100 நாட்களுக்கு முன்னர ், மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத ் நகரின ் அடையாளமா க உள் ள சார்மினார ் அருக ே பழம ை வாய்ந் த மெக்கா மஸ்ஜித ் எனும ் மசூதியில ் குண்ட ு வெடித்த ு 9 பேர் உயிரிழந்தனர ்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நடந்த கலவரத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்கா மஸ்ஜித் குண்ட ு வெடிப்பிற்க ு யார ் காரணம ்? பின்னணியில ் இருந்த ு செயல்பட் ட பயங்கரவா த இயக்கம ் எத ு? என்ற ு பல்வேற ு யூகங்கள்தான ் வெளிவந்ததேத ் தவி ர, அந் த பயங்கரவா த செயல ை சத ி திட்டம ் தீட்ட ி நிறைவேற்றி ய குற்றவாள ி என்ற ு ஒருவர் கூட இதுவர ை கைத ு செய்யப்படவில்ல ை!
வெள்ளிக்கிழம ை தொழுகைக்கா க ஏராளமான மக்கள் மசூதியில ் கூடியிருந்தபோத ு நடந் த குண்டுவெடிப்பைத ் தொடர்ந்த ு தீவிரமா ன புலனாய்வ ு செய்த ு குற்றவாளிகள ை கண்டுபிடித்த ு சட்டத்தின ் முன ் நிறுத்தியிருந்தால ் நேற்ற ு நடந் த இந் த தாக்குதல்கள ் தவிர்க்கப்பட்டிருக்கலாம ்.
எஃப்.பி.ஐ.யும், சி.பி.ஐ.யும்!
2001 ஆம ் ஆண்ட ு செப்டம்பர ் 11 ஆம ் தேத ி நியூயார்க ் நகரில ் நடந் த பயங்கரவா த தாக்குதலுக்குப ் பின்னர ் அந்நாட்டிற்குள ் மீண்டும ் அப்படிப்பட் ட பயங்கரவா த தாக்குதல ் ஏதும ் நடக்காமல ் தடுக் கப்பட்டதற்கு காரணம் அந்நாட்ட ு புலனாய்வ ு அமைப்பான எஃப ். ப ி.ஐ.யின் தீவிர நடவடிக்க ையே காரணம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும ். அதனால்தான ் எவ்வளவ ோ தாக்குதல ் எச்சரிக்கைகள ை அல ் கய்ட ா விடுத்தாலும ் அமெரிக்காவில ் எந் த தாக்குதலும ் நடைபெறவில்ல ை. காரணம ் அந்நாட்ட ு புலனாய்வ ு அமைப்ப ு. அயல்நாட்ட ு உளவ ு அமைப்பா ன ச ி.ஐ.ஏ.யின் உதவியுடன் தீவிரமா க கண்காணித்த ு வருகிறத ு.
இப்படிப்பட் ட நில ை இந்தியாவில ் இல்ல ை. நமத ு மத்தியப ் புலனாய்வுக ் கழகத்திற்க ு ஊழல ் கண்டுபிடிப்ப ு வேலைகளும ், அந்தந் த மாநி ல காவல்துற ை செய் ய வேண்டி ய குற் ற புலனாய்வும ே பெரிதா க உள்ளத ு,
மத்தி ய புலனாய்வுக ் கழகம ் இப்படிப்பட் ட தேவையற் ற தள ைகளில ் இருந்த ு விடுவிக்கப்பட்ட ு பயங்கரவாதத்த ை ஒடுக்கும ் முக்கியப ் பணிய ை அளிக்க வேண்டும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்க வேண்டுமெனில் சிபிஐ-யிடம் இப்பொறுப்பு அளிக்கப்பட வேண்டும்.
டெல்ல ி, மும்ப ை, ஹைதராபாத ், பெங்களூர ் என்ற ு நமது நாட்டின் முக்கி ய நகரங்கள ் அனைத்திலும ் தொடர்ந்த ு திட்டமிட்ட ு தாக்குதல ் நடத்த ி வரும ் பயங்கரவாதிகளையும ், அவர்களைப ் பின்னணியில ் இருந்த ு இயக்கும ் உள்நாட்ட ு, அயல்நாட்ட ு சக்திகளையும ் அடையாளம ் கண்ட ு அகற் ற வேண்டியத ு மத்தி ய அரசின ் ( உள்துற ை அமைச்சகத்தின ்) தலையா ய நடவடிக்கையாகும ்.
பயங்கரவா த நடவடிக்கைகள ் சட்டம ் ஒழுங்க ு பிரச்சினைகள ் அல் ல. நமத ு தேசத்தின ் ஒற்றுமைக்கும ், இறையாண்மைக்கும ் ஜனநாய க நெறிமுறைகளுக்கும ், சமூ க நல்லிணக்கத்திற்கும ் எழுந்துள் ள அச்சுறுத்தல ். எனவே மத்திய அரசே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக மத்திய அரசு விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில ் சென்னையும ் தூரமில்ல ை...