Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறுமா தாஜ்மஹால்!

Webdunia
சனி, 7 ஜூலை 2007 (18:14 IST)
உலகின ் பிரமிக்கத்தக் க 7 அதிசயங்களில ் ஒன்றாகத ் திகழ்ந்துவரும ் 450 ஆண்டுக்கா ல பழம ை வாய்ந் த தாஜ்மஹால ் இன்ற ு வெளியிடப்படவுள் ள புதி ய 7 அதிசயங்களின ் பட்டியலில ் இடம்பெறும ா என்ற ு அறிவதில ் இந்தியர்கள ் மட்டுமின்ற ி, வரலாற்றிலும ், கலைப ் படைப்புகளிலும ் பேரார்வம ் கொண்டோர ் ஆவலுடன ் காத்திருக்கின்றனர ்!

சீனப ் பெருஞ்சுவர ், பைச ா நக ர சாய்ந் த கோபுரம ், பாபிலோனியாவின ் தொங்க ு தோட்டம ், எகிப்தின ் பிரமீடுகள ், பாரிஸ ் நகரில ் உள் ள ஈஃபிள ் கோபுரம ், ஆக்ராவில ் யமுன ை கரையில ், எழிலிற்க ு இலக்கணம ் கூற ி கட்டுமானக ் கலைக்க ு அத்தாட்சியாகவும ், காதலின ் சிறப்ப ை உணர்த்த ு சின்னமாகவும ் திகழ்ந்துவரும ் தாஜ்மஹால ் ஆகிய ன உள்ள ன.

புத்தாயிரம ் ஆண்டில ் 7 வத ு ஆண்டா ன இவ்வாண்டில ் 7 வத ு மாதமா ன ஜூலையில ், 7 வத ு நாளா ன இன்ற ு அதாவத ு 07.07.07 என்ற ு வரும ் இந்நாளில் புதி ய 7 உல க அதிசயங்கள ் எத ு எத ு என்கின் ற பட்டியல ் வெளியிடப்படவுள்ளத ு.

பெர்னார்ட ் வீபர ் என்பவரின ் தனித் த முயற்சியால ் உல க மக்களின ் கருத்த ை வாக்கெடுப்பின ் மூலம ் அறிந்த ு அதன்மூலம ் புதி ய 7 அதிசயங்கள ை முடிவ ு செய்த ு அறிவிப்பத ு என்ற ு திட்டமிடப்பட்டத ு. இத்திட்டத்திற்க ு எந்தவிதத்திலும ் ஆதரவளிக்கவில்ல ை என்ற ு ஐக்கி ய நாடுகள ் சபையின ் கல்வ ி, சமூகம ், பண்பாட ு ஆகியவற்றிற்கா ன அமைப்பா ன யுனெஸ்க ோ திட்டவட்டமாகக ் கூறிவிட்டத ு.

யுனெஸ்க ோ மேற்கொண்ட ு வரும ் உலகப ் பாரம்பரி ய திட்டத்திற்கும ், இந் த புதி ய அதிசயப ் படடியலிற்கா ன வாக்கெடுப்பிற்கும ் எந் த சம்மந்தமும ் இல்ல ை என்றாலும ், உல க மக்கள ் தங்கள ் விருப்பங்கள ை வெளியிடும ் ஒர ு வாய்ப்பாகிவிட்டதால ் இதற்கும ் ஒர ு வரவேற்ப ு உள்ளத ு.

வாக்களிப்ப ு மூலம ் உல க அதிசயங்கள ை நிர்ணயிக் க முடிவ ு செய்த ு அதற்கா ன வாக்குப்பதிவ ு நேற்றுடன ் முடிந்துவிட்டத ு. முடிவ ு இன்ற ு போர்ச்சுகல ் தலைநகர ் லிஸ்பனில ் வெளியிடப்படவுள்ளத ு.

உலகெங்கிலும ் உள் ள 20 அதிசயங்கள ் இந் த வாக்குப ் பதிவில ் இறுதிக்க ு தகுத ி பெற்ற ன. 9 கோட ி மக்கள ் வாக்களித்துள்ளனர ். இன்னும ் சி ல மண ி நேரங்களில ் அதிசயங்களின ் பட்டியல ் வெளியிடப்படவுள்ளத ு.

அதிகாரப்பூர்வமற் ற தகவல்களின்பட ி, கிரேக்கத்தின ் ஆக்ரோபாலிஸ ் என்றழைக்கப்படும ் 2500 ஆண்டுக்கா ல பழம ை வாய்ந் த பார்த்தீனன ் கோயில ், சீனத்தின ் பெருஞ்சுவர ், ரோமில ் உள் ள மாபெரும ் விளையாட்டுத ் திடல ், மெக்சிகோவில ் உள் ள ஹிட்ச ா பிரமீட ், எகிப்தில ் உள் ள கெய்ச ா பிரமீடுகள ், இந்தியாவின ் தாஜ்மஹால ் ஆகிய ன முன்னணியில ் இருப்பதா க கூறப்படுகிறத ு.

அதிசயங்கள ் என்ற ு கூறத்தக் க அளவிற்க ு உலகெங்கிலும ் உள் ள ப ல நூற்றுக்கணக்கா ன கட்டடங்கள ், மாடமாளிகைகள ், அழக ு தோட்டங்கள ், அற்பு த ஓவியங்கள ் என்ற ு ஏராளமா க இருக்கின்ற ன. அவைகளின ் அளவும ், கட்டப்பட் ட நேர்த்தியும ், அந் த கட்டுமானங்களோட ு தொடர்புடை ய வரலாறும ், அத ு கட்டப்பட்டதில ் உள் ள சூட்சமும ் நிச்சயம ் பிரமிக்கத்தக்கதாகவ ே உள்ள ன. அந் த வகையில ் சீனத்தின ் பெருஞ்சுவரும ், பாபிலோனின ் தொங்க ு தோட்டமும ், எகிப்தின ் பிரமீடுகளும ், கிரேக்கத்தின ் ஆக்ரோபாலிசும ் சிறப்ப ு மிக்கவைதான ். ஆயினும ், இவ ை யாவற்றிலும ் அரச ு, ஆதிக்கம ், பிரமாண்டம ், கட்டடக்கல ை, வரலாற்றுச ் சிறப்ப ு ஆகிய ன இருந்தாலும ் இந்தியாவின ் தாஜ்மஹாலிற்க ு உள் ள தனித்த, உயர்ந்த, இதயத்தின ் ஆழத்திலும ் ஒர ு சிலிர்ப்ப ை ஏற்படுத்தக்கூடி ய ஓர ் உன்னதத ் தன்மையைப ் பெற்றவ ை வேறெதுவும ் இல்ல ை என்ற ு துணிந்த ு கூறலாம ்.

ஒர ு பேரரசன ், அதுவும ் ப ல மனைவிகளைக ் கட்டிக்கொள்ளலாம ், ப ல பெண்களையும ் வைத்துக ் கொள்ளலாம ் என்றவொர ு தனித் த ம த இ ன வழ ி பாரம்பரியத்தைச ் சேர்ந்தவர ், தனத ு மனைவியிடம ் கொண் ட ஆழ்ந்த, மாறாக ் காதல ை வெளிப்படுத்துவதற்க ு ஒர ு மாளிகையைக ் கட்டியிருக்கலாம், ஒர ு தோட்டத்த ை அமைத்திருக்கலாம ், அழகி ய சிலைய ை வடித்திருக்கலாம ், ஏன ் அரும ை உருத ு மொழியில ் கவிதையைக ் கூ ட படைத்திருக்கலாம ். ஆனால ் மொகலாயப ் பேரரசன ் ஹாஜகான ் தனத ு மனைவ ி மும்தாஜின ் மீத ு கொண் ட காதல ை, அந்தக ் காதலின ் அனைத்த ு பரிமாணத்தையும ் உணர்வோட ு ஒன்ற ு கலந்துவிட் ட அனைத்த ு உணர்ச்சிகளையும ் வெளியில ் வடித் த அற்புதம்தான ் தாஜ்மஹால ்.

கட்டடக ் கலைகளில ் இந்த ோ- மொகலா ய கட்டடக ் கலைக்க ு பெரும ் சான்றாகத ் திகழும ் தாஜ்மஹால ், அதையும ் தாண்ட ி பார்த்தவர ், பார்க்காதவர ், கேட்டவர ், கதையால், வரலாற்றால ் அறிந்தவர், காவியங்களில் உணர்ந்தவர்கள் என்ற ு எல்லோர ் மனதிலும ் அழியாக ் காதல ் சின்னமாகவ ே பதிவாகியுள்ளத ு.

இவ்வளவ ு அழகான தாஜ்மஹால ் எனும ் ஓர ் அரி ய படைப்ப ை ஓர ் பேரரசன ் விட்டுச ் சென்றதற்குக ் காரணம ், தனத ு மனைவ ி மீத ு கொண் ட காதல்தான ் என்பத ு காதலுக்க ு மட்டுமல் ல, காதல ் மணவாழ்க்கையிலும ் நீடிக்கும ் மறையாமல ் தொடரும ் உணர்வ ு அத ு, காமத்தைக ் கடந் த பிணைப்ப ு அத ு, கருத்திற்கும ் எட்டா த உணர்வ ு அத ு, காலத்தின ் மாற்றத்தினால ் காணாமல ் போகக்கூடி ய பண்பல் ல காதல ் என்பதைய ே தாஜ்மஹாலின ் படைப்பும ், இருப்பும ் உணர்த்துகிறத ு. அதனால்தான ோ என்னவ ோ, ஆன்மிகப ் பாதையில ் மாமுயற்ச ி மேற்கொண் ட அரவிந்தர ், " அழியாக ் காதலின ் அற்புதச ் சின்னம ்" என்ற ு இந்தி ய பண்பாட்டின ் அடிப்படைகள ் என்ற ு தான ் எழுதி ய புத்தகத்தில ் தாஜ்மஹாலைக ் குறிப்பிடுகிறார ்.

வாக்குகளும ், செல்வாக்கும ், ஆதரவும ், பற்றுதல்களும ் பட்டியல்கள ை நிர்ணயிக்கலாம ். ஆனால ் அவற்றில ் இடம்பெற்றாலும ், இடம்பெறாவிட்டாலும ் ஒவ்வொர ு மனிதனின ் இதயத்திலும ் தாஜ்மஹால ் என்றென்றைக்கும ் ஆழம ் காணமுடியா த அதிசயமா க நிலைத்திருக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments