Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 3 பைசா சரிவு!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (12:13 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.

காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.93/42.94 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 42.96/42.97

பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் டாலரின் தேவை குறைந்தது. ரிசர்வ் வங்கி சார்பாக சில வங்கிகள் டாலரை விற்பனை செய்கின்றன. அத்துடன் ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர்.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஒரு டாலரின் மதிப்பு ரூ. 42.95/42.96 என்ற அளவில் இரு‌ந்தது. பிறகு டாலரின் வரத்து அதிகரித்ததாலும், பங்குச் சந்தையில் உயர்வு காணப்பட் டதாலு‌ம் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments