Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 19 பைசா உயர்வு!

Webdunia
புதன், 7 மே 2008 (14:03 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 19 பைசா குறைந்து.

காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.41.01 / 41.02 என்ற அளவில் இருந்தது. பிறகு வர்த்தகம் ஆரம்பித்தபோது 1 டாலர் ரூ.41.13/41.14 என்ற அளவில் விற்பனையானது.

நேற்றைய இறுதி நிலவரத்தை விட 19 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.40.94 / 40.95.

இன்று சிங்கப்பூர் சந்தையில் ஆசிய தொகுதிக்கான பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 123 டாலராக அதிகரித்தது.

இதனால் பெட்ரோலிய நிறுவனங்களும். இறக்குமதியாளர்களும் அதிக அளவு டாலரை வாங்கியதால் ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments