Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தினம்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (17:16 IST)
டாக்டர ் சர்வபள்ள ி ராதாகிருஷ்ணன ் என்றதும ் நம ் நினைவுக்க ு வருவத ு... ஆசிரியர ் தினம்தான ்.

ராதாகிருஷ்ணன ், இந்தியாவின ் குடியரசுத ் தலைவர ் என் ற மி க உயரி ய பதவிய ை வகித் த போதிலும ், சிறந் த ஆசிரியர ் என் ற முறையிலேய ே அவர ் நம்ம ை கவர்ந்தவர ்.

செப்டம்பர ் 5 ஆம ் தேத ி 1888 ஆம ் ஆண்ட ு திருத்தணியில ் பிறந்தார ் ராதாகிருஷ்ணன ். சென்ன ை பல்லைக்கழகத்தில ் பட் ட மேற்படிப்ப ை முடித் த ராதாகிருஷ்ணன ், பிரசிடென்ச ி கல்லூரியில ் தத்துவப ் பாடத்திற்கா ன விரிவுரையாளரா க பணியாற்றினார ். அன்ற ு முதல ் இந்தியாவின ் தத்துவம ் மற்றும ் ஆன்மீகத ் துறையைப ் பற்ற ி விரிவா க கற்கத ் துவங்கினார ். தத்துவத்தின ் ஆசிரியனாகத ் திகழ்ந்தார ்.

அதன ் பின்னர ் பல்வேற ு பல்கலைக்கழகங்களிலும ் தத்து வ பேராசிரியராகப ் பணியாற்றினார ் ராதாகிருஷ்ணன ்.

இதன ் தொடர்ச்சியா க 1946-52 ஆம ் ஆண்டுகளில ் யுனெஸ்கோவின ் இந்தி ய குழுத ் தலைவரா க ராதாகிருஷ்ணன ் பொறுப்பேற்றார ்.

ராதாகிருஷ்ணனின ் திறன ் அவர ை மென்மேலும ் வளர்த்த ு, 1952 ஆம ் ஆண்ட ு முதல ் 1962 ஆண்ட ு வர ை இந்தியாவின ் குடியரசுத ் துணைத ் தலைவரா க பதவ ி வகித்தார ். அதன்பின்னர ் 1962 முதல ் 1967 வர ை 5 ஆண்டுகள ் இந்தியாவின ் குடியரசுத ் தலைவராகவும ் பதவ ி வகித்தார ்.

ஆசிரியர ் தி ன வரலாற ு

டாக்டர ் சர்வப்பள்ள ி ராதாகிருஷ்ணன ் பேராசிரியரா க இருந்தபோத ு அவரத ு பிறந் த நாளைக ் கொண்டா ட, மாணவர்களும ், அவரத ு நண்பர்களும ் விரும்புவர ். ஆனால ் ராதாகிருஷ்ணன ் எனத ு பிறந் த நாளைக ் கொண்டா ட வேண்டாம ். அன்றை ய தினத்த ை ஆசிரியர ் தினமா க கொண்டாடலாம ் என்ற ு கூறியுள்ளார ்.

அதன்படிய ே அவரத ு பிறந்தநாள ் ஆசிரியர ் தினமாகக ் கொண்டாடப்பட்ட ு வருகிறத ு.

ஆசிரியர் தினத்திற்கான சிறப்புப் பக்கங்கள ்

புகழ்பெற்ற ஆசிரியர்கள்

ஆசிரியருக்கு நன்றிச் செய்தி

ஆசிரியர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?

பள்ளி நகைச்சுவை

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அனுப்ப
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments