Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழநி பாத யாத்திரை செல்ல தனிப் பாதை தேவை!

Webdunia
சனி, 23 ஜூன் 2007 (17:39 IST)
தைப்பூசத்தின ் போத ு 4 லட்சம ் பக்தர்களும ், வைகாச ி விசாகம ் உள்ளிட் ட முக்கி ய தினங்களில ் ப ல லட்சம ் மக்களும ் பா த யாத்திரையா க பழநிக்குச ் செல்கின்றனர ்.

webdunia
ஒர ு பக்கம ் மதுரையில ் இருந்தும ், மறுபக்கம ் கோவ ை, ஈரோட ு பகுதிகளில ் இருந்தும ் பா த யாத்திரையா க பழநிக்க ு வரும ் பக்தர்கள ் எல்லாம ் தே ச நெடுஞ்சாலைகளில்தான ் நடந்த ு செல்கின்றனர ். அத ே நேரத்தில ் போக்குவரத்தும ், குறிப்பா க லார ி, பேருந்த ு போன் ற கனர க வாகனங்களின ் போக்குவரத்த ு நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வருவதால ் பழநிக்குப ் பா த யாத்திர ை செல்லும ் பக்தர்களின ் உயிருக்க ு தொடர்ந்த ு அச்சுறுத்தல ் இருந்த ு வருகிறத ு.

கடந் த த ை மாதத்தில ் மதுரையில ் இருந்த ு பழநிக்க ு பா த யாத்திர ை சென்றுக ் கொண்டிருந்தவர்கள ் மீத ு குங்கு ம மாரியம்மன ் கோயிலிற்க ு அருக ே வேன ் ஒன்ற ு மோதியதில ் 6 பேர ் அந் த இடத்திலேய ே பலியானத ு பக்தர்களிடைய ே பெரும ் துயரத்த ை ஏற்படுத்தியத ு.

இந் த விபத்தைத ் தொடர்ந்த ு பழநிக்க ு பா த யாத்திர ை செல்லும ் பக்தர்களின ் பாதுகாப்ப ை உறுத ி செய் ய உரி ய நடவடிக்கைகள ை எடுக் க வேண்டும ் என்ற ு பல்வேற ு தரப்பினரும ் கோரிக்க ை வைத்தனர ்.

அதன ் விளைவா க சாலைய ை ஒர ு பக்கத்தில ் 6 அட ி அகலப்படுத்தும ் திட்டம ் செயல்படுத்தப்பட்ட ு வருகிறத ு. செம்பட்டியில ் இருந்த ு பழந ி வர ை சாலையின ் இடதுபக்கம ் 6 அட ி அகலப்படுத்தும ் பண ி வேகமா க நடந்த ு வருகிறத ு.

மற்றொர ு பக்கம ் பா த யாத்திர ை செல்வோர ் அதிகம ் செல்லும ் மதுரையில ் இருந்த ு கோவ ை செல்லும ் தே ச நெடுஞ்சால ை 4 வழிச்சாலையா க மாற்றும ் திட்டப ் பணிகளும ் துவங்கியுள்ளத ு.

இவ்விர ு பணிகளால ் பா த யாத்திர ை செல்வோருக்க ு ஆபத்த ு ஏற்படாத ு என்ற ு ஒர ு நம்பிக்க ை பரப்பப்படுகிறத ு.

Palani Temple
பழநிக்குச ் செல்லும ் சாலைகள ் அனைத்தும ் போக்குவரத்த ு அதிகம ் உள் ள தே ச நெடுஞ்சாலைகளில ் இருந்த ு பிரிவத ு மட்டுமின்ற ி, தமிழ்நாட்டின ் இரண்ட ு முக்கி ய நகரங்களா ன மதுரையையும ், கோவையையும ் இணைக்கும ் சாலைகளா க உள்ளதால ் கனர க வாகனங்கள ் மட்டுமின்ற ி, கோவ ை ஈரோட ு பகுதிகளில ் இருந்த ு கோழ ி, முட்ட ை ஆகியவற்ற ை கொண்ட ு செல்லும ் இலக ு ர க வேன்கள ் உள்ளிட் ட வாகனப ் போக்குவரத்தும ் அதிகரித்த ு வருகிறத ு. இப்படிப்பட் ட வாகனம ் ஒன்றுதான ் குங்குமம ் மாரியம்மமன ் கோயிலிற்க ு அருக ே 6 பா த யாத்திரிகர்கள ் பலியா ன விபத்திற்க ு காரணமானத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

Palani Temple
இவ்வாற ு போக்குவரத்த ு நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வரும ் சாலைகள ை அகலப்படுத்துவதால ் போக்குவரத்தின ் வேகம்தான ் அதிகரிக்கும ே தவி ர, அத ு பா த யாத்திர ை செல்வோருக்க ு எந்தவிதத்திலும ் பாதுகாப்ப ை அளிக்காத ு.

தைப்பூசத்தின ் போத ு செம்பட்டியில ் இருந்த ு பழந ி வர ை போக்குவரத்த ு நிறுத்தப்படுகிறத ு. அல்லத ு ஒர ு வழிப ் போக்குவரத்தா க மாற்றப்படுகிறத ு என்றாலும ், பழநிக்க ு பா த யாத்திரையா க வரும ் பக்தர்கள ் ஆண்ட ு முழுவதும ் சென்றுக ் கொண்டிருப்பதால ் சாலைகள ை அகலப்படுத்துவதால ் பாதுகாப்ப ு எந்தவிதத்திலும ் உறுதியாகாத ு.

இதற்க ு ஒர ே வழ ி பழந ி பா த யாத்திர ை செல்லும ் பக்தர்களுக்கா க சாலையில ் சி ல மீட்டர ் தூரத்தில ் தனியா க 6 அட ி அகலத்தில ் தனிப ் பாத ை அமைப்பத ே சிறந்தத ு என் ற கருத்த ு பொதுவா க நிலவுகிறத ு.

மதுரையில ் இருந்த ு பழநிக்க ு 120 க ி. ம ீ. தூரத்திற்க ு சாலையில ் இருந்த ு சற்ற ு தள்ள ி இப்படிப்பட் ட 6 அட ி தனிப்பாத ை அமைக்கப்பட்டால ் அத ு ஆபத்த ை தவிர்ப்பத ு மட்டுமின்ற ி, பா த யாத்திர ை செல்வோருக்க ு ஆங்காங்க ு உள் ள கிராமங்களில ் தங்கிச ் செல்வதற்கும ், பாதையோரமா க உள் ள கிராமத்தினர ் பக்தர்களின ் தேவைகள ை நிவர்த்த ி செய் ய கடைகள ், தங்குமிடங்கள ் கட்டிவிடவும ், அதன்மூலம ் பொருளாதா ர வசதியைப ் பெறவும ் வழ ி வகுக்கும ்.

அதுமட்டுமின்ற ி, பா த யாத்திர ை செல்வோருக்க ு கழிப்பிடம ், குளியல ் வசதிகள ை ஏற்படுத்துவதற்கும ் இப்படிப்பட் ட தனிப்பாத ை அமைப்பதால ் வழியேற்படும ்.

மதுரையில ் இருந்த ு மட்டுமின்ற ி, திண்டுக்கல்லில ் இருந்தும ் பழநிக்க ு வரும ் 60 க ி. ம ீ. தூ ர சால ை அகலப்படுத்தப்பட்ட ு வருகிறத ு. இந்தப ் பாதையிலும ் தனியா க பா த யாத்திர ை செல்வோருக்க ு தனிப்பாத ை அமைத்தி ட அரச ு முன்வ ர வேண்டும ்.

பழந ி முருகன ் கோயிலிற்க ு கார்த்திக ை, மார்கழ ி, த ை மாதங்களில ் 4 லட்சம ் பக்தர்கள ் ( தென ் மாவட்டங்களில ் இருந்த ு மட்டுமின்ற ி, மலேசிய ா, சிங்கப்பூர ் போன் ற அயல்நாடுகளில ் வசித்துவரும ் தமிழர்களும ் பா த யாத்திர ை) செல்கின்றனர ்.

அதன்பிறக ு பங்குன ி, சித்திர ை, வைகாச ி மாதங்களில ் சற்றேறக்குறை ய 3 லட்சம ் பக்தர்கள ் பழநிக்க ு வருகின்றனர ். இவர்கள ் பெரும்பாலும ் கோவ ை, தாராபுரம ், பொள்ளாச்ச ி பகுதிகளில ் இருந்த ு வருகின்றனர ்.

webdunia
வேண்டுதலின ் பொருட்ட ு ஆண்ட ு முழுவதும ் சி ல லட்சம ் பக்தர்கள ் பழநிக்க ு வருகின்றனர ். ஆ க, 10 லட்சத்திற்கும ் அதிகமா ன பக்தர்கள ் பா த யாத்திரையா க வரக்கூடி ய பழந ி முருகன ் கோயிலிற்க ு அவர்கள ் பாதுகாப்பா க வந்துசே ர தனிப்பாத ை அமைக் க தமிழ க அரசின ் உள்ளாட்சித்துற ை நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

திருப்பத ி திருமலைக்க ு நடந்த ு செல்லும ் பக்தர்களுக்க ு எப்படிப்பட் ட பாதுகாப்பும ், தனிப்பாதையும ் உள்ளத ோ அதேபோன்ற ு பழந ி செல்லும ் பக்தர்களுக்கும ் தனிப்பாத ை அமைத்துத ் தரவேண்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments