
சேத ு சமுத்திரத ் திட்டத்திற்காக ஆழப்படுத்தப்படும ் ராமேஸ்வரத்தை ஒட்டி ய கடல ் பகுதியில ் தமிழகத்திற்கும ், இலங்கைக்கும ் இடைய ே தொடர ் நிலத ் திட்டுக்களாய ் உள் ள பகுத ி இயற்கையாய ் அமைந்தத ே தவி ர, அத ு மனிதர்களால ் உருவாக்கப்பட்டதற்கா ன ஆதாரம ் ஒன்றுமில்ல ை என்பத ு அனைவருக்கும ் தெரிந்ததுதான ்.

அந் த தொடர ் நிலத ் திட்டுக்கள ை ராமர ் பாலம ் என்ற ு கூற ி பிரச்சனையாக்கிவரும ் ஆர ். எஸ ். எஸ ்., ப ா.ஜ.க. உள்ளிட் ட சங ் பரிவார ் அமைப்புகளும் கூ ட அது இந்துக்கள ் நம்பும ் ராமர ் பாலம ் என்றும ், அந் த நம்பிக்கைக்க ு மதிப்பளிக் க வேண்டும ் என்றும்தான ் கூறுகிறார்கள ே தவி ர, அத ு ராமர ் கட்டி ய பாலம ் என்பதற்க ு எந்தத ் தெளிவா ன வரலாற்ற ு ஆதாரத்தையும ் இதுவர ை முன்வைக்கவில்ல ை.

இந் த நிலையில்தான ், இந்துக்கள ் ராமர ் பாலம ் என்ற ு நம்பும ் அந் த நிலத ் திட்டுக்கள ை சேத ு சமுத்திரத ் திட்டத்திற்கா க கடல ை ஆழப்படுத் த சி்தைத்துவிடக்கூடாத ு என்ற ு கூற ி ஜனத ா கட்சித ் தலைவர ் சுப்பிரமணியம ் சுவாம ி தொடர்ந் த வழக்கில ், அத ு குறித்த ு சரித்திரப்பூர்வமா ன, தொல்லியல ் ரீதியா ன உண்மைய ை அறியவ ே நீதிமன்றம ் விடுத் த தாக்கீதையடுத்த ு, இந்தியத ் தொல்லியல ் துற ை உச் ச நீதிமன்றத்தில ் விளக் க மனுவ ை தாக்கல ் செய்தத ு.

தமிழகத்திற்கும ், இலங்கைக்கும ் இடைய ே உள் ள அந் த நிலத ் திட்டுக்கள ் மனிதனால ் கட்டப்பட்டவ ை அல் ல, இயற்கையானதுதான ் என்றும ், அத ு ராமர ் பாலம ் என்பதற்க ு எந்தவிதமா ன மறுக் க முடியா த ஆதாரம ் என்ற ு ஏதுமில்ல ை என்ற ும் தனத ு மனுவில ் கூறியிருந் த தொல்லியல ் துற ை, அவதாரம ் என்ற ு கருதப்படும ் ராமர ் வாழ்ந்ததற்க ோ அல்லத ு ராமாயணம ் நடந்ததாகக ் கூறுவதற்க ோ தொல்லியல ் ரீதியா ன ஆதாரம ் ஏதுமில்ல ை என்ற ு தனத ு மனுவில ் தெளிவாகக ் கூறியிருந்தத ு.

ஆனால ், இதன ை ராமர ் எனும ் கடவுள ை மறுப்பதா க மத்தி ய அரச ு மன ு செய்துள்ளத ு என்ற ு ப ா.ஜ.க. உள்ளிட் ட அமைப்புகள ் பிரச்சனையாக் க, ஏற்கனவ ே அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்தினால ் தடுமாறிக ் கொண்டிருக்கும ் மத்தி ய அரச ு, மற்றொர ு பிரச்சனைய ை எதிர்கொள்ளத ் தயங்க ி, உச் ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல ் செய் த மன ுவைத் திரும்பப ் பெற்றத ு.

அரசியல ் காரணங்களுக்கா க மத்தி ய அரச ு இப்படிப்பட் ட நடவடிக்கைய ை எடுத்தத ு என்ற ு சமாதானம ் சொல்லிக ் கொண் ட நிலையில ், அந் த மனுவ ை தயாரித்ததா க கூறப்பட் ட தொல்லியல ் துற ை உயர ் அதிகாரிகள ை இட ை நீக்கம ் செய்தத ுதான் என் ன நியாயம ் என்ற ு தெரியவில்ல ை.

நமத ு நம்பிக்கைகள ் என்பத ு வேற ு. ஆனால ், தொல்லியல ் துறையைப ் போன் ற விஞ்ஞா ன அடிப்படையிலா ன ஒர ு ஆய்வ ு அமைப்ப ு நம்பிக்கைகளின ் அடிப்படையில ் மதிப்பீடுகள ை வழங் க இயலாத ு என்பத ை மத்தி ய அரசும ், ஏற்கனவ ே ஆட்சிப ் பொறுப்பில ் இருந் த பாரதி ய ஜனதாவும ் மறந்துவிட்டுப ் பேசுவதுதான ் புரியா த புதிரா க உள்ளத ு.

webdunia photoFILE
புவியியல ் (Geology) எனும ் விஞ்ஞானம் புவியின ் தோற்றத்தில ் இருந்த ு இந்தப ் பூம ி கடந்த ு வந் த பல்வேற ு மாற்றங்கள ை பல்வேற ு காலகட்டங்களாகப ் பிரித்த ு, அந்தக ் காலகட்டத்தில ் தோன்றி ய அல்லது மறைந்த விலங்கினங்கள ், பறவைகள ், மரம ், செட ி, கொடிகள ் ஆகியவற்றையெல்லாம ் மண்ணில ் புதைந்த ு கல்லாகிவிட் ட ஆதாரங்கள ை கார்பன ் டெஸ்ட ் என்றழைக்கப்படும ் சோதனையின ் மூலம ் அவைகளின ் காலத்த ை உறுத ி செய்த ு ஜியோலாஜிக்கல ் காலண்டர ் என்றழைக்கப்படும ் புவியின ் பரிணா ம வளர்ச்சிய ை நாட்காட்டியா க உருவாக்க ியுள்ளது. உலகமே ஏற்று பாடமாக நமது பிள்ளைகளும் கற்றுவரும் விஞ்ஞானத்தை நாம ் தொன்றுதொட்ட ு நம்ப ி வரும ் விஷயங்கள ை ஏற்றுக்கொள்ளுமாற ு எப்பட ி கட்டாயப்படுத் த முடியும ்?

இலங்கைக்கும ், ராமேஸ்வரத்திற்கும ் இடைய ே உள் ள அந் த நிலத ் திட்டுக்கள ் எப்பட ி தோன்றியவ ை என்பதையும ், இதேபோன்ற ு இரண்ட ு பெரும ் நிலப்பரப்புகள ை இணைக்கும ் நிலத ் திட்டுக்கள ் உலகில ் 41 இடங்களில ் உள்ளதையும ் ஏற்கனவ ே நாங்கள ் விளக்கியுள்ளோம ். ( பார்க் க... சேது சமுத்திரத் திட்டமும் - ராமர் பாலமும்)

எனவ ே, தொல்லியில ் துற ை ராமர ் பாலம ் குறித்த ு அளித் த விஞ்ஞானப்பூர்வமா ன முடிவ ை புறந்தள்ளும ் இந் த அரச ு, அயோத்த ி பிரச்சனையில ் அந் த இடத்தில ் இருந்தத ு எந் த இந்த ு கோயில ோ அல்லத ு ராமர ் கோயில ோ அல் ல என்ற ு ஆதாரப்பூர்வமா க நீதிமன்றத்தில ் தாக்கல ் செய்யும ் மனுவையும ் திரும்பப ் பெறும ா?

அலகாபாத ் உயர ் நீதிமன்றத்தின ் லக்ன ோ கிள ை பாபர ் மசூத ி இடிக்கப்பட் ட வழக்கில ், சர்ச்சைக்குறிய அந் த இடத்தில ் அகழ்வாராய்ச்ச ி செய்த ு பல்வேற ு ஆதாரங்கள ை தொல்லியல ் துறைதான ் நீதிமன்றத்தில தாக்கல ் செய்துள்ளத ு. அவ ை அனைத்தும ் விஞ்ஞானப்பூர்வமா ன ஆய்வுகளின ் அடிப்படையிலா ன அறிக்கைகளாகும ். அந் த ஆதாரங்கள ் அங்க ு ராமர ் கோயில ் இருந்ததற்கா ன ஆதாரம ் இல்ல ை என்ற ு தெரிவித்த ு அதன ் அடிப்படையில ் நீதிமன்றம ் தீர்ப்ப ு வழங்கினால ் அதன ை இந் த அரச ு ஏற்கும ா? நிராகரிக்கும ா?

மத்தி ய அரசின ் நடவடிக்க ை பாரதி ய ஜனதாவைய ே மிஞ்சும ் அளவிற்க ு உள்ளத ு. நாச ா அளித் த செயற்கைக்கோள ் படத்த ை கண் ட பிறகுதான ், பாரதி ய ஜனத ா உள்ளிட் ட சங ் பரிவார ் அமைப்புகள ் ராமர ் பாலத்தைப ் பற்ற ி பே ச ஆரம்பித்த ன. அதற்குமுன ் அவ்வாற ு பேசவில்லைய ே ஏன ்?

பாரதி ய ஜனத ா ஆட்சியில ் இருந்தபோதுதான ே சேத ு சமுத்தி ர திட்டத்திற்கா ன ஆய்வும ், அதன ் அடிப்படையில ் ஒப்புதலும ் வழங்கப்பட்டத ு. அப்பொழுத ு ராமர ் பாலம ் பிரச்சனைய ே எழவில்லைய ே. நாச ா படத்த ை காட்டியவுடன ் இவர்கள ் புதிதா க கத ை புனைந்தார்கள ். அதன ை ஆதாரமற்றத ு என்ற ு தொல்லியல ் துற ை மறுத்தத ு. இதில ் மத்தி ய அரச ு கவலைப்ப ட என் ன இருக்கிறத ு.

இந்தி ய மக்களுக்க ு ஸ்ர ீ ராமர ் மீத ு பக்தியும ், நம்பிக்கையும ் எப்போதும ் இருக்கும ். ஏனெனில ் தாங்கள ் வணங்கும ் கடவுள்களின ் மூலங்கள ை ஆதாரப்பூர்வமா க தெரிந்துகொண்ட ு வணங்குபவர்கள ் அல் ல அவர்கள ். அத ு ஆன்மீ க ரீதியானத ு. தன ி மனி த நாட்டத்தின ் அடிப்படையிலா ன ஆத்மார்த் த விஷயம ் என்பத ு அவர்களுக்குப ் புரிந்துதான ் உள்ளத ு.

எனவ ே, பாரதி ய ஜனத ா போன் ற கட்சிகள ் இதுதான ் ராமர ் பாலம ் என்ற ு எதையாவத ு சாதிக் க நினைத்தால ், அதன ை நிராகரிக்கக்கூடி ய சிந்தன ை ஆற்றலும ் இந்தி ய மக்களுக்க ு உண்ட ு. அவர்கள ் சிந்தித்த ு, சீர்தூக்கிப ் பார்த்துத்தான ் வாக்களிக்கின்றனர ். அவர்கள ை ராமர ை வைத்தும ் ஏமாற் ற முடியாத ு, கிருஷ்ணர ை வைத்தும ் ஏமாற் ற முடியாத ு. ஆனால ், தான ் ஆளும ் மக்களின ் சிந்தனைத ் திறன ை உணராமல ் தான்தோன்றித்தனமா க முடிவெடுத்துவிட்ட ு தத்தளிக்கின்றத ு மத்தி ய அரச ு.

மத்தி ய அரசின ் இந் த நடவடிக்க ை சேத ு சமுத்திரத ் திட்டத்திற்க ு மட்டுமல் ல, விஞ்ஞானப்பூர்வமா ன ஆய்வ ு மனப்பான்மைக்கும ் வேட்ட ு வைப்பதாகும ்.

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments