Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாந்தி : இந்திய ஒலிம்பிக் சங்கம் பதில் கூறவேண்டும்!

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (20:36 IST)
webdunia photoFILE
ஆசி ய தடக ள போட்டியில ் 800 மீட்டர ் ஓட்டப ் பந்தயத்தில ் இரண்டாவதா க வந்த ு வெள்ளிப ் பதக்கத்த ை வென்ற ு நமத ு நாட்டிற்குப ் பெரும ை சேர்த் த தமிழ்நாட்டைச ் சேர்ந் த தடக ள வீராங்கன ை சாந்திய ை பாலியல ் திரிப ு காரணங்களைக ் கூற ி நோகடித்தன ் விளைவா க அவர ் தற்கொல ை செய் ய முயற்சித்தார ் என்கின் ற செய்த ி நமத ு நாட்டிற்கும ், உல க ஒலிம்பிக ் இயக்கத்திற்கும ் அவமானமாகும ்.

இயற்கையில ் ஆண ், பெண ் என்பத ு மட்டுமின்ற ி, இப்படிப்பட் ட ஆணுமற் ற, பெண்ணுமற் ற எந் த பாலியலும ் சார ா திரிபும ் பிறப்பில ் ஏற்படுவத ு தொன்றுதொட்ட ு நிகழ்ந்த ு வரும ் ஒன்றா க இருந்தும ், அதைய ே பெரி ய காரணமாக்க ி அவர்களுக்க ு சமூ க அடையாளம ே தராமல ் ஒதுக்க ி வைக்கும ் துயரம ் தொடர்ந்த ு கொண்டுதான ் இருக்கிறத ு.

இத ு பிறவியிலேய ே பாலியல ் திரிப ு எனும ் பால்சார ா நிலைக்க ு அவர்கள ் தள்ளப்பட்டிருந்தும ், அதையெல்லாம ் தாண்ட ி எந்தத ் துறையில ் அவர்கள ் முன்னே ற முயற்சித்தாலும ் சமூகம ் அவர்கள ை அத ே குறையைக ் காட்ட ி ஒதுக்கித ் தள்ளிக்கொண்ட ே இருக்கிறத ு என்பதற்க ு தடக ள வீராங்கன ை சாந்தியும ் ஆளாக்கப்பட்டிருப்பத ு கொடுமையிலும ், கொடுமையாகும ்.

ஆசி ய தடக ள போட்டிக்குச ் செல்லும ் முன்ப ே அவருக்க ு சோதன ை நடத்தப்பட்டத ு. எல்ல ா தடக ள வீரர ், வீராங்கனைகளுக்க ு பொதுவா க நடத்தப்படும ் சோதனைகள ் அனைத்திற்கும ் சாந்தியும ் உட்படுத்தப்பட்டார ். ஆனால ், அப்பொழுதெல்லாம ் அவருடை ய பாலியல ் நில ை குறித் த எந் த சர்ச்சையும ் எழவில்ல ை. ஆனால ் போட்டியில ் வென்றதற்குப ் பிறக ு நடத்தப்பட் ட சோதனையில ் அவர ் பாலியல ் நில ை சந்தேகத்திற்க ு அப்பாற்பட்டதா க இல்ல ை என்ற ு கூற ி அளிக்கப்பட் ட பதக்கத்த ை திரும்பப ் பெற்றுக்கொள் ள வேண்டும ் என்ற ு ஆசி ய ஒலிம்பிக ் கூட்டமைப்பும ், அதற்க ு எவ்வி த எதிர்பபும ் இன்ற ி இசைவளித் த இந்தி ய ஒலிம்பிக ் சங்கமும ே சாந்திய ை விரக்தியின ் விளிம்பிற்க ு தள்ளியுள்ள ன.

சென்னையில ் தடக ள பயிற்சிக்கா க சாந்த ி வந்துவிட்ட ு, மீண்டும ் ஊருக்குத ் திரும்பி ய பின ் இத்தற்கொல ை முயற்சியில ் ஈடுபட்டுள்ளத ு, அவர ் இங்கிருந்தபோத ு அவருடை ய பாலியல ் நில ை குறித்த ு சர்ச்சைக்குரி ய வகையில ் மனம ் புண்படக்கூடி ய அளவிற்க ு எவரும ் அவரிடம ் தவறா க நடந்த ு கொண்டிருப்பார்கள ோ என்கின் ற சந்தேகத்த ை எழுப்புகிறத ு.

webdunia photoFILE
இப்பிரச்சனையில ் ஒர ு முக்கி ய கேள்வ ி எழுகிறத ு. ஒர ு தடக ள வீரர ் அல்லத ு வீராங்கன ை கடுமையா ன பயிற்சிக்குப ் பிறக ே ஆசி ய அளவில ் அல்லத ு ஒலிம்பிக ் அளவில ் பதக்கத்த ை வெல்லும ் அளவிற்க ு திறன ை வெளிப்படுத் த முடிகிறத ு. அவ்வாற ு வெளிப்படுத்தப்பட் ட திறன ், பாலியல ் திரிப ு கண்டுபிடிக்கப்பட்டதனால ் எவ்வாற ு தகுதியற்றதாக்கப்படுகிறத ு என்பதுதான ் அந்தக ் கேள்வ ி.

உதாரணத்திற்க ு சாந்தியைய ே எடுத்துக்கொள்வோம ். அவர ் பால்சார ா நிலையில ் உள்ளார ் என்பதையும ் வாதத்திற்கா க ஒப்புக்கொள்வோம ். அந் த நிலைதான ் அவரத ு வெற்றிக்க ு காரணம ா? இதன ை மருத்து வ அல்லத ு விளையாட்ட ு மருத்து வ ஆய்வுகள ் எந் த இடத்திலாவத ு நிரூபிக்கின்றத ா? இதற்க ு பதில ் தேடவேண்டும ்.

பாலியல ் திரிப ு அதற்க ு உட்பட் ட நபருக்க ு எந்தவிதத்திலாவத ு கூடுதல ் பலத்தைத ் தருகிறத ா? அதாவத ு, பெண ் தன்ம ை கூடுதலா க உள் ள அரவாணிகள ், சராசரிப ் பெண்கள ை வி ட அதி க பலம ் படைத்தவர்கள ா? அல்லத ு ஆண ் தன்ம ை அதிகம ் உள் ள அரவாணர்கள ், சராசர ி ஆண்கள ை வி ட பிறவிலேய ே கூடுதல ் பலம ் கொண்டவர்கள ா? என்பத ு எப்பொழுதுதாவத ு நிரூபிக்கப்பட்டுள்ளத ா? இல்ல ை.

அத ு உண்மையாயிருப்பின ், இவ்வுலகிலேய ே சக்த ி மிக்கவர்களாகவும ், ஆற்றல ை அதிகம ் வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும ் பால ் திரிப ு இயற்க ை உடையவர்கள ே அதிகமா க இருக் க முடியும ். ஆனால ், அவ்வாற ு இல்ல ை. உண்ம ை இவ்வாற ு இருக்கும ் போத ு பாலியல ் திரிபின ் காரணமா க அவர ் தொடர்ந்த ு பயிற்ச ி செய்த ு அதனால ் கிட்டி ய பரிச ை அவருக்க ு மறுப்பத ு எப்பட ி நியாயமாகும ்? இந்தி ய ஒலிம்பிக ் சங்கம ் பதில ் கொடுக் க வேண்டும ்.

இப்படிப்பட் ட சர்ச்சைக்க ு உள்ளாக்கப்படுவதில ் சாந்த ி முதல ் நபர ் அல் ல. தடக ள விளையாட்டுக்கள ை நீண் ட காலம ் ரசித்த ு வருபவர்களுக்குத ் தெரியும ் : முன்ப ு அனுசுய ா பாய ் என்றொர ு வீராங்கன ை இருந்தார ். கட்டுமஸ்தா ன உடல ் தேகத்துடன ் குறைந்ததூ ர ஓட்டங்களிலும ், நீளம ் தாண்டுதலிலும ் அதி க இந்தி ய அளவில ் சிறப்பா க பிரகாசித் த அவர ை இப்படித்தான ் பாலியல ் திரிப ு சர்ச்சையைக ் கூற ி புறக்கணித்தனர ். எனவ ே, இத ு புதித ு அல் ல. ஆனால ், பதில ் காணாமலேய ே இவ்வளவ ு காலம ் தொடர்வதுதான ் வேடிக்க ை, விநோதம ், வேதன ை.

கலைஞரைப ் போன் ற பரந் த மனப்பான்ம ை தேவ ை!

webdunia photoFILE
சாந்தியின ் மீத ு பாலியல ் சர்ச்ச ை எழுப்பப்பட்டபோத ு, அதன ை சற்றும ் பொருட்படுத்தாமல ், தான ் அறிவித்தபடிய ே தமிழ க அரசின ் சார்பில ் அவருக்க ு ர ூ.15 லட்சம ் கொடுத்தத ு மட்டு்மின்ற ி, ஒர ு லட்சம ் ரூபாய ் பெருமானமுள் ள ஒர ு தொலைக்காட்சிப ் பெட்டியையும ் அளித்த ு சாந்திய ை ஊக்கப்படுத்தினார ் தமிழ க முதலமைச்ச ா கருணாநித ி.

இப்படிப்பட் ட எண்ணப ் போக்க ு எல்லோருக்கும ் தேவ ை. ஆழ்ந் த சிந்திக் க வேண்டும ். ஒர ு வீரரின ் சாதன ை என்பத ு இயற்க ை சார்ந் த பலத்தால ோ அல்லத ு பிறப்ப ு ரீதியிலா ன திரிப ு சமாச்சாரங்களினால ோ கிடைத்துவிடுவத ு அல் ல. அத ு நீண்டகா ல பயிற்சியுடன ் கனவ ை நனவாக் க வேண்டுமென்கின் ற வெறியுடன ் தங்கள ை வருத்திக்கொண்ட ு முன்னேறும ் போராட் ட குணத்தின ் விளைவ ு.

அதன ் பலன ே பதக்கங்களாய ் கிடைக்கின்றத ு. அதன ை மறுப்பதற்கும ், பறிப்பதற்கும ் எவனுக்கும ் உரிம ை இல்ல ை. ஒலிம்பிக ் சங்கம ் பாலியல ் திரிப ு குறித் த தனத ு நிலைப்பாட்ட ை பிரகடனப்படுத் த வேண்டும ்.

இல்லையெனில ், சாந்திக்க ு ஏற்பட் ட நில ை தொடரும ். அப்பட ி தொடர்ந்தால ் நாம ் நாகரீ க சமூகம்தான ா என்கின் ற கேள்வ ி எழும ்.

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்