Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மட்டில் தடுமாற்றம்

Webdunia
சென்ன ை உள்ளிட் ட தமிழ்நாட்டில ் உள் ள பெருநகரங்களில ் இருசக்க ர வாக ன ஓட்டிகளும ், அவர்களின ் பின்னால ் அமர்ந்த ு செல்பவர்களும ் தலைக்கவசம ் கட்டாயம ் அணி ய வேண்டும ் என்ற ு மி க உறுதியா க உத்தரவிட் ட தமிழ க அரச ு, அந் த உத்தரவ ை நடைமுறைப்படுத்துவதில ் காட்டிவரும ் தடுமாற்றம ் உயிர்ப்பிரச்சினையா ன ஹெல்மெட ் பிரச்சினையைய ே கேலிக்குறியதாக்கியுள்ளத ு.

கட்டாயம ் தலைக்கவசம ் அணி ய வேண்டும ் என்ற ு கெட ு விதித்த ு, அத ு நடைமுறைக்க ு வந் த முதல ் நாளிலேய ே முதலமைச்சர ் கருணாநித ி அதன ை நடைமுறைப்படுத்துவத ு குறித்த ு வெளியிட் ட கருத்தால ் வாக ன ஓட்டிகளிடைய ே குழப்பத்த ை ஏற்படுத்தியுள்ளத ு.

தலைக்கவசம ் அண ி வேண்டும ் என்கின் ற உத்தரவ ை நடைமுறைப்படுத்துவதில ் மக்களுக்க ு இடையூற ு ஏற்படுத் த வேண்டாம ் என்ற ு காவல்துறையினருக்க ு முதலமைச்சர ் கருணாநித ி அறிவுறுத்தியத ே இந் த குழப்பத்திற்க ு காரணமாகிவிட்டத ு.

முதல ் நாள ் ஹெல்மட ் அணியாமல ் வாகனம ் ஓட்டிச ் சென் ற 5 ஆயிரம ் பேர ் மீத ு காவல்துறையினர ் அவர்களுடை ய வாகனங்களின ் பதிவ ு எண்கள ை குறித்துக ் கொண்ட ு எச்சரித்த ு அனுப்பி ய நிலையில ், முதலமைச்சரின ் இந் த அ றிவுறுத்தல ் வந்தத ு.

இதனால ், ஹெல்மட ் அணிவத ு நடைமுறைக்க ு வந் த மறுநாள ே வாக ன ஓட்டிகளில ் பலர ் ஹெல்மட்ட ை தூக்க ி எறிந்துவிட்ட ு பழையபட ி வாகனங்கள ை ஓட்டிச ் சென்றனர ். அதனைப ் பார்த்துக ் கொண்ட ு காவல்துறையினரும ் வாய்ப்பொத்த ி பேசாமல ் இருந்தனர ்.

இந் த நிலையில ் சென்ன ை மாநக ர காவல்துற ை கடந் த ஒன்றாம ் தேத ி ஓர ் அறிக்க ை வெளியிட்டத ு. அதில ், " சென்ன ை புறநகர ் பகுதிகளில ் ப ல காஞ்சிபுரம ், திருவள்ளூர ் மாவட்டங்களில ் இருந்தாலும ் அவ ை சென்ன ை மாநக ர காவல்துற ை கட்டுப்பாட்டிற்குள்தான ் உள்ள ன. எனவ ே புறநகர ் பகுத ி மக்களும ் கட்டாயம ் ஹெல்மட ் அண ி வேண்டும ். இதற்கா க அரசாண ை வெளியிடப்பட்டுள்ளத ு. ஹெல்மட ் அணியாவிட்டால ் அபராதம ் வசூலிக்கப்படும ்" என்ற ு கூறியிருந்தத ு.

வாக ன ஓட்டிகளிடைய ே எழுந்துள் ள கேள்வ ி, ஹெல்மட ் அணிவத ு கட்டாயமாக்கப்பட்டுள்ளத ா? இல்லைய ா? என்பதுதான ். இதன ை அரச ு தெளிவுபடுத்தி ட வேண்டும ்.

விரும்பினால ் ஹெல்மட ் அணியலாம ். கட்டாயம ் கிடையாத ு என்ற ு அரச ு கூறுமானால ் அதன ை ஹெல்மட ் விற்பன ை ஜெகஜோதியா க நடந்த ு கொண்டிருக்கும்போத ே கூறியிருக் க வேண்டும ். மாறா க கட்டா ய உத்தரவ ு பிறப்பித்த ு அதற்க ு எதிர்த்த ு சிலர ் நீதிமன்றங்களுக்குச ் சென்ற ு, ஹெல்மட ் அணிவத ை நீதிமன்றமும ் உறுத ி செய்த ு அத ு நடைமுறைக்க ு வந் த பிறக ு அதில் தடுமாற்றம் காட்டுவது ஹெல்மட் விற்பதற்காகவே இந்த உத்தரவை அரசு பிறப்பித்ததோ என்று பொதுமக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பும்.

வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டே அரசும் உத்தரவு பிறப்பித்தது.

எனவே, அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதே பொது நலத்தை நோக்காகக் கொண்ட அரசின் செயல்பாடாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments