Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வியை கேலிக்கூத்தாக்கும் சுயநிதிக் கல்லூரிகள்!

Webdunia
வியாழன், 5 ஜூலை 2007 (20:05 IST)
தமிழ்நாட்டில ் இயங்கிவரும ் சுயநித ி பொறியியல ், மருத்துவக ் கல்லூரிகள ் மாணாக்கர்களிடம ் வசூலித்த ு வரும ் கட்டணமும ், மற் ற நன்கொடைகளும ் இன்றைக்க ு அரசியல ் பிரச்சனையாக்கப்பட்ட ு ஆளும ் கூட்டணிக்குள ் விரிசல ் ஏற்படும ோ என்ற ு எண்ணுமளவிற்க ு விஸ்வரூபம ் எடுத்துள்ளத ு!

tn.gov
சுயநித ி கல்லூரிகளின ் நிர்வாகங்கள ் மாணவர்களிடம ் கல்விக ் கட்டணமாகவும ், கட்ட ட நித ி, அந் த நித ி, இந் த நித ி என்ற ு ரசீத ு கொடுக்காமல ் அடித்துவரும ் கொள்ள ை ஊரறிந் த உண்மையா க இருந்துவரும ் நிலையில ், அதற்க ு ஆதாரம ் அளித்தால ் நடவடிக்க ை எடுப்போம ் என்ற ு ப ா.ம.க. தலைவரிடம ் உயர்கல்வ ி அமைச்சர ் பொன்முட ி கேட்டிருப்பத ு விவரம ் தெரிந் த அனைவருக்கும ் ஆச்சரியத்தைதான ் ஏற்படுத்தியிருக்கிறத ு.

சுயநித ி கல்லூரிகள ் ஒவவொன்றிலும ் பொறியியல ் படிக் க இவ்வளவ ு, மருத்துவம ் படிக் க இவ்வளவ ு, ஆளும ை கல்வ ி கற் க இவ்வளவ ு என்ற ு ஒவ்வொர ு ஆண்டும ் பட்ஜெட்டில ் அறிவிப்புகள ை வெளியிடுவத ு போ ல, வெளிப்படையாகவ ே கூற ி வசூல ் வியாபாரம ் செய்த ு வருகின்றனர ்.

இந் த தனியார ் கல்லூரியில ் நன்கொட ை என்ற ோ, கூடுதலாகவ ோ ஏதும ் வசூலிப்பத ு இல்ல ை என்ற ு கூறிடும ் அளவிற்க ு தமிழ்நாட்டில ் மிகப் பெரும்பாலா ன சுயநித ி கல்லூரிகள ் இல்ல ை என்பத ை உயர ் கல்வ ி அமைச்சர ் பொன்முட ி புரிந்துகொள் ள வேண்டும ்.

யதார்த்தத்த ை மறுத்துவிடுவதால ோ, ஆதாரம ் இல்ல ை என்பதால ோ நடந்த ு கொண்டிருக்கின் ற ஒர ு பகல ் கொள்ள ை இல்லாமல ் ஆகிவிடாத ு. பெற்றோர்களுக்கும ், மாணாக்கர்களுக்கும ் வெள்ளிட ை மலையாகத ் தெரியும ் ஒர ு உண்ம ை அரசிற்க ு தெரியாத ு என்பத ு ஏற்றுக்கொள்ளத்தக்கதல் ல.

அரசிற்க ு ஆதாரவா ன தமிழ ் தொலைக்காட்ச ி ஒன்றில ் ஒவ்வொர ு வாரமும ் நடத்தப்படும ் நேர்காணல ் நிகழ்ச்சியில ் கலந்துகொண்ட ு பேசி ய தமிழ்நாட்டின ் முன்னண ி கல்வியாளர்களில ் ஒருவரும ், முன்னாள ் துண ை வேந்தருமா ன ஒருவர ், " சென்னைக்க ு அருகில ் ப ல கல்லூரிகள ை நடத்திவரும ் தனியார ் நிர்வாகம ் ஒன்ற ு ஒவ்வொர ு ஆண்டும ் மாணாக்கர ் சேர்க்கையில ் ர ூ.30 கோட ி வர ை வசூலித்த ு வருகிறத ு" என்ற ு பட்டவர்த்தனமா க கூறினார ்.

சி ல மாதங்களுக்க ு முன்ப ு இப்படிப்பட் ட சுயநித ி கல்லூரிகள ை நடத்த ி வருவோர ் வீடுகளிலும ், அலுவலகங்களிலும ் வருமா ன வரித்துறையினர ் சோதன ை நடத்த ி லட்சக்கணக்கில ் ரொக்கத்தையும ், ஏராளமா ன சொத்த ு ஆவணங்களையும ் கைப்பற்றியுள்ளனர ்.

உண்மை இவ்வாறிருக்க, தமிழ்நாட்டில் தொழில் கல்வியை முறைப்படுத்தி சீர்மைபடுத்தும் தனிப் பொறுப்பை ஏற்றுள்ள உயர் கல்வி அமைச்சர் ஆதாரம் கேட்பது நியாயமாகப்படவில்லை. உண்மையை சுலபமாகத் தெரிந்துகொள்ளும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, மற்றவர்களை ஆதாரம் தருமாறு கேட்பது, தவறை மறைக்கும் அரசியலே தவிர, அதில் மக்கள் நலன் சற்றுமில்லை.

சுயநிதிக் கல்லூரிகள் நடத்திவரும் கல்விக் கொள்ளைகளை ஏராளமானோர் எடுத்துக் கூறிவிட்டனர். கடைசியாகக் கூறுபவர்தான் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வியை காப்பாற்ற வேண்டும்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உயர் கல்வி தனியாரிடம் சிக்கி அல்லல்பட்டு வருகிறது. கல்வி இன்றைக்கு மிகப்பெரிய வியாபாரமாக நடந்து வருகிறது. அப்பட்டமான பகல் கொள்ளை அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது. யார் தடுப்பது? உயர் கல்வியை காப்பாற்றப் போவது யார்?

இன்றைய நிலை தொடர்ந்தால் கல்விக்கு மதிப்பேதும் இராது. ஒருபக்கம் சமூகத்தின் அனைத்து தட்டு மாணாக்கர்களுக்கும் உயர் கல்வி கிட்ட வேண்டும் என்பதற்காக சமூக நீதியை சட்டப்பூர்வமாக்கி நடைமுறைப்படுத்த ஒரு சட்டப் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம் உயர் கல்வி வணிகமாகிக்கொண்டே போவதை அனுமதிப்பது ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட செயலாகும்.

சமூக நீதியை நடைமுறைப்படுத்தி உயர் கல்வியை அனைத்து சமூகத்தினரும் பெற்றிட பாடுபடும் மத்திய, மாநில அரசுகள், அதே உயர் கல்வி தனியாரிடம் சிக்கி கொள்ளைக் கருவியாக்கப்படுவதை தடுத்து நிறுத்த தயங்குவது ஏன்? இந்தக் கேள்விக்கு செயல் ரீதியாக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், அதை எந்த சுயநிதிக் கல்லூரியும் கடைபிடிக்கவில்லை என்கின்ற உண்மை தெரியும்போது, அரசின் கட்டளைகள் கடைபிடிக்கப்படாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுகிறது.

உயர் கல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக கல்வியை தனியாரின் பிடியில் இருந்து மீட்டு அரசாங்கமே அனைத்து கல்வி நிலையங்களையும் ஒவ்வொன்றிற்கும் தேவைப்படும் தரத்துடன் உருவாக்கி கல்வியின் தரத்தைக் காப்பாற்ற வேண்டும். அந்த இலக்கை நோக்கி மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

முதற்கட்டமாக சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்பிற்கும் அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என்பதனை அரசு கடுமையாக கண்காணிக்க வேண்டும். முறை தவறி செயல்படும் 10, 15 கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்து மற்ற கல்லூரிகளுக்கு அதிர்ச்சியைத் தரவேண்டும்.

தமிழக அரசு இப்பிரச்சனையை அரசியல் கண்ணோட்டத்துடன் நோக்காமல் சமூக, கல்வி நோக்குடன் பார்த்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் இது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments