Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத் தீவை மீட்டால்தான் காப்பாற்ற முடியும் மீனவர்களை!

Webdunia
புதன், 20 ஜூன் 2007 (14:37 IST)
கச்சத ் தீவுப ் பகுதியில ் மீன ் பிடித்துக ் கொண்டிருந் த ராமேஸ்வரம ் மீனவர்கள ் மீத ு சிறிலங் க கடற்பட ை அத்துமீற ி துப்பாக்கியால ் சுட்டதில ் மீனவர ் ஒருவர ் குண்டடிபட்ட ு அபாயகரமா ன நிலையில ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டிருப்பத ு தமிழ க மீனவர்களிடைய ே கடும ் கொந்தளிப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு!

ராமேஸ்வரத்தில ் இருந்த ு திங்கட்கிழம ை அதிகால ை 780 படகுகளில ் சென்ற ு கச்சத ் தீவ ு அருக ே மீன ் பிடித்துக ் கொண்டிருந்தபோத ு இத்தாக்குதல ் நடந்துள்ளத ு. இதில ் குண்டடிபட் ட குணபாலன ், ராமேஸ்வரம ் மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டிருக்கின்றார ்.

இலங்கையுடன ் நல்லுறவ ை ஏற்படுத்தும ் பொருட்ட ு இந்திர ா காந்த ி பிரதமரா க இருந்தபோத ு நமக்குச ் சொந்தமா ன கச்சத ் தீவ ு சிறிலங்காவிற்க ு அளிக்கப்பட்டத ு. அவ்வாற ு அளிக்கப்பட்டபோத ு அத ு தொடர்பா ன ஒப்பந்தத்தின ் பட ி, கச்சத ் தீவ ு இலங்கைக்க ு அளிக்கப்பட்ட ு அந்நாட்டிற்குச ் சொந்தம ் என்றாலும ் கூ ட, அத்தீவுப ் பகுதியில ் மீன ் பிடிக்கும ் உரிம ை தமிழ க ( இந்தி ய) மீனவர்களுக்க ு உண்ட ு என்ற ு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளத ு.

கச்சத ் தீவ ு கடற்பகுதியில ் மீன ் பிடிப்பத ு மட்டுமின்ற ி, தமிழ க மீனவர்கள ் கச்சத ் தீவில ் இறங்க ி ஓய்வெடுக்கவும ், தங்களுடை ய மீன ் பிட ி வலைகள ை உலர்த்தவும ் உரிம ை உண்ட ு என்பத ு அந் த ஒப்பந்தத்தில ் உறுத ி செய்யப்பட்டுள்ளத ு.

ஆனால ், கடந் த 1980 ஆம ் ஆண்ட ு முதல ் கச்சத ் தீவுப ் பகுதியில ் மீன ் பிடிக்கச ் செல்லும ் தமிழ க மீனவர்கள ் சிறிலங் க கடற்படையினரால ் தொடர்ந்த ு தாக்கப்பட்ட ு வருகின்றனர ். இத்தாக்குதல ் அத்துமீறி ய நடவடிக்க ை என்றும ், ஒப்பந் த மீறல ் என்றும ் ப ல முற ை தமிழ க அரசின ் உந்துதலின ் பேரில ் சிறிலங் க அரசிற்க ு மத்தி ய அரச ு கூறிவந்துள்ளத ு.

ஆயினும ், தாக்குதல்கள ் தொடர்ந்துகொண்ட ே இருக்கின்றத ு. நமத ு மீன ் பிட ி உரிமைய ை நிலைநாட் ட வேண்டும ் என்ற ு எத்தனைய ோ முற ை மத்தி ய அரச ு எடுத்துக ் கூறியும ் தனத ு போக்க ை சிறிலங் க அரச ு மாற்றிக்கொள்ளவில்ல ை.

2001 ஆம ் ஆண்ட ு தேர்தலில ் வென்ற ு முதல்வரா ன ஜெயலலித ா, தனத ு தேர்தல ் அறிக்கையிலேய ே கச்சத ் தீவ ை மீட்போம ் என்ற ு சூளுரைத்திருந்தார ். ஆனால ் அங்க ு ஒப்பந் த ரீதியா க நமக்குள் ள உரிமையைக ் கூ ட அவரால ் நிலைநாட் ட முடியவில்ல ை.

இன்றைக்க ு த ி. ம ு.க. ஆட்ச ி உள்ளத ு. தமிழ க மீனவர்கள ் மீதா ன தாக்குதல்கள ் தொடர்ந்துகொண்ட ே இருக்கிறத ு. பலமுற ை முதலமைச்சர ் கருணாநிதியும ் மத்தி ய அரசிற்க ு கடிதம ் எழுதிவிட்டார ். மத்தி ய அரசும ், சிறிலங் க அரசிற்க ு அழுத்தம ் தந்ததா க செய்திகள ் வெளியாயி ன.

ஆனால ் மீனவர்கள ் மீதா ன தாக்குதல ் தொடர்ந்துகொண்ட ே இருக்கிறத ு. கச்சத ் தீவுப ் பிரச்சனையும ் கண்டுகொள்ளப்படாமலேய ே உள்ளத ு.

கச்சத ் தீவ ை மீண்டும ் கைப்பற்றினால ் மட்டும ே தமிழ க மீனவர்கள ் மீதா ன சிறிலங் க கடற்படையினரின ் தாக்குதல்களுக்க ு முடிவ ு ஏற்படும ். அதனைச ் செய்யாமல ் வெறும ் கண்டிப்புகள ை மட்டும ் வெளியிட்டிருக ் கொண்டிருந்தால ் எந்தப ் பயனும ் ஏற்படாத ு.

சக்த ி வாய்ந் த கடற்படையும ், திறம ை வாய்ந் த கடலோரக ் காவற்படையும ் கண்காணிப்பில ் ஈடுபட்டும ் சிறிலங் க கடற்படையின ் அத்துமீறி ய தாக்குதல ் தொடர்ந்துகொண்டுதான ் இருக்கிறத ு. கச்சத ் தீவ ு நமதானால்தான ் அந்தக ் கடற்பரப்பும ் நமத ு படைகளின ் கட்டுப்பாட்டிற்குள ் வரும ்.

எனவ ே, தமிழ க அரச ு முழ ு முயற்ச ி எடுக் க வேண்டும ். கச்சத ் தீவ ை மத்தி ய அரச ு திரும்பப ் பெற்றா க வேண்டும ் என்ற ு மத்தி ய ஆளும ் கூட்டணியில ் இடம்பெற்றுள் ள த ி. ம ு.க., ப ா.ம.க. கட்சிகள ் வலியுறுத் த வேண்டும ். அ. த ி. ம ு.க. உள்ளிட் ட மற் ற கட்சிகள ் அரசியலிற்க ு இடம்தராமல ் இப்பிரச்சனையில ் அழுத்தம ் தரவேண்டும ்.

கச்சத ் தீவ ை மீட்கும ் முயற்சியில ் தமிழகத்தின ் அரசியல ் கட்சிகள ் ஒன்றிணைந்த ு செயல்ப ட வேண்டும ். கச்சத ் தீவ ை மீட்பதன ் மூலம ் தமிழகர்களின ் மீன ் பிட ி உரிமைய ை நிலைநாட் ட வேண்டும ்.

இதன ை மத்தி ய, மாநி ல அரசுகள ் செய்யவில்லையென்றால ் அத ு தமிழ க மீனவர்களின ் உரிமையையும ், உயிரையும ் மதிக்கவில்ல ை என்ற ே அர்த்தமாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

Show comments