இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்த வரைவை ஏற்பதற்கில்லை என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரி கட்சிகளும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது பெரும் அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது! PIB PhotoPIB 123 ஒப்பந்த வரைவு இந்தியாவின் அனைத்து தேவைகளையும் சரியாக அலசி ஆராய்ந்து கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இந்தியா கடைபிடித்து வரும்...